Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:36:06 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9971
#KOTW9971
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஐனவரி 17, 2013
அபூதபீ கா.ந.மன்ற பொருளாளரின் தந்தை காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4089 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (38) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்ற பொருளாளர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீயின் தந்தை ஹாஜி கத்தீப் எம்.எம்.செய்யித் முஹம்மத் புகாரீ என்ற மக்கி புகாரீ இன்று மாலை 04.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 60.

அன்னார், மர்ஹூம் கத்தீப் எஸ்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் என்பவரின் மகனும்,
மர்ஹூம் மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் மக்கீ ஆலிம் ஸித்தீக்கீயின் மருமகனும்,
ஹாஜி கத்தீப் எம்.எம்.உமர் அப்துல் காதிர் (கைபேசி எண்: +91 94474 05442), ஹாஃபிழ் கத்தீப் எம்.எம்.செய்யித் அபூதாஹிர் (கைபேசி எண்: +91 80154 58125) ஆகியோரின் சகோதரரும்,
ஹாஜ்ஜா எம்.எம்.முத்து மைமூன் உம்மாள் என்பவரின் கணவரும்,
மர்ஹூம் மக்கீ எம்.எம்.முஹம்மத் அப்துல் காதிர், ஹாஜி மக்கீ நூஹுத்தம்பி, மவ்லவீ ஹாஃபிழ் மக்கீ அஹ்மத் ஸாஹிப் ஃபாஸீ, மவ்லவீ ஹாஃபிழ் மக்கீ எம்.எம்.ஹாமித் லெப்பை ஃபாஸீ, மர்ஹூம் ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அபூபக்கர், கூஸ் செய்யித் இஸ்மாஈல் புகாரீ ஜலாலீ, குளம் முஹம்மத் ஸாலிஹ், எஸ்.எல்.செய்யித் அஹ்மத் மவ்லானா ஆகியோரின் மச்சானும்,
ஹாஃபிழ் எஸ்.எம்.பி.முஹம்மத் முஹ்யித்தீன் (கைபேசி எண்: +91 95973 97948), மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ, எஸ்.எம்.பி.சித்ரத்துல் முன்தஹா ஆகியோரின் தந்தையும்,
மர்ஹூம் மவ்லவீ ஹாஃபிழ் செய்யித் மஹ்மூத் மிஸ்பாஹீ என்பவரின் சகலையும்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் ஏ.எஸ்.முஹம்மத் மக்கீயின் மாமனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, 18.01.2013 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 13:08 / 18.01.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by S.K.Shameemul Islam (Chennai) [17 January 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 25062

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மன்னரை வாழ்விலும் மஹ்ஷர் வாழ்விலும் அன்னாருக்கு மாபெரும் வெற்றியை தந்தருள்வானாக.

இயல்பில் இவர் ஒரு குழந்தை. அல்லாஹ்வும் இவரை அன்று பிறந்த (பாலகனை) குழந்தையைப் போல எழுப்புவானாக.

இவரது பிரிவால் வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் எண்களின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம்.

அன்பு நண்பன் முஹ்யித்தீனுக்கும் அருமை தம்பி ஹுசைன் மக்கிக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஸலாமையும் தெரிவித்துக் கொள்கிறேன். வஸ்ஸலாம்.

எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்
மற்றும் குடும்பத்தினர்,
கொச்சியார் தெரு, காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by mohamed abdul kader (dubai) [17 January 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25063

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! உதவிடுவானாகவும் ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by M.S.ABDULAZEEZ (Gz) [17 January 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 25064

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் ...
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [17 January 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25065

அஸ்ஸலாமு அலைக்கும்.

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

எங்கள் மன்றத்தின் பொருளாளரும் சிறந்த மார்க்கப் பேச்சாளருமாகிய சகோதரர் ஹாபிள் S.M.B. ஹுசைன் மக்கி ஆலிம் அவர்களின் தந்தை காலமான செய்தி அறிந்து அதிர்ந்து போனோம்.

வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை எல்லாம் வல்ல அல்லாஹ் கொடுத்து உதவிடுவானாகவும் ஆமீன்.

வஸ்ஸலாம்.
இவன்,
அபுதாபி காயல் நலமான்றம் சார்பாக,
M.E.முகியதீன் அப்துல் காதர்.
செய்தித் துறை பொறுப்பாளர்.
அபுதாபி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இன்னாலில்லாஹி
posted by mohamed rayees (calicut) [17 January 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 25066

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:..அஸ்ஸலாமு அழைக்கும்
posted by b.a.buhari (chennai) [17 January 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 25068

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"

அன்னாரை இழந்து வாடும் அருமை நண்பன் s .m .b .மட்டும் அவர்கள் குடும்பதினர்களுக்கு என் சார்பாகவும் மட்டும் என் குடும்பதினர் சார்பாகவும் சலதினை தெரிவித்துகொள்கிறேன்

kochiyappa குடும்பதினர்
kochiyar street


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Mauroof (Dubai) [17 January 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25071

எனது மிகுந்த பாசத்திற்குரிய மாமா அல்ஹாஜ் கத்தீபு M.M.செய்யது முஹம்மது புஹாரி அவர்களின் மரணச் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை அங்கீகரித்தும், அவர்களது பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியில் நுழைந்திடச் செய்வானாக என பிரார்த்திக்கிறேன்.

மர்ஹூம் அவர்களது பிரிவால் துயருற்றிருக்கும் எனதன்பு சொந்தக்களுக்கும், மர்ஹூம் அவர்களின் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இப்பேரிழப்பை பொருந்திக்கொள்ளக்கூடிய மேலான பொறுமையை எல்லாம் வல்ல அல்லாஹ் கொடுப்பானாக - ஆமீன்.

உதவி செய்ய வேண்டி அழைக்கப்பட்டால் ஓடோடி வருவதும் உதவி செய்யப்பட வேண்டும் என்ற நிலையை உணர்ந்தால் தானாகவே முன்வந்து உதவி செய்வதும், எல்லோருடனும் கலகலப்பாக உரையாடுவதும், எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதும் மர்ஹூம் அவர்களின் சிறப்பம்சம். வருகின்ற மாதம் தனது மனைவி மக்களோடு உம்ரா புனிதப்பயணம் மேற்கொள்ள நிய்யத் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [17 January 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25072

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து , உயரிய சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

அவரது பிரிவால் வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுத்தருள்வானாக- ஆமீன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...புகாரி என்ற எங்கள் மச்சான்
posted by mackie noohuthambi (kayalpatnam) [17 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25073

எங்கள் குடும்பத்தில் ஒருவராக இணைந்ததில் இருந்து அவர் காலமான இன்று வரை எங்கள் குடும்ப பாரம்பரியத்தை கட்டி காத்து வந்தார்கள். குறிப்பாக நான் எந்த நேரத்தில் எங்கு போக வேண்டும் என்று அழைத்தாலும் அவர் மனைவி தடுத்தாலும் கேட்காமால் குளிரிலும் வெயிலிலும் காக்கா கூப்பிடுகிறார்கள் போய்ட்டு வந்திடுறேன் என்று கூறி ஓடோடி வருவார்கள்.

கண்ட இடங்களில் வண்டியை நிற்பாட்டி ஏறுங்கள் வீட்டில் கொண்டு விட்டு விடுகிறேன் என்று வீட்டில் கொண்டு வந்து விடுவார்கள். அவர்கள் கதீப் புகாரி என்ற குடும்ப பெயர் இருந்தாலும் மக்கி புகாரி என்று தன்னை அழைத்துக் கொள்வதில் மிக பிரியமுள்ளவர்கள். எங்கள் தந்தைக்கும் மிக பிரியமான மருமகன். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்று சொல்வார்களே அது இவர்களுக்கு மிக பொருத்தமானது. எனக்கு இலங்கையில் இருந்தும் மற்றும் உலகின் நாலா பக்கங்களில் இருந்தும் அவர்கள் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தொலைபேசிகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

பெரிய பட்டம் பதவி எல்லாம் தேவை இல்லை. மக்களுக்கு ஓடோடி சேவை செய்யும் மனப்பான்மை இருப்பவர்கள் இப்படிதான் பேசப்படுவார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.அல்லாஹுதஆலா மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்கள் செய்ய நல்ல காரியங்களை கபூல் செய்து எனது இதயம் நிறைந்த மச்சான் அவர்களுக்கு மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்க வாழ்வை கொடுப்பானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by mohmedyounus (muscat) [18 January 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 25074

இன்னா லில்லா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் இவரின் பிழைகளை மன்னித்து சுவனப்பதியை வழங்குவானாக! மர்ஹூமின் குடும்பத்தாருக்கு எனது சலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்
posted by T.M.RAHMATHULLAH & Family (KAYALPATNAM 04639 280852) [18 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25076

அஸ்ஸலாமு அலைக்கும், வ றஹ்மத்துல்லாஹி வ பறக்காத்துஹூ.

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன். அல்லாஹ் மவ்த்தா அவர்களின் பிழைகளை பொறுத்து மன்னித்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் மேலான சுவன பதியை தந்தருள்வானாக

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
67:2 الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ

67:2. உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.

63:11 وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا ۚ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ

ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கிறான்.

2-156,,,. الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

2:156. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.

يمُِ 4:78 أَيْنَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَةٍ

“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே.

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ

=20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள் புரிவானாக. ஆமீன்.வஸ்ஸலாம்.

பொதுவாக நமதூர் சகோதரர்களுக்கு அறிவிப்பது என்ன வெனில் மவ்த்து உறுதியானபின் உடன் செய்திகளை பொது இடங்களிலோ லவ்ட் ஸ்பீக்கர் மூலமோ அல்லாமலோ அறிக்விக்கும்போது, அறிவிப்பின் கடைசியாக “ அல்லாஹும்மங்ஃபிற் லஹூ, வற் ஹம் ஹூ” என்று ஆண் மவ்த்தாக்கும்.பெண் மவ்த்தாவாக இருந்தால் ”அல்லாஹும்மங்ஃபிற் லஹா” ”வ ற் ஹம் ஹா “ என்றும் துஆ செய்து முடித்தால் ஒரு மையித்துக்கு நாம் கேட்கும் துஆ வும் சேரும்.. மற்றவர்களை துஆ கேட்க வைத்த ஃதவாபும் நமக்கும் கிடைக்கும். இது ஒரு நீண்ட ஸுன்னத்தான துஆ வின் கடைசி வாசகங்கள் . மவ்த்து உறுதியானபின் மையித்தை பார்த்த உடன் இந்த துஆக் களையாவது ஓத வேண்டும்.இதை ஒரு குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு அடுத்த மக்களிடமும் கூறுங்கள். தைக்கா றஹ்மத்துலாஹ். ஃபோன் 280852 காயல்பட்டனம்.

may Allah fill his qabr with noor.. ameen.. wa assalam..

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை பொருந்திக்கொள்வானாக, தவறுகளை மன்னித்து ஃபிர்தவ்ஸுல் அஃலா வைக் கொடுத்தருள்வானாக! . அவர்களின் மண்ணறையை வெளிச்சமானதாகவும் விசாலமானதாகவும் ஆக்குவானாக. . அவர்கள் குடும்பத்தினருக்கு நல்ல பொறுமையை கொடுத்து அருள்பாலிப்பானாக.. ஆமீன் தைக்கா ரஹ்மத்துல்லாஹ் -காயல்- 18-1-2013 FRI 5-2-1434.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. அஸ்ஸலாமு அழைக்கும்
posted by Muhammad Shameem (Hong Kong) [18 January 2013]
IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 25077

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Fuad (Singapore) [18 January 2013]
IP: 203.*.*.* Singapore | Comment Reference Number: 25078

இன்னாலில்லாஹி வ இலைஹி ராஜிவூன்.

மக்கி புஹாரி அவர்களின் வபாத் செய்தி அறிந்து கவலை அடைந்தேன். அவர்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்கள். கிருபயுள்ள ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.

அன்னாரின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் மேலான பொறுமையைக் கொடுப்பானகவும். ஆமீன்.

தம்பி ஹுசைன் மக்கி அவர்களுக்கு எனது சலாத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [18 January 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 25079

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

பெங்களூர் ரில் இருந்து,
காயல் நல மன்றம் - பெங்களூர் சார்பாக ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ் ,
துணை - தலைவர் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...makki
posted by hylee (colombo) [18 January 2013]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 25080

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன ..
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [18 January 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25082

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மஹ்ஷர் வாழ்வில் அன்னாருக்கு மேலான சுவன பதி இணை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

இவரது பிரிவால் வாடும் மகன்கள் ,ஹாஃபிழ் எஸ்.எம்.பி.முஹம்மத் முஹ்யித்தீன், மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ, மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் , எனது ஸலாமையும் தெரிவித்துக் கொள்கிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...இன்னாலில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by மஹ்மூது ரஜ்வி (தம்மாம்) [18 January 2013]
IP: 79.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25083

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழை பொறுத்து மேலான சுவன பதவியை வழங்குவானாக! மேலும் அன்னாரின் குடும்பத்தினருக்கு பொறுமையை கொடுப்பானாக ஆமீன். குடும்பத்தினருக்கு என் சலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பறக்காத்துஹு.

மஹ்மூது ரஜ்வி
தம்மாம்,சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...வபாத் அறிவிப்பில் மாற்றங்கள் தேவை
posted by mackie noohuthambi (kayalpatnam) [18 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25084

எங்கள் இதயம் நிறைந்த எல்லோராலும் பாராட்டப்படுகின்ற குணங்கள் அமைந்த புகாரி மச்சான் அவர்கள் வபாத் செய்தி அறிந்து இணையதளங்களில் தங்கள் இரங்கலை தெரிவிதுக்கொண்டுள்ள நல இதயங்களுக்கும் பெருவாரியாக அவர்கள் ஜனாஸாவில் கலந்து தொழுது அவர்கள் மகுபிரதுக்காகவும் சுவர்க்க வாழ்வுக்காகவும் து ஆ செய்த எல்லா சகோதரர்களுக்கும் எங்கள் குடும்பத்தாரின் மக்கி புகாரி அவர்களின் குடுமபதாரினதும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். கூடியிருந்த கூட்டமே மர்ஹூம் அவர்களை சொர்க்கவாசியாக அடையாளம் காட்டியது அல்ஹம்து லில்லாஹ். அல்லாஹ் கபூல் செய்வானாக.

ரஹ்மத்துல்லாஹ் ஹாஜி அவர்கள் பதிவு செய்திருந்த ஒரு செய்தியும் இங்கு கூர்ந்து கவனிக்க தக்கது. மரண அறிவித்தல் என்று சொல்கிறார்கள். அதை இஸ்லாமிய பாஷையில் சொல்வது வபாத் அறிவித்தல் ஜனாஸா அறிவித்தல், மையவாடி என்று சொல்வதை மக்பரா என்று மாற்றி சொல்லலாம். அறிவிப்பின் முடிவில் து ஆவுடன் முடிப்பதும் மனதுக்கு நிம்மதி தருவதாகவே அமையும் என்று நினைக்கிறேன்.

காலம் காலமாக நாம் மரண அறிவித்தல் என்று சொல்வதை இப்போது மாற்ற வேண்டுமா இறுதியில் து ஆவுடன் முடிக்க வேண்டுமா, மைய வாடி என்று சொல்வதை மாற்றி மக்பரா என்று சொல்ல வேண்டுமா என்று கேட்பவர்களுக்கு நமது உலமாக்கள் இப்படி சொல்வது சிறப்பானதுதான் என்று சொன்னால் பொது மக்கள் அவற்றை மாற்றி சொல்வார்கள். நல்ல விஷயங்கள் யார் சொன்னாலும் அதை கருத்தின் கொள்வது நல்லதுதானே, யோசிப்போம் உலமாக்கள் அதை இதுபோன்ற மையித்து நல்லடக்க நேரத்தில் மக்களுக்கு சொன்னால் இன்னும் சால சிறந்தது. அல்லாஹ் மிக அறிந்தவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. انا لله وانا اليه راجعون .................
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari (Singapore) [18 January 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 25085

அஸ்ஸலாமு அலைக்கும்! அருமை தம்பிகளான ஹுசைன் மக்கி, முஹம்மத் முஹிதீன் ஆகியோர்களின் அருமை தந்தையான ஹாஜி கத்தீப் எம்.எம்.செய்யித் முஹம்மத் புகாரீ(மக்கி புகாரி ) காக்கா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிக்க கவலைபட்டேன்.

அனைவருடனும் அன்பாக பழகுவது போன்று என்மீதும் அன்புடனும், மரியாதையுடனும் பழகும் சிறந்த நற்குண சீலர் ! முஹல்லாவின் நிகழ்சிகளிலும், தனியார் நிகழ்சிகளிலும் கலந்துக்கொண்டு உதவியும், ஒத்தாசையும் புரிபவர்கள் !

அன்னாரின் இழப்பு அவர்களின் குடும்பட்டினர்களுக்கும், முஹல்லாவிர்க்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் !

அன்னாரை இழந்து வாடும், அவர்களின் மனைவி, மக்கள், உற்றார், உறவினர்கள், மற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரியப்படுத்துகிறேன் ! "சப்ர்" எனும் பொறுமையை பேணுமாறு அன்புடன் வேண்டுகிறேன் !

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் குற்றங்கள், குறைகள் யாவற்றையும் மன்னித்து அவர்களின் கப்ரை சுவன பூன்காவனமாக்கி, நாளை மறுமையில் அண்ணல் நபி நாயகம் (ஸல்) அவர்களின் "சபாஅத்தை" பெற்று, மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் அண்ணல் நபிகளோடு குடியிருக்க செய்வானாக ! ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by Salai Sheikh Saleem (Dubai) [18 January 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25087

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

மக்கி புஹாரி காக்காவின் மறைவு செய்தி அறிந்து வருத்தம் அடைந்தோம்.

முகம் மட்டும் அல்ல உள்ளமும் குழந்தை, எப்போதும் நகைச்சுவை பேச்சு, உதவும் மனப்பான்மை என என் அருமை (நண்பர்) காக்கா அவர்களை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். நான் சவுதியில் பணியாற்றும் போது புஹாரி காக்கவுடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்றவன். அவர்கள் சவுதியை விட்டு ஊரில் இருந்த காலங்களில் நான் ஒவ்வொரு சபரிலும் என்னிடம் நெருங்கி வந்து என் நலம் விசாரிப்பதோடு எனக்கு நல்ல பல அறிவுரைகள் தந்த நல்லுள்ளத்திற்கு சொந்தக்காரர்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை அங்கீகரித்தும், அவர்களது பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியில் நுழைந்திடச் செய்வானாக என பிரார்த்திக்கிறோம்.

மர்ஹூம் அவர்களது பிரிவால் துயருற்றிருக்கும் எனதன்பு சொந்தக்களுக்கும், மர்ஹூம் அவர்களின் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இப்பேரிழப்பை பொருந்திக்கொள்ளக்கூடிய மேலான பொறுமையை எல்லாம் வல்ல அல்லாஹ் கொடுப்பானாக - ஆமீன்.

வஸ்ஸலாம்

சாலை ஷேக் சலீம் மற்றும்
குடும்பத்தார்கள்
அமீரகம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by Hubaibu (Abu Dhabi) [18 January 2013]
IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25088

அஸ்ஸலாமு அலைக்கும் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழை பொறுத்து மேலான சுவன பதவியை வழங்குவானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by S.H.Khaja Kamal (Kayal Patnam) [18 January 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 25091

ஹாஜி மக்கி புஹாரி அவர்களின் வபாத் செய்தி அறிந்து கவலை அடைந்தேன். அவர்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்கள். கிருபயுள்ள ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.

அன்னாரின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் மேலான பொறுமையைக் கொடுப்பானகவும். ஆமீன்.

சூ.ஹூ.காஜா கமால்
கே.டி.எம்.தெரு.
காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by noohu sahib (Dubai) [18 January 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25092

இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .மக்கி புஹாரி அவர்கள் அனைவர்க்கும் உதவும் உளளமஉடையவர்கள் .அவர்களின் இழப்பு மிஹவும் கவலை அளிக்கிறது .அல்லாஹு தா ஆளா மர்ஹூம் அவாகளின் பாவங்களை மன்னித்து மேலான சுவன பதியை அளித்து அருள் புரிவானஹா ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...assalamu alaikum
posted by suaidiya buhari (chennai) [18 January 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 25094

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து , உயரிய சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

அவரது பிரிவால் வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுத்தருள்வானாக- ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. அய்மான் சங்கத்தின் அனுதாபச் செய்தி
posted by அய்மான் சங்கம் (அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம்) [18 January 2013]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25096

நமது அய்மான் சங்கத்தின் மார்க்கத்துறை செயலாளர் சகோதரர் ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீயின் தந்தை ஹாஜி கத்தீப் எம்.எம்.செய்யித் முஹம்மத் புகாரீ நேற்று மாலை காலமானார்கள் என்ற செய்தி அறிந்து மிக்க துயருற்றோம். (இன்னாலில்லஹி வஇன்னா இலைஹி ராஜி’வூன்) .

செய்தி அறிந்தவுடன் அய்மான் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மக்கி ஆலிம் அவர்களை அபுதாபி இல்லத்தில் சந்தித்து ஆறுதல் கூறினர். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழை பொறுத்து உயர்வான சுவர்க்கபதியை அன்னாருக்கு அருள்வானாக. தங்கள் அருமை குடும்பத் தலைவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையையும் தைரியத்தையும் அருள்வானாக என இருகரமேந்தி பிரார்த்திக்கிறோம்.

எஸ். எ. சி ஹமீத்
பொதுச் செயலாளர்
அய்மான் சங்கம், அபுதாபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. INNA LILLAHI,,,
posted by ABU AASIYA MARYAM (HONG KONG) [19 January 2013]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 25099

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மன்னரை வாழ்விலும் மஹ்ஷர் வாழ்விலும் அன்னாருக்கு மாபெரும் வெற்றியை தந்தருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by Kader K.M (Dubai) [19 January 2013]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25102

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து , உயரிய சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

அவரது பிரிவால் வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுத்தருள்வானாக- ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. இன்னாலில்லாஹி
posted by SUBHAN N.M.PEER MOHAMED (ABU DHABI) [19 January 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25103

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து , உயரிய சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

அவரது பிரிவால் வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுத்தருள்வானாக- ஆமீன்

சுபான்
அபு தாபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:...
posted by Sirajudeen (Holy Makkah) [19 January 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25104

மர்ஹூமுடைய பாவ பிழைகளை பொறுத்து சுவர்க்கத்தில் கொடுதறுல்வாயஹா. குடும்பத்தார் எல்லோருக்கும் என்னுடைய சலாத்தை தெரிவிக்கவும் அஸ்ஸலாமு அழைக்கும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. மரண செய்தி...
posted by HASBULLAH MACKIE (dubai) [19 January 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25107

எங்கள் (அல்ல) ஊர் மக்களின் அனைவரிடத்தும் , செல்லமும் பாசமும் மிக்கவர்களாய் தன்னுடைய வாழ்கையை அமைத்து கொண்ட எனது அருமை மாமாவின் வபாத் செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன்.. அன்புடனும், நகைச்சுவையுடனும் உதவிக்கு ஓடோடி வரும் ஒரு நல்ல மனிதர்.. அவரது நண்பர் ஒருவரை TVM ஏர்போர்ட் க்கு அழைத்து சென்ற வழியில் சிறிது நேரத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டது... அந்த சகோதரர் அவர்களுடன் இறங்குவதற்காக கேட்டும் கூட அவர்களை நிறுத்தாமல் இவர்கள் மற்றும் பஸ்சில் இருந்து இறங்கிவிட்டார்கள்...வலி அதிகமானது. அல்லாஹுவின் அஜல் வந்துவிட்டது... இன்னா லில்லாஹி வின்னா இலைஹி ராஜிஊன்...

மறைவிடத்திற்கு வந்த கூட்டம் தான் ஒருவரை நல்லவர் என்று சாட்சி பகன்றது..

எங்கள் குடும்பத்திற்கு ஒரு பேரிழப்பாக அமைந்தது.

அல்லாஹு அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியை அவர்களுக்கு அளிப்பானாக என்று நாமெல்லாம் பிரார்த்தனை செய்வோமாக ..ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:...
posted by Abubacker Siddiq (Riyadh) [19 January 2013]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25108

வ‌ல்ல‌ ர‌ஹ்மான் அன்னாரின் பிழைக‌ளை பொறுத்து மேலான ஜ‌ன்ன‌த்துல் ஃபிர்த‌வ்ஸ் என்னும் மிக‌ உய‌ர்ந்த‌ சுவன பாக்கிய‌த்தை அவ‌ர்க‌ளுக்கு அளிக்க‌ எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌னை வேண்டுகிறோம்.

அன்னாரை இழ‌ந்து வாடும் அன்பு நண்பர் ஹுசைன் மக்கி குடும்ப‌த்தின‌ருக்கு எங்களது ஆழ்ந்த‌ இர‌ங்க‌லை தெரிவிப்ப‌தோடு இந்த‌ பேரிழ‌ப்பை தாங்கும் பொறுமையையும் ம‌ன‌ வ‌லிமையையும் வ‌ல்ல‌ இறைவ‌ன் அனைவ‌ர்க‌ளுக்கும் த‌ந்த‌ருள‌ ‌ஏக‌ வ‌ல்லோன் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.

அபூபக்கர் சித்திக்
ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. إنـا لله وانـا اليــــــــــه راجعــــــــــــون
posted by Syed Muhammed Sahib SYS (Dubai, UAE) [19 January 2013]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25113

أللـهــــم اغــفــــر لـه وارحـمـــه
اللهــم اجعــل الفــردوس داره ومسـتـقــره .
اللهــم تـفـضــل عليــه بـرفـقــة حـبـيـبـــك ونـبـيــك اللهـــــم آميـــــــــن

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை உயர்ந்த சுவன பதியில் சேர்த்து வைப்பானாக.

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்கள், சொந்தங்களுக்கு மேலான சபுரை கொடுத்தருள்வானாக, ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:...إنـا لله وانـا اليــــــــــه راجعــــــــــــون
posted by mubarak ali (kayalpatnam) [19 January 2013]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25120

أللـهــــم اغــفــــر لـه وارحـمـــه
اللهــم اجعــل الفــردوس داره ومسـتـقــره .
اللهــم تـفـضــل عليــه بـرفـقــة حـبـيـبـــك ونـبـيــك
اللهـــــم آميـــــــــن

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை உயர்ந்த சுவன பதியில் சேர்த்து வைப்பானாக.

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்கள், சொந்தங்களுக்கு மேலான சபுரை கொடுத்தருள்வானாக, ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:...
posted by K. Abdul Latheef (K.M.T. Hospital, Kayalpatnam) [19 January 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 25122

இன்னாலில்லஹி வஇன்னஇலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:...
posted by Abdul Hadhi (Jeddah) [19 January 2013]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25123

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன். அப்துல் ஹாதி ஜெட்டாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:...
posted by shaikacader (Quede Millath Nagar) [20 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25128

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

அஸ்ஸலாமு அலைக்கும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

_ نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l

4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ

20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்;இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [20 January 2013]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25129

சுறுசுறுப்புக்கு பேர் போன மக்கி புஹாரி ஹாஜி அவர்களின் திடீர் வபாத் செய்தி எம்மை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியது. எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கட்டளை படி நடந்து விட்ட சம்பவத்துக்கு யாவரும் சபூர் செய்து கொள்வோமாக. அன்னாரை இழந்து வாடும் அன்பு தம்பிகள் ஹுசைன் மக்கி ஆலிம்,SMB முஹம்மத் முஹியதீன் உள்ளிட்ட உற்றார் உறவினர் யாவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை கொடுப்பானாக.எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைதனை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி நாளை மறுமையில் மேலான சுவனம் புக நல்லருள் புரிவானாக. ஆமீன்

வஸ்ஸலாம்
M .E .L .நுஸ்கி
மற்றும் ரியாத் வாழ் காயல் சகோதரர்கள்
ரியாத்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. மறக்க முடியாத மக்கீ புகாரீ மாமா!
posted by S.K.Salih (Kayalpatnam) [22 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25186

மக்கீ புகாரீ மாமாவுடன் பழகிய யாரும் - சாளை ஜியாவுத்தீன் காக்கா சொன்னது போல - அவருடன் ஒரு முறை பழகியிருப்பினும் - எளிதில் மறந்திட இயலாதவர்!

அவர்கள் இருக்குமிடத்தில் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது!

கேலி - கிண்டல்களுக்குக் குறைவிருக்காது!

ஏற்கனவே எனக்கு மிகவும் நெருக்கமெனினும், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளிக்குச் சொந்தமான கடற்கரை தொழுமிடத்தில் நான் இமாமாக இருந்த காலங்களில், அதனை நிர்வகித்த பலருள் ஒருவரான மக்கீ மாமாவுடன் மிகவும் நெருக்கம் கிடைத்தது... அக்காலங்களில் தனது மனக்குறைகளையெல்லாம் என்னிடம் சொல்வதை வழமையாகக் கொண்டிருந்தார்கள்.

தனது உடல் பலவீனங்களை அவர்களாக வாய்விட்டுச் சொல்லாமல் யாராலும் அறிந்திட இயலாது. அத்தனை சாமர்த்தியமாக அவற்றை மறைத்தே வைத்திருந்துவிட்டார்கள்.

மற்றவர்களை எப்போதும் சிரிக்க வைத்தவர் இப்போது அழ வைத்துவிட்டார்.

கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப் பிழைகளைப் பொருத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை வழங்கியருள்வானாக.

அவர்களின் அன்பு மக்களான நண்பன் ஹாஃபிழ் எஸ்.எம்.பி.முஹம்மத் முஹ்யித்தீன், தம்பி மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ, மருமகனான லக்கி மக்கீ உள்ளிட்ட - அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் எனதன்பான அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved