| 
    
 
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2017 - மார்ச் 8 முதல் மார்ச் 30 வரை நடைபெறும். தேர்வுகள் காலை 10 மணி முதல் 12.45 வரை நடைபெறும். காலை 10 மணி முதல் 10.10 வரை வினாத்தாளைப் படிப்பதற்கும், 10.10 முதல் 10.15 வரை விடைத்தாள் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் நேரம் வழங்கப்பட்டிருக்கிறது. 10.15 முதல் 12.45 மணி வரை மாணவர்கள் தேர்வு எழுதலாம். 
  
08-03-2017 (புதன்)  மொழி தாள் (LANGUAGE) - 1 
  
09-03-2017 (வியாழன்)   மொழி தாள் (LANGUAGE) - 2
  
14-03-2017 (செவ்வாய்)   ஆங்கிலம் தாள் (ENGLISH) - 1
  
16-03-2017 (வியாழன்)   ஆங்கிலம் தாள் (ENGLISH) - 2
  
20-03-2017 (திங்கள்)   கணிதம் (MATHEMATICS)
  
23-03-2017 (வியாழன்)   அறிவியல் (SCIENCE)
  
28-03-2017 (செவ்வாய்)  சமூக அறிவியல் (SOCIAL SCIENCE)
  
30-03-2017 (வியாழன்)  விருப்பப் பாடத் தேர்வு 
  
 
    | 
   
  Advertisement  |  
  
    | 
     | 
   
    |  
  
   | 
    | 
   
 
 
 |