Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:30:49 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7985
#KOTW7985
Increase Font Size Decrease Font Size
வியாழன், பிப்ரவரி 9, 2012
நகர்மன்ற உறுப்பினர் பத்ருல் ஹக்கின் சகோதரர் காலமானார்! இன்று காலை 10.30 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2890 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் (+91 82205 90388) உடைய சகோதரர் - புதுக்கடைத் தெருவைச் சார்ந்த எஸ்.எம்.பி.ஷாஹுல் ஹமீத், நேற்று (08.02.2012) இரவு 07.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 51.

அவருக்கு பத்ருல் ஹக் (நகர்மன்ற உறுப்பினர்) என்ற இளைய சகோதரரும், ஆயிஷா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10.30 மணியளவில் காயல்பட்டினம் ஆறாம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நகர்மன்ற உறுப்பினர் பத்ரு...
posted by Mohamed Salih (Kayalpatnam) [09 February 2012]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 16675

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

" இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் "

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவன பதவியை கொடுப்பானாக - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து , சுவர்க்கத்தின் வாசனையை நுகரச் செய்வானாக ஆமீன்.

பெங்களூர் ரில் இருந்து,
முஹம்மத் ஸாலிஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நகர்மன்ற உறுப்பினர் பத்ரு...
posted by P.S.ABDUL KADER (JEDDAH) [09 February 2012]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16676

அஸ்ஸலாமு அலைக்கும்

காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 10வது வார்டு உறுப்பினர் பத்ருல் ஹக்கின் சகோதரர் எஸ்.எம்.பி.ஷாஹுல் ஹமீத் அவர்களின் வபாத் செய்தி கேட்டு கவலை அடைந்தேன். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாக ஆமீன்.

மர்ஹூம் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, எனது சாலத்தை தெரிவித்துக் கொள்கிறோம் அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நகர்மன்ற உறுப்பினர் பத்ரு...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [09 February 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16677

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம்

السلام عليكم و رحمت الله و بركاته

M .N . சதக்கத்துல்லாஹ் மற்றும் குடும்பத்தினர்
தைக்கா தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நகர்மன்ற உறுப்பினர் பத்ரு...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [09 February 2012]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16678

இன்னா-லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல ரஹ்மான் இவர்களின் பாவங்களை மன்னித்து, அவனின் அருள்கொடையான சுவனத்தை கொடுப்பானாக.இன்ஷா அல்லாஹ்.

சகோ. பத்ருல் ஹக், மற்றும் குடும்பத்தாருக்கு எங்களுடைய சலாமை தெரிவித்துக்கொள்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நகர்மன்ற உறுப்பினர் பத்ரு...
posted by mohideen fathima (tirupattur) [09 February 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16679

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து அவர்களுக்கு சுவனத்தை கொடுப்பானாக.

அன்னாரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்திற்கு எனது சலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நகர்மன்ற உறுப்பினர் பத்ரு...
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (JEDDAH - KSA) [09 February 2012]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16682

அஸ்ஸலாமு அழைக்கும்....

எனது அன்பு நண்பர், பத்ருல் ஹக்கின் , சகோதரர் அவர்களின் வபாத்து செய்தி கேட்டு, மிகுந்த துயரம் அடைந்தேன்... வல்ல நாயன், அவருக்கு ஜன்னத் பிர்தௌஸ் என்னும் சொர்க்க பதவியை கொடுப்பானாக ...ஆமின்.

நண்பர் பத்ருல் ஹக், மற்றும் அன்னார் குடும்பத்தாருக்கும் எனது சலாம்.... அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம்) [09 February 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16684

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

" இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் "

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவன பதவியை கொடுப்பானாக - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து , சுவர்க்கத்தின் வாசனையை நுகரச் செய்வானாக ஆமீன்.

அவர்கள் பிரிவால் வாடும் குடும்பத்தார், உற்றார் அனைவருக்கும் வல்ல அல்லாஹ்! சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள வேண்டுகிறோம்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:நகர்மன்ற உறுப்பினர் பத்ரு...
posted by Syed Muhammed Sahib Sys (Dubai, UAE) [09 February 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16689

انا لله وانا اليه راجعــون
أللهم اغفـــــر له وارحمــــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமவர்களை மேலான சுவனப் பதியில் சேர்த்து வைப்பானாக, அவர்களைப் பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையை அருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:நகர்மன்ற உறுப்பினர் பத்ரு...
posted by M.Sulthan (Sudan) [09 February 2012]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 16690

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் "

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவன பதவியை கொடுப்பானாக - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து , சுவர்க்கத்தின் வாசனையை நுகரச் செய்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. அல்லாஹ்வின் நாட்டம்......தாங்கும் சக்தியையும் பொறுமையும் நீயே கொடு அல்லாஹ்
posted by musthak ahamed (mumbai) [10 February 2012]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 16708

அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்துவிட்ட இந்த மௌத்.......இந்த இழப்பை சந்தித்த அன்பு நண்பர் பத்ருல் ஹக் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு அல்லாஹ் தாங்கும் சக்தியை தரட்டும்.

மர்ஹூம் அவர்களுக்கு கபூர் வாழ்க்கையில் ஒளியையும் நிம்மதியான உறக்கத்தையும் அதன்பின் மறுமை வாழ்க்கையில் மேலான் சுவனத்தையும் தந்தருள்வானாக........ அமீன்.

முஸ்தாக் அஹ்மத்.
மும்பை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் குறுமழை!  (9/2/2012) [Views - 2621; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved