Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:35:19 AM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9217
#KOTW9217
Increase Font Size Decrease Font Size
புதன், செப்டம்பர் 26, 2012
ஹஜ் யாத்திரிகர்கள் கவனத்திற்கு: சவுதியில் அவசியமான முக்கிய தொலைப்பேசி எண்கள்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3108 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்தியாவில் இருந்து இவ்வாண்டு சுமார் 1,75,000 பேர் - அரசு மூலமும், தனியார் மூலமும் - ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். செப்டம்பர் 17 அன்று முதல் இந்திய ஹஜ் குழு விமானங்கள் - சவுதி அரேபியா புறப்பட துவங்கின.

சவுதியில் யாத்திரிகர்கள் இருக்கும்போது அவர்களுக்கு தேவைப்படக்கூடிய முக்கிய தொடர்பு விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது:

1. THE EMBASSY OF INDIA, RIYADH

B-1, DIPLOMATIC QUARTER,
P.O. BOX. NO. 94387,
RIYADH- 11693

TEL: 01-488 4144
TEL: 01-488 4691
TEL: 01-488 4692
TEL: 01-483 4252

(i) AMBASSADOR 01-488 4098

2. CONSULATE GENERAL OF INDIA, JEDDAH

Building of Mr. Mansoor Abdul Rahman
Al Hueesh,
Villa No., 34, (Behind National Commercial Bank)
Near Al Huda Mosque,
Tahlia Street, Jeddah

TEL: 02-2840130
FAX: 02-2840238

(i) MR. FAIZ AHMAD KIDWAI
CONSUL GENERAL
TEL: 02-2840279

(ii) MR. Mohd. Noor Rahman Sheikh
CONSUL (HAJ)
TEL: 02-2840130

(iii) MR. I. M. Hussain
VICE CONSUL (HAJ)
TEL: 02-2840130

(iv) HAJ SECTION
TEL: 02-2840130

(v) COMPUTER CELL
TEL: 02-2840130

3. INDIAN HAJ OFFICE, MAKKAH

INDIAN HAJ MISSION,
OPP TO QISLA PARKING,
MAKKAH.

TEL: 02-5603580
TEL: 02-5427303

(i) MR. Abdus Salam
INCHARGE, MAKKAH OFFICE
TEL: 02-5603580
TEL: 02-5427303

(ii) MR. NADEEM SIDDIQUI,
WELFARE ASSISTANT
TEL: 02-5603690
TEL: 02-5604270

4. INDIAN HAJ OFFICE, MAKKAH (HELP LINE NO.)

INDIAN HAJ MISSION,
OPP TO QISLA PARKING,
MAKKAH.
TEL: 02-5496000
TEL: 02-5458000

5. INDIAN HAJ OFFICE, MADINAH

INDIAN HAJ MISSION,
BEHIND ENJAZ BANK,
SITEEN ST, MADINAH.
TEL: 04-8380025
FAX: 04-8387549

(i) MR. M.A. SHUKKUR INCHARGE,
MADINAH OFFICE,
TEL: 04-8380025
FAX: 04-8387549

(ii) MEDICAL OFFICER INCHARGE,
INDIAN DISPENSARY,
MADINAH ALMUNAWWARAH
TEL: 04-8380025
TEL: 04-8387549

6. TEMPORARY INDIAN HAJ OFFICE, HAJ TERMINAL, JEDDAH

(i) ASSSISTANT HAJ OFFICER,
KING ABDUL AZIZ AIRPORT,
HAJ TERMINAL
TEL: 02-685-8540
TEL: 02-685-8550

7. IMPORTANT E-MAIL ADDRESSES

(i) MR. FAIZ AHMAD KIDWAI (CONSUL GENERAL, cg@cgijeddah.com)
(ii) MR. Mohd. NOOR RAHMAN SHEIKH [CONSUL (HAJ), chaj@cgijeddah.com]
(iii) MR. I. M. HUSSAIN [VICE CONSUL (HAJ), vchaj@cgijeddah.com]
(iv) HAJ SECTION (haj@cgijeddah.com)
(v) COMPUTER CELL (ccell@cgijeddah.com)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Dawood (hkg) [26 September 2012]
IP: 141.*.*.* United States | Comment Reference Number: 22417

Jaza' kallahu khaira


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [26 September 2012]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 22418

Any possibilities of circulating the same in Jummah Notice?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. முக்கிய தொடர்பு விபரங்கள் அறிய தந்தமைக்கு காயல்பட்டினம் டாட் காம் க்கு மிக்க நன்றிகள்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227) [26 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22419

ஹஜ் செல்லும் யாத்திரிகர்கள் இந்த முக்கிய தொலைதொடர்பு விபரங்களை நகல் (பிரிண்ட்) எடுத்து தனது கையில் அங்கு எபோதும் வைத்து இருப்பது மிக நல்லது..

ஹஜ் யாத்திரிகர்கள் அவர்களுக்கு அவசியமாக தேவைப்படக்கூடிய முக்கிய தொடர்பு விபரங்கள் அறிய தந்தமைக்கு காயல்பட்டினம் டாட் காம் க்கு மிக்க நன்றிகள்...

தொடரட்டும் உங்கள் புனித சேவை... பாராட்டுக்கள்..

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Muzammil (Dubai) [26 September 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22420

Assalamu Alaikkum

As commented by Mr. Ibn Nowshad, kindly is there any possibilities in circulation in Jumma Masjid, kindly do it.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) [26 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22422

மலரட்டும் உங்கள் புனித சேவை ! தொடரட்டும் உங்கள் புனிதப்பணி ! நன்றி ! நன்றி ! முக்கிய தொடர்பு விபரங்கள் ஹாஜிமார்களுக்கு அறிய தந்தமைக்கு காயல்பட்டினம் டாட் காம் க்கு மிக்க நன்றிகள்..... !

ஹஜ் யாத்திரிகர்கள் அவர்களுக்கு அவசியமாக தேவைப்படக்கூடிய இந்த முக்கியமான தொடர்பு விபரங்கலை நகல் எடுத்து தனது கையில் அங்கு எபோதும் வைத்து இருப்பது மிக நல்லது..

நட்புடன் ;என்றென்றும் காயலர் _ என்.எம் .இசட் .அஹ்மத் முஹைதீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) [26 September 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22423

Greetings

Very significant to our pilgrimags .Thanks for ur good and nice information. If you provide the nearest hospital and fire stations phone number it is very useful for them. For their safety and healthy purposes.This is my humble suggestion.

Best regards
Salai Syed Mohamed Fasi
AL Khobar Saudi Arabia


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [26 September 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 22436

ஹஜ் யாத்திரிகர்களுக்கு நல்ல பல குறிப்புகள் தந்து ஹஜ் யாத்திரிகர்களின் சிரமங்களை குறைத்து அவர்களின் நன்மைகளில் பங்கு கொண்ட காயல். காம் நிர்வாகிகளுக்கு அல்லாஹுவின் அருள் கிடைக்கடும் ஆமீன்.

ஹஜ் யாத்திரிகர்கள் அது போல் இந்த நல்ல பல குறிப்புகளை படித்ததும் மறந்து விடாமல் நகல் எடுத்து தங்களுடன் வைத்துகொண்டு உரிய நேரத்தில் உங்களுக்கு பயன்படுதிகொள்ளுங்கள். எல்லாவற்றிக்கும் மேலாக அல்லாஹுவின் துணை உங்களுக்கு இருக்கடும் ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:.ரெம்ப ரெம்ப தேவையான விஷயம்.
posted by T,M,RAHMATHHULLAH (74)yr phn 280852 (KAYALPATNAM 04639 280852) [03 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22575

அஸ்ஸலாமு அலைக்கும் !

நமது காயல் டாட் காம் அநேகமான நேரங்களில் அவசியமான செய்திகளைத் தந்து சாதனை கோல்களை போட்டு விடுகின்றனர். அதில் இந்த நேரத்தில் ஹாஜிமார்களுக்கு மட்டுமல்ல ஹஜ் சென்றவர்களின் சொந்த பந்தங்கள் உலகில் எங்கிருந்தாஅலும் அநேகமாய் அவர்களுக்கும் சில வேளை நிச்சயம் தேவை படும். இந்த டெலிஃபோன், ஃபேக்ஸ் நம்பர்ர்களோடு ஸவூதி கோடு (996 ?) (நம்பரையும் இணைத்து கொண்டால். கிக உதவியாக இருக்கும்.

அத்துடன் ஹஜ் கமிட்டீ இருக்கும் சென்னை, மும்பாய், கொல்கத்தா போன்ற நகரங்களில் வாழும் நம்மவர்கள் கூட இதன் ஜெராக்ஸ் ப்ரிண்ட் எடுத்து மேர்படி ஹஜ் கமிட்டீக்கு உடனடியாக அனுப்பலாம்.

ஆயிரகணக்கில் பிரிண்ட் எடுத்து நாமே விநியோகம் செய்யலாம். கடைசியாக ஹஜ் கமிட்டீக்காவது ஈ மெய்ல் அனுப்பலாம். சரியா? இதர்காக வெறும் அஞ்சு. பத்து என்று கேட்டு வாங்கி ஆயிரகணக்கில் உடனடியா ப்ரிண்ட் செய்து விடலாம் .இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved