| செய்தி எண் (ID #) 14385 |  |     | 
| வியாழன், ஆகஸ்ட் 28, 2014 | 
| கேரள மாநிலம் திருச்சூரில் காயலர் காலமானார்! | 
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 4294 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (24) <> கருத்து பதிவு செய்ய | 
 | 
| 
 
 காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவைச் சேர்ந்த ஹாஜி ஓ.இ.தாவூத், இன்று காலை 06.00 மணியளவில், கேரள மாநிலம் திருச்சூரில் காலமானார். அவருக்கு வயது 86. அன்னார், 
  
மர்ஹூம் ஹஸன் அவர்களின் மகனும், 
  
மர்ஹூம் ஹாஜி ஓ.இ.இப்றாஹீம், ஹாஜி ஓ.இ.மக்தூம் ஆகியோரின் சகோதரரும், 
  
ஓ.இ.டி.ஹஸன், ஓ.இ.டி.அமீர் அலீ, ஓ.இ.டி.ஹத்தாத் (தொடர்பு எண்: +91 94475 81202) ஆகியோரின் தந்தையுமாவார். 
  
அன்னாரின் ஜனாஸா, இன்று காலை 11.00 மணியளவில் திருச்சூரில் நல்லடக்கம் செய்யப்பட்பட்டது. 
  
இவர், திருச்சூரில் ஃபாத்திமா டைமண்ட்ஸ் அன்ட் டூல்ஸ் என்ற பெயரில் வணிக நிறுவனத்தை நடத்தி, காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளித்தவரும், தொழிலைப் பயிற்றுவித்தவரும், புதிதாகத் தொழில் துவங்க வழிகாட்டிவருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது. 
  
தகவல்:  
முஹம்மத் அப்துல் காதிர் (மம்னாகார்)   |