KFT Websites kayalpatnam.com kayalpattinam.com kayalsky.com topperstalk.com kayal.tv kayaljobs.com
Since 1998 - Kayal on the Web - Your home away from home Elections 2014 - Thoothukudi Constituency Opinion Poll
Current Kayalpatnam Time
12:19:20 PM
Friday | 18 April 2014 | Jumadul Akhir 18, 1435
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: செய்திகள் குறித்த கருத்துக்கள்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள்
கருத்துக்கள்
எண்ணிக்கை
28461
பக்க எண்
1/2847
பக்கம் செல்ல
செய்தி: சிங்கப்பூர் கா.ந.மன்ற வருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு ஹிஃப்ழுல் குர்ஆன் மனனப் போட்டி! 12 ஹாஃபிழ்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
யா அல்லாஹ் ! அனைத்தையும் அங்கீகரிப்பாயாக !!!

அனைவருக்கும் எனது அன்பின் சலாம் . அஸ்ஸலாமு அலைக்கும் !

சிங்கை காயல் நல மன்றின் செயல்பாடுகள் அனைத்தும் அருமையானது !

அந்த வாய்ப்பை நம் அனைவருக்கும் வழங்கிய வல்ல ரஹ்மான் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் , புகழ்ச்சியும் ! அல்ஹம்துலில்லாஹ் !

கடல் கடந்து வந்து இங்கு தொழில் , துறைகளில் ஈடுபட்டு பொருள் ஈட்டி வரும் இந்த சூழ்நிலையில் இம்மன்றின் ஹாபில் உறுப்பினர்கள் தங்களின் ஹிப்ளை தொடர்ந்து பேணி பாதுகாக்கும் உயரிய எண்ணத்தில் வாராந்திர ஹிப்லு பாட மீளாய்வு வகுப்புகளில் கலந்து தாங்கள் மனனமிட்ட பாடங்களை சிரமம் பாராமல் பாதுகாத்து வருவது உண்மையிலேயே நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்ல வேண்டும் !

இதற்கான சிறந்த களத்தை சிரமம் பாராமல் , தன்னலம் கருதாமல் தனக்குத்தான் ஹாபிலாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை ,இப்படி ஹாபில்களுக்கு பாடம் கேட்பதைகொண்டு அந்த ஏக்கத்தை கொஞ்சம் தனித்துக் கொள்வோம் என்ற நன்னோக்கத்தில் செயல் பட்டுவரும் அல்ஹாஜ் பாளையம் முஹம்மத் ஹசன் அவர்களுக்கும் , அவர்களின் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் வளமான வாழ்வை ஈருலகிலும் வாரி வாரி வழங்குவானாக !

அணைத்து ஹாபில் சகோதர நண்பர்களுக்கு நான் அன்புடன் வேண்டிக் கொள்வது ! உங்களுக்கான இந்த பொன்னான வாய்ப்பை எக்காரணம் கொண்டும் தவிர்த்து விடாதீர்கள் ! மொத்தத்தில் நம்மூர் மக்களுக்கு எல்லா விதத்திலும் உதவி , ஒத்தாசை , என பல முறைகளிலும் பாடுபட்டு வரும் சகலருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தஆளா நீண்ட ஆயுளையும் , நோயற்ற வாழ்வையும் , நிரந்தர பொருளாதாரத்தையும் நமக்கும் , நம் மனைவி , மக்கள் , பெற்றோர் , உற்றார் , உறவினர்கள் மற்றும் அனைவருக்கும் வாரி வாரி வழங்குவானாக ! ஆமீன் !


posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari (Singapore) [17 April 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 34429
[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: துபை கா.ந.மன்றம் சார்பில் காயலர் தினம் - 2014 ஒன்றுகூடல்! அல்குரைர் நிறுவன துணை அதிபர் ஈஸா அல்குரைர் சிறப்பு விருந்தினர்!! திரளான காயலர்கள் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...

it is too late to publish now ... Very useful program - Meeting of all UAE Kayalites in one place . துபாய் நல மன்றம் மேலும் பல உதவிகளை காயல் மக்களுக்கு செய்திட வாழ்த்துகிறோம் ... جزاك اللهُ خير


posted by Shaik Dawood (Sharjah) [17 April 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34428
[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: டி.சி.டபிள்யு. ஆலையை இழுத்து மூடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவும், கருப்புக்கொடி போராட்டம் நடத்தவும் KEPA நடத்திய அனைத்து ஜமாஅத், பொதுநல அமைப்புகள் கூட்டத்தில் தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அல்லாஹ் நேர்மையான முயற்சியை வெற்றியாக்கி தந்தருள்வானாக ஆமீன்! ..

தேர்தல் புறக்கணிப்பு என்பது ஒர்அதிர்ச்சி வைத்தியமே (Shock treatment) பெரும்பாலும் முழுமையாக பலன் கிடைக்கா விட்டாலும் ஒரு தீர்வுக்குறிய வறையறையாவது, உறுதி மொழியையாவது பெற்றுவிடக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்! ஆனால் காலதாமதம் ஆகிவிட்டது இரு மாதங்களுக்கு முன்னாலேயே இததேர்தல் புறகணிப்பு முயற்சியில் நம் ஒட்டுமொத்த ஊர்மக்களும் அண்டைய ஊர்மக்களும் சேர்ந்து களம் இறங்கி இருந்திருப்போமேயானால்,மேலே சொன்னதுபோல் ஒரு தீர்வு கிடைத்திருக்கும்!

நிலையான தீர்வுக்கு தம்பி கிஜார் டாக்டருடைய ஆலோசனை யாகிய பசுமைதீர்ப்பாளையம் செல்வதுதான் சரியான வழியாகப் படுகிறது! புரவாசல் வழியாக தடையில்லா சான்றுகள் பல இடங்களில்பெற்றவர்கள் கூட பசுமைதீர்ப்பாளையத்தின் நீதியின் மூலமாக தடை விதிக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுருக்கின்றன!

அன்பு,காயல் சகோதரர்களே "KEPA ".அமைபிற்கு அவர்களின் சீரிய வழிக்கு சிறிதளவும் தயக்கமில்லாமல் நம்முடைய தார்மீக ஒத்துழைப்பை வழங்கினாலே போதும் அவர்கள் செவ்வனே அதற்குறிய காரியத்தை திறம்பட நடத்துவார்கள்.வல்ல அல்லாஹ்வும் நம்முடைய நேர்மையான முயற்சியை வெற்றியாக்கி தந்தருள்வானாக ஆமீன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [17 April 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34427
[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஏப். 25, 26, 27 நாட்களில் மஜ்லிஸுன் நிஸ்வான் முப்பெரும் விழா! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
masha allah...

masha allah...

இந்த மாத்ரி அழகிய நிகழ்ச்சிகள் கியாமம் நாள் வரை நடக்க அல்லாஹ் அருள் புரிவானாக அமீன் !!!

இதன் பரக்கத்தை கொண்டு வல்ல அல்லாஹ் நம் ஊரில் உள்ளே நோய் பிணிகளை நீக்கி அணைத்து மக்களுக்கும் சரீர சுகத்தை அருள் வானாக ... அமீன் !!!


posted by salih.sma (sakaka, al jouf, ksa) [17 April 2014]
IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34426
[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: டி.சி.டபிள்யு. ஆலையை இழுத்து மூடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவும், கருப்புக்கொடி போராட்டம் நடத்தவும் KEPA நடத்திய அனைத்து ஜமாஅத், பொதுநல அமைப்புகள் கூட்டத்தில் தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நம் ஊரில் இந்த தொழிற்சாலையை அகற்றுவதற்கு நம் மக்கள் அனைவரும் ஒருமித்த கருத்து கொண்டு செயல் படுவது நமக்கு நல்ல செய்தி.

இரண்டு மாததுக்கு முன்பு இந்த நடவடிக்கைகளை நம் அணைத்து அமைப்புகளும் ஆரம்பித்து இருந்தால் இந்த தேர்தல் சமையத்தில் அவை நமக்கு நல்ல பலனையும் அது சமையம் அணைத்து மட்டதிலும் ஒரு நல்ல தாகத்தையும் கொண்டு வந்திருக்கும் .

எது எப்படி இருந்தாளும் நம் போராட்டங்கள் அதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து கொண்டு இருக்க வேண்டும் பாடுபடு அனைவர்க்கும் வல்ல நாயன் நல்ல கிருபையையும் மன பலத்தையும் அருள நாம் துஆ செய்வோம் .


posted by AHAMED SULAIMAN (Dubai) [17 April 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34425
[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சிங்கப்பூர் கா.ந.மன்ற வருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு ஹிஃப்ழுல் குர்ஆன் மனனப் போட்டி! 12 ஹாஃபிழ்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...

மாஷா அல்லாஹ்.." பாரகல்லாஹ்.."

மிகுந்த மன மகிழ்ச்சி என் ஹாபிழ் நண்பர்களை இந்த நல்ல நிகழ்வின் வாயிலாக கண்டதில்.." இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த சலாம் மற்றும் வாழ்த்துக்கள்.

மேலும் என் நண்பன் MAC இஸ்மாயில் முதல் பரிசு வென்றதில் மிக்க மகிழ்ச்சி.அல்லாஹ் அவர்களின் பெற்றோர்களுக்கு அருள் புரிவானாக.." இவரின் அன்பு தந்தை ஜனாப்.S.E.MOHIDEEN ABDUL CADER. அவர்கள் அணைத்து ஹாபில் மற்றும் ஆலிம்களை நன்கு கண்ணியம் மற்றும் மரியாதை செய்யக்கூடிய நற்பண்க்குரியவர் என்றால் அது மிகையாகாது.

சிங்கப்பூர் கா.ந.மன்ற செயல் பாடுகள் நம்மை மூக்கின் மீது விரல் வைத்து ஆச்சரிய படும் விதத்தில் அமைந்துள்ளது. அதிலும் மரியாதைக்குரிய ஹசன் சார் அவர்களின் அரவணைப்போடு நிகழ்வது மிகுந்த கூடுதல் பலம்.

அல்லாஹ் அவர்களின் அனைத்து சிரமத்துக்கும் நற்கூலி வழங்குவானாக.." ஆமீன்.."


posted by MAC.Mujahith (Mumbai) [17 April 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 34424
[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: மக்களைப் பாதிக்க டி.சி.டபிள்யு. உள்ளிட்ட எந்த ஆலையையும் அனுமதிக்க மாட்டோம்! ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ம.புஷ்பராயன் காயல்பட்டினம் பொதுக்கூட்டத்தில் பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஆம் ஆத்மி ஒரு மாயக்கண்ணாடி.!!!

அன்பு நண்பர்களே........ ஆம் ஆத்மி ஒரு புதிய தளிர்விடும் ஹைப்ரைட் செடி என்று வைத்து கொள்வோம். சாதா செடியாக கூட நான் கருதவில்லை. ஹைப்ரைட் செடிகள் குறுகிய காலத்தில் நல்ல மகசூலை தரும். என்றாலும்.......... அந்த செடிகள் வளர்ந்து வரும் சமயத்தில் அந்த செடிகளில் அருமையான நம் கனவுகளை நினைவாக்கும் காய்கள் உருவாகும். ஆனால் அந்த காய்களை அந்த சமயம்களில் நாம் கணிய விடுவது சரியான முட்டாள்த்தனம். குறைந்தது இரண்டு வருடத்திற்காவது அந்த காய்களை பிஞ்சிலேயே....... கில்லி எறிந்தாலே....... அந்த மரமானது பலம் நிறைந்த மரமாக........ நாம் கண்ட கனவை நினைவாக்கும் நல்ல மகசூலை தரும் சக்தி வாய்ந்த மரமாக, நல்ல சுவைதரும் காய், கனிகளை தருமே...... அன்றி....... இந்த சின்ன செடியில் நாம் காய்களை பருக்க விட்டால்....... காயும் நிலைக்காது, மரமும் பலக்காது. அதன் உண்மை நிலையை தான் நாம் டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நிலையை பார்த்தோம். முயற்ச்சிப்பது தப்பில்லை. ஒரு குள்ளநரி கூட்டம் சிறுபான்மை இனத்தின் இரத்தம் குடிக்க கூவிட்டு இருக்கும் நேரத்தில் புஷ்பராயன் மாமா அதுக்கு அறிந்தோ...... அறியாமலோ........ அறிந்தும் அறியாத்தது போலயும் நரேந்திர மோடியை ஆட்சி பீடத்தில் அமரவைப்பது நீங்கள் இதோ செய்யும் பணியில் ஊர்ஜிதம் ஆகிறது.


posted by s.s.md meerasahib (TVM) [17 April 2014]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 34423
[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: DCW தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...DCW

கொடிய விஷத்தன்மை உடைய VCM 90000லிருந்து 150000மாக அதிகரிக்கும் நடவடிக்கை கயல்பட்டினதையே வேரோடு அளிக்கும் நடவடிக்கையாகும். இதை அனுமதித்தால் நம் சந்ததிகள் பாதிக்கப்படும். இது தேர்தல் நேரம். நம்மிடம் உள்ள ஆயுதமான வாக்குகளை பயன்படுத்தி முதாலிகளின் கைகூலிகளான அரசியல்வாதிகளை ஓட ஓட விரட்டுங்கள்.

மக்களுக்காக மக்கள் பிரச்சினைகளை நன்கு உணர்ந்து செயல்படக் கூடியவர்களை தேர்ந்தெடுங்கள் . DCW கெஸ்ட் ஹவ்ஸில் ஜாலியாக ஓய்வெடுப்பவர்களை புறக்கணியுங்கள்.


posted by Meera Sahib (Kayalpatnam) [17 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34420
[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: காயல்பட்டினம் வீதிகளில் திமுக அங்கத்தினர் பிரசுரங்கள் வினியோகித்து பரப்புரை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
காயல்பட்டினம் தி மு க வின் கோட்டையாக - வாக்கு வங்கியாக தற்போது இருக்குமானால்....?

வேரைக் கவனிப்பதை விட்டு மலர் பறிப்பதிலேயே தி மு க ஆர்வமாக இருந்ததால் ஆம் ஆத்மி கட்சியின் வருகை இன்று காயல்பட்டினத்தில் தி மு க என்ற வேர் மக்கி அழுகி வருகிறது..! ஆம் ஆத்மியின் அதிரடி வருகையால் இனி காயல்பட்டினம் தி மு க வின் வாக்கு வங்கி - தி மு க கோட்டை என்ற சொல்லுக்கு வாய்ப்பில்லை..!

காயல்பட்டினம் தி மு க வின் கோட்டையாக - வாக்கு வங்கியாக தற்போது இருக்குமானால் இந்த மாதிரி வீதியில் மற்றும் வீடு வீடாக சென்று வாக்கு கேட்கும் சூழல் ஏற்பட்டு இருக்காது..!

வாக்குகள் எண்ணிக்கை முடிவுக்கு பிறகு உண்மையை அறிவீர்கள்..!


posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [17 April 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 34419
[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: டி.சி.டபிள்யு. ஆலையை இழுத்து மூடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவும், கருப்புக்கொடி போராட்டம் நடத்தவும் KEPA நடத்திய அனைத்து ஜமாஅத், பொதுநல அமைப்புகள் கூட்டத்தில் தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
legal action

நிறைவேற்றிய தீர்மானங்கள் நல்லது என்றாலும், பெரிய பலனை தராது.. ஆலையின் விரிவாக்கத்தை தடுக்க , மேலும் அது மாசு ஏற்படுத்துவதை தடுக்க தற்போதுள்ள ஒரே வழி நீதி மன்றம் அதாவது பசுமை தீர்ப்பாயத்தை நாடுவது தான் ..பல சுற்று சூழல் EC கிடைத்த பிறகும், பல ப்ராஜெக்ட் பசுமை தீர்ப்பாயம் மூலம் தடுக்க பட்டுள்ளது


posted by Dr D Mohamed Kizhar (chennai) [17 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34418
[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
28461
பக்க எண்
1/2847
பக்கம் செல்ல
Advertisement
Aesera Jewel Design AcademyThainadu Tours and Travels
Fathima JewellersCathedral Road LKS Gold Paradise
Sapphire CorporationLKS Jewellers
Chendur SpringsAKM Jewellers
Danube EnterprisesABS Constructions
Wavoo JewellersG
MAAS PerfumesDHL Broadband
Google Advertisement


>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Prayer Timings
Hijri Calendar
Sunrise/Sunset
Moonrise/Moonset
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2014. The Kayal First Trust. All Rights Reserved