Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:58:36 PM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9038
#KOTW9038
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஆகஸ்ட் 30, 2012
குடிநீர் வினியோகக் குறைபாடுகள் குறித்து நகர்மன்ற உறுப்பினரிடம் 16ஆவது வார்டு பொதுமக்கள் முறையீடு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2405 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியால் வினியோகிக்கப்படும் குடிநீர், ஒரே வார்டின் சில பகுதிகளுக்கு நன்றாக வினியோகமாகும் நிலையில், தம் பகுதியில் சிறிதளவு கூட பெறப்படுவதில்லை என்று, 16ஆவது வார்டு மருத்துவர் தெருவைச் சேர்ந்த பெண்கள், 25.08.2012 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில், அந்த வார்டின் நகர்மன்ற உறுப்பினரான எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீனிடம் முறையிட்டனர்.



தண்ணீர் பற்றாக்குறை காரணமாக நீண்ட நாட்களுக்குப் பிறகு நகராட்சியால் குடிநீர் வினியோகிக்கப்படுவது எல்லோருக்கும் உள்ள நிலையே என்றும், எப்போதாவது ஒருநாள் வினியோகிக்கப்படும் தண்ணீர் ஒரே வார்டின் குறிப்பிட்ட சில வீடுகளில் மட்டும் திருப்தியாக பெறப்படும் நிலையில், தமது பகுதியில் ஒரு துளி நீர் கூட வராததற்கான காரணத்தைக் கண்டறிந்து உடனடியாக சரிசெய்து தருமாறும் அப்பெண்கள், நகர்மன்ற உறுப்பினரிடம் முறையிட்டனர்.

இதனால், இந்நிகழ்வு நடைபெற்ற நகர்மன்ற உறுப்பினர் இல்லத்தின் முன்புறம் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by OMER ANAS (DOHA QATAR.) [30 August 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 21597

அம்மா தாய்மார்களே!

கொஞ்ச நாளைக்கு பொறுத்திருங்கோ!

வரும்! வரும்! நிச்சயம் வரும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Serious
posted by ahamed mustafa (Kayalpatnam) [30 August 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 21599

இது முக்கியமாக கவனிக்க பட வேண்டிய ஒன்று. If some section of the people can get un interrupted water supply, then this is so serious an issue. நகராட்சி தலைவி இதை கவனிப்பார்களா..

Thanks to the public who brought this is to attention..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அநீதி
posted by Mauroof, Dubai (Dubai) [30 August 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21603

தண்ணீர் பற்றாக்குறை என்பது பருவமழை பொய்த்திருப்பதால் ஏற்பட்டுள்ளது எனினும், விநியோகிக்கப்படும் சிறிதளவு தண்ணீரிலும் இப்படிப்பட்ட குளறுபடியான நிகழ்வு தொடரா வன்னம் நகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அல்லாஹ் என்றும் நபி என்றும் ஈமான் என்றும் இஸ்லாம் என்றும் 5 நேர தொழுகை கடைபிடித்தல் மற்றும் அருள்மறை ஓதுவது போன்ற நற்செயல்கள் எல்லாவற்றையும் ஒருபுறம் செய்யும் அதே சமயம் அடுத்தவருக்கான உரிமைகளை அநியாயமான முறையில் (மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுதல்) பறிக்கும் கூட்டத்தினரை படைத்தவன் கண்காணிக்காமல் இல்லை. "ஒக்க சிரித்தால் வெட்கம் இல்லை" என்ற பழமொழிக்கு ஏற்றவாறு இப்படியான அநியாய செயலுக்கு துணை போகாதவர்கள் கூட அதே செயலை நிர்பந்தமாக செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. சிரிக்க வேண்டிய விஷயமல்ல, சிந்தித்து செயல்பட வேண்டிய விஷயம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. தனக்கு உட்பட்ட வார்டு மக்கள் அனைவர்களையும் சரி சமமாக நேசிப்பவர்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227) [30 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21606

நகரில் மழை இல்லை... நமதூருக்கு பம்பிங் செய்து நீர் அனுப்பி தந்த ஆத்தூர் ஆறு நீர் இல்லாமல் மண் மேடாக காட்சி அளிக்கிறது...

ஒரே வார்டின் குறிப்பிட்ட சில வீடுகளில் மட்டும் திருப்தியாக பெறப்படும் நிலை என்ற குற்றச்சாட்டை சரிசெய்து எல்லா மக்களுக்கும் தண்ணீர் சரியாக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது...

இந்த கவுன்சிலர் தனக்கு உட்பட்ட வார்டு மக்கள் அனைவர்களையும் சரி சமமாக நேசிப்பவர்... தனது மனதில் பட்டதை வெளிபடையாக பேசுபவர்... குழந்தை மனது கொண்டவர்...

தாகதிற்க்கான இந்த குடிநீர் எல்லாரும் பெற வேண்டும்... நோக்கம் கொண்டவர்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. பொன்னை வைக்கும் இடத்தில் பூவையாவது வைக்கின்றார்களே...? பொறுத்திருங்கள்.
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [30 August 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21609

குடிநீர்ப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நகராட்சியால் வழங்கும் நீர் சற்று உவர்த் தன்மையுடையதாகவும், அதில் சோறு சமைத்தால் மஞ்சள் நிறத்தில் சுவை குன்றி உண்பதற்கு ஏற்றதாக இல்லை எனவும் பரவலாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆழ்துளைக் கிணற்றில் எடுக்கப்படும் நீரின் தன்மை இப்படிதான் இருக்கும். ஏதேனும் சுனை மற்றும் ஊற்றுகளில் ஊறிவரும் தண்ணீர் தான் உகந்ததாக இருக்கும்.

நகராட்சி விநியோகிக்கும் குடிநீர் எங்கிருந்து பெறப்படுகின்றது? என்பது தெரியவில்லை!

இறைவன் உதவியால் வெகு விரைவில் நல்ல மழை பெய்து நீர் பிடிப்புகள்,குளம்,குட்டைகள், அறு,நதிகள் நிரம்பி நம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க எல்லோரும் துஆச் செய்வோமாக!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
பிறந்தது ‘நிகழ்காலம்’!  (28/8/2012) [Views - 4649; Comments - 25]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved