Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:30:33 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7243
#KOTW7243
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 19, 2011
அடுத்த நகர்மன்ற தலைவியாக யார் வரவேண்டும்?
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 9296 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (27) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 36)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டின நகர்மன்றம் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் செய்து வருகின்றன.

காயல்பட்டின நகராட்சிக்கு யார் தலைவராக வந்தால் சிறப்பாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்? என்ற கேள்வி இணையதள வாசகர்களிடம் செப்டம்பர் 12 அன்று கேட்கப்பட்டது.

ஆண்களும், பெண்களும் - இப்பதவிக்கு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் - 36 நகர பிரமுகர்களின் பெயர்கள் - வாசகர்களால் பரிந்துரைக்கப்பட்டது. இதில் ஒருவர் மட்டுமே பெண் ஆகும்.

அவர்களின் பெயர்கள் வருமாறு:-

(1) ஹாஜி A.S.ஜமால்
(2) ஹாஜி வாவு S.ஸெய்யத் அப்துர்ரஹ்மான்
(3) ஹாஜி நஹ்வி N.E.நூருல் ஹக் நுஸ்கி
(4) துளீர் ஷேக்னா
(5) ஹாஜி A.லுக்மான்

(6) ஹாஜி R.S. அப்துல் லத்தீப்
(7) ஹாஜி பல்லாக் லெப்பை
(8) ஹாஜி A. தர்வேஷ் முஹம்மது
(9) ஹாஜி J.S.A. புஹாரி
(10) ஹாஜி கம்பெல்பாக்ஸ் மொஹ்தும்

(11) ஹாஜி பாளையம் ஹசன்
(12) ஹாஜி கதீப் S.M. முஹம்மது பாஃரூக் அலிம் பாஃஸி
(13) ஹாஜி S.I. காதர்
(14) ஹாஜி S.O. கலாமி
(15) டாக்டர் அபுல்ஹசன்

(16) ஹாஜி ராவன்னா அபுல் ஹசன்
(17) பேராசிரியர் சதக்கு தம்பி
(18) A.வஹீதா
(19) அப்துல் காதர் நெய்னா
(20) S.K. சாலிஹ்

(21) M.I. மஹ்மூது சுலைமான் என்கிற M.I.
(22) கவிஞர் S.A.K முஹ்யித்தீன் அப்துல் காதர்
(23) ஹாஜி M.L. மூஸா நெய்னா
(24) ஹாஜி செய்யத் முஹம்மது அலி
(25) ஹாஜி முஹையத்தீன் தம்பி

(26) ஹாஜி வட்டம் ஹசன் மரைக்கார்
(27) ஹாஜி N.S.E. மஹ்மூத்
(28) ஹாஜி T.A.S. அபூபக்கர்
(29) M.A.K. ஜைனுல் ஆப்தீன்
(30) ஹாஜி A.K. அப்துல்லாஹ்

(31) ஹாஜி A.B. ஷேக் அப்துல் காதர்
(32) ஹாஜி A.K. கலீல்
(33) S.E முஹம்மது அலி சாஹிப் என்ற TM
(34) ஹாஜி T.M. ரஹ்மத்துல்லாஹ்
(35) M.J. செய்யத் இபுராஹிம்
மற்றும்
(36) ஹாஜி K.V ஃபாரூக்.


தற்போது - காயல்பட்டின நகராட்சி தலைமைக்கு பெண்கள் மட்டுமே போட்டியிட முடியும் என தகவல் வந்துள்ளது. எனவே - இப்புது சூழலில் - மீண்டும் இக்கேள்வி தங்கள் முன் வைக்கப்படுகிறது.

யார் நகர்மன்றதிற்கு தலைவியாக வந்தால் சிறப்பாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்? இச்செய்தியின் கருத்துக்கள் பகுதி மூலம் - நீங்கள் நகர்மன்ற தலைவியாக காண விரும்பும் நபரை - முன் மொழியுங்கள்.

இது கருத்துக்கள் அறியும் முயற்சி, கருத்துக்கணிப்பு அல்ல. ஆகவே நீங்கள் விரும்பும் நபரை எவரேனும் முன்னரே - இப்பக்கத்தில் - முன்மொழிந்திருந்தால், மீண்டும் அதே நபரின் பெயரை தாங்கள் பதிவு செய்யாதீர்கள். அவ்வாறு (மீண்டும்) பதிவு செய்யப்படும் கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது என்பதனை தெரிவித்து கொள்கிறோம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:அடுத்த நகர்மன்ற தலைவியாக ...
posted by AHMED MOHIDEEN (dubai) [19 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8452

நைனார் தெரு வார்டு உறுப்பினர்

ஹாஜா M K S கிதுறு பாத்திமா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:அடுத்த நகர்மன்ற தலைவியாக ...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH, K.S.A) [19 September 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8453

நமது நகராட்சி பெண்களுக்கு ஒதுக்க பட்டிருப்பதால் கொச்சியார் தெருவை சார்ந்த தன்னலம் பாராத சமூக நல சேவகி,பெத்தா தாயை ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுக்கலாம் -சாதிக், ஜித்தாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:அடுத்த நகர்மன்ற தலைவியாக ...
posted by salih (bangkok) [19 September 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 8454

தைக்கா தெரு வார்டு ஹாங்காக் வசிக்கும் சகிலுடைய உம்மா ஆயிஷா ராத்தா S .O .சேக் ஹாஜியார் அவர்களின் துணைவியார் நமது காயல் நலமன்ற தலைவி பதவிக்கு மிகவும் பொருத்தமானவர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:அடுத்த நகர்மன்ற தலைவியாக ...
posted by M.A.RAHIM (MADURAI) [19 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8456

I welcome Mrs.A.Waheedha for this coveted post and she is the able candidate with proven past record. May Allah gives us unity and make us to choose the right deserved person as our Chairman.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:அடுத்த நகர்மன்ற தலைவியாக ...
posted by A.R.Refaye (Abudahbi) [19 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8459

நமது நடப்பு தலைவர் மரியாதைக்குரிய ஹாஜி செய்து அப்துர்ரகுமான் அவர்களின் துணைவியார் இப்பதவிக்கு தகுதியானவர் என்பது என் கருத்து, ஊரின் முக்கிய தேவையான குடிநீர் பிரச்சனைக்கு தலைவரால் தரப்பட்ட பொருளாதார உதவி யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாத வரும்கால சந்ததிகளும் போற்றுதற்குரிய பேருதவி எனவே தலைவரும்,அவர்கள் துணைவியரும் விரும்பும் பட்சத்தில் தலைவியாக தேர்தெடுப்பது என் அவா.

A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:அடுத்த நகர்மன்ற தலைவியாக ...
posted by Seyed Mohamed (Sayna) (Bangkok ) [19 September 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 8478



oruku nallathu saitha L.S..அன்வேர் , ஒரு paisa லஞ்சம் vangatha ஒரு நல்ல மனிதர், 6pm aana streetuku vanthu tube light yarikindratha , ஸ்ட்ரீட் sutham saithu irukirargala யன்று பார்க்க கூடிய ஒரு நல்ல மனிதர் L.S.Anwer kaka avargaludaiya manaiviku oruu thalaive kudukalam, L.S.Anwer kaka athai parthu kolluvargal,

Administrator: Message edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:அடுத்த நகர்மன்ற தலைவியாக ...
posted by AbdulKader (Abu Dhabi) [19 September 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8481

அஸ்ஸலாமு அழைக்கும்.......

முன்னால் நகர்மன்ற தலைவி நாச்சி தம்பி அவர்கள்.

வஸ்ஸலாம்
அப்துல்காதர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. பேச்சாற்றல் மிக்க சாலை S.L. பறக்கத் பரீதா
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [19 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8483

அஸ்ஸலாமு அழைக்கும்.

அன்பு காயல் வாசிகளே!!! ஊர் தலைவி என்பவர் அரசியல் கலபிடம் இல்லாத நல்ல தைரியமான பேச்சாற்றல் மிக்க சுறுசுறுப்புடன் செயல் படும் தவறை தட்டிகேட்கும் நேர்மையும் போதுசேவயும் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.

இவை அணைத்து நிறைந்த நல்ல கண்ணியமான குடும்பத்தை சேர்ந்த குறுக்குதெருவை சார்ந்த மர்ஹூம் சாலை ஹசனா அஹமது கம்மாவின் அன்பு பேத்தி வீரமான பெண்ணாகிய மதிப்பிற்குரிய S.L. பரகத் பரிதா அவர்களே மிக மிக சால பொருத்தம்.

அவர்களின் வார்டு தொகுதி பெண்களின் தொகுதி என்பதால் குறைந்தது கௌன்சிலராக அனுப்பினால் நமது காயலும் அத்தொகுதியும் கண்டிப்பாக வளம் பெரும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Mrs. Kalaami Mama !!
posted by M Sajith (DUBAI) [19 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8484

தலைவருக்கு நான் 'கலாமி மாமா' வர விரும்பினேன் - அவருக்கு சற்றும் சளைக்காத அவரது துணைவியார் ஹாஜ்ஜா செய்யது கதீஜா உண்மையில் அவருக்கு இணையான சாய்ஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:அடுத்த நகர்மன்ற தலைவியாக ...
posted by sithi katheeeja (singapore) [20 September 2011]
IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 8492

நகர்மன்ற தலைவியாக நேர்மையாக பணியாற்றக்கூடிய கொச்சியார் தெருவை சார்ந்த எஸ்.கே மாமாவின் அன்பு துணைவியார் மர்ஜூனா ராத்தவை நியமிக்கலாமே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:அடுத்த நகர்மன்ற தலைவியாக ...
posted by OMER ANAS. (DOHA QATAR.) [20 September 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 8497

அஸ்ஸலாமு அழைக்கும்.!!!

கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள். பெரும் கண்ணியம் தரும் வழியில் செல். இதற்க்கு இலக்கணமாக தீவுத்தெரு, அபுல் ஹசன் (அல் ஃபத்தாஹ்) அவர்தம் அன்பு துணைவி சதக்கு ஃபாத்திமா, அவர்கள்!!! மர்ஹும் M O S M ஸாலிஹ் காக்காவின் துணைவியார் S M N T ஹலிமா பீவி. அவர்கள்!!! N S E மாமா அவர்கள் துணைவியார்.!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:அடுத்த நகர்மன்ற தலைவியாக ...
posted by Shaik Dawood (Hong Kong) [20 September 2011]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 8503

நான் விரும்பும் தலைவி துளிருக்காக பாடுபடும் வி.ஸ்.ஏ. ஆயிஷா (ஒளி விளக்கு - மொகுதூம் தெரு) மிகவும் சுறு சுறுப்பானவர். நல்ல சிந்தனையாளர். admin power.

ஷேக் தாவூது
ஹாங்காங்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:அடுத்த நகர்மன்ற தலைவியாக ...
posted by Abdulazeez (chennai) [20 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8522

பிஸ்மில்லா ஹிர்ரஹுமா நிர்ரஹீம்

அஸ்ஸலாமு அழைக்கும்.!!

தீவுத்தெரு,மர்ஹும் தம்பான் ஜைலானி ஹழ்ரத் அவர்கள் மகள் S J. ஹபீபா,( மர்ஹும் A V S செய்யத் அப்துர்ரஹ்மான் அவரகளின் துணைவி) நமதூர் நகர் மன்றத்திற்கு தலைவியாக வர மிகவும் பொருத்தமானவர்கள் . நேர்மை ,ஒழுக்கம் ,மார்க்கப் பற்று ,பொதுவேலைகளில் அக்கரை, எல்லா சிறப்பம்சங்களும் அவர்களிடம் உண்டு .

இவர்கள், முன்னாள் நம் நகர் மன்ற உறுப்பிணர் S J.கலீலின் சகோதரியும் ஆவார். முன்னாள் உறுப்பிணர் S J.கலீல் தனது பதவி காலத்தில் செயல்பட்ட நேர்மை ,அவரின் ஒழுக்கம், மார்க்கப் பற்று அவரின் பணியின் செயல்பாடு , குறிப்பாக ஊழலற்ற செயல்கள் எல்லாம் நாம் கண்கூடாகப்பார்த்வையே .

எனவே, அவரின் மேலான ஆலோசனைகளும் , அறிவுரைகளும் , செயல்பாடுகளில் தூண்டுதல்களும் அவரின் சகோதரிக்கும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை .

வஸ்ஸலாம் .

A G.அப்துல் அஜீஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:அடுத்த நகர்மன்ற தலைவியாக ...
posted by Abuthahir.mik (Holy makkah) [20 September 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8532

பாரம்பரியம் மிக்க சொளுக்கார் குடும்பத்தை சார்ந்தவரும், சிறந்த நிர்வாகத் திறமை கொண்டு விளங்கிய மர்ஹூம் ஸாலிஹ் ஹாஜி அவர்களின் அன்பு மகளார், சங்கைக்குரிய முத்து லெப்பை அவர்களின் துணைவியார், நமதூரில், பெண்களுக்கு சேவை செம்மல் விருது வழங்கும் பட்டியல் இருந்தால், அதில் முதல் இடம் பெறும் ஹாஜ்ஜா m.s. சித்தி கதீஜா இதற்கு மிகவும் பொருத்தம் என்பதில் எனக்கு திட சங்கல்பம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:அடுத்த நகர்மன்ற தலைவியாக ...
posted by SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [21 September 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8564

மதிப்புக்குரிய முத்து லெப்பை அவர்களின் துணைவியார், ஹாஜ்ஜா சித்தி கதீஜா அவர்கள் மிகவும் சரியான நபராக இருப்பார் என்று நான் நினைகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:அடுத்த நகர்மன்ற தலைவியாக ...
posted by Hamza (Al Riyadh) [21 September 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8578

மத்திய காயலின் மிக பிரபலமான பெண்மணி ஹலி என்கிற " ஹலி ராத்தா" நகர் மன்ற தலைவிக்கு ரொம்ப பொருத்தமான பெண் என்று நான் கருதுகிறேன்.

இவர்கள் ஏற்கனவே பல சமுதாய & பல குடும்ப விஷயங்களில் ஈடுபாடு உள்ளவர்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:அடுத்த நகர்மன்ற தலைவியாக ...
posted by V D SADAK THAMBY (Guangzhou (China)) [21 September 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 8608

மொகுதூம் தெருவை சேர்ந்த பாளையம் இபுறாஹீம் அவர்கள் மகளார் PMI ஆபிதா அவர்கள் நகர்மன்ற தலைவர் பதவிக்கு மிகவும் தகுதியானவர்.இவர் RAFFIYA ROSARY மழலையர் பள்ளி நடத்திவருபவர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:அடுத்த நகர்மன்ற தலைவியாக ...
posted by M.N.Sulaiman (Chennai) [24 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8691

நமதூரில், பல குமர் காரியங்களுக்காக அமைதியான முறையில் நெடுங்காலம் சமூக சேவை ஆற்றி வரும், சமுதாய நல்லெண்ணம் கொண்ட, தொலைநோக்கு சிந்தனை உடைய, மார்க்க பற்றுள்ள, சிறந்த பண்பாளருமான கண்ணியமிகு ஹாஜ்ஜா வாவு. மஹ்மூது ஆஸியா (மர்ஹூம் வாவு.மொஹுதூம் ஹாஜியார் அவர்களின் மகள்) அவர்கள் மிகவும் பொருத்தமானவர்.

பணிகளை செவ்வனே செய்து முடிக்க கூடிய திறமை உடையவர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Mrs.Abitha's contents&commitments
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [26 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8793

Assalamu Alaikum.

Mrs.AbItha's contents and commitments in kayalnews.com are good to read. In my opinion, she is eligible candidate for President to perform as per her experience.But should not be just President for the name ,she should forecast the innovative &creative ideas for the development of our town &unity among us.It's more important.

Wish You all the best

Regards,
Salai.S.L.Khaja Muhyideen(Dubai)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:அடுத்த நகர்மன்ற தலைவியாக ...
posted by Shaik Mohamed (Chennai) [26 September 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 8812

Dear brothers & Sisters

Assalamu alaikkum

Mrs. Aabidha shaik is suitable candidate for chairman post. She is educated,youngster and good administrator.that is my opinion.

Thank you
Shaik Mohamed


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:அடுத்த நகர்மன்ற தலைவியாக ...
posted by Peena Abdul Rasheed (Riyadh) [28 September 2011]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9034

ஐகியஜமாஅத் நிறுத்தி இர்கின்ற நஹர்மன்ட்ன்ற தலைவி பதவிக்கு பொருத்தமான வேட்பாளர்தான். அனாலும் எலோறோம் டாக்டர் வாஹித சபீக்கை அல்லோசனை பண்ணிருக்கலாம்.

பீனா அப்துல்றஷீத்
பதாஹ் ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:அடுத்த நகர்மன்ற தலைவியாக ...
posted by nafeela (kayalpatnam) [29 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 9105

அவர் அவர்கள் நலனை பாராமல் ஊர் நலனுக்காக பாடுபடுகிறவர்கள் யார் வந்ததாலும் ஊருக்கு நல்லதுதான்

என்னுடைய கருத்து சகோதரி மைமூனத்துள் மிஸ்ரிய்யா அவர்கள் தான் இந்த்த பொறுப்பிற்கு சரியாக இருக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. சகோதரி ஆபிதா அவர்களுக்கு புத்தகம் சின்னத்தில் ..
posted by முத்துவாப்பா (அல்-கோபர்) [04 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9525

சுயநலமில்ல பொதுநல வேட்பாளர் சகோதரி ஆபிதா அவர்களுக்கு புத்தகம் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை செலுத்தி அன்னாரை மாபெரும் வெற்றி பெற செய்து சூழ்ச்சிகாரர்களின் முகத்திரையை கிழிக்க உதவுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:அடுத்த நகர்மன்ற தலைவியாக ...
posted by fathima (kayalpatnam) [05 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 9709

என்னுடைய எங்க தெரு புல்லா ஆபிதா அவர்களுக்குதான் ஒட்டு வேறு யாருக்கும் கிடையாது ஊர் நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்றால் அது ஆபிதா அவர்களால் மட்டும் தான் முடியும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:மக்கள் வேட்பாளர் சகோதரி ஆபிதா
posted by saburudeen (kayalpatnam) [07 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9832

காயல் மக்களின் திறமைமிக்க மக்கள் வேட்பாளர் சகோதரி ஆபிதா அவர்களுக்கு பொன்னான வாக்குகளை புத்தகம் சின்னத்தில் வாக்களித்து இன்ஷா அல்லாஹ் பெரும்வாரியான வெற்றிபெற வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:அடுத்த நகர்மன்ற தலைவியாக ...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [07 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9837

ஒரு நல்ல சகோதரியை அடையாளம் காண்போம்..!

தனி அமைப்புக்கோ, தனி மனித ஆதிக்கத்துக்கோ கட்டு படாத காயல் மக்களின் பிரதிநிதியாகவே வெற்றி பெற விரும்பும் சகோதரி பொது நல சேவகி திருமதி ஆபிதா அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

சுயமாக சிந்தித்து செயல்படும் நபரை நமது நகர் மன்றத்திற்க்கு நாம் தேர்ந்துடுத்து அனுப்புவது நமது கடமை....

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (வி சி கட்சி)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:அடுத்த நகர்மன்ற தலைவியாக ...
posted by ZainabMoosa (Kayalpatnam) [15 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 10876

ஆபிதா லாத்தா அவர்கள் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved