Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:05:56 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9981
#KOTW9981
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஐனவரி 20, 2013
எழுத்தாளர் சாளை பஷீரின் சகோதரி காலமானார்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3841 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (38) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எழுத்தாளரும், சமூக ஆர்வலரும், காயல்பட்டணம்.காம் இணைய தளத்தின் ஆசிரிய குழுமத்தில் ஒருவரும், அதன் எழுத்து மேடை பகுதி எழுத்தாளருமான சாளை முஹம்மத் பஷீர் ஆரிஃபின் சகோதரி - அம்பல மரைக்கார் தெருவைச்சார்ந்த ஹாஜ்ஜா சாளை ரஹ்மத் ரஃபீக்கா இன்று காலை 10:10 மணியளவில் காலமானார்.

அன்னார் மர்ஹூம் சாளை முஹம்மத் அப்துல் காதிர் அவர்களின் மகளும், மர்ஹூம் கத்தீப் தாவூத் நெய்னா அவர்களின் மருமகளும், K.D.N. முஹம்மது லெப்பை என்ற கத்தீப் முஹம்மத் லெப்பை அவர்களின் மனைவியும் ஆவார்.

அன்னார் சாளை மஹ்மூத் நெய்னா (கை பேசி எண் : +91 9442723648), சாளை முஸ்தஃபா நெய்னா (கை பேசி எண் : +91 9840105889), சாளை ஸுல்தான் ஸலாஹுத்தீன் (கை பேசி எண் : + 91 9940496914), சாளை ஷாஹுல் ஹமீத் (கை பேசி எண் +91 9443205820), சாளை முஹம்மத் பஷீர் ஆரிஃப் (கை பேசி எண் +91 9962841761), சாளை முஹம்மத் இல்யாஸ் (கை பேசி எண் : +91 98400 39952) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 05:30 மணியளவில் காதிரிய்யா கொடி மர சிறு நெய்னார் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

[செய்தி திருத்தப்பட்டது @ 11:00 pm/20.1.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...SALAI
posted by hylee (colombo) [20 January 2013]
IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 25132

இன்னா லில்லாஹி வ இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் , அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாகவும். ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. “ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “
posted by SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) [20 January 2013]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25133

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! உதவிடுவானாகவும்

ஆமீன்.

சுபான் ந.மீ .பீர் முஹம்மத்
அபுதாபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [20 January 2013]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25135

அன்பு சகோதரர் கதீப் முஹம்மத் லெப்பை அவர்களின் துணைவியார் வபாத்தாகி விட்டார்கள் என்பதை அறிந்து மிகுந்த கவலை அடைந்தோம். அல்லாஹ்வின் கட்டளைபடி நடந்து விட்ட சம்பவத்துக்கு சகோதரர் லெப்பை, மற்றும் சாலை பஷீர் சகோதரர்கள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை தந்தருள்வானாக. எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைதன்னை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி நாளை மறுமையில் மேலான சுவனம் புக அருள் புரிவானாக ஆமீன்

M .E .L .நுஸ்கி

மற்றும் ELECTRO MECHANICAL &TECHNICAL ASSOCIATES (ETA )
அலுவலர்கள், பணியாளர்கள்
ரியாத்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by sheikh hameed (al madianh,,,ksa) [20 January 2013]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25136

inna lilahee wa innaa ilaihee rajwoon......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. பேரதிர்ச்சி !!!
posted by Salai Sheikh Saleem (Dubai) [20 January 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25137

இன்று அலுவலக வேலை நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு இப்போதுதான் இணையதளத்தை திறந்து பார்த்தால் எனக்கு மாபெரும் அதிர்ச்சி. செய்தியை ஊர்ஜிதம் செய்வதற்கு திரும்ப திரும்ப படிக்கிறேன்.

எனது சின்ன கம்மா வீட்டு ரபீஃக்கா சாச்சியின் வாபாஃத்து செய்தி. ரபீக்கா என் செட்டுதான். எங்களின் வீடுகள் தான் தூரமே ஒழிய எங்களின் உறவுகள் மிக நெருக்கமாகவே இருந்தது. ஒரு கணம் நாங்கள் ஓடியாடிய காட்சிகள் தான் நினைவிற்கு வந்தது. இன்னும் கொஞ்ச வருடங்கள் வாழ்ந்திருக்கலாமே? அல்லாஹ் மகாப்பெரியவன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

யா அல்லாஹ், என் அருமை சாச்சி (சகோதரி) (மர்ஹூமா) அவர்கள் அறிந்தோ அறியாமல் செய்த பிழைகளை மன்னித்து அவர்களின் கப்ரை ஒளிமயமாக்கி மறுமைவரை அவர்களை ஒரு மணப்பெண் போல் தூங்கவைத்து, மறுமையில் நல்லடியார்கள் கூட்டத்தில் தரித்திருக்க நீ தான் அருள் புரிய வேண்டும். ஆமீன்.

இப்படிப்பட்ட ஒரு அருமையான சகோதரியை இழந்து வாடும் எனதன்பு மாமாக்கள், சாச்சிகள் மற்றும் உற்றார் ருவினர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்று அழகிய பொறுமையை கொடுத்தருள்வானகவும். உங்கள் அனைவருக்கும் எங்களின் அஸ்ஸலாமு அலைக்கும். (வரஹ்).

வஸ்ஸலாம்

சாளை ஷேய்க் சலீம் மற்றும்
குடும்பத்தார்கள்
துபாய் - அமீரகம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...கவலையுற்றோம்.
posted by V D SADAK THAMBY (Guangzhou, China) [20 January 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 25138

அன்பு தம்பி KDN மம்மா லெப்பை யின் துணைவியார் வபாத்தாகி விட்ட நடப்பு அறிந்து மிகுந்த கவலை அடைந்தேன். அன்னாரின் குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை தந்தருள்வானாக.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைதன்னை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி நாளை மறுமையில் மேலான சுவனம் புக அருள் புரிவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. வருந்துகின்றோம்...
posted by M.N.L.முஹம்மது ரபீக் (காயல்பட்டினம்) [20 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25140

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜ்ஜியூன். மர்ஹூமாவின் பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை வல்ல அல்லாஹ் அருள அவனிடமே பிரார்த்திக்கின்றோம். பிரிவால் வாடும் அருமை நண்பர் சாளை- முஹம்மது பஷீர் ஆரிப் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தார் சார்பிலும் காயல்பட்டினம் இணையதள எழுத்தாளர்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

K.S.முஹம்மது ஷூஐபு,
M.N.L.முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. INNA LILLAHI,,,
posted by ABU AASIYA MARYAM (HONG KONG) [20 January 2013]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 25141

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

RAWOOF 48 & FAMILY
HONG KONG


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [20 January 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 25142

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் சலாதையும் தெர்வித்து கொள்கிறேன்.

NIZAR,
DEEVU STREET,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by KADER SHAMUNA (SHENZHEN - CHINA) [20 January 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 25143

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! உதவிடுவானாகவும்

ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:... “ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “
posted by abdulazeez (chennai) [20 January 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 25144

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “ வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன். மர்ஹூமா அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு பொறுமையை கொடுத்தருள எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன் .

வஸ்ஸலாம்

A . G .அப்துல் அஜிஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by M.S.ABDULAZEEZ (Gz) [20 January 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 25145

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. .இன்னா லில்லாஹி வ இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் , அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாகவும். ஆமீன்.
posted by Asmath Ibrahim-Dammam Eta (Dammam) [20 January 2013]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25146

இன்னா லில்லாஹி வ இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் , அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாகவும். ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...அதிர்ச்சி தந்தது நண்பனின் சகோதரி மரணம்!!
posted by அப்துல்காதர் S.H. (Jeddah) [20 January 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25147

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்..

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாகவும். ஆமீன்

அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார்கள், மற்றும் எனது நண்பர்கள் முஸ்தபா , சலாஹுதீன் இவர்களுக்கும் மேலான சபூர் எனும் பொறுமையை அல்லாஹ் தந்தருள்வானாகவும், ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by mohmedyounus (Muscat) [20 January 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 25148

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். குடும்பத்தாருக்கு எனது சலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Sirajudeen (Holy Makkah) [21 January 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25150

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் . குடும்பத்தார் அனைவருக்கும் என்னுடைய அஸ்ஸலாமு அழைக்கும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by MAHABOOB HUSAIN (ALGIER,ALGERIA) [21 January 2013]
IP: 41.*.*.* Algeria | Comment Reference Number: 25151

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் மர்ஹூமா பிழைகளைப் பொறுத்து சுவன பாக்கியம் தந்தருள்வயாக யா அல்லாஹ் ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. வருந்துகிறோம்.சபூர் செய்திட வேண்டுகிறோம்!
posted by OMER ANAS (DOHA QATAR.) [21 January 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 25152

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்! எனது ஆருயிர் நண்பர்,K T N முஹம்மது லெப்பை அவர்களின் துணைவியார் அவர்களின் மரண செய்தி கேட்டு, எங்கள் குடும்பமே மீளா துயரமுடன் மிக்க வேதனையினையும் அடைந்துள்ளது!

யாருக்கும் எப்பவும் மனதால் கூட என்றும் தீங்கு நினைக்காத எனது ஆருயிர் நண்பரே! உமக்கு நான் எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன் என்றே விளங்கிட வில்லை!

நண்பா என்னிடம் இவ்வளவு பழகியும் உமது சோகக் கதைகளை எம்மிடம் மறைத்து எங்களையே சோகத்தில் ஆழ்த்தி விட்டீரே! அல்லாஹ் உமக்கும்,எங்கள் பாசமிகு சாளையார் குடும்பத்திற்கும், சபூர் எனும் பொருமையினை கொடுத்தருள்வானாக! அல்லாஹ்வின் கலா கத்ருப்படி நடந்து விட்ட கருமத்திற்கு நாம் எல்லாம் சபூர் செய்திட கடமை பட்டுள்ளோம். அதன்படி தாமும் சபூர் செய்து மர்ஹூமாவின் ஹக்கில் துஆ கேட்க்கவும்! இந்த சீதேவியின் நாட்டங்கள் நிச்சயம் நம்மை படைத்த அல்லாஹ்வால் கபூல் ஆகும். ஆமீன்!

மீளா துயரமுடன்,
உனது நண்பர்கள்,
சோனா&உமர்,
மற்றும் குடும்ம்பத்தார்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. மர்ஹூமா அவர்களை பொருந்திக்கொள் கருணை மிகு ரஹ்மானே !
posted by K.V.A.T.HABIB (qatar) [21 January 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 25154

எங்கள் சாளை மாமா மர்ஹூம் அவர்களின் அருமை மகளார் , எங்கள் மச்சி அவர்களின் வபாத்து செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தோம் . இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் . யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லணும் என்றே தெரியல. எங்கள் தாயாரின் காக்கா மகள், இளம் வயது ...அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றதை நினைக்கும் போது , அவர்கள் முந்திக்கொண்டார்கள் , நாம் சற்று பிந்தி இருக்கிறோம் . எப்படியும் என்றோ ஒரு நாள் இறைவனின் அழைப்பை ஒவ்வொரு ஆத்மாவும் ஏற்றே ஆகணும். கழா கத்ரின் படி நிகழ்ந்தமைக்கு பொறுமையை கடைபிடிக்குமாறு எங்கள் குடும்பத்தார் அனைவரையும் அன்போடு வேண்டுகிறேன்.

கிருபையுள்ள ரஹ்மான் , அன்பு மனைவியை இழந்து தவிக்கும் அருமை கத்தீப் காக்கா , எங்கள் மச்சான் மார்கள், மச்சிமார்கள் மற்றும் குடும்பத்தார் அனைவரின் இதயங்களையும் சப்ரன் ஜமீலாவெனும் அழகிய பொறுமையை கொண்டும் ஆறுதல் அடையச்செயவானாகவும். மேலும் , மர்ஹூமா மச்சி அவர்களின் அனைத்து நல்ல அமல்களையும் அங்கீகரித்து , அவர்களின் ஜனாஸாவை எம்பெருமானார் அவர்களின் திருக்கரத்தால் கப்ரில் வைக்கப்பட்டவர்களாகவும் , கப்ரில் விசாலத்தையும் , அல்லாஹ்வின் ஜோதியையும் (பிரகாசத்தையும்) பெற்று, மறுமை நாளில் , பெருமானார் ஸல் லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் ஷபாஅதோடு மேலான சுவன பதியாம் ஜன்னதுல் பிர்தவ்சில் குடிப்புகுத்துவானாகவும் , ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன். என்று இருகரம் ஏந்தி கண்ணீர் மல்க வல்லோன் அல்லாஹ்வை இறைஞ்சுகிறோம்.

குடும்பத்தார் அனைவரும் சப்ர் செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்வதோடு, உங்கள் அனைவருக்கும் எங்களின் நற் ஸலாத்தினையும் (அஸ்ஸலாமு அலைக்கும்) சமர்பிக்கிறோம்.

மிகவும் வருத்தத்துடன் ,

K.V.A.T.குடும்பத்தினர் ,
சாளையார் குடும்பத்தினர் ,
காயல்பட்டணம்
மற்றும் கத்தார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by HAMZA (USA) [21 January 2013]
IP: 67.*.*.* United States | Comment Reference Number: 25156

إنا لله وإنا إليه راجعون

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

ஹம்ஸா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. இன்னா லில்லாஹி வ இலைஹி ராஜிவூன். .
posted by Mohamed Salih (Bangalore) [21 January 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 25158

இன்னா லில்லாஹி வ இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் , அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாகவும். ஆமீன்.

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...வருந்துகிறோம்
posted by V D SADAK THAMBY (Guangzhou, China) [21 January 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 25159

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

எங்கள் அன்பு KDN மம்மா லெப்பை அவர்களின் துணைவியார் மறைவினை அறிந்து நாங்கள் அனைவர்களும் மிக்க கவலை கொண்டோம். எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் அண்ணாரது து அணைத்து பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் மேலான பதவியை கொடுப்பானாக ஆமீன்.

VSMT (ஹாங்காங் அப்பா )
VD SADAK THAMBY
MN முஹம்மது லெப்பை
MN அப்துல் மாலிக்
MN முஹியதீன்

ஹாங்காங் / சீனா / சிங்கபூர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by Mohamed Abdul Kader - Khobar (Al Khobar) [21 January 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25160

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை எல்லாம் வல்ல அல்லாஹ்! கொடுத்தருல்வானகவும். ஆமீன்.

பஷீர் அஹ்மத் (Al Khobar)
முஹம்மது அப்துல் காதர் - (Al Khobar)
ஷெய்க் நூர்தீன் - ரியாத்
முஹம்மது அபூபக்கர் - ரியாத்
அஹ்மத் மொஹிதீன் - அல் ஹச


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...Innalillahi
posted by VT Shahul Hameed (Jeddah) [21 January 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25162

அஸ்ஸலாமு அலைகும் (வரஹ்).

KDN லெப்பை மச்சான் துணைவியார் வபாத்தாகி விட்ட செய்தி அறிந்து மிகுந்த கவலை. எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனம் புக அருள் புரிவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. எங்கள் குடும்பமே மீளா துயரமுடன் மிக்க வேதனையினையும் அடைத்தோம்..!
posted by பங்குதாரர்கள் - ஸ்டார் ரெடிமேட்ஸ்.. (KAYALPATNAM ) [21 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25163

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

எனது ஆருயிர் சகோதரர் K T N முஹம்மது லெப்பை அவர்களின் துணைவியார் அவர்களின் மரண செய்தி கேட்டு, எங்கள் குடும்பமே மீளா துயரமுடன் மிக்க வேதனையினையும் அடைத்தோம்..!

சில நாட்கள் முன் எங்கள் கடைக்கு வந்து சென்றார்கள் அப்போது காலில் சிறு வீக்கம் இருந்தது அதற்க்கு மருத்துவரிடம் சிகிச்சை எடுத்து வருவதாக கூறினார்கள்.. இப்போது எதிர்பாராத அவர்களின் வபத்து செய்தி கேள்வி பட்டு மனதுக்கு மிக பெரிய சங்கடமாக இருக்கிறது...

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து தவிக்கும் அவரின் கணவருக்கும் - மகளுக்கும் - தம்பி (எழுத்தாளர் - சாளை பஷீர்) மற்றும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! உதவிடுவானாக ஆமின்...

ஸ்டார் ரெடிமேட்ஸ் - (பங்குதாரர்கள்)
ஸ்டார் ரியல்ஸ் - (பங்குதாரர்கள்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by Mohammed Noohu (Al-Khubar, SA) [21 January 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 25164

இன்னா லில்லாஹி வ இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் , அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக.

முஹம்மத் நூஹ்(48)
அல்கோபர், சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...அஸ்ஸலாமு அழைக்கும்
posted by B.A.BUHARI (chennai) [21 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25166

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை உயர்ந்த சுவன பதியில் சேர்த்து வைப்பானாக.

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் சாலை பஷீர் குடும்பத்தார்கள், சொந்தங்களுக்கு மேலான சபுரை கொடுத்தருள்வானாக, ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...
posted by SK Shameemul Islam (Chennai) [21 January 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 25168

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் மண்ணரை வாழ்வை சிறப்பாக்கி வைப்பானாக. மறுமை வாழ்வையும் அவர்களுக்கு மேன்மையாக்கி வைப்பானாக. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் மிகுந்த பொறுமையை கொடுப்பானாக. சகோதரர் பஷீர் அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தார் யாவருக்கும் எங்களின் சலாம். அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:...
posted by abdulcader (bangalore) [21 January 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 25171

Innalillahi inna inahi ragioon.

We all r in very much sad to hear this news.

Insha allah, Allah will give higher ranking in jannah.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:...
posted by SALAI MOHIADEEN (DAMMAM) [21 January 2013]
IP: 82.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25173

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! உதவிடுவானாகவும் ஆமின்

இவன்

சாலை மொஹைதீன்

நீஜார்

ஹசன்

தம்மாம்

சவூதி அரேபியா தம்மாம்
சவூதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:...இன்ன லில்லஹி வா இன்ன இலைஹி
posted by mymoon raheema seyed (Dubai) [21 January 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25174

அன்பின் சாச்சி,

கடந்த முறை ஊருக்கு வந்திருந்த பொழுது நன்றாக இருக்குமாறு கூறினீர்கள் ஏன் என்று புரியாதவளாக நின்றேன் அப்பொழுது. புரிந்ததும் தவிக்கிறேன் இப்போ. எப்பொழுதும் பார்த்தாலும் புன்னகையும் மகிழ்சியுமாக பழகும் உங்களை இனி எப்பொழுது காண்பேன்.

சொல்லியடங்கா துயருடன் அழுகிறேன் உம்மாவிடம். வல்ல இறைவன் உங்களை பிழை பொருப்பானாக சாச்சி. நீங்கள் செய்யவிருந்த காரியங்களை இறைவன் நன்றாக நடத்துவான் இன் ஷா அல்லாஹ். அல்லாஹ் நம் அனைவரை விடவும் நன்கு அறிந்தவன்,உங்கள் பிரிவினால் வாடும் நெஞ்சங்களை அமைதி பெற செய்வான்.

பிரிவினால் வாடும் மகள்,
மைமூன் ரஹீமா.செய்யத் இப்ராஹிம்&குடுமபதினர் , துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. மீண்டும் மீண்டும் சோகம்.
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (காயல்பட்டினம் ) [22 January 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 25178

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்.

கருணையுள்ள ரஹ்மான் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தை அங்கீகரிப்பானாக.

கவலையில் வாடும் சகோ. சாளை பஷீர், K.D.N. முஹம்மது லெப்பை காக்கா, மற்றும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல இறைவன் அழகிய பொறுமையையும், மன நிம்மதியையும் கொடுப்பானாக.

சரியாக ஆறு மாதங்களுக்கு முன்பு தான் இவர்களின் தாயார் அவர்களின் வபாத்துக்கு கமெண்ட் பதிவு செய்தேன், அதற்குள் அவர்களின் மகள்....

சாளை S.I.ஜியாவுத்தீன்,காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:...இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
posted by mohideen thambi s a m (jeddah) [22 January 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25179

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹுமா அவர்களை இழந்து தவிக்கும் அன்னாரின் அருமை கணவர் கே.டி.என்.முஹம்மது லெப்பை, மக்கள்கள், சகோதரர்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வல்லோன் அல்லாஹ் வழங்கிடுவானாக ஆமீன்...

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் பாவ பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனபதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

s a m mohideen தம்பி jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:...innaa lillaahi
posted by MZ.Aboobacker (Chennai) [22 January 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 25182

innaa lillaahi wa innaa ilaihi raajioon.

May Allah bless her with Jannathul Firdhous. Aameen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. இன்னாலில்லாஹி...
posted by Salai.Mohamed Mohideen (USA) [22 January 2013]
IP: 71.*.*.* United States | Comment Reference Number: 25183

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பாவங்களை மன்னித்து அவருக்கு உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவானாக.

அன்னாரை இழந்து வாடும் சாந்தமான கருத்துக்களுக்கும் எண்ணங்களுக்கும் சொந்தக்காரர் சகோ.K.D.N.முஹம்மது லெப்பை, எழுத்தாளர் பஷீர் காக்கா மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் சபுரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை தரூவானாக!

நம் அனைவருக்கும் மரண அச்சத்தை தந்து தினந்தோறும் நல்ல பல அமல்களை செய்யும் பாக்கியத்தை வல்ல இறைவன் தருவானாக!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. இன்னா லில்லாஹி...
posted by S.K.Salih (Kayalpatnam) [22 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25187

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவப் பிழைகளைப் பொருத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை வழங்கியருள்வானாக.

அன்னாரின் குடும்பத்தினரான கருத்தாளர் K.D.N.முஹம்மத் லெப்பை அவர்கள், சாளை பஷீர் காக்கா அவர்கள், நண்பர் இல்யாஸ் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் எனதன்பான அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:...
posted by Abdul Hadhi (Jeddah) [22 January 2013]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25190

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

அப்துல் ஹாதி. ஜெட்டாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:...
posted by Palappa Ahmed (Dammam) [23 January 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25193

Assalamu Alaikum. INNA LILLAHI WA INNA ILAIHI RAJIHOON.

Yours

Palappa Ahmed & Family
Eastern Province
Saudi Arabia.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved