Re:...Innaa lillaahi wa Innaa ilaihi raajioon posted byOmer Abdul Qadir (Chennai)[24 December 2015] IP: 106.*.*.* India | Comment Reference Number: 42562
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.
மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்
செய்தி: காயல்பட்டினம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம், அக்டோபர் 12 திங்கள்கிழமை காலை 11:00 மணியளவில் நடைபெறும்! நகர்மன்றத் தலைவர் தகவல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byOmer Abdul Qadir (Chennai)[12 October 2015] IP: 182.*.*.* India | Comment Reference Number: 41983
நகர்மன்ற உறுப்பினர்கள், படைத்த இறைவனுக்கு பயந்து தான் எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்களோ அதற்கேற்றார் போல் தனது ஊருக்கு நல்ல் திட்டங்கள் நிறைவேற ஒத்துழைப்பு அளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
செய்தி: சட்டசபையில் DCW தொழிற்சாலைக்கு எதிராக குரல் கொடுத்த பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்க்கு நன்றி சொல்லி நகரில் போஸ்டர், துண்டு பிரசுரம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...கூட இருப்பவன் குழி தோண்டும் இக்காலத்தில் எங்கோஇருப்பவர் எமக்காக குரல் கொடுக்க இறைவன் உதவி செய்திருக்கிறான். posted byOmer Abdul Qadir (Chennai)[05 October 2015] IP: 182.*.*.* India | Comment Reference Number: 41948
தாமதமாக இருந்த போதிலும் ,வரவேற்கத்தக்க செயல்..உண்மையிலேயே காயல் மக்கள் அனைவரும் இச்செயலுக்கு நன்றி கடன் பட்டவர்கள்...கூட இருப்பவன் குழி தோண்டும் இக்காலத்தில் எங்கோஇருப்பவர் எமக்காக குரல் கொடுக்க இறைவன் உதவி செய்திருக்கிறான்.
Re:...அனியாயத்திற்கு துணை போனதால் , காயல் பட்டினத்தில் தனக்கிருந்த கொஞ்ச நஞ்ச நல்ல பெயரையும் இழந்து விட்டது இந்திய யூனியன் மு லீக் .. posted byOmer Abdul Qadir (Chennai)[20 August 2015] IP: 182.*.*.* India | Comment Reference Number: 41696
அனியாயத்திற்கு துணை போனதால் , காயல் பட்டினத்தில் தனக்கிருந்த கொஞ்ச நஞ்ச நல்ல பெயரையும் இழந்து விட்டது இந்திய யூனியன் மு லீக் ..
செய்தி: மே 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 69 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது! தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byOmer Abdul Qadir (Chennai)[04 July 2015] IP: 182.*.*.* India | Comment Reference Number: 41213
அல்லாஹ் தான் காத்தருள வேண்டும்...இப்படி நமதூரில் ஊழல் லஞ்சம் தலை விரித்தாடுவது அறிந்து , நம்மில் பெரும்பாலானோருக்கு பழ்கிப்போய் விட்டது அதைப்பற்றி விமர்சனம் / கருத்து பதியக்கூட அஞ்சுகிறோமா அல்லது அசட்டையுடன் இருக்கிறோமா என்பது அல்லாஹ்வுக்கு தான் தெரியும்.இது போன்ற செயல்களுக்கு இந்த புனித ரமழான் மாதத்தில் கருத்து பதிந்து ஏன் நமது வணக்க வழிபாட்டை இழக்க / குறைத்துக்கொள்ள வேண்டும் என்று சிலர் ?அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன் .கீழே உள்ள ஒரு ஹதீஸை நினைவில் கொள்ளுங்கள் ..உங்களில் ஒருவர் ஒரு தீய விஷயத்தை பார்த்தால் அதை தமது கரத்தால் தடுக்கட்டும் அதற்கு இயலாவிடில் தமது நாவால் தடுக்கட்டும் அதற்கும் இயலாவிடில் தமது உள்ளத்தால் , இதுவே ஈமானின் பலகீன அம்சம்.
Hadith 34. Forbidding the evil Part D
hadith34arabic
On the authority of Abu Sa’eed al-Khudri (RadhiyaAllahu ‘anhu) who said: “I heard the Messenger of Allah (SallaAllahu ‘alayhi wasallam) say,
“Whosoever of you sees an evil, let him change it with his hand; and if he is not able to do so, then [let him change it] with his tongue; and if he is not able to do so, then with his heart — and that is the weakest of faith.”
Re:...இந்த புனித மிகு ரமழான் மாதத்தின் புன்னியத்தால் வழிதவறி நடக்கும் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கும் ,அதற்கு ஆதரவாக செயல்படும் பிறருக்கும், அல்லாஹ் நேர்வழி காட்டுவதற்கு துஆ செய்வோம். posted byOmer Abdul Qadir (Chennai)[22 June 2015] IP: 122.*.*.* India | Comment Reference Number: 41074
இன்ஷா அல்லாஹ் ..இந்த புனித மிகு ரமழான் மாதத்தின் புன்னியத்தால் வழிதவறி நடக்கும் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கும் ,அதற்கு ஆதரவாக செயல்படும் பிறருக்கும், அல்லாஹ் நேர்வழி காட்டுவதற்கு துஆ செய்வோம்...போன வருடம் ரமழானில் இருந்த எத்தனையோ பேர் இந்த வருடம் இல்லை .அல்ஹம்து லில்லாஹ் நமக்கு அல்லாஹ் இந்த ரமழானை பாக்கியமாக கொடுத்திருக்கிறான்.செய்த தவறுகளை எண்ணி அவனிடம் பாவ மன்னிப்பு தேடுவோம்.மீண்டும் தவறுகள் செய்யாமல் இருக்க உறுதி எடுப்போம்.எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் இம்மையிலும் மறுமையிலும் நல்லவைகளை தந்து மறுமையின் நரக வேதனையிலிருந்து பாதுகாப்பானாக.
Re:...சகோதரி ஆபிதா அவர்களுக்கு அல்லாஹ் அவர்களின் வேலைகளை இலேசாக்கி வைப்பானாக. posted byOmer Abdul Qadir (Chennai)[13 June 2015] IP: 182.*.*.* India | Comment Reference Number: 40959
அஸ்ஸலாமு அலைக்கும்....சகோதரி ஆபிதா அவர்களுக்கு அல்லாஹ் அவர்களின் வேலைகளை இலேசாக்கி வைப்பானாக. அவர்கள் படும்பாடு ஊர் மக்கள் அனைவருக்கும் தெரியும்.
இந்த உலக வாழ்க்கை யாருக்கும் நிரந்தரமானது அல்ல,மாறாக ஒரு சோதனைக்கூடம், மரணித்த பின் உள்ள மண்ணறை வாழ்வை நினைப்போம், மஹ்ஷர் தளத்தில் ஏற்படும் நிலைதனை நினைப்போம்.
இதனை அறிந்து நாம் நமது செயல்களை அல்லாஹ் நமக்கு எதை ஏவினானோ அதை செய்யக்கூடியவர்களாகவும் எதை தடுத்தானோ அதை தவிர்க்கக்கூடியவர்களாகவும் நம்மை நாம் மாற்றிக்கொள்வோமாக.
Re:...குட்டக்குட்ட குனிபவனும் மடையன் ,குனியக்குனிய குட்டுபவனும் மடையன். posted byOmer Abdul Qadir (Chennai)[30 May 2015] IP: 182.*.*.* India | Comment Reference Number: 40782
அஸ்ஸலாமு அலைக்கும்...குட்டக்குட்ட குனிபவனும் மடையன் ,குனியக்குனிய குட்டுபவனும் மடையன்...இப்படி ஊர் நலனுக்கு வெளிப்படையாகவே எதிராக இயங்கும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கையெழுத்து சேகரித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க சாத்தியம் இருந்தால் சொல்லுங்கள் ..புண்ணிய வான்களே..ஊர் மக்களின் துஆ உங்களுக்கு கிடைக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross