அஸ்ஸலாமுஅலைக்கும்.நமதூரின் கட்டுப்பாடான ஜமாத்துகளில் கோமான் ஜமாத்தும் ஒன்று.இந்த தேர்தல் மீண்டும் உறுதி படுத்தி உள்ளது.வெற்றி பெற்றவருக்கு என் வாழ்த்துக்கள்.
Re:... posted bySolukku.ME.Syed Md Sahib (QATAR)[10 September 2014] IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 37151
அஸ்ஸலாமுஅலைக்கும்.
உம்மு அய்மன் என்ற பெயரே புகழுக்குரியது,அப்போதே உன் பெற்றோர்கள் சூட்டியது நீ புகழுக்கு உரிய வளாக வரவேண்டும் என்ற கனவை நினைவாக்க கிடைத்த நல்ல சந்தர்பத்தை இறைவன் தந்துள்ளான்.
உம்மாமா உடைய கண்டிப்பும் கை ராசியும் சேர்ந்துதான் இந்த டாக்டர் பட்டம். அனேக டாக்டர்களை உருவாக்கி இருக்கிறார்கள்.
தன் ராத்தா மகன்,தன் மகன்,தன் பேரன்,பேத்தி,இது போல் இன்னும் பல மருத்துவர்களை ஏற்படுத்தி நமதூர்க்கு நன்மைகள் செய்ய,எல்லாம் வல்ல இறைவன் பெற்றவர்களையும், பெற்றவர்களை பெற்றவர்களையும்,நீடித்த ஆயுளை அளிப்பானாக ஆமீன்.
நமதூர் மக்கள் எந்த தியாகத்தை உன்னிடம் எதிர் பார்கிறார்களோ அதன் படி நடக்க நானும் வேண்டுகிறேன் .வையகம் புகழ வாழ்க,வளர, என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்
செய்தி: கத்தர் காயல் நல மன்றம் சார்பில் காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி! எல்.கே.மேனிலைப்பள்ளி மீண்டும் கோப்பையைத் தட்டிச் சென்றது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bySolukku.ME.Syed Md Sahib (QATAR)[28 August 2014] IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36809
அஸ்ஸலாமுஅலைக்கும்.லேட்டாக செய்திகள் வந்தாளும் லேட்டஸ்ட்டாக வந்ததற்கு நன்றி.கத்தார் பிரதிநிதி அவ்வளவு பிஸி ஆக இருக்கிறார் என்பதில் மிக்க மகிழ்ச்சி.
அஸ்ஸலாமுஅலைக்கும்.இன்னலில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிவூன்.மர்ஹுமாவின் பிழைகளை மன்னித்து பர்ஜக் என்னும் வாழ்கையை பிரகாசமாக்கி சுவனத்தில் நல்லடியார்கள் உடன் அமர்ந்து அளவளாட அல்லாஹ் அருள்பாளிப்பானாக ஆமீன்.அன்னாரை பிரிந்து வாழும் அனைத்து உற்றார் உறவினர்கள் அனைவர்களுக்கும் சபூரை இறைவன் அளிப்பானாக ஆமீன்.
Re:... posted bySolukku.ME.Syed Md Sahib (QATAR)[21 August 2014] IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36548
அஸ்ஸலாமுஅலைக்கும். நடைப்பெற்ற அனைத்து நிகழ்வுகளும் மிகவும் அற்புதமாக அமைத்து தந்த அனைத்து நல்ல உள்ளம் கொண்ட அனைவருக்கும், இதற்கு பொருளாதார உதவி வழங்கிய அனைத்துஉலகளாவிய காயல் நல மன்றங்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
கல்வியில் பின்தங்கிய நமது சமுதாயத்தை முன்னுக்கு கொண்டுவரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஈடுபாடுள்ள அனைவர்களின் ஈர் உலக தேவைகளை இறைவன் மிக இலேசாக்கி தருவானாக ஆமீன்.
இனி வருவது பத்தாவது ஆண்டு,ஒரு குழந்தை பெறுவதற்கு பத்து மாதம் வேண்டும் என்று சொல்வார்கள்.கல்வியில் முதல் மாணவனாக வருவதர்க்கு பத்து ஆண்டுகள் அவசியபடுவதால் அடுத்த ஆண்டு நமதூர் மாணவன் மாநிலத்தின் முதல் மாணவனாக வர வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Re:... posted bySolukku.ME.Syed Md Sahib (QATAR)[17 August 2014] IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36489
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து கபுருடைய வாழ்வையும், மறுமை வாழ்வை சுவன வாழ்வாக ஆக்கியருள வல்லோனிடம் பிரார்த்திக்கிறேன். அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.
Re:... posted bySolukku.ME.Syed Md Sahib (Qatar)[12 August 2014] IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36368
அவசரப்பட்டு எந்த தவறான கருத்தையும் பதிவு செய்யவேண்டாம் தற்போதைய நடவடிக்கை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அவர்கள் உண்மையை நிலைநாட்டுவார்கள் என நம்புவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross