Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:22:49 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9178
#KOTW9178
Increase Font Size Decrease Font Size
புதன், செப்டம்பர் 19, 2012
நபிகள் நாயகத்தைக் கேலி செய்து படமெடுத்தவரைக் கண்டிக்காத அமெரிக்காவைக் கண்டித்து 25 அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம்! நகர போலீஸ் கமிசனர் மாற்றம்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3824 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களைக் கேலி செய்து படமெடுத்து (INNOCENCE OF MUSLIMS), இணையதளத்திலும் வெளியிட்ட அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவரைக் கண்டிக்காத அந்நாட்டு அரசைக் கண்டித்து சென்னையில் அண்ணா சாலையில், LIC அருகே - நேற்று (செப்டம்பர் 18) மாலை - த.மு.மு.க., ஐ.என்.டி.ஜே., எஸ்.டி.பி.ஐ., இந்திய தேசிய லீக் உட்பட சுமார் 25 இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சுமார் 20,000 பேர் கலந்துக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலும் அமைதியாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சில இடங்களில் சில வன்முறை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. அண்ணாசாலையில் மூன்று மணி நேரத்திற்கும் மேல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



சில தினங்களுக்கு முன்னர் இது குறித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது. இன்றைய ஆர்பாட்டத்திற்கு பிறகு - சென்னை போலீஸ் கமிஷனராக ADGP (Law and Order) பொறுப்பில் இருந்த எஸ்.ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்க்கு முன்னர் இப்பொறுப்பில் இருந்த ஜே.கே. திருபாதி - ADGP/IG (Prisons) பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ADGP/IG (Prisons) பொறுப்பில் இருந்த சதீஸ் குமார் டோக்ரா - லஞ்ச ஒழிப்பு துறை (ADGP/Director of Vigilance and Anti-Corruption) இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ADGP/Director of Vigilance and Anti-Corruption பொறுப்பில் இருந்த டி.கே. ராஜேந்திரன் தற்போது ADGP (Law and Order) பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.

புகைப்படம்:
ஹிந்து


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by nizam (india) [19 September 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 22274

"காயல் அப்துல் கலாம்" டாக்டர் ஹபீப் முஹம்மத் அவர்கள் நேற்று புதிய தலைமுறை தொலைகாட்சியின் நேர்பட பேசு நிகழ்ச்சியில் கூறிய கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த படத்தை எடுத்தவர்கள் அமெரிக்காவின் பெரும்பான்மை மக்களின் பிரநிதிகளோ அல்லது மதிப்பிற்குரிய பிரமுகர்களோ அல்ல மாறாக போதை மருந்து குற்றத்தில் ஈடுபட்டவன் இப்படத்தை எடுத்துள்ளான். அவனது நோக்கமே இதனால் வன்முறை வெடித்து முஸ்லிம்களுக்கு அவப்பெயர் வரவேண்டும் என்பதுதான்.

நாம் பேரணி நடத்தி அதில் தீய சக்திகள் கலந்து வன்முறை ஏற்பட்டால் இந்த விசயத்தில் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய பரிகாரம் நீதி கிடைக்காமல் திசை திருப்பபட சந்தர்பமாக அமைந்துவிடும். படம் எடுத்த கயவனின் நோக்கமும் நிறைவேற வாய்ப்பாக அமைந்து விடும். அதற்க்கு மாறாக ஒரு கருத்தரங்கம் நடத்தினால் இஸ்லாத்தியும் உத்தம நபி ரசுலேகரிம் அவர்களை பற்றி உன்னதமான கருத்துகளை தெரியாத மக்களுக்கு புரிய வைக்க முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அறவழியில் போராடியது சந்தோசமே.
posted by சதக் (இப்னு சாகிப்) (Dammam, Saudi Arabia) [19 September 2012]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22281

இந்தப் போரட்டத்தில், ஜமாத்துல் உலமா, தமுமுக, ஜமாத்தே இஸ்லாமி, ஜம்மியத்துல் உலமா, பி.எப்.ஐ, ஐ.என்.டி.ஜே., மறுமலர்ச்சி முஸ்லிம் லீக், சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவை, இ.வி.க, முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக், தேசிய லீக் கட்சி உள்ளிட்ட 24 சமுதாய அமைப்புகள் இந்தப் போரட்டத்தில் கலந்து கொண்டார்கள். சமுதாய அமைப்புகள் ஒன்றிணைந்து அறவழியில் போராடியது சந்தோசமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [20 September 2012]
IP: 103.*.*.* India | Comment Reference Number: 22297

போக்குவரத்து நிறுத்தம் மற்றும் வன்முறை - இதனால் பாதிக்கப்பட்ட எத்தனை பேர் போராட்டகாரர்களையும் நபிகள் நாயகத்தையும் திட்டினார்களோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Cnash (Makkah ) [20 September 2012]
IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22299

எத்தனை பேர் திட்டினார்களோ? என்று எதிர்மறையாக சிந்திக்காமல், எத்தனை பேர் உணர்ந்தார்களோ என்று கொஞ்சம் நேர்மறையாக நினைத்து பார்க்கலாமே!!

1400 வருடங்கள் தாண்டியும் ஒரு உன்னத தலைவர் மீது ஏன் இப்படி எல்லா முஸ்லிம்களும் உயிரை விட மேலாக வைத்து இருக்கிறார்கள்?

எங்கோ உலகின் ஒரு மூலையின் சிறு துரும்பு அவர் புகழுக்கு களங்கம் பட்டால் கூட இங்கே ஏன் துடிக்கிறார்கள் என்று அவர்களின் சிலருக்காவது சிந்திக்க தோன்றி இருக்காதா? அதற்காக வன்முறைகளை ஆதரிக்க வில்லை!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Muzammil (Dubai) [20 September 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22313

Yes i agree with brother Cnash comments. He quoted very good points.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [21 September 2012]
IP: 103.*.*.* India | Comment Reference Number: 22324

சீனா (Thanks to your help at the JED) சொல்வது போல் "1400 வருடங்கள் தாண்டியும் ஒரு உன்னத தலைவர் மீது ஏன் இப்படி எல்லா முஸ்லிம்களும் உயிரை விட மேலாக வைத்து இருக்கிறார்கள்? " என்று மற்றவர்கள் நினைத்தால் ரொம்ப சந்தோஷம். ஆனால், அண்ணா சாலையில் நடந்ததை பார்க்கும் போது, பாதிக்கப்பட்டோருக்கு இப்படி நினைப்பெல்லாம் வருவது ரொம்ப கஷ்ட்டம்.

வெள்ளி: கல் வீச்சில், பெண்கள் & குழந்தைகள் பதறி ஓட்டம்

சனி: மதிய வெயிலில் 2 மணி நேரம் "Traffic Jam". தி ஹிந்து செய்தி: By noon, traffic on Anna Flyover and its connecting roads came to a standstill due to the agitation. Motorists were struck on Anna Salai for nearly two hours and adjoining roads also witnessed bottlenecks.

Two ambulances, one rushing to Rajiv Gandhi Government General Hospital and the other to Apollo Hospital in Teynampet, were caught in the chaos. After over 30 minutes of maneuvering through traffic, the ambulances managed to move ahead with assistance from police personnel and some motorists.

செவ்வாய்: போலீஸ் தடியடி

பயந்து ஓடிய அந்த பெண்கள், ட்ராபிக் நிறுத்தினால் அலுவலகம், மருத்துவமனை போக தாமதம் ஆனவர்கள், இவர்கள் எல்லாம் நம்மை போல் நினைப்பார்களா?

நாமும் தீ மிதித்தல், நாக்கில் அலகு குத்துதல் போன்றவற்றை பார்த்து என்ன நினைப்போம்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) [21 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22329

இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களைக் கேலி செய்து படமெடுத்து (INNOCENCE OF MUSLIMS), இணையதளத்திலும் வெளியிட்ட அமெரிக்க நாட்டைச்சேர்ந்தவரைக் கண்டிக்காத அந்நாட்டு அரசைக் கண்டித்தும் ,கண்டனம் தெரிவித்தும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் ,போராட்டங்களும் பரவலாக நமது முஸ்லிம் சகோதரர்களின் பல அமைப்புகள் நடத்திவருகிறது .அந்த வகையில் நேற்று20,000 பேர் கலந்துக்கொண்ட 25 அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம்!ரசுலேகரிம் அவர்களை பற்றி உன்னதமான கருத்துகளை உள்ளடக்கிய ஒரு கருத்தரங்கம் நடத்தினால் இஸ்லாத்தினையும் உத்தம நபி ரசுலேகரிம் அவர்களை பற்றி உன்னதமான கருத்துகளை தெரியாத மக்களுக்கு புரிய வைக்க முடியும். அறவழியில் போராடியதும் சந்தோசமே!!!....

பெருமானாரவர்களை போற்றிய தலைவர்கள் ஒரு புறம் இருக்க ,,,அவர்களை தூற்றும் துரோகிகளும் மறுபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள் .இவர்களையெல்லாம் எதிர்த்துப்போராட வேண்டும் .மிதித்து துவைக்கப்படவேண்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved