Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:27:41 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10237
#KOTW10237
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், பிப்ரவரி 19, 2013
தோண்டப்பட்ட நிலையில் ஒரு மாத காலமாக இருந்த ஆஸாத் தெருவில் மீண்டும் சாலைப் பணிகள் துவக்கம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3323 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் பல தெருக்களில் புதிய சாலை அமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய சாலை அமைப்புப் பணிகளுக்காக பழைய சாலைகள் பல நாட்களாக தோண்டப்பட்ட நிலையிலேயே இருந்து வந்தது.

இது ஒருபுறமிருக்க, இச்சாலைப் பணிகளுக்காக பழைய சாலைகள் சரியான அளவில் தோண்டப்படவில்லை என்றும், தோண்டப்பட்ட மணல் நகராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும், இன்னும் பல குறைகளை முன்வைத்தும் - சாலைப்பணிகள் முறைப்படி நடைபெறவில்லையென, ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்யப்பட்டது.

அண்மையில் நகரில் பெய்த மழை காரணமாக, தோண்டப்பட்ட இச்சாலைகளில் மழை நீர் தேங்கி பொதுமக்களுக்கு மேலும் அவதியை அளித்தது. இந்நிலையில், 18.02.2013 திங்கட்கிழமையன்று (நேற்று), காயல்பட்டினம் ஆஸாத் தெருவில் சாலைகள் மீண்டும் தோண்பட்டு வருகிறது.

அத்தெருவை உள்ளடக்கிய - காயல்பட்டினம் நகராட்சியின் 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன் மேற்பார்வையில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது.









தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...பணிகள் சிறப்புடன்.
posted by M.S.ABDULAZEEZ (Gz) [19 February 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 25621

எங்கள் 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன் மேற்பார்வையில் சாலைப் பணிகள் நடைபெறுவது கண்டு மிக்க மகிழ்ச்சி பணிகளை சிறப்புடன் நடத்திட வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்.

M S அப்துல் அஜீஸ்
ஆஸாத் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அதுவும் இந்த சாலை தானே?
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [19 February 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 25626

இப்ப அடுத்தாப்லதானே கான்கிரீட் சாலை போட்டார்கள். அது இந்த சாலைதானே? அப்போ பின்ன எதற்கு அதை உடைத்து தள்ளி விட்டு இப்போது புதிய சாலை?

முதலில் தார் சாலையை பெயர்த்து விட்டு சாலை இப்போது கான்கிரீட்டு சாலையை பெயர்த்து விட்டு தார் சாலை. பிறகு...

போங்கப்பா ஒன்னுமே புரியல்லே.

ஒன்னு மட்டும் புரியுது மக்கள் பணம் வீணாகுது.

Moderator: ஆஸாத் தெருவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போதுதான் புதிய சாலை போடப்படுகிறது. இங்கு கான்க்ரீட் சாலை இதுவரை இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஃபோட்டோ போட்டது போடுறதுக்குத்தானா...? வெரி குட்!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.) [19 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25627

ரெண்டு நாளிக்கு முன்னாடி “போட்டு போட்டி”ன்னு செய்தி போட்டாலும் போட்டீங்க.. இப்ப போட்டி போட்டுக் கொண்டு சாலைப் பணி மும்முரமாக நடைபெறுகின்றதே? இதுக்குத்தான் இணையதளங்கள் வேணும்ங்கிறது. வெரி குட்!

http://www.kayalpatnam.com/shownews.asp?id=10221

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. கையில் கம்பு எடுத்தால் தான் இனி சரிப்படும்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [19 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25632

கையில் அளவு கம்பு (ஸ்கேல்) வைத்து இவரை போல் அளந்து ஆய்வு செய்து மற்ற உறுபினர்களும் + அங்குள்ள பொதுநல ஆர்வலர்களும் இணைந்து அவரவர் வார்டில் சாலை அமைக்க கொடுக்கப்பட்ட ஒப்பந்தப்படி சாலை பணி நடக்கிறதா என்று பொறுப்புடன் செயல்பட்டால் நகரின் அணைத்து சாலைகளும் தரமாகவே அமையும்...

இவரை போல் பிற உறுப்பினர்களும் அவரவர் வார்டில் கையில் கம்பு எடுத்தால் தான் இனி சரிப்படும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஓ, அது இந்த சாலை இல்லேயோ?
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [19 February 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 25633

Moderator உடைய விளக்கத்திற்கு நன்றி. சரி தான் அது பக்கத்து தெருவான சித்தன் தெருவாகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. பழைய மண் + சரல் ட்ராக்டரில்..
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [19 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25634

முன் பதிந்த கருத்தில் இதை பதிய தவறியதற்க்கு மன்னிக்கவும்...

அதாவது... தோண்டி எடுக்கப்பட்ட பழைய மண் + சரல் ட்ராக்டரில் (வண்டியில்) எங்கு எடுத்து செல்ல படுகிறது என்பதையும் உறுப்பினர் மிக கவனமாக கவனிக்க வேண்டும்...

நகரில் மழை காலங்களில் குடியுருப்பு - மக்கள் வசிக்கும் பல தாழ்வான பகுதிகளில் இந்த சரல் + மண்ணை கொட்டி சம படுத்தினால் அங்குள்ளவர்களுக்கு மிக பெரிய நன்மையாகவே இருக்கும்.... மழை காலத்தில் தேங்கி இருக்கும் இடத்தில் அந்த நேரம் நமது வரிபனத்தில் மணல் + சரல் வாங்கும் பணம் சேமிப்பு ஆகலாமே....

நகராட்சியில் உள்ள நமது வரி பணத்தை சேமிப்போமாக...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் ( காயல்பட்டினம் ) [19 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25636

நன்றிகள், சென்ற வாரம் தான் ஒரு மூதாட்டி இந்த தெருவில் இடறி விழுந்தது கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இது மாதிரி சம்பவங்கள் தொடரும் முன்பே இந்த தெருவை சீர் படுத்துங்கள்.

ஈசா நபி காலத்தில் போடப்பட்ட சாலை மாதிரி இருக்கும் அதி முக்கிய சாலைகளான KMT சாலை, நேசவுத்தெரு போன்ற தெருவுகளுக்கு என்று விடிவு காலம் வருமோ..!!

சாளை S.I.ஜியாவுத்தீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.) [19 February 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25637

6வது வார்டு உறுப்பினர் முகம்மது முஹைதீன் ஹாஜியார் ஆசாத் தெருவில் ரோடு தோண்டியது முதல், தோண்டப்பட்ட மணலை நமது நகர மன்ற வளகதுக்குள் கொண்டுவரும் வரை கண்ணும் கருத்துமாக, தனது சொந்த வீட்டு வேலை மாதரியே செய்தார்.

ஒரு மாதமாக காலதாமதம், ரோடு போடும் டெண்டரை ஒரே ஒரு தனிநபர் ஒப்பந்தகாரர் வசம் கொடுத்தால், ஒப்பந்தகாரருக்கு வேலை ஆள் கிடைக்காததால் எற்பட்ட விளைவுதான்.

இனியாவது நகரமன்ற டெண்டரை ஒரே நபருக்கு கொடுக்காமல் மட்டற்ற ஒபந்தகாரைக்கு பிரித்து கொடுக்க நகரமன்றம் முன் வரவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by ashfaque (thalassery.kerala) [20 February 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 25641

ஆசாத் தெருவில் சாலை அமைக்கும் வேலை மீண்டும் thudangkiyathu .. கண்டு மகிழ்ச்சி .இதற்காக வேண்டி முயற்சித்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அழையா வழிபாடி! (?!)  (20/2/2013) [Views - 3467; Comments - 7]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved