Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:10:31 PM
திங்கள் | 6 மே 2024 | துல்ஹஜ் 1740, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4612:2003:3606:3307:46
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:00Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்04:15
மறைவு18:28மறைவு16:50
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4705:1205:38
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5019:1519:41
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9226
#KOTW9226
Increase Font Size Decrease Font Size
வியாழன், செப்டம்பர் 27, 2012
நபிகள் நாயகத்தைக் கேலி செய்து படமெடுத்தவரைக் கண்டிக்காத அமெரிக்காவைக் கண்டித்து காயல்பட்டினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3041 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களைக் கேலி செய்து படமெடுத்து, இணையதளத்திலும் வெளியிட்ட அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவரைக் கண்டிக்காத அந்நாட்டு அரசைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் முன்னோடி தமிழன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் யாசர் அராபத் மற்றும் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட செயலாளர் அல் அமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் சொ.சு.தமிழினியன் ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்தார். இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில துணை செயலாளர் ரிபாய்தீன் ஆலிம், தூத்துக்குடி மாநகர பொறுப்பாளர் எச்.அகமது இக்பால், வணிகரணி மாநில துணைச் செயலாளர் இ.மாரியப்பன், மகளிரணி மாவட்ட செயலாளர் இந்திரா, மவ்லவீ எம்.எல்.முஹம்மத் அலீ ஆகியோர் உரையாற்றினார்.





இந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் நகர பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

முன்னதாக ஒன்றிய துணை செயலாளர் சங்கர் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் நகர துணை செயலாளர் அமல் நன்றி கூறினார்.

படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
மற்றும்
A.K.இம்ரான்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by A.R.Refaye (Abudhabi) [27 September 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22458

ஆர்ப்பாட்டத்திற்கு நண்பர் தமிழர் முத்துவை காணவில்லையே ஏன்?

Refaye-A.R.
Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நானும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டேன்..
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227) [27 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22459

நண்பர் தமிழர் முத்துவை காணவில்லையே ஏன்..? சகோதரர் A R ரிபாய் அவர்களின் சந்தேக கேள்வி...

ஆர்பாட்டத்தின் போது புகைபடத்தில் இடம் பெறவில்லையே என்பதற்காக ஆர்ப்பாட்டத்திற்கு நான் கலந்து கொள்ளவில்லை என்று என்ன வேண்டாம்...! சகோதரரே.. இந்த ஆர்ப்பாட்டத்தில் வீர தமிழன் அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களின் தலைமையில் இயங்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் மட்டும் அல்ல.. கட்சி வேறுபாடு இன்றி அணைத்து இசுலாமிய சகோதரர்கள் மற்றும் மாற்று மத நண்பர்கள் அனைவர்களும் கலந்து கொண்டு உலகுக்கு அமைதியையும் சமாதானத்தையும் தனது வாழ்வில் வாழ்ந்து பிறரையும் வாழ வழிகாட்டி நேர்வழி படுத்திய நமது இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களைக் கேலி செய்து படமெடுத்த அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவரையும் அவனுக்கு துணை போன அமெரிக்க நாட்டையும் மிக வன்மையாக கண்டித்து அனைவர்களும் பதிவு செய்தார்கள்... நானும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டேன்..

நட்புடன் - தொல் திருமா வழி தமிழன் முத்து இஸ்மாயில். உறுப்பினர் - வி சி கட்சி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [27 September 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 22462

செய்தியை படிக்கும் பொதும் புகைப்படத்திலும் எனக்கும் தோன்றிய கேள்வி நண்பன் முத்து இஸ்மாயில் இருக்கிறாரா? என்பதுதான் அதற்க்கு காரணம் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றால் உன் பெயர் தான் நினைவிற்குவருகிறது நண்பா.( நீ கண்டிபாக்க கலந்து இருப்பாய் என்பதில் சந்தேகம் இல்லை )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. தமிழன் என்று சொல்லடா...தலை நிமிர்ந்து நில்லடா...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [27 September 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22472

நம் உயிரினும் மேலான உத்த நபிகளாரை இழிவு படுதிய அல்ல...!(இவ்வுலகில் யாராலும் எங்கள் பெருமானாரை இழுவு படுத்த இயலாது) இழிவு படுத்த முனைந்த கயவர்களுக்கு எதிராகப் போரடுவதற்காக இந்த ஏழை சமுதாய சகோதரர்களின் கட்சி முன் வந்திருப்பது பெருமையாக உள்ளது.

குறிப்பு: இக் கட்சியின் தீவிர தொண்டன், அண்ணன், என் நண்பன்,தமிழன்-முத்து இஸ்மாயீல் எங்கேப் போய் விட்டார்? ஆர்ப்பாட்ட புகைப்படங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் அலசிப் பார்த்து விட்டேன். மனுஷன் அகப்படவேயில்லை! நிச்சயம் பங்கெடுத்திருப்பார். அதான் கமெண்ட்ஸ் கொடுத்திருக்காரே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...ஆர்ப்பாட்டம்
posted by NIZAR AL (kayalpatnam) [28 September 2012]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 22475

விடுதலை சிறுத்தை கட்சியின் ஆர்பாட்டம் வெற்றிகரமாக இருந்தது. இவ்வளவு போராட்டம், பேரணி, கண்டனம் என்று போராடியும் YOUTUBE.COM. இருந்து இன்னும் நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தும் அந்த விசமிகளின் படத்தை எடுக்கவில்லை. மற்ற நாடுகள் YOUTUBE நிறுவனத்தை வலியுறுத்தி இப்படத்தை நீக்கியதுபோல் மத்திய அரசும் youtube நிறுவனத்தை வலியுறுத்தி தடைசெய்யவேண்டும் என்பதே முஸ்லிம்களின் உரத்த குரலாக இருக்கவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved