KFT Websites kayalpatnam.com kayalpattinam.com kayalsky.com topperstalk.com kayal.tv kayaljobs.com
Since 1998 - Kayal on the Web - Your home away from home Special section dedicated to history of Kayalpattinam
Current Kayalpatnam Time
3:04:26 AM
Thursday | 18 September 2014 | Dul Qida 24, 1435
காயல்பட்டினம் பள்ளிக்கூட கட்டணங்கள்

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ம் தேதி நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு கட்டண நிர்ணையக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மே 2010 இல் - சுமார் 10,000 பள்ளிக்கூடங்களுக்கான - தனது பரிந்துரையை சமர்ப்பித்தது. கட்டண விபரங்கள் அக்டோபர் 2010 இல் வெளியிடப்பட்டது.

நீதிபதி கோவிந்தராஜன் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண குழு தலைவராக நீதிபதி கே.ரவிராஜபாண்டியன் நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே 6400 பள்ளிகள் கட்டணத்தை ஏற்க மறுத்து மேல் முறையீடு செய்தன. அந்த பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் உள்பட மொத்தம் 7 ஆயிரம் பள்ளிகளிடம் கட்டண குழு விசாரணை நடத்தியது. இதன்படி - ஜூன் 2011 இல் - 2013ம் ஆண்டு வரையிலுமான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

காயல்பட்டண தனியார் பள்ளிகள் கட்டண விபரங்கள் வருமாறு :-

(1) ரஹ்மானியா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி

--- எல்.கே.ஜி : ரூபாய் 2195
--- யூ.கே.ஜி : ரூபாய் 2305
--- வகுப்பு 1 : ரூபாய் 2305
--- வகுப்பு 2 : ரூபாய் 2305
--- வகுப்பு 3 : ரூபாய் 2305

(2) அல் அமீன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி

--- எல்.கே.ஜி : ரூபாய் 1470
--- யூ.கே.ஜி : ரூபாய் 1800
--- வகுப்பு 1 : ரூபாய் 1800
--- வகுப்பு 2 : ரூபாய் 1800
--- வகுப்பு 3 : ரூபாய் 1800
--- வகுப்பு 4 : ரூபாய் 1800
--- வகுப்பு 5 : ரூபாய் 1800

(3) சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

--- எல்.கே.ஜி : ரூபாய் 3800
--- யூ.கே.ஜி : ரூபாய் 3800
--- வகுப்பு 1 : ரூபாய் 5000
--- வகுப்பு 2 : ரூபாய் 5000
--- வகுப்பு 3 : ரூபாய் 5000
--- வகுப்பு 4 : ரூபாய் 5000
--- வகுப்பு 5 : ரூபாய் 5000
--- வகுப்பு 6 : ரூபாய் 6450
--- வகுப்பு 7 : ரூபாய் 6450
--- வகுப்பு 8 : ரூபாய் 6450
--- வகுப்பு 9 : ரூபாய் 6650
--- வகுப்பு 10 : ரூபாய் 6650
--- வகுப்பு 11 : ரூபாய் 4850
--- வகுப்பு 12 : ரூபாய் 4850

(4) எல்.கே. மெட்ரிக் உயர்நிலை பள்ளி

--- எல்.கே.ஜி : ரூபாய் 4050
--- யூ.கே.ஜி : ரூபாய் 4050
--- வகுப்பு 1 : ரூபாய் 4900
--- வகுப்பு 2 : ரூபாய் 4900
--- வகுப்பு 3 : ரூபாய் 4900
--- வகுப்பு 4 : ரூபாய் 4900
--- வகுப்பு 5 : ரூபாய் 4900
--- வகுப்பு 6 : ரூபாய் 5800
--- வகுப்பு 7 : ரூபாய் 5800
--- வகுப்பு 8 : ரூபாய் 5800
--- வகுப்பு 9 : ரூபாய் 5800
--- வகுப்பு 10 : ரூபாய் 5800

(5) சுபைதா மேல்நிலைப்பள்ளி

--- வகுப்பு 11 : ரூபாய் 3150
--- வகுப்பு 12 : ரூபாய் 3150

(6) முஹைத்தீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

--- எல்.கே.ஜி : ரூபாய் 3300
--- யூ.கே.ஜி : ரூபாய் 3300
--- வகுப்பு 1 : ரூபாய் 3800
--- வகுப்பு 2 : ரூபாய் 3800
--- வகுப்பு 3 : ரூபாய் 3800
--- வகுப்பு 4 : ரூபாய் 3800
--- வகுப்பு 5 : ரூபாய் 3800
--- வகுப்பு 6 : ரூபாய் 5000
--- வகுப்பு 7 : ரூபாய் 5000
--- வகுப்பு 8 : ரூபாய் 5000
--- வகுப்பு 9 : ரூபாய் 5550
--- வகுப்பு 10 : ரூபாய் 5550
--- வகுப்பு 11 : ரூபாய் 6450
--- வகுப்பு 12 : ரூபாய் 6450

(7) கமலாவதி மேல்நிலைப்பள்ளி

--- எல்.கே.ஜி : ரூபாய் 4000
--- யூ.கே.ஜி : ரூபாய் 4000
--- வகுப்பு 1 : ரூபாய் 4200
--- வகுப்பு 2 : ரூபாய் 4200
--- வகுப்பு 3 : ரூபாய் 4200
--- வகுப்பு 4 : ரூபாய் 4500
--- வகுப்பு 5 : ரூபாய் 4500
--- வகுப்பு 6 : ரூபாய் 5000
--- வகுப்பு 7 : ரூபாய் 5500
--- வகுப்பு 8 : ரூபாய் 6000
--- வகுப்பு 9 : ரூபாய் 6500
--- வகுப்பு 10 : ரூபாய் 7000
--- வகுப்பு 11 : ரூபாய் 8000
--- வகுப்பு 12 : ரூபாய் 9000

Advertisement
New Prince JewelleryDarbar Designs
Fathima JewellersAKM Jewellers
Dubai GoldABS Constructions
Chendur SpringsThai Nadu Tours and Travels
Wavoo JewellersCathedral Road LKS Gold Paradise
Google Advertisement


>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Prayer Timings
Hijri Calendar
Sunrise/Sunset
Moonrise/Moonset
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2014. The Kayal First Trust. All Rights Reserved