Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:37:55 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8075
#KOTW8075
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், பிப்ரவரி 28, 2012
மாநில அளவிலான யோகா போட்டியில் சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி மாணவியர் சாதனை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3069 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

குற்றாலம் ஸ்ரீபராசக்தி பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டிகளில் காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிக் மேனிலைப்பள்ளி மாணவ-மாணவியர் சிறப்பிடங்களைப் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

அப்பள்ளியின் ஏ.முஹம்மமத் ரிஸ்வானா, 8 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார். 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில், நாச்சி நாஸ்மின், ஏ.ஏ.சொளுக்கு முஹம்மத் அப்துல் காதிர் ஆகியோர் மூன்றாமிடம் பெற்றுள்ளனர். 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஏ.ரஹ்மத் ருக்ஷானா முதலிடம் பெற்றுள்ளார்.



வெற்றி பெற்ற மாணவ-மாணவியரை பள்ளியின் தாளாளர் ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், தலைமையாசிரியை வனிதா மற்றும் ஆசிரியையர் வாழ்த்திப் பாராட்டினர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:மாநில அளவிலான யோகா போட்டி...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [28 February 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17260

வெற்றி பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பாராட்டுக்கள், மற்றும் உறுதுணை புரிந்த மற்றவர்களுக்கு நன்றிகள்.

அட்மின் அவர்களே, இந்த பள்ளியின் தலைமையாசிரியை செண்பகவல்லி அம்மா அவர்கள் தானே, ஆனால் செய்தியில் தலைமையாசிரியை வனிதா என்று குறிப்பிட்டு உள்ளீர்களே, கோபப்படப்போகிறார்கள்..!!

சாளை S.I.ஜியாவுத்தீன்,அல்கோபார்

Administrator: திருமதி வனிதா - ஒரு சிலமாதங்களுக்கு, தற்காலிகமாக தலைமை ஆசிரியையாக பணியாற்றுகிறார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மாநில அளவில் மதிப்பை பெற்ற நம் மாணவ மாணவி செல்வங்களுக்கு மனம் குளிர்ந்த நல் வாழ்த்துக்கள்!
posted by K.V.A.T.HABIB MOHAMED (QATAR) [28 February 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 17263

நமதூர் சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சிறார்கள் சிறப்பான பெயரை மாநில அளவில் பெற்றுத்தந்து பெருமை சேர்ப்பதற்கு பெரும் துணையாக விளங்குகின்ற பள்ளியின் பயிற்சியாளர் , நிர்வாகத்தினர்க்கும் இந்த தருணத்தில் வாழ்த்து கூறி உற்சாக படுத்துவதில் பெருமை அடைகிறோம் . சிறப்பான முறையில் செயல் பட்டு பாராட்டை பெற்ற மாணவ மாணவி செல்வங்களை வாழ்த்தி து ஆ செய்கிறோம் .

எங்கள் அருமை சகோதரி , நகர் மன்ற உறுப்பினர் K.V.A.T. முத்து ஹாஜரா, K.V.M.A.C. மக்தூம் முஹம்மத் தம்பதியரின் அருமைப்புத்ல்வி K.V.M.M. நாச்சி நாஜ்நீன் மாநில அளவில் மூன்றாம் நிலை பெற்றமைக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் இந்த இணைய தளத்தின் மூலமாக பகிர்ந்து கொள்வதில் பெரும் பூரிப்பு அடைகிறோம் . எல்லாப்புகழும் வல்லோன் அல்லாஹ் ஒருவனுக்கே ! அல்ஹம்து லில்லாஹ் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:மாநில அளவிலான யோகா போட்டி...
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (JEDDAH - K.S.A.) [28 February 2012]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17266

வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:மாநில அளவிலான யோகா போட்டி...
posted by M.S.ABDULAZEEZ (G Z) [28 February 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 17268

வாழ்துகள்...... மாணவியர் & ஆசிரியர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:மாநில அளவிலான யோகா போட்டி...
posted by Mohamed Lebbai (Dubai) [28 February 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17274

Assalamu Alaikum

Congrats to all... Well done my dear daughter Nachi Naazneen & all the students who have achieved in the state level competition.....

May Almighty Allah gives more n more victories to these & all students of our Kayalites...

With Best Wishes...
Wassalam
Lebbai...Dxb


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. ஒழுக்கத்துடன் கூடிய கல்வி தேவை
posted by N.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் ) [29 February 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 17294

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

மாணவ மணிகள் மாநில அளவில் சாதனை படைத்திருப்பது நமது பள்ளிக்கு பெருமைதான் - வாழ்த்துக்கள்.

மாணவர்கள் விளையாட்டுத் துறையில் முன்னேறுவது மிகவும் வரவேற்கத்தக்கது.

இருந்தாலும் பெண் குழந்தைகள் பள்ளிக்கூட வளாகத்துக்குள்ளேதான் விளையாட்டை வைத்துக்கொள்ள வேண்டுமேத் தவிர வெளியில் போய் விளையாடுவதோ! போட்டிகளில் கலந்துக் கொள்வதோ நல்ல அணுகுமுறை அல்ல வரவேற்கத்தக்கதுமல்ல.

அதிலும் "யோகா" போன்ற உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளை வெளியில் போய் விளையாடவோ, அந்த மாதிரி போட்டிகளில் கலந்துக்கொள்ளவோ பெண் குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது.

தயவுசெய்து சிறு குழந்தைகள்தானே! என்று சொல்ல வேண்டாம். இன்று எட்டு, ஒன்பது வயது குழந்தைகளும் வயதுக்கு வருகிறார்கள் என்பதை ஞாபகத்தில் வைத்து செயல்படுங்கள். இதில் பெற்றோர்களும், பள்ளிக்கூட நிர்வாகமும் கண்டிப்புடன் இருக்க வேண்டும்.

பள்ளிக்கூடத்தில் கற்பது ஒழுக்கத்துடன் கூடிய கல்வியாக இருக்கவேண்டும் அப்பொழுதுதான் வெற்றியடைய முடியும். சொல்வது என்னுடைய கடமை சொல்லிவிட்டேன். வல்ல அல்லாஹ் நம் மக்களை நேரான பாதையில் சென்றிட உதவிடுவானாக ஆமீன்.

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:மாநில அளவிலான யோகா போட்டி...
posted by mohamed noohu thamby (trichy ) [02 March 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 17342

அஸ்ஸலாமு அலைக்கும்.

வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved