Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:22:24 AM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10977
#KOTW10977
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுன் 8, 2013
V-United KPL கால்பந்து போட்டி ஜூன் 08 அன்று நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2146 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்துப் போட்டிகள், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில், இம்மாதம் 02ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

ஜூன் 08ஆம் தேதியன்று நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் குறித்த விபரத்தை, சுற்றுப்போட்டிக் குழு பின்வருமாறு தெரிவித்துள்ளது:-

V-united Sports Club பெருமையுடன் நடத்தும் 5-ம் ஆண்டு காயல் பிரிமியர் லீக் கால்பந்து சுற்றுப் போட்டித் தொடரின் ஏழாம் நாளான 08/06/2013 அன்று காலை நடைபெற்ற முதல் போட்டியில் Bangkok Ball Busters அணியும், Fi-Sky Boys அணியும் விளையாடின.

இப்போட்டியில் Bangkok Ball Busters அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அந்த அணிக்காக ஃபைஸல் இரண்டு கோலையும், சுலைமான் ஒரு கோலையும், Fi-Sky Boys அணிக்காக தாஹிர் ஒரு கோலையும் அடித்தார்கள்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் Strange Spikers அணியும், BGF United அணியும் விளையாடின. இதில் Strange Spikers அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர். அந்த அணிக்காக ஹாதி ஒரு கோலை அடித்தார்.

பின்னர் மாலை நடைபெற்ற முதல் போட்டியில் Gallery Birds அணியும், Knight Riders அணியும் விளையாடின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் Knight Riders அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணி வீரர் கோலாக்க தவறினார். பின்னர் ஆட்டநேர இறுதி வரை போராடியும் இரண்டு அணியினராலும் கோல் எதுவும் அடிக்க முடியாததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் PHM 7 Star அணியும், Kayal Chelsea அணியும் விளையாடின. இதில் அனுபவ வீரர்களை கொண்ட PHM 7 Star அணியினர் முதல் பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றனர். அந்த கோலினை அனுபவ வீரர் பசீர் அடித்தார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் மேலும் கோல் எதுவும் அடிக்காததால் PHM 7 Star அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.

போட்டித் தொடரின் எட்டாம் நாளான நாளை (09/06/2013) காலை நடைபெற உள்ள முதல் போட்டியில் Kayal chelsea அணியும், Knight Riders அணியும் விளையாட உள்ளன. இரண்டாவது போட்டியில் Gallery Birds அணியும், Strange Spikers அணியும் விளையாட உள்ளன.

ஜூன் 09 மாலை நடைபெற உள்ள முதல் போட்டியில் Fi-Sky Boys அணியும், PHM 7 Star அணியும் விளையாட உள்ளன. இரண்டாவது போட்டியில் BGF United அணியும், Bangkok Ball Busters அணியும் விளையாட உள்ளன.

அணியினர், விளையாட்டுப் போட்டியின் படக்காட்சிகளும், புள்ளி விபரப் பட்டியலும் வருமாறு:-








இவ்வாறு, வி-யுனைட்டெட் கே.பி.எல். சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
M.ஜஹாங்கீர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved