Re:...இன்ன லில்லாஹ் posted byPrabu S.D.Shaikna (Bangalore )[24 August 2016] IP: 1.*.*.* India | Comment Reference Number: 44491
எனது நண்பன் செய்யது அஹ்மத் அவர்களின் வபாது செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். انا لله وانا اليه راجعون . எல்லாம் வல்ல அல்லாஹ் எனது நண்பனின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் எனும் மேலான சுவனபதிதனை கொடுத்து அருள் புரிவானகவும். أمين أمين يارب العالمين
மேலும் அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் அழகிய சபூரை கொடுத்தருள்வானாகணும் أمين أمين يارب العالمين
எல்லாம் வல்ல ஏக நாயன் அவருடன் சென்ற நம் சகோதரருக்கு பரிபூரண சுகத்தை அதிவிரைவில் எந்த குறைபாடின்றி கொடுப்பானாகவும் أمين أمين يارب العالمين
செய்தி: ரமழான் 1437: ரியாத் கா.ந.மன்றம் சார்பில் 178 ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி! பெருநாளன்று நாட்டுக்கோழி வழங்கவும் ஏற்பாடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ரியாத் posted byprabu shaikna (Bangalore )[10 June 2016] IP: 123.*.*.* India | Comment Reference Number: 44029
எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே எல்லா புகழும். மாஷா அல்லாஹ் நினைக்கவே மனம் உருகுகிறது. எவ்வளவு பெரிய நன்மையை இந்த புனித ரமலான் மாதத்தில் கொள்ளை கொள்கிறீர்கள். தொடருட்டும் உங்கள் சேவை.அதிலும் பெருநாள் அன்று நாட்டுக்கோழி உள்ளத்தை மேலும் உருக்கி உங்கள் அனைவர்கள் ஹக்கிலும் துஆ கேட்கிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் முதலாவதாக சரீர சுகமும் சகல பல செல்வங்களும் நிறையுடன் பெற்று நீடுழி காலம் நிறைவுடன் வாழ கிருபை செய்வானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
NB : நம் காயல் members அனைவருக்கும் எனது சலாதினை தெரியபடுத்தவும்
انا لله وانا اليه راجعون posted byprabushaikna (Bangalore)[15 January 2016] IP: 123.*.*.* India | Comment Reference Number: 42859
அல்லாஹ் ஒருவனே நம் அனைவருக்கும் போதுமானவன்.
மதிப்பிற்குரிய ஜனாப் மக்கி மச்சான் அவர்கள் என் மனைவி வீட்டார்க்கு சொந்த காரர் மட்டுமின்றி அண்டை வீட்டு காரரும் கூட. அவர்களை நான் வீட்டில் சந்தித்ததை விட, தன்னை தீனின் வழியில் செலவு செய்து பொது இடங்களில் சந்திததுதான் அதிகம். நடையில் நிதானம் ஆனால் சுறுசுறுப்பு. அப்பேற்பட்ட இந்த நல்ல மனிதனின் திடீர் மௌத் செய்தி அறியப்பட்டு கவலை கொண்டேன். انا لله وانا اليه راجعون .
அல்லாஹ்தான் அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் சபூர் எனும் பொறுமையை கொடுப்பதோடு, அன்னாரின் பிழைதனை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் அழகிய சுவனபதிதனை கொடுத்தருள்வானக
أمين أمين يأرب العالمين
السلام عليكم ورحمة الله وبركاته
Re:... posted byPrabu Shaikna (Bangalore )[02 May 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 40322
انا لله وانا اليه راجعـــــون எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதிதனை கொடுத்து அருள் புரிவனாக أمـــين أمــــين يارب العالمين
Re:...அறிவின் பொக்கிஷம் posted byPrabu Shaikna (Bangalore )[16 April 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 40159
அறிவின் பொக்கிஷம் நம்மை விட்டும் சென்று விட்டது என்ற கவலைதான். அல்லாஹுவின் கலா கதிர்க்கு சபூர் செய்து கொண்டேன். انا لله وانا اليه راجعون
அன்னாரின் பிழைதனை வல்ல அல்லாஹ் பொருத்து ஜன்னதுள் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதிதனை கொடுத்து நல்லருள் புரிவானாக أمين أمين يارب العالمين
Re:... இன்னா லிள்ளஹி posted byPrabu Shaikna (Bangalore )[04 March 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 39470
தலைப்பு செய்திதனை அறிந்ததும் இவராக இருக்குமோ என்ற பயத்தில் செய்தியை திறந்து பார்க்கையில் அதிர்ச்சி انا لله وانا اليه راجعون அவரேதான் காரணம் நானும் ஊரில் இருக்கும் சமயம் தொடற்சியாக போண்டா வாங்க செல்வதுண்டு.
ஒருநாள் டீ குடிக்காமல் செல்வதை கண்ட அவர் டீ எல்லாம் குடிக்கமடீர்கலாகும் என்ற செய்தியை சைகை மூலம் கூறியது இன்னும் என் கண் முன் ஓடிகொண்டிருகுது. எத்தனை கணிவு, எத்தனை பாசம் அத்தனையும் பேச தெரிந்தவரிடம் பார்க்க முடியாத ஒன்று.
பெரிய பேப்பர் தாருங்கள் என்று ஒரு நாள் தான் கேட்டேன். மறுநாளில் இருந்து மறக்காமல் பெரிய பேப்பரைத்தான் எடுத்து தருவார். ஏதோ என் ஒட்டிய உறவு பிரிந்த ஏக்கம் என் மனது கவலையில் அல்லோலபடுகிறது. அவரை குறித்த இந்த நம்முடைய நற்செய்தி ان شاء الله அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தை பதிவாக்குவான்.
எல்லாம் வல்ல ரஹ்மான் அன்னாருடைய கபுரை சுவர்க்க பூங்கவனமாக்குவதுடன் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் சபூரையும் பரக்கத்தையும் வாரி வழங்குவானகயும் أمين أمين يأرب العالمين
Re:...Inna Lillaah posted byPrabu Shaikna Shaik Dawood (Bangalore )[12 December 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 38416
எனது மதிப்புக்குரிய ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் தலைவர் குளம் அஹ்மத் முஹ்யித்தீனின் காக்கா அவர்களின் மாமனார் வபாத்து செய்தி அறிந்து வருத்தம்
أنا لله وأنا اليه راجعون
எல்லாம் வல்ல அல்லாஹ்அ7ன்னாரின் பிழைகளை பொறுத்து ஜன்னதுல் அஹ்லா எனும் சுவனபதியை கொடுத்து அருள் புரிவனகயும் أمين أمين يارب العالمين
மேலும் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் ஏக நாயன் ரப்பல் ஆலமீன் பொறுமை தனையும் கொடுத்து அருள் புரிவனகயும் ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross