செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: ‘மெகா‘ நடத்திய நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம்! பெருந்திரளான பொதுமக்களிடையே வேட்பாளர் ஆபிதாவுடன் நேர்காணல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மாமியார் உடைத்தால் மன்சட்டி posted bySahuban Ali (Dubai)[10 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10123
VSMA இது வரை கமெண்ட் அடிக்க வில்லையே என்று ஏங்கிக்கொண்டிருந்தேன்.
வந்துட்டான்யா வந்துட்டான்..
எழுத ஒன்றும் இல்லை, குறை காண முடியா கூட்ட ஏற்பாடுகள், முதல் பெண்களா என்று கூக்குரல், இரண்டாவது கலாசாரம் என்ற கருமாதி, இப்போ கூட்டத்தை பார்த்த பிறகு ஓஹோ எழுதி வைதுக்கேட்டர்கலாமே என்று எக்காலம். என்ன்டங்கடா கூத்து இது?
இது வேட்பாளர் அறிமுக கூட்டம் - இதில் அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்ன திட்டம் வைத்துள்ளார்கள் என்று தான் எல்லார் மனதிலும் பொதுவான கேள்விகள் எழும். அதன் பிரதிபலிப்பு தான் கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகள். இதே கேள்விகள் தான் ஐக்கிய பேரவை வேட்பாளரிடமும் கொடுக்கப்பட்டது. ஒரு அன்பர் இங்கே பதிவு செய்தது போல், சகோ மிஸ்ரியா அவர்கள் எழுதி கொடுத்து இருந்தாலும் MEGA படித்துக்காட்டி இருக்கலாம்.
அது தவிர, கூட்டத்தில் என்ன நடந்தது என்று தெரிய முன்பே பதிவுகளை தயாராக எழுது வைத்திருக்கும் VSMA , சகோதரி ஆபிதா அவர்கள் பெண்கள் பகுதியில் பெண்கள் நேரடியாக கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்லி இருக்கிறார் - இது உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும். உங்கள் கண்ணாடிகளுக்கு AP மட்டும் தானே தெரியும்.
எப்பொருள் யார் யார் வாய் காணினும்
அப்பொருள் மைப்பொருள் நோக்குகுங்கடா
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: ‘மெகா‘ நடத்திய நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம்! பெருந்திரளான பொதுமக்களிடையே வேட்பாளர் ஆபிதாவுடன் நேர்காணல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bySahuban Ali (Dubai)[09 October 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10046
என்ன ஐக்கிய பேரவை அபிமானிகளே !
இந்த கூட்ட நிகழ்வுகளிலிருந்தே எது ஜனநாயகம் என்று கற்றுக்கொள்ளுங்கள். ஐயக்கிய பேரவை என்ற மாய வலைகளிலிருந்து விடுபட்டு ஜனநாயக காற்றை சுவாசிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
கவிமகனாரே ! என்ன ஒரு சொல்லாற்றல் - செயலாற்றல் உங்களுக்கு. மெகா வை பற்றி புரிந்த மற்றும் புரியாதவர்களுக்கும் உங்களின் செய்யலபாடுகள் அதில் உங்களின் நிலைப்பாடுகளை தெளிவு செய்த விதம் மிகவும் அருமை. கண்டிப்பாக உங்களுக்கு பல முனைகளிலிருந்தும் அம்புகள் எய்யப்பட்டு இருக்கலாம். தனி மனித தைரியம் என்ற ஒரு கேடயத்தை மட்டும் வைத்து மெகா வின் ஒருங்கிணைப்பாளர்களை காயலரகள் மத்தியில் தலை நிமிர செய்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.
ஐயக்கிய பேரவையின் அபிமானிகள் சொல்ல எந்த வார்த்தைகளும் இல்லாமல் வாயடைத்து இப்போது எந்த விவாதத்தை வைத்து தங்களும் குழம்பி மக்களையும் குழப்புவது என்று உங்களின் பேச்சை பூதக்கண்ணடி வைத்து ஆய்வு நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் அப்படியே இருங்கள் தேர்தலில் தங்கை ஆபிதா வெற்றிபெறும் வரை.
கவிமகனாரே, இவ்வளவு வேலைகள் செய்தும் உங்கள் "தொப்பை" குறைய வில்லையே!!!!
தர்மத்தின் சூதுதனை ... posted bySahuban Ali (Dubai)[09 October 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10009
அட்ரா சக்கை !!! அட்ரா சக்கை !!!!
சுல்தான் காக்கா, சூப்பர் அப்பு !!!
என்ன ஒரு தெளிவான கருத்துக்கள், தெளிந்த நீரோடை போன்ற சிந்தனை ஓட்டம். ஒரு போர் வீரன் போல் எழுத்து நடை, இதுதாண்டா KWT யின் முடிவு என்று மார் தட்டும் மாவீரன் சுல்தான் காக்கா உங்களின் எழுத்துக்கள் ஐயக்கிய பேரவையின் அடிமட்ட தொண்டர்கள் வரை இதுநாள் வரை "இந்த ஐயக்கிய பேரவைக்கா நாம் ஆதரவு அளித்தோம் என்று வருத்தப்படும்" அளவிற்கு இருந்தது. சுல்தான் காக்கா என்னை போன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளோர்களின் தாழ்மையான வேண்டுகோள். தயவு செய்து இந்த பிரசுரத்தை ஊரில் நோட்டிசாக விநியோகியுங்களேன்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
இறுதியில் தர்மமே வெல்லும்
மெகா நீ உண்மையிலே மகா தான் posted bySahuban Ali (Dubai)[08 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9917
முதலில் பெண்களே வேண்டாம் என்றார்கள். இப்போது பெண்கள் ராஜ்ஜியம் என்று தான் ஆகிவிட்ட சூழ்நிலையில் அதற்க்கு வக்காலத்து வாங்குவதற்கு அதே கூட்டங்கள் முயற்சி. இதற்க்கு பெயர் இஸ்லாமிய அகராதியில் என்ன எனபது பலருக்கும் தெரியும்.
உங்கள் எல்லோரையும் ஓன்று கேட்கிறேன் இஸ்லாமிய பெண்களை பொது கூட்டத்திற்கு இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு உட்பட்டு அவர்களை தனியாக கௌரவமாக இருக்க செய்வது எந்த வகையில் கலாசார சீரழிவு என்று ?
சரி, இன்னும் சிலர் ஏன் மற்ற வேட்பாளர்களை (அதுவும் பெண் வேட்பாளர்களை) அழைக்கவில்லை என்கிறீர்கள் ? அப்போது கலாசார சீரழிவு நடக்கிறதா? இப்போ ஊரில் எந்த நல்லது செய்தாலும் அது ஊர் ஆயிக்கியதிர்க்கும் அயிக்கிய பேரவைக்கும் துரோகம் செய்வது போலவே திரிச்சு பேச ஒரு கூட்டம் இங்கே கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறது.
நானும் ஒரு MEGA அபிமானி என்கிற முறையில் நான் அந்த சகோதரர்களிடம் கேட்டேன். ஏன் எல்லா வேட்பாளர்களையும் மேடைக்கு கூப்பிடவில்லை என்று. அதற்க்கு அவர்கள் தந்த பதில் mega வின் முதிர்ச்சியான சிந்தனையின் வெளிப்பாடு. " நாங்கள் முக்கியமான இரண்டு போட்டி வேட்பாளர்களை மட்டுமே முன்னிறுத்துவது நம் சமுதாய ஓட்டுக்கள் சிதறி விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான். இரண்டு போட்டியாளர்கள் இருந்தால், போட்டியும் healthy யாக இருக்கும் மற்றும் நம்மை தவிர நம்மை யாரும் ஆள முடியாது" இது எப்படி இருக்கு ? ஒரு தொலைநோக்கு பார்வையுடன் mega செயல் படுவது உங்களுக்கு புரிகிறதா?
இதற்கும் குதர்க்கம் பேசினால், சீ சீ இந்த பழம் புளிக்கும் குள்ள நரிக்கூட்டங்கள் தானே.
தெளிந்த நீரோடை கருத்துக்கள் posted bySahuban Ali (Dubai)[07 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20339
மிகவும் சிந்தித்து ஒரு தெளிந்த நீரோடை போன்ற கருத்துக்களை பதிவு செய்ததற்கு நன்றிகள். உலகிலேயே மிகப்பெரிய சுதந்திர நாடுகளில் ஒன்றான இந்தியாவில் ஜனநாயக முறையில் ஒரு கூட்டத்தார் தங்களின் தலைமையை தேர்ந்துஎடுப்பது ஒரு பெரிய கொடுஞ்செயல் என்று ஜமீன்தார்கள் முறையில் எல்லார் விஷயங்களிலும் ஆனவப்போக்கோடு நாங்கள் தான் என்று இனியாவது அயிக்கிய பேரவை ஒதுங்கி இருக்க வேண்டும். அல்லாஹ் மகா பெரியவன்.
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
திறந்த புத்தகமான அன்பு தங்கையே !!! posted bySahuban Ali (Dubai)[04 October 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9554
அன்பு தங்கை ஆபிதாவே,
நீதான் காயலின் பொது வேட்பாளர். உன்னைத்தான் நாங்கள் கண்டிப்பாக தேர்ந்தேடுப்போம். உண் பேச்சு திறனும், செயலாற்றலும், சமுதாய சிந்தனையும், முன்னோக்கு பார்வையும் உனக்கு உன் தந்தையாரால் இரத்தத்திலேயே இரண்டறக்கலந்த ஓன்று. நாங்கள் ஒன்றும் தங்கை மஸ்ரிய்யாவிர்க்கு குடும்ப எதிரீய்யோ அல்லது அந்த தங்கை நகர் மன்றத்திற்கு வரக்கூடாதோ என்று எங்களுக்கு எள் அளவும் எண்ணம் இல்லை.
ஆனால் அவர்களை புறக்கடை வழியாக கொண்டுவந்தவர்களின் குறுக்கு புத்தியைத்தான் மிகவும் வண்மையாக கண்டிக்கிறோம்.
அன்பு தங்கை மஸ்ரியா - நீ கூட உன்னை வைத்து அயிக்கிய பேரவை நடத்திய ஜனநாயக கேலிக்கூத்தை கண்டித்து உன்னுடைய பேராதரவை தங்கை ஆபிதாவிற்கு அல்லாஹ்வை முன்னிறுத்தி கொடுக்கலாமே.
இது ஒரு அழகிய முன்மாதிரியாக நம் ஊரின் வரலாற்றுசுவடிகளில் பதிக்கப்படும். நீ இந்த துறைக்கு புதிது என்பதால் இதில் இருக்கும் சூது வாதுகள் உனக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். இது இயற்க்கை தானே !!!!
மெகாவின் நிலைப்பாடு முதிர்ச்சியின் வெளிப்பாடு posted bySahuban Ali (Dubai)[04 October 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9536
அன்புள்ளம் கொண்ட கயலர்களே,
நீங்கள் எல்லோரும் வேண்டுகோள் விடுக்கும் படி MEGA மட்டும் ஒரு வேட்பாளரை அடையாளம் காட்டி இருந்தால், அவர்களுக்கும் அயிக்கியத்தை அடகு வைத்த அயிக்கிய பேரவைக்கும் எந்த வித வித்தியாசங்களும் இல்லாமல் போய் இருக்குமே.
ஆயிரக்கணக்கில் வசிக்கும் ஒரு நகரின் மாநகராட்சி தலைவரை ஒரு சில தனி நபர்கள் தேர்ந்து எடுப்பதை ஆரம்பமுதலே கண்டித்து வரும் ஒரு இயக்கம்தான் MEGA . இப்போதும் அதே நிலைப்பாட்டை உருதிப்படுவதாகத்தான் இருக்கிறது MEGA வின் இந்த அறிக்கை.
MEGA எனபது ஒரு வழிகாட்டுதல் அமைப்பே தவிர உங்களுக்காக ஒருவரை தேர்வு செய்ய அவர்களுக்கு இந்த ஜனநாயக அமைப்பில் எந்த உரிமையும் இல்லை என்பதை நன்கு உணர்ந்த உத்தமர்கள் தான் MEGA வை இயக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
எனக்கு உள்ள கவலை எல்லாம் MEGA போன்ற ஒரு சூப்பர் ஆன அமைப்பு இந்த தேர்தலுக்கு பிறகு இல்லாமல் போய் விடக்கூடாதே.
இதே இயக்கம் ஊரின் நலனிற்காகவும் பாடு பட வேண்டும். சாளை சலீம் கக்கா, சோல்ஜெர் பாழுள் கரீம் காக்கா அவர்களுக்கு எங்களின் தாழ்மையான வேண்டுகோள்.
நீங்கள் இருவரும் CFFC ஐ ஆரம்பித்து செய்த செய்துகொண்டிருக்க்ம் சாதனைகள் கணக்கில் அடங்காது. அதே போலே ஊர் ஆயிக்கியத்திர்க்காகவும் ஒரு அமைப்பை ஜனநாயக முறையில் ஆரம்பித்து ஊர் ஒற்றுமைக்காக வேண்டி பாடுபடுங்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் அணித்து பணிகளும் சிறக்கவும் ஊர் ஒற்றுமையாக திகழவும் அருள் பாலிப்பானாகவும். ஆமீன்.
Re:பெண்களுக்கு நகர்மன்ற தலைம... posted bySAHUBAN ALI (dubai)[22 September 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8647
மதிப்பிற்குரிய மக்கி நூஹு தம்பி காக்கா அவர்களுக்கு,
அஸ்ஸலாமுஅலைக்கும்.
காக்கா நீங்கள் கருதுவது போல ஒமேகா என்பது ஒரு இயக்கம் அல்ல.அவர்கள் மெகாவை சேர்ந்தவர்களையும்,
அவர்களது சொந்தங்களையும் கெட்ட கெட்ட வார்த்தைகளால்
திட்டியும்,எழுதியும், டேப்பில் பதிவு செய்தும் மொட்டைக்கடிதம் போல, மொட்டை இமெயில் அனுப்பும்
சமூக விரோத கும்பல் ஆகும். இது வேறு வேறு பதிவில்
விளக்கப்பட்டுள்ளது. மெகா நண்பர்களிடம் பேசியபோது
இந்தக் கும்பல் யார் என்று தெரிந்து விட்டதாகவும், விரைவில்
அவர்களது பெயர் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறினார்.
அடுத்தவர்களை மிகவும் மோசமான நடையில் கெட்ட
வார்த்தை மூலம், மொட்டைக் கடிதம் அனுப்பும் இவர்களை
இயக்கம் என்று சொல்லாதீர்கள். இவர்கள் ஈனப்பிறவிகள்.
கிரிமினல்கள். மெகா நண்பர்கள் இந்த கச்சடாக்கள் அனுப்பிய
மொட்டை நோட்டீஸ்களை காட்டியபோது, மனம் கொதித்தது.
அத்தனையும் அசிங்கம் அசிங்கமாக. உங்களைப் போன்றவர்கள் இவர்களை கண்டித்து எழுத வேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் விருப்பமும், வேண்டுகோளும்.
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bySahuban Ali (Dubai)[18 September 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8383
சகோதரர் விளக்கு எஸ்.எம்.அலி அவர்களே .
உங்களது கருத்தை படிப்பவர்களுக்கு,உங்களது
ஒருதலை பட்சமான,காழ்ப்புணர்ச்சி கொண்ட கருத்துக்கள் விளங்காமல் போய் விடுமா என்ன?
தங்களது கருத்துப் பதிவுகளை,நீங்களே ஒருமுறை அமர்ந்து மொத்தமாக,நிதானமாகப் படித்துப்
பாருங்கள். அடுத்தது OMEGA என்ற அமைப்பு,பல நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்களை,கேவலப்
படுத்தும் விதத்திலும்,உலக நலமன்ற தலைவர்கள் மற்றும் இக்ரா தலைவர்கள், அவரது குடும்பத்தைப் பற்றியும் இழிவு
படுத்தி,கெட்ட கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்து,திருட்டு நோட்டீஸ் அடித்து,மொட்டை மின்னஞ்சல்
மூலம்,செயல்படும் சமூகவிரோத கிரிமினல்கள் உண்டாக்கிய ஒரு இட்டுக்கட்டிய அமைப்பு என்று,ஊர்
உலகமே காறித் துப்பிக்கொண்டிருக்கும் சம்பவம் உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா?
இவர்கள்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,ஊர் மக்களுக்கு அடையாளம் காட்டவேண்டும் என்றும் ,
இவர்களின் பெயர்ப்பட்டியல் இன்னும் சில நாட்களில் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும்
பல்வேறு சமூக அமைப்புகள் கொந்தளித்துக் கொண்டிருப்பது தங்களுக்குத் தெரியாதா?
உங்கள்
குடும்பத்தை யாராவது கேவலமாக்,இழிவாக,அசிங்கமாக காது கொடுத்து கேட்கமுடியாத நடையில்
விமர்சித்து,மொட்டை கடிதம்,மின்னஞ்சல்,திருட்டு டேப் மூலம் உலகம் முழுவதும் பரப்பினால்
இவர்களை சமூக விரோதிகள் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வீர்கள்? தெரியாமல்தான்
எழுதுகின்றீர்களா? தெரிந்தே நடிக்கின்றீர்களா? அல்லாஹ்விற்கே வெளிச்சம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross