Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:15:56 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16136
#KOTW16136
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுன் 21, 2015
திமுக நகர செயலாளரின் தந்தை சென்னையில் காலமானார்! ஜூன் 22 ளுஹ்ர் தொழுகைக்குப் பின் ராயப்பேட்டையில் நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4437 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (21) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

திமுக காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் மு.த.ஜெய்னுத்தீனின் தந்தை காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த முஹம்மத் தம்பி, இன்று 18.45 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 83. அன்னார்,

மர்ஹூம் ஜெய்னுத்தீன் அவர்களின் மகனும்,

மர்ஹூம் அக்கோலா அபுல் ஹஸன் ஷாதுலீ அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் ஜெ.முஹம்மத் முஸ்தஃபா, ஜெ.முஹம்மத் ஹஸன் ஆகியோரின் சகோதரரும்,

திமுக காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் (தொடர்பு எண்: +91 94420 55885 / +91 97888 76525), எம்.டீ.அபுல்ஹஸன் ஆகியோரின் தந்தையும்,

எஸ்.எல்.எஸ்.செய்யித் இஸ்மாஈல், எஸ்.இ.செய்யித் ஹாமித் (தொடர்பு எண்: +91 90427 89367), பீ.எம்.ஹுஸைன் ஆகியோரின் மாமனாரும்,

ஏ.எச்.அஹ்மத் ஷாஃபிஈ, ஏ.எச்.சாமு நெய்னா லெப்பை, மர்ஹூம் ஏ.எச்.கலீலுர்ரஹ்மான் ஆகியோரின் மச்சானும்,

அர்ஃபாஜ், சத்தாம், எஸ்.ஏ,இஃப்திகார், ஷமீம், இஃஜாஸ், இஹ்ஸான் ஆகியோரின் பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, நாளை (ஜூன் 22 திங்கட்கிழமை) ளுஹ்ர் தொழுகைக்குப் பின், சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
M.ஜஹாங்கீர்
மற்றும்
S.E.முஹம்மத் நூஹ்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Rizwan (Jeddah) [22 June 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 41059

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா .) [22 June 2015]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41060

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, பாவ பிழைகளை மன்னித்து தன்னுடைய மேலான சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆசெய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் மகன்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை அளித்தருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...

சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்-மற்றும் குடும்பத்தினர்கள் காயல்பட்டினம்.ஜித்தா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [22 June 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41061

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹும் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் .....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...திமுக நகர செயலாளரின் தந்தை காலமானார்!
posted by KASALI MARICAR (KAYALPATNAM) [22 June 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 41064

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, பாவ பிழைகளை மன்னித்து தன்னுடைய மேலான சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆசெய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் மகன்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை அளித்தருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஆழ்ந்த இரங்கல்...
posted by Faizal Rahman (Doha-Qatar) [22 June 2015]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 41066

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, பாவ பிழைகளை மன்னித்து தன்னுடைய மேலான சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆசெய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் மகன்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை அளித்தருள்வானாக ஆமீன்.

இப்படிக்கு,

பைசல் ரஹ்மான்
தோஹா - கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [22 June 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41068

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [22 June 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 41069

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அல்லாஹு , மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களது மக்கள் , எனது நண்பர் எஸ்.எல்.எஸ்.செய்யித் இஸ்மாஈல்( அவர்களது மருமகன் ) மற்றும் மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக. ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
posted by MBS Abubacker (CHENNAI) [22 June 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 41072

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Mohammed Hanafi (Dubai) [22 June 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41073

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் எங்கள் தாய் மாமா மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் .....

முஹம்மது ஹனபி & குடும்பத்தினர் துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [22 June 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41075

انا لله وانا اليه راجعون

اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Reஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [22 June 2015]
IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 41077

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல்லறங்களை ஏற்றும் , பாவ பிழைகளை மன்னித்தும் தன்னுடைய மேலான சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமீன்!

அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்கள் குறிப்பாக சகோதரர் ஜைனுதின் உட்பட அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை அளித்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் பிரிவுத்துயரில் துவளும் குடும்பத்தார்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபம் அடங்கிய ஸலாத்தினை தெரிவிக்கிறேன்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [22 June 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41079

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களது பாவ பிழைகளை மன்னித்து சொர்க்கத்தை சொந்தமாக்குவானாக.அவர்களின் நற்குணங்களை அவர்களின் சந்ததியருக்கு வழங்கிடுவானாக..

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் நண்பர் ஜைனுதீன் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்லநாயன் அல்லாஹு அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக.எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் சலாதினையும் தெரிவித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by mohamed thamby (dubai) [22 June 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41080

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களது பாவ பிழைகளை மன்னித்து சொர்க்கத்தை சொந்தமாக்குவானாக.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் நண்பர் ஜைனுதீன் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்லநாயன் அல்லாஹு அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Omer Abdul Qadir (Chennai) [23 June 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 41083

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Mohamed salih (chennai) [23 June 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 41091

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. வருந்துகிறோம்
posted by சாளை ஷேக் சலீம் (துபாய் ) [23 June 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41095

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் குறிப்பாக மர்ஹூம் அவர்களின் மகனார் எனது பால்ய நண்பன் ஜைனுல் ஆப்தீன் மற்றும் மருமகன் இஸ்மாயில் ஆகியோருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ....

சாளை ஷேக் சலீம் குடும்பத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [23 June 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 41100

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by Mauroof (Dubai) [23 June 2015]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41109

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. أللّـهـــمّ اغـفـــر لـه وارحـمـــه إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by yahya mohideen (dubai) [23 June 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41112

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي

(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம்.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியித்தீன்
சொளுக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ரஜீஊன்
posted by s a m mohideen thambi (jeddah ) [24 June 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 41132

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல ரஹ்மான் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த நற்பதவியை அளிப்பானாக.

குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை கொடுப்பானாக.
s a m mohideen thambi jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [24 June 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 41153

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹும் அவர்களை இழந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார் யாவர்களுக்கும் வல்ல இறைவன் பொறுமையை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved