Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:59:31 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16141
#KOTW16141
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுன் 23, 2015
மார்க்க அறிஞரின் தாயார் காலமானார்! இன்றிரவு 11.30 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3460 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த மார்க்க அறிஞர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.முத்து பத்ருத்தீன் ஃபாஸீயின் தாயார், ஹாஜ்ஜா எம்.கே.அஹ்மத் ஃபாத்திமா, இன்று 17.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 90. அன்னார்,

மர்ஹூம் முஹம்மத் மீரா ஸாஹிப் அவர்களின் மகளும்,

மர்ஹூம் எம்.கே.அஹ்மத் லெப்பை அவர்களின் மருமகளாரும்,

மர்ஹூம் ஏ.கே.மொகுதூம் முஹம்மத் அவர்களின் மனைவியும்,

மர்ஹூம் ஹாஜி எம்.கே.முஹம்மத் அப்துல் காதிர், மர்ஹூம் எம்.கே.மொகுதூம் முஹம்மத், ஹாஜி எம்.கே.சிந்தா மதார் என்ற அரஃபாத் சிந்தா (தொடர்பு எண்: +91 9444 88 3580) ஆகியோரின் சகோதரியும்,

மர்ஹூம் எம்.எம்.அஹ்மத் லெப்பை, ஹாஃபிழ் எம்.எம்.முஹம்மத் மீரா ஸாஹிப் (தொடர்பு எண்: +91 99 403 950 61), மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.முத்து பத்ருத்தீன் ஃபாஸீ (தொடர்பு எண்: +91 9444 11 3620) ஆகியோரின் தாயாரும்,

ஏ.எல்.மொகுதூம் முஹம்மத், ஹாஃபிழ் எம்.எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஹாஃபிழ் எம்.பி.மொகுதூம் முஹம்மத், ஹாஃபிழ் எம்.எம்.எஸ்.ஹமீத் ஹாரிஸ், ஹாஃபிழ் எம்.பி.ஜிந்தா ஷராஃப் ஆகியோரின் தந்தையின் தாயாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 23.30 மணியளவில், குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Omer Abdul Qadir (Chennai) [23 June 2015]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 41114

Innaa lillaahi wa Innaa ilaihi raajioon


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Rizwan (Jeddah) [23 June 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 41115

இன்னாலில்லாஹி வஇன்ன இனலஹி ராஐிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [24 June 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41116

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூமா அவர்களது பாவ பிழைகளை மன்னித்து சொர்க்கத்தை சொந்தமாக்குவானாக.அவர்களின் நற்குணங்களை அவர்களின் சந்ததியருக்கு வழங்கிடுவானாக..

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் பத்ரு ஆலிம் அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்லநாயன் அல்லாஹு அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக.எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் சலாதினையும் தெரிவித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்னாலில்லாஹி வ இன்னா இஅலைஹி ராஜிவூன்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [24 June 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41122

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வரபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இஅலைஹி ராஜிவூன்.

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைபாவங்களைப்பொறுத்து மண்ணறையைப்பிரகாசமாக்கி விசாலமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளை மறுமையில் இறைவந்தனது ஆசாகுதரிசனத்துடனும்,கண்மணி நாயகம் அவர்களுடனும் சுனவனத்தில் வீற்றிருக்கசெய்வானாக ஆமீன்.

அன்னாரைப்பிர்ந்த நண்பன் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.முத்து பத்ருத்தீன் ஃபாஸீக்கும், உறவினர்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையுடன் அவ்விடத்திற்குத்தகுதியானவரை விரைவில் ஈடாக்கிக்கொடுத்தருல்வானாக ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா..) [24 June 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 41127

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

انا لله وانا اليه راجعون

اللهم اغفرله وارحمه

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட மர்ஹுமா அவர்களின் அனைத்து நல்லறங்களை ஏற்று நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கியும் விசாலமாக்கியும் ஆக்கி வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்பு மகன் ,சகோதரர் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் இப்பிரிவை தாங்கிடும் மன வலிமையும் தந்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் மேன்மையும் கீர்த்தியும் நிறைந்த எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...

சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான் மற்றும் குடும்பத்தார்கள்
காயல்பட்டினம் ,ஜித்தா .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [24 June 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41130

انا لله وانا اليه راجعون

اللهم اغفرلها وارحمها

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை ஒளிமயமாக்கி மறுமையில் உயரிய சுவன பதியாம் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக -ஆமீன்.

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தாருக்கு மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக!

السلام عليكم و رحمة الله وبركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Mohamed salih (chennai) [24 June 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 41136

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [24 June 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 41139

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் . ..
posted by Mohamed Hassan (Jeddah) [24 June 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41143

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [24 June 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 41146

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...Deepest Condolences....
posted by Muhammad Sulaiman (Chennai) [24 June 2015]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 41148

Inna Lillahi Wainna Ilaihi rajiyoon.

May Allah Forgive all her Sins and give her a high Position in the Jannathul Firdhouse with our beloved Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam.

I Convey my deepest condolences and Salam to all her Family Members and Allah will give Great Patience to all her Family Members. Aameen.

With Dua Salam,
Muhammad Sulaiman
Software Testing Engineer-Team Lead
Chennai.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [24 June 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 41151

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹும் அவர்களை இழந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார் யாவர்களுக்கும் வல்ல இறைவன் பொறுமையை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. اللهم اغفر لها وارحمها
posted by M.S.Kaja Mahlari (Singapore) [24 June 2015]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 41156

انا لله وانا اليه راجعون

اللهم اغفرلها وارحمها

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை ஒளிமயமாக்கி மறுமையில் உயரிய சுவன பதியாம் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக -ஆமீன்.

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தாருக்கு மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக!

السلام عليكم و رحمة الله وبركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by yahya mohideen (dubai) [25 June 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41159

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي

(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம்.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [25 June 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41161

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் <<<<

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved