KFT Websites kayalpatnam.com kayalpattinam.com kayalsky.com topperstalk.com kayal.tv kayaljobs.com
Since 1998 - Kayal on the Web - Your home away from home Kayal Welfare Association, Qatar -  General Body Meeting + Ifthar - July 11, 2014
Current Kayalpatnam Time
2:54:51 PM
Thursday | 31 July 2014 | Shawwal 4, 1435
நகர்மன்றம்: குடிநீர் திட்டம்
அறிமுகம் தேர்தல் முடிவுகள் உறுப்பினர்கள் அலுவலர்கள்
குழுக்கள் கூட்ட விபரங்கள் தீர்மானங்கள் டெண்டர்கள்
புகார் அறை சட்ட வழிமுறைகள் குடிநீர் திட்டம்

காயல்பட்டினம் நகராட்சியில் 28.3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. மத்திய அரசின் Urban Infrastructure Development Scheme for Small And Medium Towns (UIDSSMT) திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படவுள்ள இந்த திட்டம் குறித்த பிரத்தியேக பக்கம் இது.

திட்ட மதிப்பீடு
மொத்தம்ரூ.28.32 கோடி
மத்திய அரசு பங்கு (80%)ரூ.22.65 கோடி
மாநில அரசு பங்கு (10%)ரூ.2.83 கோடி
நகராட்சி பங்கு (10%)ரூ.2.83 கோடி
முக்கிய தேதிகள்
டெண்டர் ஆவணங்கள் வெளியீடு1.8.2012 முதல் 3.9.2012 வரை
ஒப்பந்ததாரர்கள் கூட்டம்23.8.2012
டெண்டர் திறப்பு4.9.2012
திட்டம் நிறைவுபணிகள் துவங்கி
18 மாதங்களில்


3

காயல்பட்டினம் குடிநீர் திட்டம்: மத்திய அரசின் பங்கு 23.8 கோடி ரூபாயில், 11.86 கோடி ரூபாய் வழங்கப்பட்டது!!
பதிவு: ஆகஸ்ட் 12, 2012

காயல்பட்டின மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான புதிய குடிநீர் திட்டத்திற்கான டெண்டர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 28 கோடியே, 30 லட்சத்து, 82 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த திட்டம் மத்திய அரசின் UIDSSMT (Urban Infrastructure Development Scheme for Small and Medium Towns) திட்டத்தின் கீழ் அமல்படுத்தப்படவுள்ளது. மொத்த திட்ட தொகையில் 80 சதவீதம் மத்திய அரசும், 10 சதவீதம் மாநில அரசும், 10 சதவீதம் காயல்பட்டினம் நகராட்சியும் பங்களிக்கும்.



மத்திய அரசின் பங்கான சுமார் 23.8 கோடி ரூபாயில், ரூபாய் 11.86 கோடி ரூபாயை மத்திய அரசு - முதல் தவணையாக வழங்கியுள்ளது. காயல்பட்டினம் நகராட்சியின் பங்கு சுமார் 3 கோடி ரூபாய் இருக்கும்.



2

குடிநீர் திட்டம் குறித்த டெண்டர் ஆவணங்கள் இணையதளத்தில் வெளியீடு!
பதிவு: ஆகஸ்ட் 9, 2012

காயல்பட்டினத்திற்கான புதிய குடிநீர் திட்டம் டெண்டர் அறிவிப்பு ஜூலை 28 அன்று நாளிதழ்களில் வெளியிடப்பட்டது. இ-டெண்டர் முறையில் நிறைவேற்றப்படவுள்ள இந்த டெண்டர் குறித்த ஆவணங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. தமிழக அரசின் இ-டெண்டர் இணையதளத்தில் முழு விபரம் காணலாம் (tntenders.gov.in).

டெண்டர் குறித்த தொழில்நுட்ப விபரங்கள் இங்கே >> காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் | ScribD இணையதளத்தில்

டெண்டர் குறித்த பொது விபரங்கள் இங்கே >> காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் | ScribD இணையதளத்தில்

ஒப்பந்தப்புள்ளிகள் நிரப்பப்படவேண்டிய ஆவணம் (Excel File) >> காயல்பட்டணம்.காம் இணையதளத்தில்



1

காயல்பட்டினத்திற்கான 28.3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்ட டெண்டர் அறிவிக்கப்பட்டது!
பதிவு: ஜூலை 30, 2012

காயல்பட்டின மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான புதிய குடிநீர் திட்டத்திற்கான டெண்டர் அறிவிப்பு (ROC No.250/2010/A3/dt.26.7.2012) ஜூலை 28 அன்று வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் - தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும், தமிழகம் முழுவதும் தின மலர் நாளிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.



முழு விபரம் இங்கே >>

Advertisement
LKS JewellersCathedral Road LKS Gold Paradise
Chendur SpringsAKM Jewellers
Danube EnterprisesABS Constructions
Wavoo JewellersG
MAAS PerfumesThainadu Tours and Travels
Fathima Jewellers
Google Advertisement


>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Prayer Timings
Hijri Calendar
Sunrise/Sunset
Moonrise/Moonset
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2014. The Kayal First Trust. All Rights Reserved