Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:17:05 PM
புதன் | 1 மே 2024 | துல்ஹஜ் 1735, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:19
மறைவு18:27மறைவு12:14
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4905:1405:40
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7866
#KOTW7866
Increase Font Size Decrease Font Size
புதன், ஐனவரி 18, 2012
துணைச்செயலரின் தந்தை மறைவுக்கு குவைத் கா.ந.மன்றம் இரங்கல்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3321 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

துணைச் செயலாளரின் தந்தை மறைவுக்கு குவைத் காயல் நல மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

எமது குவைத் காயல் நல மன்ற துணைச்செயளாளர் ஜனாப் Sஎஸ்.எம்.டி.மொகுதூம் முஹம்மது அவர்களின் அன்புத் தந்தை ஜனாப் Sஎஸ்.எம்.எச்.முஹியத்தீன் தம்பி அவர்கள், 14.01.2012 சனிக்கிழமை காலையில், வல்ல அல்லாஹ்வின் கட்டளைப்படி தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் சேர்ந்து விட்டார்கள்...

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹும்மங்ஃபிர் லஹூ வர்ஹம்ஹு...”

மர்ஹூம் அவர்களின் மஃபிரத் - பாவப்பிழை பொறுப்பிற்காக எம் மன்றம் மனமுருகி துஆ செய்வதோடு, அவர்களுக்கு மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர் சுவனம் கிடைத்திட வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக என பிரார்த்திக்கிறது.

அத்துடன், அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக எனவும் எம் மன்றம் துஆ செய்கிறது.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
S.M.ஹஸன் மவ்லானா,
தலைவர்,
காயல் நல மன்றம், குவைத்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களும் ,, அன்பான ஸலாமும்...
posted by ரஹமத்துன்-லில் -ஆலமீன் மீலாது பேரியம் சார்பாக சட்னி.செய்யது மீரான். (ஜித்தா, சவுதி அரேபியா...) [18 January 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16028

அஸ்ஸலாமு அலைக்கும்...

உங்கள் குவைத் காயல் நல மன்ற துணைச்செயளாளர் மற்றும் எங்கள் மீலாது பேரியத்தின் செயற்குழு உறுப்பினர் ஜனாப், எஸ்.எம்.டி.மொகுதூம் முஹம்மது மற்றும் எங்கள் மீலாது பேரியத்தின் செயற்குழு உறுப்பினரும், இவரின் மூத்த சகோதரர் எங்கள் அன்பு ஜனாப்,எஸ்.எம்.டி.முஹம்மது ஹசன் அவர்களின் அன்புத்தந்தை எங்கள் மரியாதைக்குரிய மாமா ஜனாப் எஸ்.எம்.எச்.முஹியத்தீன் தம்பி அவர்கள், 14.01.2012 சனிக்கிழமை வல்ல அல்லாஹ்வின் கட்டளைப்படி தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் சேர்ந்து விட்டார்கள் என்பதை அறிந்து மிகுந்த கவலை அடைகின்றோம்... இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும்மங்ஃபிர் லஹூ வர்ஹம்ஹு...”

மர்ஹூம் அவர்களின் மஃபிரத் - பாவப்பிழை பொறுப்பிற்காக எங்கள் ரஹமத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் மனமுருகி துஆ செய்வதோடு, எங்கள் மரியாதைக்குரிய மர்ஹூம் மாமா அவர்களுக்கு மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர் சுவனம் கிடைத்திட எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக என பிரார்த்திக்கின்றோம்..ஆமீன்..

இவ்வளவு பெரிய இழப்பைத் தாங்கும் இதயத்தையும், அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும்அழகிய பொறுமையையும் அன்னாரின் மக்கள்கள்,மச்சான்மார்கள்,மருமக்கள்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் வழங்க இறைவனிடம் நெஞ்சுருக பிரார்த்திக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மேலான அழகிய பொறுமையை நல்குவானாக ஆமீன்..

எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களும் ,, அன்பான ஸலாமும்...

ரஹமத்துன்-லில் -ஆலமீன் மீலாது பேரியம் (உதயம்-1985)
குத்துக்கல்தெரு ,காயல்பட்டினம்,

நிர்வாகிகள் மற்றும் அனைத்து அங்கத்தினர்கள் சார்பாக
சட்னி.செய்யது மீரான் ...
சட்னி .முஹம்மது உமர் ஒலி...
குளம்.முஹம்மத் அஸ்லம்...
VMT ...முஹம்மத் அலி (VP)
விளக்கு.முத்து மொஹ்தூம்,,
மற்றும் எங்கள் அன்பு குடும்பத்தார்கள்
ஜித்தா, சவுதி அரேபியா...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:துணைச்செயலரின் தந்தை மறைவ...
posted by P.S.ABDUL KADER (jeddah) [19 January 2012]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16032

அஸ்ஸலாமு அழைக்கும்

ஜனாப் S .M .H .முஹியத்தீன் தம்பி அவர்களின் வபாத் செய்தி கேட்டு கவலை அடைந்தேன். இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாக ஆமீன். மர்ஹூம் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, எனது சலத்தை தெரிவித்துக்கொள்கிறோம் அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:துணைச்செயலரின் தந்தை மறைவ...
posted by L.T.Ahamed Mohideen (kuwait) [19 January 2012]
IP: 62.*.*.* Kuwait | Comment Reference Number: 16033

யா அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து மேலான ஜென்னதுல் பிர்தௌஸ் என்னும் சுவன பதியை கொடுத்தருள்வானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அஸ்ஸலாமு அழைக்கும்.
posted by KADER SHAMUNA (SHENZHEN - CHINA) [19 January 2012]
IP: 116.*.*.* China | Comment Reference Number: 16034

அஸ்ஸலாமு அழைக்கும்

இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாக ஆமீன். மர்ஹூம் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, எனது சலத்தை தெரிவித்துக்கொள்கிறோம் அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:துணைச்செயலரின் தந்தை மறைவ...
posted by V D SADAK THAMBY (Abudhabi) [19 January 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16038

இன்ன லில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன் .

அன்னாரின் குடும்பத்தாருக்கு அல்லாஹ் பொறுமையை தந்தருல்வானகவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. إنا لله وإنا اليه راجعــون
posted by Syed Muhammed Sahib Sys (Dubai, UAE) [19 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16045

اللهـــــم اغـفــــر له وارحـمـــــه

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை புனித சுவர்க்கப்பதியில் சேர்த்து வைப்பானாக, அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு மேலான பொறுமையை வழங்கி அருள் புரிவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re இரங்கல்!
posted by Abdul Hadhi (Jeddah) [20 January 2012]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16051

அஸ்ஸலாமு அழைக்கும்

இன்ன லில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன்

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாக ஆமீன். மர்ஹூம்.

அப்துல் ஹாதி( Eta )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved