செய்தி எண் (ID #) 9975 | | |
வெள்ளி, ஐனவரி 18, 2013 |
ஜாவிய்யாவின் முன்னாள் ஹிஃப்ளு பிரிவு ஆசிரியர் காலமானார்! |
செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 4653 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (24) <> கருத்து பதிவு செய்ய |
|
ஜாவிய்யதுல் ஃபாஸியத்துஷ் ஷாதுலிய்யா மத்ரஸாவின் முன்னாள் ஹிப்ழ் பிரிவு ஆசிரியர் - சொளுக்கார் தெருவைச்சார்ந்த - அல்ஹாஜ் அல்ஹாஃபிள் S.M.K. ஷாஹுல் ஹமீத் என்ற சாவன்னா ஹாஃபிஸா இன்று நள்ளிரவு 12.00 மணியளவில் காலமானார்.
அன்னார், மர்ஹூம் முஹம்மத் அப்துல் காதர் என்பவரின் மகனும், மர்ஹூம் அல்ஹாஜ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதர் என்ற பெரிய சொளுக்கார் என்பவரின் மருமகனும், மர்ஹூம் அஹ்மத் லெப்பை என்பவரின் சகோதரரும், மர்ஹூம் பாளையம் முஹம்மத் மீரா சாஹிப், மர்ஹூம் செய்யத் அப்துல் ரஹ்மான் ஆகியோரின் மாமாவும், மர்ஹூம் சொளுக்கு அஹ்மத் ஜமீல், மர்ஹூம் சொளுக்கு முஹம்மத் ஸலீம் ஆகியோரின் மச்சானும், மவ்லவி அல்ஹாஜ் S.H.முர்ஷித் அலி ஆலிம் ஃபாஸி, மர்ஹூம் S.H.உமர் அப்துல் காதர், அல்ஹாஃபிள் S.H.செய்யத் அஹ்மத் பதவி ஆலிம் மஹ்ளரி ஆகியோரின் தகப்பனாரும், ஜனாப் அப்துல் ஃபத்தாஹ், ஜனாப் முஹம்மத் சுலைமான் ஃதாகிப் ஆகியோரின் மாமனாரும், ஜனாப் M.A.ஷாஹுல் ஹமீத், ஜனாப் முஹம்மத் ஹுஸைன் ஹாஜா ஆகியோரின் அப்பாவும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (18.01.2013) மாலை 5.00 மணியளவில் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
|