Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:30:33 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14329
#KOTW14329
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஆகஸ்ட் 17, 2014
தம்மாம் கா.ந.மன்ற துணைத்தலைவரின் மாமனார் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5164 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (27) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நல மன்றத்தின் துணைத்தலைவர் சாளை ஜியாவுத்தீனின் மாமனார் - காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த எம்.கே.பீ.முஹம்மத் உமர், இன்று அதிகாலை 02.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 66. அன்னார்,

மர்ஹூம் பனம்பழம் காழீ அலாஉத்தீன் அவர்களின் பேரனும்,

மர்ஹூம் எம்.கே.எஸ்.டி.மஹ்மூத் பிள்ளை லெப்பை அவர்களின் மகனும்,

மர்ஹூம் வாவு கே.எம்.ஷாஹுல் ஹமீத் அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் எம்.கே.பீ.முஹம்மத் ஸதக்கத்துல்லாஹ், ஹாஜி எம்.கே.பீ.முஹம்மத் முஹ்யித்தீன், மர்ஹூம் எம்.கே.பீ.முஹம்மத் அன்வர், ஹாஜி எம்.கே.பீ.முஹம்மத் ஆரிஃப் ஆகியோரின் சகோதரரும்,

ஹாஜி எஸ்.இ.செய்யித் இப்றாஹீம் ஹாஜி வாவு எஸ்.எச்.அன்ஸாரீ, வாவு எஸ்.எச்.காழீ அலாவுத்தீன் ஆகியோரின் மச்சானும்,

எஸ்.ஐ.ஸலீம் என்பவரின் சகளையும்,

ஹாஜி எம்.ஓ.ஷாஹுல் ஹமீத் (தொடர்பு எண்: +966 50 868 9377), எம்.ஓ.மஹ்மூத் ரியாஸ் (தொடர்பு எண்: +91 999 422 5186) ஆகியோரின் தந்தையும்,

சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்ற துணைத்தலைவர் ஹாஜி சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீனின் (தொடர்பு எண்: +966 50 249 5090) மாமனாரும்,

ஜெ.செய்யித் ஐதுரூஸ், ஜெ.உமர் முஹ்ஸின், ஜெ.முஹம்மத் முஆத் ஆகியோரின் பாட்டனாருமாவார். அன்னாரின் ஜனாஸா, இன்று 16.30 மணியளவில், காயல்பட்டினம் குத்பா பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
ஹாஃபிழ் முஹம்மத் அலீ
குத்துக்கல் தெரு


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [17 August 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36465

اِنّا لِلّهِ وَاِنّا اِلَيْهِ رَجِعُوْنَ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [17 August 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36466

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by sirajudeen (Holy Makkah) [17 August 2014]
IP: 82.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36468

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by Mohamed Hassan (Jeddah) [17 August 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36469

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Refaye (Abudhabi) [17 August 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36470

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. انا لله وانا اليه راجعون
posted by s.s.md meerasahib (TVM) [17 August 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 36471

அஸ்ஸலாமு அலைக்கும். انا لله وانا اليه راجعون

أللهــــــم اغـفـــــــر لـه وارحمـــــه واجعل قبره روضة من رياض الجنة ولاتجعل قبره حفرة من حفر النيران امين يا رب العالمين

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து கபுருடைய வாழ்வையும், மறுமை வாழ்வை சுவன வாழ்வாக ஆக்கியருள வல்லோனிடம் பிரார்த்திக்கிறேன். அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.

s.s.md.meerasahib,
Deevu street.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. condelence
posted by S.M.B Faizal (Doha-Qatar) [17 August 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36472

இன்ன இலாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [17 August 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36474

انا لله و انا اليه راجعون

اللهم اغفر له وارحمه

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை விசாலமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவனபதியாகிய ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக- ஆமீன்

அவர்களின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக!

السلام عليكم و رحمة الله و بركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by JAHIR HUSSAIN VENA (Bahrian) [17 August 2014]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 36475

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) [17 August 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36476

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by S.K.Salih (Kayalpatnam) [17 August 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36477

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது மருமகனார் எனதன்பிற்குரிய சாளை ஜியா காக்கா, மர்ஹூம் அவர்களின் அன்பு மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்

அனைவருக்கும் எனது அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [17 August 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36478

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை தந்தருள் புரிவானாக ஆமீன்!

குடும்பத்தினர்களுக்கு எங்களின் சலாம். அஸ்ஸலாமு அலைக்கும்

அப்துல் காதர் S.H. மற்றும் குடும்பத்தினர்.
ஜித்தா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. انا لله و انا اليه راجعون
posted by Abdul Jaleel A.R (jeddah ksa) [17 August 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36481

انا لله و انا اليه راجعون

اللهم اغفر له وارحمه

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை விசாலமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவனபதியாகிய ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக- ஆமீன்

அவர்களின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக!

السلام عليكم و رحمة الله و بركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [17 August 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36482

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் <<<<

மர்ஹும் அவர்களுக்கு வல்ல நாயன் அவனின் மிகவும் உன்னதமான சிறப்பை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்கள் யாவர்களுக்கும் என் சலாத்தினை கூறிக்கொள்கிறேன் .....

எம் அருமை சகோதரர் .சாளை ஜியாவுதீன் அவர்களும் / மர்ஹும் அவர்களின் சொந்தகளும் சபுராக இருக்கும் படி கேட்டு கொள்கிறேன் ......

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Cnash (Makkah) [17 August 2014]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 36483

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, சிறந்த மறுமை பதவியை அளிப்பானாக! அன்பு ஜியாஉத்தீன் காக்கா, மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by ceylon kazhi (kayal patham.) [17 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36486

انا لله و انا اليه راجعون

اللهم اغفر له وارحمه

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை விசாலமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவனபதியாகிய ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக- ஆமீன்

அவர்களின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக!

السلام عليكم و رحمة الله و بركاته

சிலோன் பேன்சி காழி ,
காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. பிழை பொறுத்து சுவனம் சேர்ப்பாய் யா அல்லாஹ் !
posted by K.V.A.T.HABIB (Qatar) [17 August 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36488

மர்ஹூம் M.K.P. முஹம்மது உமர் அவர்கள் வபாத்து செய்தி மிகவும் வேதனையளிக்கிறது . அல்லாஹ்வின் கழா கத்றுக்கு நாம் அனைவரும் சப்ர் செய்ய கடமைப்பட்டுள்ளோம் . மர்ஹூம் அவர்களின் நல்ல அமல்களை வல்ல அல்லாஹ் ஏற்று , கப்ரை பிரகாசமாக்கி , விசாலமாக கொடுத்து , மறுமையில் , ஜன்னத்தை நசீபாக்கி வைப்பானாக , ஆமீன்.

அன்னாரை பிரிந்து துயருற்றிக்கும் தம்பி ஜியாவுதீன் மற்றும் அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை வழங்குவானாக , ஆமீன். அனைவர்க்கும் எண்களின் அன்பான அஸ்ஸலாமு அலைக்கும்.

துயரத்தில் பங்கு கொள்ளும் ,

K.V.A.T.கபீர் ,ஹபீப் , கவுன்சிலர் முத்து ஹாஜரா ,
மற்றும் K.V.A.T. குடும்பத்தினர்
குறுக்குத்தெரு ,
காயல்பட்டணம் மற்றும் கத்தார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by Solukku.ME.Syed Md Sahib (QATAR) [17 August 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36489

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து கபுருடைய வாழ்வையும், மறுமை வாழ்வை சுவன வாழ்வாக ஆக்கியருள வல்லோனிடம் பிரார்த்திக்கிறேன். அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. பிழைகளைப் பொறுத்து மேலான நற்கூலிதனை வழங்கிடு ரஹ்மானே...!
posted by முஹம்மது ரபீக். (சிங்கப்பூர்.) [17 August 2014]
IP: 119.*.*.* Singapore | Comment Reference Number: 36491

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.

மர்ஹூமின் மரணச் செய்தியை தாமதமாகத்தான் பார்க்க நேரிட்டது. நற்குணமுள்ள அமைதியான மனிதர். அல்லாஹ் அவரது மண்ணறையை விசாலமாக்கி நாளை மறுமையில் மேலான நற்கூலியை வழங்கியருள்வானாக! ஆமீன்,

அன்னாரது குடும்பத்தார் அனைவருக்கும் அழகிய பொறுமையைத் தந்து இழப்பின் சோகத்திலிருந்து விடுபட்டு இயல்பாக இருக்க துஆச் செய்கிறேன். அத்துடன் எனது கனிவான சலாத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அஸ்ஸ்லாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by Abdul Hadhi (JEDDAH . Al Ruwais) [18 August 2014]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36494

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அப்துல் ஹாதி ஜெட்டாஹ் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by mohamed salih (chennai) [18 August 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 36495

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by Hamza (Chicago,USA) [18 August 2014]
IP: 24.*.*.* United States | Comment Reference Number: 36496

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...Condolence
posted by S.D.Sego Abdul Cader (Quede Millath Nagar) [18 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36498

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

அஸ்ஸலாமு அலைக்கும்

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அ•லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக aa Aameen.

வஸ்ஸலாம்.

Wassalam.

S.D.Segu Abdul Cader.

Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by s.m.d.shajahan (dammam) [18 August 2014]
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 36501

இன்னா லில்லாஹி வ இன்ன இலாஹி ராஜிவுன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by netcom buhari (chennai) [18 August 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36502

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரை இழந்து வாடும் ஜியாவுதீன் மட்டும் அவர்கள் குடும்பத்திற்கு என் சலத்தினை தெரிவித்துக்கொள்கிறேன் மர்ஹூம் அவர்களின் மறுமை வாழ்கை அல்லா பிரகாசமாக ஆகி வை பானக ஆமீன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by Salai Sheikh Saleem (Dubai) [18 August 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36504

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை விசாலமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவனபதியாகிய ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக- ஆமீன்

அவர்களின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by L .A .K .புஹாரி (Hong Kong) [19 August 2014]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 36517

இன்னா லில்லாஹி வா இன்னா இளைஹி ராஜிவூன்...மர்ஹூம் அன்னாரது பிழைகளை பொறுத்தருளி ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக ..ஆமீன்

சாலை ஜியாவுதீன் காக்க உள்ளிட்ட மர்ஹூம் அவர்களது குடும்பத்தினருக்கு எமது சலாம்..

L .A .K .புஹாரி
L .K .காலனி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved