Twitter hasthagas in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Weddings Special Page in Kayalpatnam.com
Current Kayalpatnam Time
3:04:26 PM
வெள்ளி | 12 பிப்ரவரி 2016 | ஜமாதுல் அவ்வல் 4, 1437 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:2412:3715:5918:3219:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:37Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்09:33
மறைவு18:27மறைவு22:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:2505:5006:15
உச்சி
12:32
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
 (1) {13-2-2016} “மக்களே செய்தியாளர்!” கருத்தரங்கம்
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
கருத்துக்கள்
எண்ணிக்கை
37475
பக்க எண்
1/3748
பக்கம் செல்ல
செய்தி: துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தம்பி காலமானார்! இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம்!! (புகைப்படம் இணைக்கப்பட்டது) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மஹல்லா பிரமுகர்!
posted by S.K.Salih (Kayalpatnam) [12 February 2016]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 43090

எமது குருவித்துறைப் பள்ளி மஹல்லாவின் முக்கியப் பிரமுகர்களுள் ஒருவர்.

இப்படிச் சொல்வது பலருக்கும் வியப்பாக இருக்கலாம்! பொதுவாக நம் பார்வையில், ஒரு ஜமாஅத்தோ அல்லது பொதுநல அமைப்போ... அவற்றின் முன்னாள் / இந்நாள் நிர்வாகிகள்தான் பிரமுகர்ளாகக் கண்களுக்குத் தெரிவர். ஆனால், எந்நாளும் பள்ளியே கதி என்று அடிமட்டப் பணிகள் செய்யும் இவர்களைப் போன்றவர்கள் பிரமுகர்களாகக் கருதப்படுவதில்லை.

பள்ளியில் நடக்கும் என்ன நிகழ்ச்சிகளானாலும், இவர்கள் கையுயர்த்தி கடைவாய்ப் பெட்டிகளைத் தூக்காவிட்டாலோ, மூடைகளை முதுகுகளில் சுமக்காவிட்டாலோ - அதனால் ஒட்டுமொத்த நிகழ்ச்சியே நடக்காமல் போய்விடும்! நம் பார்வையில் படும் பிரமுகர்களின் கவுரவமும் பாதிக்கப்படும்.

ஆக, அனைவரின் கவுரவத்தையும், தம் கவுரவம் பற்றிக் கவலைப்படாமல் பாதுகாத்து வந்த பலருள், செய்கு அப்துல் காதிர் என்ற இந்த சேக்கார் காக்காவும் ஒருவர்!!!

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூம் அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: செயற்குழு உறுப்பினரின் தம்பி மறைவுக்கு துபை கா.ந.மன்றம் இரங்கல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohaideen Thamby Magdoom (Bangkok) [12 February 2016]
IP: 171.*.*.* Thailand | Comment Reference Number: 43089

انالله وانااليه راجعون

اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தம்பி காலமானார்! இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம்!! (புகைப்படம் இணைக்கப்பட்டது) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [11 February 2016]
IP: 103.*.*.* | Comment Reference Number: 43088

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் .

வல்ல ரஹ்மான் மர்ஹும் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களின் நல் அமல்களை ஏற்று உயர்வான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தை சொந்தமாக்குவானாக ஆமீன்

அன்னாரைப் பிரிந்து வாடும் அவர்களது தந்தை முத்து அஹ்மது, சகோதரர்கள்,M.A. முஹம்மது ஈஸா, M.A. அஹ்மது ஜமால்,M.A. ஷாஹுல் ஹமீத்,M.A.ஜாஃபர் ஸாதிக், M.A. முஹம்மது தம்பி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் குடும்பத்தின் ஆழ்ந்த இரங்கலையும் சலாதினையும் தெர்வித்து கொள்கிறேன்.

இனிய சகோதரரின் இந்த இழப்பை பொருந்திக்கொள்ளும் மனவலிமையையும், அழகிய பொறுமையையும் வல்ல அல்லாஹ் அன்னாரின் குடும்பத்தாருக்கு கொடுத்தருள்வானாக ஆமீன் ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தம்பி காலமானார்! இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம்!! (புகைப்படம் இணைக்கப்பட்டது) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by CADER (JAIPUR) [11 February 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 43087

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினத்தில் தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, க்ரைண்டர் வினியோகம்! சுற்றுலா துறை அமைச்சர் துவக்கி வைத்தார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) [11 February 2016]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 43086

இத்தனை நாட்கள் இலவசங்களை மக்களுக்கு கொடுக்காமல் .. இப்போது தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இலவசங்களை மக்களுக்கு கொடுத்து . அதற்க்கு பலனாக மக்களிடமிருந்து ஓட்டை பெறவேண்டும் அல்லவா ?

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ... ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தம்பி காலமானார்! இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம்!! (புகைப்படம் இணைக்கப்பட்டது) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
اللهم اعفر له وارحمه
posted by M.S.Kaja Mahlari (Singapore) [11 February 2016]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 43085

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

அருமை தம்பி செய்கு அப்துல் காதிரின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலைப் பட்டேன் .

சிரித்த முகமும் அனைவரிடமும் அன்பாக பழகும் இனிய குணமும் உடையவர் .

தன் வாழ்நாளில் இறுதி பகுதியில் மிகவும் கஷ்டங்களையும் , மிகுந்த சிரமங்களையும் , சங்கடங்களையும் அனுபவித்து விட்டார் .

எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் சகல குற்றங்கள் ,குறைகளை மன்னித்து , சகல பாவங்களையும் மன்னித்து ,அவரின் கப்ரை சுவன பூன்காவனமாக்கி ,நாளை மறுமையில் ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனத்தில் குடியமர்துவானாக !

அன்னாரின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது , எனது குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரியப்படுத்திகிறேன் .

உங்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையையும் , உயர்ந்த நற்கூலியையும் வல்ல அல்லாஹ் வழங்கிடுவானாக ! ஆமீன் !!!!

والسلام عليكم ورحمة الله وبركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: வேதனையின் விளிம்பில்… (தொடர் 2): “ஸ்கூட்டர் ஓட்டும் பெண்களும்! – சிறுபிள்ளைகளும்!!” [ஆக்கம் - N.S.E..மஹ்மூது] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by CADER (JAIPUR) [11 February 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 43084

உங்கள் உள்ளக் கிடக்கைகளை மின்னஞ்சல் மூலம் அல்லது இனையதளம் மூலம் பதிவு செய்வதை விட ஒரு கை ஏடாக வெளியிடலாம்.

நோட்டிஸ் அடிப்பதானால் அதை ஜூம்மாவில் கொடுப்பது பலனளிக்காது. கல்யாண பத்திரிக்கை கொடுப்பதுபோல் வீடு வீடாக சென்று கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் அதற்கான செலவினங்களில் ஒரு பகுதியை நான் ஏற்றுக் கொள்கிறேன்.INSHA ALLAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தம்பி காலமானார்! இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம்!! (புகைப்படம் இணைக்கப்பட்டது) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) [11 February 2016]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 43083

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் அனைத்து பிழைகளையும் பொறுத்து ...மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹும் அவர்களை இழந்து இருக்கும் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல நாயன் சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும் . ஆமீன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தம்பி காலமானார்! இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம்!! (புகைப்படம் இணைக்கப்பட்டது) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by NETCOM BUHARI (CHENNAI) [11 February 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 43082

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தம்பி காலமானார்! இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம்!! (புகைப்படம் இணைக்கப்பட்டது) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Ismail Sufi (Singapore) [11 February 2016]
IP: 39.*.*.* Hong Kong | Comment Reference Number: 43081

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன்

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் ஸபூர் எனும் அழகிய பொறுமையைக் கொடுத்தருள்வானாக ஆமீன்.

இஸ்மாயில் சூபி
சிங்கப்பூர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
37475
பக்க எண்
1/3748
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Wavoo JewellersDubai Gold
FaamsCathedral Road LKS Gold Paradise
AKM JewellersThai Nadu Tours and Travels
ABS ConstructionsFathima Jewellers
Danube
Aynaz Construction Advertisement

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2016. The Kayal First Trust. All Rights Reserved