Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:39:25 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10117
#KOTW10117
Increase Font Size Decrease Font Size
திங்கள், பிப்ரவரி 4, 2013
இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் தாயார் காலமானார்! (கூடுதல் தகவல்கள் இணைப்பு!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3154 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (20) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் பொருளாளரும், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - காயல்பட்டினம் கிளை செயலாளரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் துணைச் செயலாளரும், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதியுமான கே.எம்.டி.சுலைமான் தாயார் - காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த கோ.முஹம்மத் மீரா நாச்சி, இன்று மாலையில் கொல்கத்தாவில் காலமானார். அவருக்கு வயது 70.

இவர், மர்ஹூம் கோ.செய்யித் முஹம்மத் என்பவரின் மகளும்,
ஹாஜி குளவி மஹ்மூத் மானாத்தம்பி என்பவரின் மனைவியும்,
கே.எம்.டி.சுலைமான் (தொடர்பு எண்கள்: +91 94866 55338, +91 97897 99518),
கே.எம்.டி.ழியாஉல் ஹக் (தொடர்பு எண்: +91 85838 70227),
கே.எம்.டி.அபூபக்கர் ஸித்தீக்
ஆகியோரின் தாயாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்றிரவு 11.00 மணிக்கு, கொல்கத்தா சோலியார் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

5.02.2013 அன்று மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியில் ஙாயிப் ஜனாஸா தொழுகையும், அதனைத் தொடர்ந்து குடும்பத்தாருடன் கைலாகு (முஸாஃபஹா) செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 10:26 / 05.02.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Salai Sheikh Saleem (Dubai) [04 February 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25362

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

யா அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து அவர்களை மறுமையில் மேலான சுவனபதியில் நல்லடியார்களுடன் இருப்பதற்கு அருள் புரிவாயாக. ஆமீன்.

யாராலும் ஈடு செய்ய முடியாத பெற்ற தாயை இழந்து வாடும் சகோதரர் KMTS அவர்களுக்கும் மர்ஹூமாவை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் அஸ்ஸலாமு அலைக்கும். சபூர் செய்துகொள்ள வேண்டியது.

இவண்

சாளை ஷேக் சலீம் மற்றும்
குடும்பத்தார்கள்
துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
posted by SK Shameemul Islam (Chennai) [04 February 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 25364

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்... வல்ல ரஹ்மான் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணரை வாழ்விலும் மறுமை வாழ்விலும் மேலான பதவிகளை கொடுத்தருள்வானாக.

அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தார்களுக்கும் அன்புச் சகோதரர் சுலைமான் அவர்களுக்கும் மேலான பொறுமையை தந்தருள்வானாக. ஆமீன்.

எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்
சென்னை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [04 February 2013]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25365

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் சகல பாவங்கள், குற்றங்கள் மன்னித்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனபதியை கொடுத்தருள்வானாக ! அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் நிறைந்த பொறுமையை வழங்குவானாக ! அனைவருக்கும் எனது சலாம் வஸ்ஸலாம். !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by M.S.ABDULAZEEZ (Gz) [04 February 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 25367

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இன்னாளில்லாஹி
posted by NIZAR (KAYALPATNAM) [04 February 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 25368

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களுக்கு மறுமையில் சிறப்பான வாழ்கையை அளிப்பானாக,

மர்ஹூமா அவர்களுடைய நட்குனங்களையும், கண்ணியமான வாழ்கையையும் அவர்களின் சந்ததியருக்கு வழங்குவானாக..

அவர்கள் பிரிவால் வாடிநிற்கும் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெர்வித்து கொள்கிறேன்.அவர்கள் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோமாக,,,,,,

YOURS,
NIZAR,
DEEVU STREET.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...Condolence
posted by Segu Abdul Cader (Quede Millath Nagar) [04 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25369

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter. அஸ்ஸலாமு அலைக்கும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ _
نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l
4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ
20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். Wassalam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இன்னா லில்லாஹி...
posted by S.K.Salih (Kayalpatnam) [04 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25373

கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவப் பிழைகளைப் பொருத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் அவர்களையும், நம்மையும் சேர்த்தருள்வானாக, ஆமீன்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - பொதுநலப் பணிகளில் தன்னலம் கருதாது முன்னின்று செயல்படும் என் பாசத்திற்குரிய சகோதரர் கே.எம்.டி.சுலைமான் காக்கா உள்ளிட்ட குடும்பத்தாருக்கு அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
குடும்பத்தினர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. வருந்துகின்றோம்.
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [05 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25376

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜிய்யூன். மர்ஹூமா வர்தம் பிழைகளை மன்னித்து மேலான சுவனபதியை வல்ல நாயன் வழங்கியருள்வானாக! ஆமீன். அருமைச் சகோதரர் கே.என்.டி.சுலைமான் மற்று அவரது குடும்பத்தார் அனைவருக்கும் எனது பனிவான சலாத்தை தெரிவித்துக் கொள்வதோடு மேலான பொறுமையைக் கடைபிடித்து மர்ஹூமாவின் மஃபிரத்திற்காக துஆச் செய்யும் படி தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றேன். -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...வருந்துகிறோம்!
posted by OMER ANAS (DOHA QATAR.) [05 February 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 25377

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன். மர்ஹூமாவை பிரிந்து வாடும் எனது அன்புக்குரிய குளவி மானா தம்பி தோளாக்கா அவர்களுக்கும்,என் இனிய நண்பன் சகோதரன் K M T சுலைமான் மற்றும் சகோதரர்களுக்கும்,சபூரினை கொடுத்தருளுமாய் எங்கள் குடும்பம் சார்பாக இறையவனிடம் வேண்டுகிறோம்!

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமாவின் பாவங்களை பொருத்து மேலான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தில் மனம் கமழ்ந்த நல்லடியார்களுடன் வீற்றிருக்கச் செய்வானாக ஆமீன்! மிக்க துயரமுடன்,

வங்காளம்,சீனா,சோனா,
குடும்பத்தார்களுடன்,

தோஹா கத்தாரில் இருந்து.
வ.மு.அ.உமர் அப்துல் காதர்.
மற்றும் சோனா முஹியத்தீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by M.S.Kaja Mahlari (Singapore) [05 February 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 25380

انا لله وانا اليه راجعون
اللهم اغفرلها وارحمها واجعل قبرها روضة من رياض الجنة


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. இன்னாலில்லாஹி...
posted by Salai.Mohamed Mohideen (USA) [05 February 2013]
IP: 71.*.*.* United States | Comment Reference Number: 25382

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பாவங்களை மன்னித்து அவருக்கு உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவானாக.

அன்னாரை இழந்து வாடும் சாந்தமான எண்ணங்களுக்கும் சமூக சிந்தனைகளுக்கும் அதன் செயலாக்கத்திற்கும் சொந்தக்காரர் கே.எம்.டி.சுலைமான் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் சபுரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை தரூவானாக!

நம் அனைவருக்கும் மரண அச்சத்தை தந்து தினந்தோறும் நல்ல பல அமல்களை செய்யும் பாக்கியத்தை வல்ல இறைவன் தருவானாக!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. உயர்ந்த சுவனபதியை ..
posted by Mohamed Salih (Bangalore) [05 February 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 25388

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் சகல பாவங்கள், குற்றங்கள் மன்னித்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனபதியை கொடுத்தருள்வானாக !

அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் நிறைந்த பொறுமையை வழங்குவானாக ! அனைவருக்கும் எனது மற்றும் குடும்பத்தார் சலாம் வஸ்ஸலாம். !

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ் ,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by M.I. Khaleelur Rahman (Jaipur) [05 February 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 25389

அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து அவனது கிருபையால் மேலான சுவர்கத்தை வழங்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்.

கலீல் அன்ட் பிரதர்ஸ்,
ஜெய்பூர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [05 February 2013]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25390

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்... வல்ல ரஹ்மான் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணரை வாழ்விலும் மறுமை வாழ்விலும் மேலான பதவிகளை கொடுத்தருள்வானாக.

அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தார்களுக்கும் அன்புச் சகோதரர் சுலைமான் அவர்களுக்கும் மேலான பொறுமையை தந்தருள்வானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by salai mohamed mohiadeen (jubail) [05 February 2013]
IP: 82.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25392

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களுக்கு மறுமையில் சிறப்பான வாழ்கையை அளிப்பானாக,

மர்ஹூமா அவர்களுடைய நட்குனங்களையும், கண்ணியமான வாழ்கையையும் அவர்களின் சந்ததியருக்கு வழங்குவானாக..

அவர்கள் பிரிவால் வாடிநிற்கும் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெர்வித்து கொள்கிறேன்.அவர்கள் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோமாக,,,,,,

இவன்
சாலை மொஹியதீன்
அ.மு.நிஜார்
எஸ் எல் ஹசன்
தம்மாம் (சவுதி அரேபியா)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by mohamed easa & ali (kolkata) [05 February 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 25394

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

யா அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து அவர்களை மறுமையில் மேலான சுவனபதியில் நல்லடியார்களுடன் இருப்பதற்கு அருள் புரிவாயாக. ஆமீன்.

யாராலும் ஈடு செய்ய முடியாத பெற்ற தாயை இழந்து வாடும் சகோதரர் KMTS அவர்களுக்கும் மர்ஹூமாவை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் அஸ்ஸலாமு அலைக்கும். சபூர் செய்துகொள்ள வேண்டியது.

இவண்
முஹம்மத் ஈசா
முஹம்மத் அலி
மரைக்கா இண்டஸ்ட்ரீஸ்
கொல்கத்தா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by SUPER IBRAHIM.S.H. (RIYADH - K.S.A.) [05 February 2013]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25398

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

யா அல்லாஹ்! மர்ஹூமா முத்து தோழிமா அவர்களின் பிழைகளை பொருத்து அவர்களை மறுமையில் மேலான சுவனபதியில் நல்லடியார்களுடன் இருப்பதற்கு அருள் புரிவாயாக. ஆமீன். ஆமீன்! யாராபல் ஆலமீன்!

யாராலும் ஈடு செய்ய முடியாத பெற்ற தாயை இழந்து வாடும் KMTS காக்க, சகோதரர் லீயவுல் ஹக்கு தம்பி அபூபக்கர், வாப்பா மானா தம்பி மாமா, அவர்களுக்கும் மர்ஹூமாவை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் அஸ்ஸலாமு அலைக்கும். சபூர் செய்துகொள்ள வேண்டியது.

கேம்டீ சுலைமான் காக்க சேவை செய்யவே பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது!

மிக்க வருத்தமுடன்,
சூப்பர் இப்ராகிம் எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by KSM ABDUL KADER (RIYADH SAUDI ARABIA) [05 February 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25403

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்

KSM ABDUL KADER AND FAMILY
RIYADH சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. மண்ணரை வாழ்விலும் மறுமை வாழ்விலும் மேலான பதவிகளை கொடுத்தருள்வானாக.. ஆமின்
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [05 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25406

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்... வல்ல ரஹ்மான் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணரை வாழ்விலும் மறுமை வாழ்விலும் மேலான பதவிகளை கொடுத்தருள்வானாக.. ஆமின்

நட்புடன் தமிழன் - முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by பங்குதாரர்கள் - ஸ்டார் ரெடிமேட்ஸ்.. (KAYALPATNAM ) [05 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25407

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனபதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்

அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் நிறைந்த பொறுமையை வழங்குவானாக..

பங்குதாரர்கள் - ஸ்டார் ரெடிமேட்ஸ்.
தபால் நிலையம் எதிரில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved