Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:19:08 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14282
#KOTW14282
Increase Font Size Decrease Font Size
சனி, ஆகஸ்ட் 9, 2014
துபை கா.ந.மன்ற துணைத்தலைவரது தாயாரின் தாயார் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4174 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (24) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஸலீமின் தாயாரின் தாயார், காயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சேர்ந்த சாளை ராபியா, இன்று (ஆகஸ்ட் 09) 15.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 85. அன்னார்,

மர்ஹூம் சாளை முஹம்மத் அப்துல் காதிர் அவர்களின் மகளும்,

மர்ஹூம் சாளை என்.கே.அமீர் சுல்தான் அவர்களின் மருமகளாரும்,

மர்ஹூம் சாளை ஏ.எஸ்.சுலைமான் அவர்களின் மனைவியும்,

மர்ஹூம் சாளை எம்.ஏ.கே.ஸதக்கத்துல்லாஹ் அவர்களின் மூத்த சகோதரியும்,

சாளை எஸ்.அன்வர், சாளை எஸ்.அப்துன் நாஸர் ஆகியோரின் தாயாரும்,

மர்ஹூம் சாளை எஸ்.எம்.பி.ஷேகு, வாவு முஹ்யித்தீன் தம்பி, எஸ்.ஏ.எஸ்.ஸிப்கத்துல்லாஹ் ஆகியோரின் மாமியாரும்,

துபை காயல் நல மன்றத் தலைவர் சாளை ஸலீம் (+91 97904 97312), சாளை ஹுமாயூன், சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் சாளை நவாஸ் (+65 98107145), ஷேக் அப்துல்லாஹ், சுலைமான் ஸாதாத் ஆகியோரின் தாயாரின் தாயாரும்,

சாளை சுலைமான், சாளை அபூபக்கர், சாளை அலீ ஃபைஸல், சாளை முக்தார், சாளை ஷஃபீக் ஆகியோரின் தந்தையின் தாயாரும்,

சாளை ஷேக் ஃபைஸல், சாளை காதிரீ, சாளை ஷேக் ஷீத், சாளை அபூ ஸுஃப்யான், சாளை ஆஃபிக், எஸ்.காதிரீ, எஸ்.ஷேக் ரய்யான் ஆகியோரின் பூட்டியுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று இஷா தொழுகைக்குப் பின் - 20.30 மணியளவில், காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [09 August 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36309

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கிருபையுள்ள வல்ல அல்லாஹ், இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, கபுரை விசாலமாக மாற்றி, சுவன தென்றலை வீசச்செய்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [09 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36310

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அ•லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக. ஆமீன்

வஸ்ஸலாம்.

Wassalam.

S.D.Segu Abdul Cader.
Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை பஷீர் (காயல்பட்டினம்) [09 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36312

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!

எனது உம்மா அவர்களுடன் பிறந்தவர்களில் மூத்தவர்.

பெருமா அவர்களின் மண்ணறை வாழ்க்கையை அல்லாஹ் ஒளியாக்கி வைப்பானாக ஆமீன் !!

அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியில் சேர்ப்பானாக !!!

அன்னாரை இழந்து வாடும் என் காக்காமார்கள் , றாத்தாமர்கள் , மருமக்கள் , பேரப்பிள்ளைகளுக்கு அல்லாஹ் அழகிய பொறுமையை நல்குவானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [09 August 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36313

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை அருள்வானாக . ஆமீன்

அவர்களது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Mahmood Musthafa (Ras Al Khaimah) [09 August 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36314

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Salai.S.L.Khaja Muhyideen (DUbai) [09 August 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36318

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை அருள்வானாக . ஆமீன்

அவர்களது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [09 August 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36319

انا لله و انا اليه راجعون
اللهم اغفرلها وارحمها

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை விசாலமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவனபதியாகிய ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக- ஆமீன்

அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் பொறுமையை கொடுத்தருள்வானாக!

السلام عليكم و رحمة الله و بركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by V D SADAK THAMBY (HONG KONG) [10 August 2014]
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 36320

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by M.S.K. SULTHAN (Deira, Dubai) [10 August 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36321

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. இன்னலிள்ளஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by Mohamed Aboobacker Siddique (Dubai ) [10 August 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36322

எல்லாம் வல்ல அல்லாஹுதலா அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களின் மண்ணறையை பிரஹசமாக ஆக்கி அருள் புரிவானாக ஆமின்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by sheik hameed m.s. (al madinah ...k.s.a.) [10 August 2014]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36323

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!
posted by m.b.s.abubacker (chennai) [10 August 2014]
IP: 171.*.*.* India | Comment Reference Number: 36324

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!

எனது உம்மா அவர்களுடன் பிறந்தவர்களில் மூத்தவர்.

பெருமா அவர்களின் மண்ணறை வாழ்க்கையை அல்லாஹ் ஒளியாக்கி வைப்பானாக ஆமீன் !!

அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியில் சேர்ப்பானாக !!!

அன்னாரை இழந்து வாடும் என் காக்காமார்கள் , றாத்தாமர்கள் , மருமக்கள் , பேரப்பிள்ளைகளுக்கு அல்லாஹ் அழகிய பொறுமையை நல்குவானாக. ஆமீன்

எம் பி ஸ் அபுபக்கர் மற்றும் குடும்பத்தினார்
ஆறாம்பள்ளி தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by S.M.D.SHAJAHAN (DAMMAM) [10 August 2014]
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 36325

Innalillagi va inna ilige rajiuan.

LateS.E.P.ISMAIL APPA FAMILY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (Doha) [10 August 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36326

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்து, அன்னாரின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - பிரகாசமாக – வசந்தமாக - சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருளி சிறப்பான நல்வாழ்க்கையை அளிப்பானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும், வல்ல அல்லாஹ் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை நல்குவானாக!

அனைவருக்கும் எனது அன்பின் நற் ஸலாம் - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by ஹுசைன் ஹல்லாஜ், (கத்தார்) [10 August 2014]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 36328

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன்..

ஹுசைன் ஹல்லாஜ்,
கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by Mohamed Hassan (Jeddah) [10 August 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36329

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [10 August 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36330

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவனபதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை அருள்வானாக . ஆமீன்

அவர்களது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் குறிப்பாக தம்பி ஸலீமுக்கும் எனது ஆறுதல் அடங்கிய சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.அஸ்ஸலாமு அழைக்கும் !

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான். .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by K.D.N.MOHAMEDLEBBAI (RIYADH) [10 August 2014]
IP: 65.*.*.* Anonymous Proxy | Comment Reference Number: 36331

அஸ்ஸலாமு அழைக்கும்

>>>> இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் ஹாஜ்ஜா மர்ஹூமா அவர்களின் அனைத்து பிழைகளையும் பொருத்துn அவனின் மிகவும் உன்னதமான '' சுவன பதியை கொடுத்தருல்வானாகவும் ஆமீன் .

மர்ஹும் அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் குடும்பத்தார், யாவர்களுக்கும் வல்ல நாயன் பொறுமையை கொடுத்தருள் வானாகவும் ஆமீன்

மர்ஹும் அவர்கள் குடும்பத்தினர் யாவர்களுக்கும் '' சலாதினை தெரிவித்து கொள்கிறோம்

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Innalillahi
posted by kadershamuna (kayalpatnam ) [10 August 2014]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 36336

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன்..

kader shamuna
kayalpatnam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. வருந்துகிறோம்...
posted by M.N.L.முஹம்மது ரபீக் (சிங்கப்பூர்) [10 August 2014]
IP: 119.*.*.* Singapore | Comment Reference Number: 36337

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்

எனது பாசத்திற்குரிய சகோதரர்களான சாளை சலீம், சாளை ஹுமாயூன் மற்றும் சாளை நவாஸ் ஆகியோரது கம்மா அவர்களின் மரணச் செய்தி அறிந்து வருந்தினேன்.மர்ஹூமா அவர்களின் அளவிற்கு நமக்கு ஆயுள் இருக்குமா எனில் உறுதியாகச் சொல்ல இயலாது. வாழ்ந்தார்கள், வாழ வைத்தார்கள் வாயில் கலிமாவுடன் நாயனின் நாட்டப்படி பிரிந்து சென்று விட்டார்கள்.

பேரப்பிள்ளைகளில் பிகவும் உகப்பான பிள்ளை முதல் வந்த முத்து மூத்த வாரிசான சாளை சலீம் காக்கா மீது கம்மாவுக்கு தனி பிரியமும், பாசமும் இருந்ததாகக் கேள்வியுற்றேன். இரு தினங்களுக்கு முன்னர் தான் ஹுமாயூன் ஊரிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டு வந்தார். சாளை சலீம் அவர்கள் ஊரிலேயே இருந்ததால் உகப்பான பிள்ளைக்குதான் கம்மாவின் இறுதி கடமைகளைச் செய்யும் பாக்கியம் கிடைத்துள்ளது. சுப்ஹானல்லாஹ்!

வீட்டுக்கு ஒரு மரம்போல விருட்சமாய் நிழல் தந்த மூதாட்டியின் பிரிவை ஏற்பது கடினம்தான் இறைவனின் கட்டளை அழைத்துக்கொண்டான் என மேலான சபூருடன் அவர்களுக்காக துஆ செய்யுங்கள். குடும்பத்தார் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான சலாம்.அஸ்ஸ்லாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி . வ பரக்காத்துஹு.

கனத்த மனதுடன்,
-ஹிஜாஸ் மைந்தன்
சிங்கப்பூர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...இன்னா லில்லாஹி
posted by Prabu S.D.Shaikna (Bangalore) [11 August 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36342

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

நண்பன் Salai Saleem உடைய கம்மாவின் வபாது செய்தி அறிந்து கவலை. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல ரஹ்மான் அன்னாரின் பிழையை பொறுத்து கபுரையும் பூங்காவனமாக மாற்றி, ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனபத்தியில் உயர்ந்த பதவியை கொடுத்தருள்வனாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. நினைவாற்றல் மிக்கவர்...
posted by S.K.Salih (Kayalpatnam) [11 August 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36343

ராபியா கம்மா அவர்களை, அவர்களது பேரன் சாளை நவாஸ் காக்காவுடன் சென்று ஓரிரு முறை அவர்களது இல்லத்தில் கண்டு பேசியிருக்கிறேன்.

தள்ளாத வயதிலும் நினைவாற்றல் சிறிதும் குன்றாதவர்களாகத் திகழ்ந்தார்கள். “இந்தப் புள்ள யாரு?” என்று கேட்டார்கள். “இன்னார், இன்னார்” என என் குடும்பத்துப் பெரியவர்களின் பெயர் சொல்லி, அவர்களது மகளார் - சாளை ஸலீம், ஹுமாயூன், நவாஸ் காக்காமார்களின் தாயார் சொன்னார்கள். உடனடியாக, என் குடும்பப் பூர்விகத்தையே பிடித்துக்கொண்டார்கள். பின்னர் என்ன? என் குடும்பம் சார்ந்த பெரியவர்களோடு அவர்களுக்கிருந்த தொடர்புகள், கொடுக்கல் வாங்கல்கள், குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் என நிறைய பேசினார்கள்.

நல்லதொரு குடும்பத்தின் மூத்த தலைவியாகத் திகழ்ந்த நினைவாற்றல் மிக்க அப்பெண்மணி இன்று நம்முடன் இல்லை. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்பு சாளை காக்காமார்கள் உள்ளிட்ட - மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்

அனைவருக்கும் எனது அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [11 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36348

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...ஜஜாக்கல்லாஹ்
posted by Salai Sheikh Saleem (Dubai) [16 August 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36452

எங்களின் பாசத்திற்கும் பெருமதிப்பிற்கும் உரிய ஹாஜி கம்மா அவர்களின் வாஃபாத்து செய்தி அறிந்து நேரிலும், தொலைபேசியிலும் மற்றும் இணைய தளங்களிலும் இரங்கல் செய்திகள் அனுப்பியும்,

மேலும் ஜனாசா நல்லடக்கத்தில் எங்களுடன் கலந்து கொண்ட சொந்தங்கள் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் மர்ஹூமா அவர்களின் ஹக்கில் துஆ செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களின் குடும்பத்தார்கள் சார்பில் நன்றியறிதலை தெரிவித்துக்கொள்கிறோம். ஜஜாக்கல்லாஹ் ஹைரா...

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பிழைகளை மன்னித்து மறுமையில் அவர்களை நல்லடியார்கள் கூட்டத்தில் சுவனபதியில் இருப்பதற்கு அருள் புரிவானாக ஆமீன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நண்பகலில் குறுமழை!  (8/8/2014) [Views - 2912; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved