Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:02:53 AM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7975
#KOTW7975
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், பிப்ரவரி 7, 2012
நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் தாயார் உடல் நல்லடக்கம்! நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2864 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் (கைபேசி எண்: +91 98422 90854) தாயார் ஹாஜ்ஜா முஹம்மத் அப்துல் காதிர் உம்மாள் 04.02.2012 சனிக்கிழமையன்று இரவு 11.00 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 72.

அன்னாரின் ஜனாஸா, மறுநாள் 06.02.2012 அன்று காலை 10.00 மணிக்கு காயல்பட்டினம் மகுதூம் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.





காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.லுக்மான், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, எம்.ஜஹாங்கீர், ஜே.அந்தோணி, எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், அ.ஹைரிய்யா, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், ரெங்கநாதன் என்ற சுகு, பாக்கியஷீலா, கே.ஜமால், இ.எம்.சாமி ஆகியோரும், திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நகர்மன்ற உறுப்பினர் எம்.எ...
posted by Abdul Hadhi (Jeddah) [07 February 2012]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16631

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

" இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் "

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவன பதவியை கொடுப்பானாக - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து , சுவர்க்கத்தின் வாசனையை நுகரச் செய்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வருந்துகிறேன்.
posted by Ansari YentY (K S A) [07 February 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16644

انا لله وانا اليه راجعون

அன்பு நண்பன் எம்.எஸ்.எம்.ஷம்சுதீன் அவர்களின் தாயார் வபாத்து செய்தி அறிந்து மிக கவலை அடைந்தேன்...மர்ஹூமா அவர்களின் பிழைகள் இருப்பின் அவைகளை அல்லாஹ் மன்னித்து மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக...ஆமீன்..அவர் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை தந்தருள்வானாக...ஆமீன்..நண்பன் ஷம்சுதீன்..சகோதரர் எம்.ஐ.தமீமுல் அன்ஸாரி..முத்து இஸ்மாயில்..மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஸலாம் السلام عليكم و رحمت الله و بركاته .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நகர்மன்ற உறுப்பினர் எம்.எ...
posted by A.M.Noor mohamed zakariya (SAUDIARABIA MAKKAH) [08 February 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16668

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

" இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் "

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவன பதவியை கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களும் ,, அன்பான ஸலாமும்...
posted by சட்னி.செய்யது மீரான் (ஜித்தா, சவுதி அரேபியா...) [08 February 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16674

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

" இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் "

மர்ஹூமா ஹாஜ்ஜா முஹம்மத் அப்துல் காதிர் உம்மாள் அவர்களின் மஃபிரத் - பாவப்பிழை பொறுப்பிற்காக நாங்கள் மனமுருகி துஆ செய்வதோடு,

மரியாதைக்குரிய மர்ஹூமா ஹாஜ்ஜா முஹம்மத் அப்துல் காதிர் உம்மாள் அவர்களுக்கு மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர் சுவனம் கிடைத்திட வல்ல அல்லாஹ் நல்லருள் புரிந்தருள்வனாக..ஆமீன்..

இவ்வளவு பெரிய இழப்பைத் தாங்கும் இதயத்தையும், அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் கணவர்,எம்.எஸ்.எம்.ஷாஃபீ அவர்கள்,
நகர்மன்றத்தின் 13வது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் மற்றும் மக்கள்கள்,
மருமக்கள்கள் எம்.ஐ.தமீமுல் அன்ஸாரீ,
முத்து இஸ்மாஈல்,நண்பர் கைலானி, மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் அழகிய மேலான சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையையும்,நல்ல மனதிடத்தையும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்குவானாக ஆமீன்.. வஸ்ஸலாம்.

ஆழ்ந்த அனுதாபங்களுடன் அன்பான ஸலாமுடன் ,,,,

உங்கள் அன்பின் சட்னி.செய்யது மீரான் .
மற்றும் .குடும்பத்தார்கள்......
ஜித்தா, சவுதி அரேபியா...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved