Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:50:42 AM
செவ்வாய் | 8 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1895, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்10:19
மறைவு18:04மறைவு22:07
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:44
உச்சி
12:05
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2618:5019:14
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15105
#KOTW15105
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 29, 2014
எஸ்.டி.பீ.ஐ. சார்பில் நாளை (டிச. 30) ஆலை முற்றுகைப் போராட்டம்! காலை 11 மணிக்குத் துவங்குகிறது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3326 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மக்களின் உடல்நலனைப் பாதிக்கும் DCW ஆலை குறித்து தமிழக சட்டப்பேரவையில் வெள்ளையறிக்கை தாக்கல் செய்யக் கோரி வருகிற 30ஆம் நாளன்று ஆலையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா - எஸ்.டி.பீ.ஐ. கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட பொறுப்பு தலைவர் மெளலவி அஸ்ரப் அலி பைஜி தலைமை வகிக்கிறார். கட்சியின் மாநில தலைவர் தெஹலான் பாகவி, அணு சக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், முகிலன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன் மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.

நாளை (டிசம்பர் 30 செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் அஞ்சல் அலுவலகம் அருகிலிருந்து ஆலையை நோக்கி முற்றுகைப் போராட்டப் பயணம் துவங்கவுள்ளதாக அக்கட்சியின் நகர நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

எஸ்.டி.பீ.ஐ. தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Abu Huraira (Abu Dhabi) [29 December 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38642

அஸ்ஸலாமு அழைக்கும்.

நேரடி ஒலிபரப்பு இருக்கிறதா என்பதை தெரிய படுத்தவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [29 December 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38645

இந்த போராட்டம் அமைதியாகவும் அனைவர்களுக்கும் நன்மை தரக்கூடிய வகையில் வெற்றி போராட்டமாக அமைய வாழ்த்தி வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.

சாளை S.I.ஜியாவுத்தீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [29 December 2014]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 38647

வெல்லட்டும் வெல்லட்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...வாழ்த்துவோம் துஆ செய்வோம்.!
posted by omer anas (kayalpatnam) [29 December 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 38652

அஸ்ஸலாமு அழைக்கும்,

காயல்பட்டணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை தனது ஆலையின் விசக்கழிவுகளால் அழித்தொழிக்க நினைக்கும் DCW எனும் நச்சு ஆலைதனை நிரந்தரமாக மூடும் முகமாக போராடும் எஸ்.டி.பீ.ஐ சார்பில் நடைபெறும் இப்போராட்டத்திற்கு மனித நேயம்கொண்டோர் அனைவர்களும் ஆதரவு நல்குவதோடு, அவர்களை வாழ்த்தி துஆச் செய்வோமாக ஆமீன்.! நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்!

வல்ல அல்லாஹ் உங்கள் இப்போராட்டத்தினைவெற்றியாக்கி அருள்வானாக!

ஆமீன்,,ஆமீன் யாரப்பல் ஆலமீன்.!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. எல்லாம் வல்ல அல்லாஹ் வெற்றியை தடுவானாக ஆமீன்! .
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [29 December 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38653

பதைக்க துடிக்க் பறி கொடுத்த உயிர்களின் உடன்பிறவா பிறவிகள் என்ற உரிமையிலும், கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு பறிபோகத்துடிக்கும் உயிர்களுக்காகவும்,பல்லாயிரக்கணக்கான மக்களின் நலன் பாதுகாப் பிற்க்காகவும் போராட்ட களம் இறங்கிபோராட இருக்கும் புண்ணியவான்களே, கண்ணியவான்களே உங்கள் புண்ணிய இலட்சிய போராட்டம் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் முழு அளவில் வெற்றிபெறும்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழும் நம்மூரில் நெஞ்சில் ஈரமுள்ள எல்லோர்களும் உங்களுடன் கைகோர்த்து களத்தில் இறங்குவார்கள் .உங்களுடன் வரமுடியாத உடல் நலியுற்றோர்கள் வீட்டிலிருந்தாலும் உங்கள் போராட்ட வெற்றிக்காக வல்லோனிடம் வேண்டியவர்களாகத்தான் இருப்பார்கள்!

. கடல் கந்து வாழுகின்ற நாங்கள் எல்லோர்களும் இருகரம் ஏந்தியவர்களாக, இரு கண்களிலும் நீர்ததும்ப எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் வேண்டியவயவர்களாக இருகிறோம்.வேதனை நெஞ்சங்களின் பிரார்த்தனைகளை எல்லாம் வல்ல அல்லாஹ் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறான் விரைவில் வெற்றியை தந்துடுவான்.ஆமீன்!

உண்மையான இதையத்தோடு வீதிக்கு வந்த நீங்கள் ஒற்றுமையின் ஒப்பற்ற அணியணியாய் ஒருங்கிணைந்து ,ஒழுக்கமின்மை ஒரு நுனி பகுதிகூட பிசகாமல்,போரட்டகளம் காணும் உங்ககளனைவர்களையும் பாராட்டும் வண்ணாம் போராடி வெற்றிக்கனிகளை கொய்தவர்களாக அதை கண்ணியமிகு காயல் மக்களுக்கு காணிக்கையாக்குங்கள்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

வாழ்த்துக்களுடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. வெற்றி நமதே !!
posted by Salai.Mohamed Mohideen (Philly) [30 December 2014]
IP: 207.*.*.* United States | Comment Reference Number: 38657

DCW போன்ற தொழிற்சாலைகளின் அமிலக் கழிவுகளாலும் காற்றில் கலந்து வரும் நச்சு வாயுவினாலும் தினந்தோறும் கேன்சர் போன்ற கொடிய நோய்களின் பிடியில் சிக்கி வலியால் அவதிப்படுபவர்களும் அவ்வலியுடனே மரணம் அடைந்தவர்களும்... வலிகளை கண்ட விழிகள் (உற்றார் உறவினர்) தான் நமதூரில் எத்தனை எத்தனை.

சிறகுகளை விரிக்காதவரை வானம்
பறவைகளுக்கு சொந்தமில்லை
'முடியும்' என்றெண்ணாதவரை
வெற்றி என்றெதுவும் நமக்கில்லை !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Mauroof (Dubai) [30 December 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38661

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
வாழ்த்தவா? வசவவா?? (?!)  (31/12/2014) [Views - 4113; Comments - 8]
நேற்று நள்ளிரவில் இதமழை!  (31/12/2014) [Views - 2638; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved