Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:18:17 AM
ஞாயிறு | 15 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1963, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0612:1915:3918:0819:23
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:24Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:02
மறைவு18:01மறைவு06:08
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0905:3506:01
உச்சி
12:13
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2418:5019:16
பௌர்ணமி @ 14:33
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14475
#KOTW14475
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், செப்டம்பர் 9, 2014
காயல்பட்டினம் முதல் மாணவிக்கு மருத்துவ கல்லூரியில் MBBS பயில இடம் கிடைத்தது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 6205 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (21) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மார்ச் 2014இல் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் - அப்பாபள்ளி தெருவை சார்ந்த, சுபைதா மேல்நிலைப்பள்ளி மாணவி - அஹ்மத் பாத்திமா உம்மு அய்மன், 1169 மதிப்பெண்கள் பெற்று, நகரளவில் முதல் மதிப்பெண் பெற்றார்.

இவர் பெற்ற மதிப்பெண்கள்:

--- ஆங்கிலம் - 185
--- மொழிப்பாடம் - 192
--- இயற்பியல் - 199
--- வேதியியல் - 198
--- கணிதம் - 200
--- உயிரியல் - 195

இவருக்கு இன்று நடந்த மருத்துவ கல்லூரிகளுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வுகளில், கன்னியாக்குமரி மாவட்டம், குலசேகரம் நகரில் உள்ள மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில், மருத்துவ பட்டப்படிப்பு (MBBS) பயில இடம் வழங்கப்பட்டது.



தகவல்:
பி.எம்.சர்ஜூன்,
அப்பாபள்ளி தெரு.


[செய்தி திருத்தப்பட்டது @ 9:40 pm / 9.9.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...mashallah
posted by drnoordeen (muscat) [09 September 2014]
IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 37122

Masha Allah

Valthukkal

porumaikku kidaitha parisu

congrats start u r journey

may ALLAH ease u r pathway

aameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [09 September 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37125

வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [09 September 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37129

வாழ்த்துக்கள்!

இறையருளால் மருத்துவ கல்வியை பூரணமாக்கி மருத்துவத்துறையில் சிறப்பாக சேவையாற்றிட வல்லோனை வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...வாழ்த்துக்கள் & பாராடுக்கள்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [09 September 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37130

மருத்துவ கல்லூரியில் MBBS பயில இடம் கிடைத்து உள்ள நம் காயல் நகர மாணவி அஹ்மத் பாத்திமா உம்மு அய்மன் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும் உரிதாஹுக .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [09 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37131

வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. தாய்மாமன் துனை இருக்க தங்கமே நீ உயரு...!
posted by M.N.Lமுஹம்மது ரபீக் (சிங்கப்பூர்) [09 September 2014]
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 37133

என் பாசத்திற்குரிய சகோதரன் சர்ஜூன் அவர்களின் தங்கை மகள் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சி!

மருத்துவப் படிப்பிற்கான வின்னப்ப படிவத்தை நிரப்புவதற்கான ஆலோசனைகளை சிங்கப்பூரிலிருந்து மணிக்கணக்கில் தொலைபேசி மூலம் தனது மருமகளுக்கு விளக்கிப் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுதே நான் துஆ செய்துவிட்டேன்.

அவர் பேசிக்கொண்டிருந்த போது சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன் நானும் என் அருமை மருமகள் ஃபாத்திமா ஷாஹீனுக்கு இப்படித்தான் ஆலோசனை கூறி அதற்கான ஆயத்தப் பணிகளுக்கு ஆளாய்பறந்த காலம் என் மனதில் இழையோடியது. இறைவனின் கருணையால் அவள் மருத்துவம் பயின்று இன்று டாக்டர் பட்டம் பெற்று சென்னையில் பணியாற்றிக்கொண்டிருக்கின்றாள்.

அவள் படிப்பிற்காக நாங்கள் செய்த தியாகம் கொஞ்சம் நஞ்சமில்லை! அதை உணர்ந்து அழகிய முறையில் பயின்று இன்று மருத்துவ மேற்படிப்பிற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றாள் அல்ஹம்ந்து லில்லாஹ்!

என் நண்பரின் மருமகளான நீயும் உன் உடன்பிறந்த சகோதரனும் பொறுப்புணர்வோடு நல்ல முறையில் படித்து தலை சிறந்த மருத்துவர்களாகி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். உன் தாய்மாமனின் ஆசியுடன் இந்த மாமனின் நல்லாசியும் எப்போதும் உங்களுக்கு உண்டு! அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக ஆமீன்

அன்புடன்,
-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by H.I.RUGNUDEEN BUHARY (KERALA ) [09 September 2014]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 37134

வாழ்த்துக்கள்!

இறையருளால் மருத்துவ கல்வியை பூரணமாக்கி மருத்துவத்துறையில் சிறப்பாக சேவையாற்றிட வல்லோனை வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. வாழ்த்துகிறேன்
posted by yahya mohideen (dubai) [10 September 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37135

மருத்துவப் படிப்பிற்கு வாய்ப்பை பெற்ற மாணவிக்கு பாராட்டுக்கள்.. நன்முறையில் இப்படிப்பை முடித்து, சேவை ஆற்றிட வாழ்த்துகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...congrats
posted by kabeer (kayalpatnam) [10 September 2014]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 37136

அல்ஹம்டுளில்லாஹ், அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் புகழ்ச்சியும்

நீ நன்றாக பயின்று நம் ஊரை வாடி கொண்டு இருக்கும் புற்று நோய் சிறப்பு மருத்துவராக பனி புறிந்து நம் ஊருக்கும் மற்றும் anaivarukkum sevai புரிந்து சிறந்த மருதுவரகா வர உன் kakaa வின் வாழ்த்துக்கள், மற்றும் எனது தாயாரின் வாழ்த்துக்கள், வல்ல இறைவன் உனக்கு துணையாக என்றும் இருப்பானாக, Ameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Fareed (Dubai) [10 September 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37138

வாழ்த்துக்கள்!

இறையருளால் மருத்துவ கல்வியை பூரணமாக்கி மருத்துவத்துறையில் சிறப்பாக சேவையாற்றிட வல்லோனை வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:..MABROOK - CONGRATS.
posted by IMTIAZ AHMED ISMET (ABU DHABI - UAE) [10 September 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37139

CONGRADULATIONS MS. AHMED FATHIMA UMMU AIMAN. ALHAMDULLIAH FINALLY THIS YEAR ONE MORE ENLISTED IN "LIFE SAVE PROFESSION" FROM OUR HOME TOWN.

MAY THE BLESSING OF ALMIGHTY ALLAH BE WITH YOU THIS JUNCTURE AND ALWAYS:AND ONCE AGAIN CONGRATES ON YOUR NEW JOURNEY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by abbas saibudeen (kayalpatnam) [10 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37140

வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. வாழ்த்துக்கள்!
posted by S.K.Salih (Kayalpatnam) [10 September 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 37141

மருமகள் அஹ்மத் ஃபாத்திமா உம்மு அய்மனுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்ததறிந்து மட்டற்ற மகிழ்ச்சி.

மருத்துவம் படித்தோரெல்லாம் டாக்டராகி விடலாம். நல்ல மனமுள்ளவர் மட்டுமே நல்ல டாக்டர் எனும் பெயரைப் பெற இயலும்.

ஆங்கில மருத்துவமும், மருத்துவமனைகளும் முழுக்க முழுக்க வணிகமயமாகிவிட்ட இக்காலத்தில், புதிதாகப் படிக்கச் செல்லும் இளஞ்செல்வியே...

நீ கற்ற கல்வியைக் கொண்டுதான் பொருளீட்ட வேண்டும் என்ற நிலையில் அல்லாஹ் உன்னை வைக்கவில்லை. அதுபோல, பொதுநலம் சார்ந்த சிந்தனைகளை யாரும் சொல்லி தெரிய வேண்டிய நிலையிலும் நீயில்லை. உன் தாயாரும், தாயாரின் பெற்றோரும், தாய்மாமன்மாரும் உனக்களித்துள்ள பட்டறிவுப் பாடங்கள், அரிய பல அறிவுரைகள் போதும் உன் வாழ்வை ஒளிமயமாக்க!

நமதூரில் ஏழைகளுக்கும், இல்லாதோருக்கும் என ஒரு மருத்துவர் உருவாகிவிட்டார் என்ற செய்தி நீ படிப்பை முடித்து சேவையைத் துவங்கும்போது என் காது குளிரக் கேட்க வேண்டும். அந்நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும்

உனதன்பு மாமா
எஸ்.கே.ஸாலிஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...congrats
posted by sulthan rashid (nagercoil) [10 September 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 37143

salam congrats sister.. Alhamdulillah Allah showed u A nice way for your patience. idhu porumaiku kidaitha vetri innallaha maas saabireen.. May allah bless u in this world and hereafter

rashid


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by netcom buhari (chennai) [10 September 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 37145

வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. வாழ்த்துக்கள்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [10 September 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37147

வாழ்த்துக்கள் சகோதரியே,வல்ல இறைவன் உதவியாலும் உன் முயற்சியாலும் இந்த மருத்துவ வாய்ப்பு வந்துள்ளது. அல்ஹம்திலில்லஹ். உன் மருத்துவ படிப்பு காலங்ககளை வெற்றியுடன் முடித்து விரைவாக சேவையில் இறங்கிட வல்ல இறையோனை வேண்டும் இதே வேளையில் ஒரு வேண்டுகோளையும் வைக்கின்றேன்,

உன் மருத்துவ தொழிலுக்கு பொருளீட்ட வேண்டும் அது உன்னுடைய "ஹக்" அதை குறைவாக பெருவதும்,பெறாததும் உன் பொருளாதார சூழ்நிலையைப்பொறுத்ததே,ஆனால் நான் சொல்ல வருவது இரவு வேலையில் திடீரென்று அவதியுறும் அவசர நோயாளிகள் முதல் நெஞ்சு வலியால் உயிருக்கு போராடும் நோயாளிகள் வரை அந்த அபாயகரமான வேலையில் அவர்கள் அழைப்புக்கு இரவு பகல் பார்க்காமல் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்தாலே போதும் உன்னை இந்த ஊர் மக்கள் புகழ்ந்து "துவா" செய்வார்கள்.

ஏனனில் எத்தனையோ உயிகளை தக்க தருணத்தில் முதல் உதவி கூட செய்ய முடியாமல் காலம் தாழ்த்தியதால் இழக்க நேரிட்டிருக்கிறது என்ற அந்த பல துயர நிகழ்வு என் நெஞ்சத்தில் நிழலாடிக்கொண்டிருப்பதால் தான் இந்த வேண்டுகோளை அன்பு சகோதிரியாகிய உனக்கு சொல்வதுபால் அனைத்து நம்மூர் மருத்துவர்களுக்கும் சொல்கிறேன்!. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by mohamed salih (chennai) [10 September 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 37149

வாழ்த்துக்கள்!

இறையருளால் மருத்துவ கல்வியை பூரணமாக்கி மருத்துவத்துறையில் சிறப்பாக சேவையாற்றிட வல்லோனை வேண்டுகிறேன்.

நம் ஊரின் மக்கள் குப்பிடும் போது நேரம் பாராமல் உன் சேவையை தருவதற்கு வல்ல இறைவனை வேண்டுகிறேன் இன்ஷா அல்லாஹ்./

என்றும் அன்புடன் ,
சென்னையில் இருந்து ,
குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by Solukku.ME.Syed Md Sahib (QATAR) [10 September 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 37151

அஸ்ஸலாமுஅலைக்கும்.

உம்மு அய்மன் என்ற பெயரே புகழுக்குரியது,அப்போதே உன் பெற்றோர்கள் சூட்டியது நீ புகழுக்கு உரிய வளாக வரவேண்டும் என்ற கனவை நினைவாக்க கிடைத்த நல்ல சந்தர்பத்தை இறைவன் தந்துள்ளான்.

உம்மாமா உடைய கண்டிப்பும் கை ராசியும் சேர்ந்துதான் இந்த டாக்டர் பட்டம். அனேக டாக்டர்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

தன் ராத்தா மகன்,தன் மகன்,தன் பேரன்,பேத்தி,இது போல் இன்னும் பல மருத்துவர்களை ஏற்படுத்தி நமதூர்க்கு நன்மைகள் செய்ய,எல்லாம் வல்ல இறைவன் பெற்றவர்களையும், பெற்றவர்களை பெற்றவர்களையும்,நீடித்த ஆயுளை அளிப்பானாக ஆமீன்.

நமதூர் மக்கள் எந்த தியாகத்தை உன்னிடம் எதிர் பார்கிறார்களோ அதன் படி நடக்க நானும் வேண்டுகிறேன் .வையகம் புகழ வாழ்க,வளர, என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by kudack buhari (kuala lumpur) [10 September 2014]
IP: 110.*.*.* Malaysia | Comment Reference Number: 37153

வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:..
posted by jamal (kayalpatnam) [11 September 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 37167

மருத்துவத்துறையில் நமதூரைச் சார்ந்தவர்கள் இத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்று நமது இணையதளங்களும், கல்வியாளர்களும் கணக்கிடுகின்றனர். மிக்க சந்தோஷம்தான். ஆனால் அதில் என்ன பிரயோசனம் இருக்கிறது? நமதூரில் யார் மருத்துவ சேவை செய்கிறார்கள்? அந்தக் கணக்கை முதலில் வெளியிடுங்கள். இல்லாவிட்டால் வீண்பெருமை அடித்து பிரயோஜனமில்லை. இந்த பெண்மணியாவது ஊரில் மருத்துவ சேவை செய்வார்களா? என்று பார்ப்போம். ஊரில் சரியான டாக்டர் இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Masha Allah
posted by ummus (kayalpatnam) [11 September 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 37179

Alhamdulillah...dear cousin we are very glad to hear that your patience won....As your brother said it is a gift for your patience. ..May Allah make your wish of being a good doctor come true..Aameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved