Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:52:26 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14289
#KOTW14289
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஆகஸ்ட் 11, 2014
காயல்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு DCW சார்பில் மரக்கன்று வழங்கும் விழா!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2777 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் சார்பில், காயல்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மரக்கன்றுகள், மரம் வளர்ப்பதற்கான பாதுகாப்புக் கூண்டுகள், பூந்தொட்டிகள் ஆகியன வழங்கப்பட்டுள்ளன.

அவற்றை, DCW நிறுவனத்தின் நிர்வாக உதவித் தலைவர் (பணியகம்) சு.ஜெயக்குமார், காயல்பட்டினம் சார்பதிவாளர் பரமார்த்தலிங்கத்திடம் வழங்கினார்.



காயல்பட்டினம் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள், DCW நிறுவன மூத்த அதிகாரி பிரகாஷ் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

DCW நிறுவனம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பசுமை காயலுக்கு நாங்க இருக்கோம் !
posted by K.V.A.T.HABIB (QATAR) [11 August 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36351

வருடா வருடம் நூற்றுக்கணக்கான , நன்கு வளர்ந்த பெரிய மரங்களை பண்ணைகளில் இருந்து கொண்டு வந்து , நமதூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் நாட்டி , அதை பராமரித்து விருச்சமாக உண்டாக்கி வருகிறோம். இந்த மரக்கன்றை காயல்பட்டணத்தில் கொடுத்து எதற்கு இந்த விளம்பரம்? மரக்கன்று வாங்குவதற்ககோ அல்லது அதை பராமரிப் பதற்கோ காயல் பட்டணத்தில் யாருமே இல்லை என்றா டி.சி . டபிள்யூ நிர்வாகத்தை சர் பதிவு அலுவலகம் அணுகியது?

காற்றையும்... நிலத்தையும்... நீரையும் நாசப்படுத்தி விட்டு யாரை ஏமாற்ற இந்த மரம் நடும் நாடகம்? தயவு செய்து , அரசு அலுவலர்களே , தங்கள் தேவைக்கு காயலில் நாங்கள் இருக்கிறோம். எங்களை அவமதிக்கும் நிகழ்வாக எது நடந்தாலும் , அடையாளம் காட்டப்படுவீர்கள் என்பதை மிகவும் வருத்ததுடன் அறிய தருகிறோம். கடந்த எட்டு வருடங்களில் நாங்கள் எங்கள் பகுதியை பசுமையாக்கி வருகிறோம் என்பதையும் உங்கள் கவனத்திற்கு அறியத்தருகிறோம் .

பிள்ளையை கில்லி தொட்டிலை ஆட்டும் வேலை இனி காயலில் வேணாம்.

கே.வீ.ஏ.டி . ஹபீப்
காயல்பட்டணம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. சாத்தான் வேதம் ஓதுகிறது...!
posted by syed ahamed (காயல்பட்டினம்.) [11 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36355

சுகாதார காற்றையும் - மண் வளத்தையும் - நிலத்தடி நீரையும் - விவசாய நீரோடையையும் வின் தொழிற்சாலையின் இரசாயன கழிவால் பூமியை நாசப்படுத்தி விட்டு யாரை ஏமாற்ற இந்த நாடகம்?

கொடிய சாத்தான் வேதம் ஓதுகிறது...!

நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் சாபம் உங்கள் மீது விழுந்து மரம் நடும் நாடகம் மூலம் இம்மரத்திற்கு விரைவில் நீங்கள் உரமாக்க படுவீர்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. எதிர்காலத்தில் எங்களோடு உண்மையான் உணர்வுகளுடன் ஒத்துப்போவீர்களாக!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [13 August 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36373

சார் பதிவாளர் அலுவலக சகோதரர்களே, DCW வைப்பற்றியுள்ள புகார் உண்மையா பொய்யா என்ற ஆராச்சியில் நீங்கள் இறங்காவிட்டாலும்.ஒட்டு மொத்த ஊரும் வெறுக்கும் ஒரு நிர்வாகத்தின் தொடர்பை ஏற்படுத்த என்ன அவசியம் ஏற்பட்டு விட்டது.

அப்படியென்ன முக்கியமான தேவை, ஒரு மரக்கன்று என்ன ஓராயிரம் மரக்கன்றை தர ஊர்மக்கள் தயாராக இருக்கிறோம். நீங்கள் எவரிடமும் பெரும் உதவியை தடுக்க நாங்கள் தயாராக இல்லை,அதற்க்கு எங்களுக்கு உரிமையும் கிடையாது, ஆனால் சற்று மனசாட்சியுடன் சிந்தியுங்கள் ஊரில் நடமாடும் கொடிய ஆட்க்கொல்லி நோய் பரவும் காரணிகளில் அந்த DCW ஆலையிலிருந்து வெளியாகும் கழிவுநீரும் ஒரு காரணம் என்று பல ஆதாரத்தை சமர்ப்பித்து போராடிவருவது உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் இந்த ஊரில் பணிபுரிவதால்தான் இந்த ஆதங்கத்தை தெரிவிக்கிறோம்!

நாம்வாழும் வீட்டைமட்டுமல்ல உறவினர்களைமட்டுமல்ல, வாழ்ந்துகொண்டிருக்கும ஊரையும், நாட்டையும் நேசிக்கவேண்டும்,அதற்க்கு இமியளவு ஆபத்தென்றால் அதைபோக்க பாதுகாப்பு கேடயமாக செயல் படவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு உண்மையான இந்தியனின் விசுவாசமாகும்!

இவ்வளவையும் எழுதிதான் உங்களுக்குஉணரவைக்கவேண்டும என்பதில்லை..நீங்களனைவரும் படித்த உலகம் அறிந்தவர்கள் உங்களுக்கும் குழந்தைகள் குடும்பங்கள் எல்லாம் உண்டு அவர்களுக்கொரு ஆபத்து நேரிவிடுமோ என்ற பயம் எந்த அளவிற்கு உணர்வுபூர்வமாக உங்களைப்பாதிக்குமோ அதே உணர்வுடன்தான் இந்த கருத்தை நாங்கள் பதிவு செய்கிறோம்! நடுநிலை மனமுடையவராகவும் மனசாட்சியுடயவாரகும் தாங்கள் இருந்தால் எங்கள் கருத்தை புரிந்து கொண்டு எதிர்காலத்தில் எங்களோடு எல்லாவகையான நியாமான,உண்மையான் உணர்வுகளுடன் ஒத்துப்போவீர்கள் என்று நம்புகிறோம்!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

நம்பிக்கையுடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved