Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:50:25 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14860
#KOTW14860
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 10, 2014
கத்தர் கா.ந.மன்ற பொருளாளரின் தாய்மாமா காலமானார்! குத்பா பெரிய பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4885 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கத்தர் காயல் நல மன்ற பொருளாளர் அஸ்லம் (தொடர்பு எண்: +974 550 660 71) உடைய தாய்மாமா ஹாஜி கே.ஏ.எல்.மொகுதூம் முஹம்மத் அவர்கள், இம்மாதம் 05ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று அதிகாலை 02.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 71. அன்னார்,

கே.எம்.எம்.அஹ்மத் லெப்பை (தொடர்பு எண்: +91 94449 77153), ‘தனுப்’ கே.எம்.எம்.முஹ்யித்தீன் (தொடர்பு எண்: +91 94443 84910), கே.எம்.எம்.ஆயிஷா, கே.எம்.எம்.ஆதம் ஹவ்வா ஆகியோரின் தந்தையாவார்.

இதுகுறித்து, குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாவது:-

சென்னை கே.ஏ.எஸ்.ஜெய்னுலாப்தீன் கம்பெனியைச் சேர்ந்த ஹாஜி கே.ஏ.எஸ்.மொகுதூம் முஹம்மத் அவர்கள், 04.11.2014 அன்று சென்னையிலிருந்து, செந்தூர் விரைவுத் தொடர்வண்டியில் காயல்பட்டினம் புறப்பட்டு வந்துகொண்டிருந்தார். அவருடன், அவரது உடன்பிறந்த சகோதரர் கே.ஏ.எல்.முஹ்யித்தீன் தம்பி, பட்டறை எம்.ஏ.மஹ்மூத் ஆகியோரும் உடன் பயணித்தனர்.

மறுநாள் 05.11.2014 அன்று அதிகாலை 02.35 மணியளவில் வண்டி திண்டுக்கல்லை நெருங்குகையில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, வண்டியிலேயே உயிர் பிரிந்தது. உடனடியாக, திண்டுக்கல்லிலிருந்த தோல் வணிகர் பொக்கு ஹஸனா லெப்பை என்பவருக்குத் தகவல் தரப்பட்டதன் அடிப்படையில், ஆம்புலன்ஸ் வாகனத்துடன் அவர் திண்டுக்கல் தொடர்வண்டி நிலையத்தில் காத்திருந்தார்.

திண்டுக்கல் தொடர்வண்டி நிலையத்தில், தொடர்வண்டித் துறை காவலர்களின் துணையுடன் உடல் இறக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் வாகனத்தில் காயல்பட்டினம் அனுப்பி வைக்கப்பட்டது. 05.11.2014 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின், குத்பா பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [10 November 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 38075

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.இறையடி அடைந்துவிட்ட கத்தார் காயல்நல மன்றப்பொருளாளரின் மாமனார் மொகுதூம் முஹம்மத் அவர்களின் பிழைகளைப்பொறுத்து வல்ல இறைவன் அவர்கள் ஆற்றியசேவைகளுக்கும் நிறைவான கூலியைக்கொடுத்து மண்ணறையைவெளிச்சமாக்கி மேலான சுவனத்தை வழங்கியருள்வானாக ஆமீன், அவர்களைப்பிரிந்துவாடும் குடும்பத்தினருக்கு பொறுமையையும் மறைந்தவரின் இடத்திற்குதகுந்த பிரதிபலனையும் கொடுத்தருள்வானாக ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [10 November 2014]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38079

اِنّا لِلّهِ وَاِنّا اِلَيْهِ رَجِعُوْنَ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Mauroof (Dubai) [10 November 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38080

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [10 November 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38082

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லிள்ளஹி வா இன்னா இலிஹி ராஜ்ஹீவூன். அல்லாஹ், மர்ஹூம் தோழா வாப்பா அவர்களின் பாவங்களை பொறுத்து மேலான சுவன பதியில் நல்லோர்ஹல் கூட்டத்தில் இடம் பெற செய்வனஹா ஆமீன்!!!

அவர்களின் துணைவியார் அன்புத் தோழிமா, பொறியாளர். அஹ்மத் காக்க, தம்பி, மொஹிடீன் ஹாஜியார், தங்கைமார்ஹல், குடும்பத்தினருக்கு சபுரன் ஜமீலா என்னும் அளஹிய பொறுமையை வல்ல நாயான் வளங்கிடுவனஹா ஆமீன்! ஆமீன்!!! யாரப்பல் ஆலமீன்!!!

எல்லோர்ஹளிடம் நல்ல கல கலப்பஹா பலஹி வந்த சீதேவி மனிதர்.

மிக்க துயரமுடன்,

சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...இன்னா லிள்ளஹி
posted by Prabu Shaikna Shaik Dawood (Bangalore ) [10 November 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38083

Inna Lillahi Wa inna Elaihi rajioon

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைதனை பொருத்து ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான பதவிதனை கொடுத்தருள் புரிவானாக أمين أمين يارب العالمين


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [10 November 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38084

انا لله وانا اليه راجعون

اللهم اغفرله وارحمه

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரை பிரகாசமாக்கி ஆஹிரத்தில் சுவனபதியில் சேர்த்தருள்வானாக -ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அனைவருக்கும் பொறுமையை கொடுத்தருள்வானாக.

السلام عليكم ورحمة الله و بركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Sirajudeen (Holy Makkak) [10 November 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 38089

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜூஉன் ,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...إنا لله وإنا إليه راجعون
posted by Kulam Ahmed Mohideen (Morocco) [10 November 2014]
IP: 41.*.*.* Morocco | Comment Reference Number: 38090

إنا لله وإنا إليه راجعون--

அன்பு சாச்சப்பா அவர்களின் மரணச் செய்தி கேட்டு மிகுந்த கவலை ஆகிவிட்டது. குடும்பத்ததினர் அனைவருக்கும் கருணையுள்ள ரஹ்மான் பொறுமையை கொடுப்பானாக. யா அல்லாஹ் எங்கள் சாச்சப்பாவின் மண்ணறையை ஒளிவாக்கி வைப்பாயாக. அவர்களது நல அமல்களை ஏற்று தீமைகளை மன்னித்து சொர்க்கத்தை அருள் வாயாக . ஆமீன்

குளம் அஹ்மது முஹிய்யத்தீன்
இருப்பு- மர்ராகீச் -மொரோக்கோ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Abdul Hadhi (jeddah .ruwais) [10 November 2014]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38093

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக. ஆமீன்.

அப்துல் ஹாதி ஜெட்டாஹ் KSA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...இன்னா லில்லாஹி,,,
posted by omer anas (DOHA QATAR.) [11 November 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 38095

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by HUSSAIN HALLAJ B M (QATAR) [11 November 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 38097

இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, மண்ணறையை ஒளிவாக்கி மேலான சுவர்கத்தை கொடுப்பானாக!

அன்னாரின் குடும்பத்தாருக்கு மேலான பொறுமையை கொடுப்பானாக!

ஹுசைன் ஹல்லாஜ்
கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .
posted by KSM ABDUL KADER (RIYADH SAUDI ARABIA) [11 November 2014]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38098

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [11 November 2014]
IP: 173.*.*.* United States | Comment Reference Number: 38102

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.

மொகுதூம் மாமா அவர்களின் வபாத்து செய்தி அறிந்து மிகவும் கவலையடைந்தோம் . அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் பாவங்களை பொறுத்தருள்ந்து, ஜன்னத்துல் பிர்தவ்ஸ்என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு சபூர் என்னும் அழகிய பொறுமையையும் தந்தருள்வானாக , ஆமீன் .

குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாம் உரித்தாகுக. அஸ்ஸலாமு அலைக்கும் வரமதுல்லாஹி வ பரகாத்துஹு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [11 November 2014]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 38103

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜூஉன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...இன்னா லிள்ளஹி வா இன்னா இலிஹி ராஜ்ஹீவூன்
posted by mohideen thambi sam (jeddah) [12 November 2014]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38106

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லிள்ளஹி வா இன்னா இலிஹி ராஜ்ஹீவூன். அல்லாஹ், மர்ஹூம் தோழா வாப்பா அவர்களின் பாவங்களை பொறுத்து மேலான சுவன பதியில் நல்லோர்ஹல் கூட்டத்தில் இடம் பெற செய்வனஹா ஆமீன்!!!

அவர்களின் துணைவியார் அன்புத் தோழிமா, பொறியாளர். அஹ்மத் காக்க, தம்பி, மொஹிடீன் ஹாஜியார், தங்கைமார்ஹல், குடும்பத்தினருக்கு சபுரன் ஜமீலா என்னும் அளஹிய பொறுமையை வல்ல நாயான் வளங்கிடுவனஹா ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...அஸ்ஸலாமு அழைக்கும்
posted by mohideen thambi sam (jeddah) [12 November 2014]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38129

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக. ஆமீன்.

அன்பு நண்பர் t m k மௌலானா & குடும்பத்தார், நைனார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [12 November 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38140

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நவ.11 நள்ளிரவில் கனமழை!  (13/11/2014) [Views - 2877; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved