Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:15:22 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7376
#KOTW7376
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, அக்டோபர் 14, 2011
ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் தலைவர் ஹாஜி சி.லெ.ஷாஹுல் ஹமீத் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5545 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (65) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸின் தலைவர் ஹாஜி சி.லெ.ஷாஹுல் ஹமீத் அவர்கள் இன்று காலை 07.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 99.

காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சார்ந்த மஹான் லெப்பப்பா வமிசத்தைச் சார்ந்தவரான இவர், மர்ஹூம் ஹாஜி சி.லெ.முஹம்மத் இப்றாஹீம் அவர்களின் மகனும்,

மர்ஹூம் எம்.கே.எம்.கே.சின்ன லெப்பை அவர்களின் மருமகனும்,

மர்ஹூம் ஹாஜி சி.லெ.மஹ்மூத் தீபி அவர்களின் மூத்த சகோதரரும்,

மர்ஹூம் எஸ்.எச்.தாவூத் நெய்னா, காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவரும், இன்னாள் செயற்குழு உறுப்பினருமான ஹாஜி எஸ்.எச்.ஷெய்கு அபதுல் காதிர் என்ற சின்ன லெப்பை, ஹாஜி எஸ்.எச்.முஹம்மத் இப்றாஹீம் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோரின் தந்தையும்,

ஹாஜி வி.எஸ்.முஹம்மத் ஹஸன், எம்.கே.டி.முஹம்மத் இத்ரீஸ், ஹாஜி ம.கு.செய்யித் முஹம்மத் ஆகியோரின் மாமனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 09.00 மணியளவில் காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி மையவாடியில், லெப்பை அப்பா மகாம் அருகில் நல்லடக்கம் செய்யப்படும் என அவர்களின் குடும்பத்தாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

[செய்தி திருத்தப்பட்டது]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by AbdulKader (Abu Dhabi) [14 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10640

அஸ்ஸலாமு அழைக்கும்...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ..!!

என்னுடைய்ய தோழப்பா மறைவு செய்தி கேட்டு நான் பொறுமையை மேற்கொண்டேன்.

பிரிவால் துயரப்படும் குடும்பத்தினர் உங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை தந்தருள்வானாக..!! ஆமீன்..!!

வஸ்ஸலாம்
அப்துல்காதர்(பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by Shameemul Islam SKS (Chennai) [14 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 10644

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அவர்களின் பிழைகளை வல்ல நாயன் பொறுத்து மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக. அவர்களைப் பிரிந்து வாழும் குடும்பத்தவருக்கும் மிகுந்த பொறுமையை தந்தருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by STAR TEXTILES - MAIN ROAD (காயல்பட்டினம்) [14 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10646

அஸ்ஸலாமு அழைக்கும்...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ..

பிரிவால் துயரப்படும் குடும்பத்தினர் உங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்....

வஸ்ஸலாம் - ஸ்டார் டெக்ஸ்டைல்ஸ் & ரெடிமேட்ஸ் மெயின் ரோடு காயல்பட்டிணம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. உய‌ர்ந்த‌ குண‌ங்க‌ளின் பெட்ட‌க‌ம்
posted by S.A.C.Hameed (Abu Dhabi) [14 October 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10647

அப்பா அவ‌ர்க‌ளது ம‌றைவு ச‌த்திய‌ம், அப்ப‌ழுக்க‌ற்ற‌ பொறுமை, எளிமை, மாறாத‌ நீதி, வ‌ள்ள‌ல் த‌ன்மை இவை எல்லாவ‌ற்றிற்கும் மேலாக‌ தெளிவான‌ சிந்த‌னை ஆகிய‌ அருங்குண‌ங்க‌ளை விட்டுக்கொடுக்காம‌ல் க‌டைபிடித்த‌ ஒரு ஒப்ப‌ற்ற‌ ம‌னித‌ரின் ம‌றைவு.

தானும் வாழ்ந்து எண்ண‌ற்ற‌ ம‌னித‌ர்க‌ளையும் வாழ‌ வைத்த‌ மேலோர் ம‌ர்ஹூம் அப்பா அவ‌ர்க‌ள். இறைவா! ம‌னித‌ குல‌த்தின் எஜ‌மானே! நீதி த‌வ‌றா பேர‌ர‌ச‌னே! அண்ட‌ச‌ர‌ச‌ர‌ங்க‌ளின் அதிப‌தியே! எங்க‌ள் பாட்ட‌னாருக்கு க‌ருணை காட்டு! க‌ப்ருடைய‌ வாழ்வை பூஞ்சோலையாக்கு ர‌ஹ்மானே! அவ‌ர்க‌ளுக்கு ம‌றுமையில் மிக‌ உய‌ர்ந்த‌ சுவ‌ர்க்க‌ப‌தியை க‌ருணையுட‌ன் வ‌ழ‌ங்கு ர‌ஹ்மானே! த‌ன் ஆயுள் முழுவ‌தும் அவ‌ர்க‌ள் முழ‌ங்கிய‌ ஊர் ஒற்றுமையை உண்மையாக்கு ர‌ப்பே! ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari. (Singapore.) [14 October 2011]
IP: 49.*.*.* Singapore | Comment Reference Number: 10648

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பொதுநல சேவைகளை அங்கீகரித்து அவர்களின் சகல பாவங்கள்,குற்றம்,குறைகளை மன்னித்து அவர்களின் கப்ரை சுவன பூஞ்சோலையாக ஆக்கி,மறுமையில் மன்னர் மாநபி (ஸல் ) அவர்களின் சபாத்தை பெற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை நல்குவானாக ! அன்னாரின் குடும்பத்தார்கள் அனைவருக்கும் மேலான சப்ரை கொடுத்தருள்வானாக ! குடும்பத்தார்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அஸ்ஸலாமு அழைக்கும் வரமத்துல்லாஹி வபரகாட்டுஹு .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by V D SADAK THAMBY (Guangzhou (China)) [14 October 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 10649

எமது மாமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகுந்த கவலையுற்றோம் .

இன்னலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊண்.

வல்ல ரஹ்மான் அன்னாரின் பிழைஹ்களை பொறுத்து மேலான சுவனபதியை கொடுப்பானாக. ஆமீன்

அல்லாஹ், அவர்களின் குடும்பத்தினருக்கு நல்ல பொறுமையை தந்தருள்வானாக.

அணைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்துக்கொள்கிறேன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [14 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10650

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அவர்களைப் பிரிந்து வாழும் குடும்பத்தவருக்கும் மிகுந்த பொறுமையை தந்தருள்வானாக.. ஆமின்..

அவர்களின் பிழைகளை வல்ல நாயன் பொறுத்து மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக. ஆமின்...

தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Sad
posted by Ahamed mustafa (Dubai) [14 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10653

Assalamu alikum,

It is so sad to hear the passing away of a Philanthropist & a veteran. Inna Lillahi Va inna ilahi Rajiyoon.

Let Allah forgive his sins & reward him with the Jannah, the Paradise. Sharing my grief too.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by CNash (Makkah) [14 October 2011]
IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10654

அஸ்ஸலாமு அலைக்கும்!!

இன்னா இல்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்!! மர்ஹூம் அவர்களின் குடும்பத்திற்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பானாக!! அன்பு தோழாவாப்பா ஹாஜி எஸ்.எச்.ஷெய்கு அபதுல் காதிர் அவர்களுக்கும் ஹமீது காக்கா அவர்களுக்கும் எங்கள் அனைவரின் சார்பாக சாலாத்தினை தெரிவித்து கொள்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) [14 October 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10655

Condolence

Shock to see sad news.Allah accept his good deeds and forget his sins.Almighty provide paradise (jinathul firdouse) to him.My deep condolence to his family members.Saboor un jameel

Salai Syed Mohamed Fasi
AL Khobar Saudi Arabia


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by Vilack SMA (Hetang) [14 October 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 10656

அப்பா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகுந்த கவலையுற்றோம் .

இன்னலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊண்.

வல்ல ரஹ்மான் அன்னாரின் பிழைஹ்களை பொறுத்து மேலான சுவனபதியை கொடுப்பானாக. ஆமீன்

அல்லாஹ், அவர்களின் குடும்பத்தினருக்கு நல்ல பொறுமையை தந்தருள்வானாக.

அணைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்துக்கொள்கிறேன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATINAM) [14 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10657

மறைந்த பெரியவர் சி.லெ.சாகுல் ஹமீது ஹாஜியார் அவர்கள் கொடைவள்ளல் லெப்பப்பா அவர்கள் வம்சாவழியில்வந்தவர்கள். பொறுமைக்கும் அமைதிக்கும் சிறந்த உதாரணமாக விளங்கியவர்கள். அன்னாரின் மறைவு அந்த குடும்பத்தினருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். (இன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிவூன்)அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் குறிப்பாக ரஹ்மத்துல்லா காக்கா செய்யது காக்கா எல்லோருக்கும் என் சலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. நனைந்த விழிகளோடு புனைந்த கருத்து...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக், ராபியா மணாளன். (புனித மக்கா.) [14 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10658

இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜியூன்.மர்ஹூம் சி.லெ.அப்பா வீட்டிற்கும் என் தாயாருக்கும் பன்னெடுங்காலமாக நட்புறவு இன்று வரைத் தொடர்ந்து வருகின்றது.நாங்கலெள்ளாம் பாசத்துடன் நூர் கம்மா வீடு என்று தான் அழைப்போம்.

அன்னாரின் அன்புத் துனைவியின் பெயரில் நமதூர் காட்டு மொகுதூம் பள்ளியின் வளாகத்தில் “ மஸ்ஜிதுன் நூர்” இன்று வரை புதுப் பொழிவுடன் இயங்கிவருகின்றது.

அப்பா அவர்கள் சீரிய சிந்தனையாளர்,இரக்க குணமிக்க ஈகையாளர்,பண்புள்ள மாமனிதர்,பல இக்கட்டான சூழ்நிலைகளில் தீர்க்கமான நல்ல முடிவுகளை எடுத்து பல குடும்பங்களை வாழவைத்தச் செம்மல்.

அப்பா அவர்களின் மறைவால் நீங்காத் துயரில் வாடும் அவர்தம் வாரிசுகளுக்கும்,குடும்பத்தினருக்கும்,பேரப் பிள்ளைகளான என் அருமை நண்பர்கள்,ஷாஹுல் ஹமீத்,ஹக்கு,செய்யது முஹம்மதலி(செய்மாலி)அகியோருக்கும் எனது கனிவான ஸலாத்தையும்,ஆழ்ந்த இரங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மறுமையில் வல்ல நாயன் மேலான சுவர்க்கப் பதியைக் கொடுத்தருள்வானாக! ஆமீன்,யாரப்பல் ஆலமீன்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by Syed Mohamed Ali.V.S.H. ( SEYMALI ) (Saudi) [14 October 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10663

எங்கள் அப்பாவின் மறைவு வல்லோன் அல்லாஹ்வின் நாட்டம்.( இன்னா லில்லாஹி வ இன்னா இலய்ஹி ராஜிஊன்). எங்களுக்கும், எமது குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். சிறந்த ஒழுக்கத்திற்கும், சிறந்த பண்பிற்கும், ஈகை குணத்திற்கும், பொது விஷயங்களை கையாள்வதில் அப்பாவிற்கு இருந்த பாகுபாடற்ற, பக்குவமான நேர்த்தியும் எங்களுக்கெல்லாம் ஒரு சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தார்கள். அப்பா அவர்களின் பேரன் என்று சொல்வதே எங்களுக்கு ஒரு கெளரவம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எங்கள் அப்பாவிற்கு மேலான சுவனபதியை தந்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by shaik abbul cader (kayalpatnam ) [14 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10665

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

அஸ்ஸலாமு அலைக்கும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

_ نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l

4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ

20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள் புரிவானாக. ஆமீன்.

வஸ்ஸலாம்.

Wassalam.

Shaik Abdul Cader.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by Salai.Mohamed Mohideen (USA) [14 October 2011]
IP: 63.*.*.* United States | Comment Reference Number: 10667

இன்னலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊண்.

ரப்புல் ஆலமீன் அன்னாரின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயர்ந்த பதவியை அவர்களுக்கு வழங்குவானாக!!

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தாருக்கு வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை தந்தருள்வானாக. ஆமீன்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by K.m.s. kader meeran sahib (Riyadh) [14 October 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10668

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து, அவர்களின் கப்ரை சுவர்க்கத்து பூஞ்சோலையாக ஆக்கியருள்வானாக! மேலும் நமது நாயகம் ரசூலே கரீம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களோடு சுவனத்திலே இருக்ககூடிய பாக்கியத்தையும் அல்லாஹ் மர்ஹூம் அவர்களுக்கு வழங்கியருள் புரிவானாக! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by M Sajith (DUBAI) [14 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10669

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

பெருந்தகையின் நன்மைகளை அங்கீகரித்து,பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை கொடுத்தருளவும், அவர்களைப் பிரிந்து வாழும் குடும்பத்தவருக்கும் அழகிய பொறுமையை தந்தருளவும் ஏக இறைவனே போதுமானவன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by Mohideen - PS (Guangzhou) [14 October 2011]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 10671

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

எல்லாம் வல்ல அல்லாஹ் , மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை அருள்வானாக . அவர்களை பிரிந்து வாழும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் மிகுந்த பொறுமையை தருவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by NOOHU SAHIB (Dubai) [14 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10672

I am deeply sorry for the demise of beloved philanthropist,social worker, Seena Lena Shahul Hameed hajiar. May Allah forgives all his sins and provides him Jannathul Firdouz Aameen.

May Allah gives their family patience to bear this irreparable loss. May I register my condolences and my salams to Brother Seena Lena Sheik Kaka and Brother SAC Hameed .

Wassalam
Loving Brother
Noohu Sahib


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by Mohamed Ali (Madinah Al Munawwara) [14 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10674

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் . அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள் புரிவானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by katheeb A.K.SYED AHAMED (hongkong) [14 October 2011]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 10675

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்]

அன்புடையீர்

எங்கள் குடும்பத்தின் குல விளக்கு,எங்கள் குடும்பத்தின் ஆல மரம் இறைவனின் கட்டளைப்படி சாய்ந்ததை எண்ணி, அனலில் விழுந்த புழு போல் துடி துடிதுடித்தோம்.

அன்பு ... அடக்கம், பண்பு ... பணிவு, ஒழுக்கம்....கண்ணியம்

இன்முகம்....இன்சொல், புன்முறுவல்... புலங்காகிதம், இவை அனைத்தையும், ஒருங்கே அமையப்பெற்ற எங்கள் ஆருயிர் மாமாவின் மறைவு எங்கள் குடும்பத்தில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

யா அல்லாஹ்,

எங்கள் மீது அன்பும், பாசமும்,பொழிந்து கிருபை காட்டிய எங்கள் ஆருயிர் மாமாவிற்கு, நீ கிருபை செய்.நீ ரஹ்மத் செய்.

யா அல்லாஹ்,

அவர்களின் மண்ணறையை ஒளி வீசச் செய்வாயாக அவர்களின் பாவங்களை பொறுத்து மேலான சுவனபதியை கொடுத்தருள் புரிவாயாக.சுவனத்தில் அண்ணல் எங்கள் பெருமான்,முஹம்மது முஸ்தபா ரசூல் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்கு அருகில் இருக்கும் நசீபை யா அல்லாஹ் எங்கள் மாமாவிற்கும் எங்களை பெற்றெடுத்த தாய்,தந்தையருக்கும்,முஸ்லிமான ஆண்கள்,பெண்கள்,அனைவருக்கும் வழங்குவாயாக.ஆமீன்.

வஸ்ஸலாம்.

இப்படிக்கு,

அன்பு மாமாவின் பிரிவால் வாடும் மருமக்கள்,

ஹாஜி கத்தீபு ஏ.கே.செய்யிது அஹ்மது aksa மற்றும் சகோதரர்கள். 0


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [14 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 10677

இன்னா லில்லாஹி வா இன்னா இலிஹி ராஜிஊன் ...அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து, அழகான மக்பிரத்தை கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. இவ்வுலகில் வாழ்ந்தவர் கோடி,மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவரே சிறந்தவர்...
posted by சட்னி.செய்யது மீரான் (.காயல்பட்டினம் ) [14 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10678

அஸ்ஸலாமு அலைக்கும்...

எந்த ஒரு ஜீவனுக்கும் தீங்கு சொல்லாலும்,செயலாலும் நினைக்கவோ,செய்யவோ இல்லாத, எண்ணாத பெருமகனார் ஹாஜி சி.லெ.ஷாஹுல் ஹமீத் அப்பா அவர்கள்...

இவ்வுலகில் வாழ்ந்தவர் கோடி,மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவரே சிறந்தவர் எனும் செந்தமிழ் சொல்லுக்கு இலக்கணமாக திகழ்ந்து விட்ட பெருந்தகை ஹாஜி சி.லெ.ஷாஹுல் ஹமீத் அப்பா அவர்கள் ..

எல்லாம் வல்ல அல்லாஹ், அவர்கள் அறிந்தும், அறியாமலும் செய்த பாவப்பிழைகளைப் பொருத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் அப்பா அவர்களை சேர்த்தருள்வானாக, ஆமீன்.ஆமீன்

மர்ஹூம் ஹாஜி சி.லெ.ஷாஹுல் ஹமீத் அப்பா அவர்களின் உற்றார் - உறவினர்கள் யாவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு நிறைவான பொறுமையை தந்தருள்வானாக.ஆமீன்.

ஆழ்ந்த இரங்கலுடன் உங்கள் அன்பின்
சட்னி.செய்யது மீரான் மற்றும் குடும்பத்தினர்கள்
ஸ்டார் ஹவுஸ், மொஹ்தூம் தெரு ,
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by ashik (Saudi Arabia) [14 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10680

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை தந்தருள் புரிவானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by kudack buhari (doha-qatar) [14 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 10681

அப்பா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகுந்த கவலையுற்றோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

எல்லாம் வல்ல அல்லாஹ் , மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை அருள்வானாக ..அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள் புரிவானாக. ஆமீன்.

இப்படிக்கு,
குடாக் புஹாரி (கத்தார் )
குடாக் முஹியதீன் தம்பி (கத்தார் )
S .A .முஹம்மத் முஹியதீன் (கத்தார் )
சாளை.S .A .H .தாவூத் நைனா (அபுதாபி )
குடாக் J .S .புஹாரி. (கத்தார் )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by ashik (Saudi Arabia) [14 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10682

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை தந்தருள் புரிவானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by Shahmeeran (Saudi Arabia) [14 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10684

அன்னாரின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு அன்னவர்களின் பிழைகளை பொறுத்து அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவன பதியை வல்ல ரஹ்மான் வழங்குவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by sholukku.aj (kayalpatnam) [14 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 10688

இன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிஊன் .மகான் லெப்பையப்பா அவர்களின் குடும்ப வாரிசு மரியாதைக்குரிய சி.லே. சாகுல் ஹமீது அவர்களின் மண்ணறையை சுவர்க்க பூங்காவாக ரப்புல் ஆலமீன் ஆக்கியருள்வானக ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by Noordeen Prabu (Jeddah - Saudi Arabia) [14 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10691

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

எல்லாம் வல்ல அல்லாஹ் , மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை அருள்வானாக . அவர்களை பிரிந்து வாழும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் மிகுந்த பொறுமையை தருவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by Kudack Mohudoom Mohamed (Kuwait) [14 October 2011]
IP: 149.*.*.* Kuwait | Comment Reference Number: 10692

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

எல்லாம் வல்ல அல்லாஹ் , மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை அருள்வானாக . அவர்களை பிரிந்து வாழும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் மிகுந்த பொறுமையை தருவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [14 October 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10693

மீகாஈல் பள்ளி ஜலாலியா சங்கம் தலைவரும், ஐக்கிய பேரவை நிருவாக குழுவில் முதன்மையானவரும்,கொடைவள்ளல் லெப்பை அப்பா மகான்களின் வாரிசும், பல குடும்ப வழக்கு விவகாறங்களில் சமூகமான முறையிலதீர்த்து பல குடும்பங்களை வாழ வைத்தவருமான பெரியவர் சீன .லேனா .சாகுல் ஹமீது ஹாஜியார் அவர்கள் நம்மை விட்டு பிரிந்து விட்டார்கள் என்பதை அறிரிந்து அதிர்ச்சி அடைந்தோம்.

அல்லாஹ்வின் கட்டளை படி நாம் சபூர் செய்து கொள்கிறோம் . எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் மண்ணறையை பிரகாசமாக்கி மேலான சுவன பதியில் நுழைய செய்வானாக .

அன்னாரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினர் களுக்கு சபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக.ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by Mohiadeen (Phoenix) [14 October 2011]
IP: 199.*.*.* United States | Comment Reference Number: 10696

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

எல்லாம் வல்ல அல்லாஹ் , மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை அருள்வானாக . அவர்களை பிரிந்து வாழும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் மிகுந்த பொறுமையை தருவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by OMER ANAS (DOHA QATAR.) [15 October 2011]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 10701

இன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிஊன். மர்ஹும் அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு, சபூர் எனும் பொருமையினை வல்ல இறைவன் கொடுத்தருள வேண்டும்.அஸ்ஸலாமு அழைக்கும். அல்லாஹ் மர்ஹும் அவர்களின் பிழைகளை பொருத்து, மேலான சுவனப் பதியை கொடுத்தருள்வானாக! ஆமீன்!!!

மீலாத் துயருடன்,
மர்ஹும் சீனா முஹம்மது நூகு குடும்பத்தார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by kadershamuna (shenzhen - china) [15 October 2011]
IP: 116.*.*.* China | Comment Reference Number: 10702

யா அல்லாஹ்,

அவர்களின் மண்ணறையை ஒளி வீசச் செய்வாயாக அவர்களின் பாவங்களை பொறுத்து மேலான சுவனபதியை கொடுத்தருள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by S.M.B Faizal (Abu-Dhabi) [15 October 2011]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10708

இன்னலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊண். குடும்பத்தினருக்க அணைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்துக்கொள்கிறேன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by Pirabu Mubarak (Hong Kong) [15 October 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 10710

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. வருந்துகிறோம்
posted by Salai Sheikh Saleem (Dubai) [15 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10711

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்தளுந்து, மேன்மையான சுவனபதியில் நல்லடியார்களின் கூட்டத்துடன் இருப்பதற்கு அருள்புரியவும், அன்னாரின் இழப்பால் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை கொடுத்தருல்வானகவும். ஆமீன்

சாளை சலீம் மற்றும்
குடும்பத்தார்
அமீரகம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by OMER K.M.S. (Bangalore / Kayalpatnam) [15 October 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 10713

INNALILLAAHI VA INNA ILAIHI RAAJIWOON...MAY ALLAH REST THE SOUL IN HEAVEN......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by Fasi Ismail (Jiangmen, China) [15 October 2011]
IP: 27.*.*.* China | Comment Reference Number: 10715

ஹாஜி அவர்கள் மரண செய்தி அறிந்ததும் கவலை உற்றேன்.

அவர்களை பிரிந்து வாடும் அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் என்னுடைய ஸலாத்தை தெரிவிக்கிறேன் (அஸ்ஸலாமு அலைக்கும்)

அன்னாரின் பிழைகளை பொருத்து அல்லாஹ் அவர்களை மேலான சுவனப் பதியை கொடுத்தருள்வானாக! ஆமீன்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. DEEP Condolence on Sad Demise
posted by Mohamed Abdul Kader (Al Khobar) [15 October 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10717

இன்னலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊண்.

ரப்புல் ஆலமீன் அன்னாரின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயர்ந்த பதவியை அவர்களுக்கு வழங்குவானாக!!

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தாருக்கு வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை தந்தருள்வானாக. ஆமீன்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by SoljarHassan (Jeddah) [15 October 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10725

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.மர்ஹூம் அவர்களின் பிழைகளை வல்ல நாயன் அல்லாஹ் பொறுத்து மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக. ஆமின்..எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் கப்ரை சுவர்க்கத்து பூஞ்சோலையாக ஆக்கியருள்வானாக!.அவர்களைப் பிரிந்து வாழும் குடும்பத்தவருக்கும் மிகுந்த பொறுமையை தந்தருள்வானாக.. ஆமின்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by Mz.Aboobacker (Chennai) [15 October 2011]
IP: 42.*.*.* India | Comment Reference Number: 10729

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களுக்கு மேலான சுவனபதியை அருள்வானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by Seyed Ibrahim S.R. (Dubai) [15 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10730

Innallillahi Wa Innailaihi Rajihoon. May Allah forgives all his sins and make him to enter into Jannah. My deep condolences to Shaik Kaaka and Bro. Shahul Hameed.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by Ahmed Shahul Hameed(ABUSABU) (Kayalpattinam.) [15 October 2011]
IP: 141.*.*.* United States | Comment Reference Number: 10732

Innalillahi va inna ilaihi raajioon.
My salam to his family members.
ASSALAAMU ALAIKKUM.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
46. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by Abu Misbah (Jeddah) [15 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10735

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

எல்லாம் வல்ல அல்லாஹ் , மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை அருள்வானாக . அவர்களை பிரிந்து வாழும் குடும்பத்தார் முக்கியமாக எனது அருமை தம்பிமார்கள் முத்து மொஹுதூம், மொஹுதூம் கான் சாஹிப் மற்றும் அனைவர்களுக்கும் மிகுந்த பொறுமையை தருவானாக.

குளம் அஹமது முஹியதீன்
ஜெத்தாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
47. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by SUPER IBRAHIM S.H. (RIYADH - K.S.A.) [15 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10736

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலிள்ளஹி வ இன்னா இலிஹி ராஜ்ஹிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், அவர்கள் அறிந்தும், அறியாமலும் செய்த பாவப்பிழைகளைப் பொருத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் அப்பா அவர்களை சேர்த்தருள்வானாக, ஆமீன்.ஆமீன்

மர்ஹூம் ஹாஜி சி.லெ.ஷாஹுல் ஹமீத் அப்பா அவர்களின் உற்றார் - உறவினர்கள் யாவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு, மற்றும் ஆருயிர் நண்பன் வீ.எஸ்.எச். செய்மாலி, அவர் தம்பி பாஜுள் ஹக்கு அவர்ஹளுக்கு நிறைவான பொறுமையை தந்தருள்வானாக.ஆமீன்.

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராகிம். எஸ். எச். மற்றும், குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
48. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by I.L.S.Shahul Hameed (Palayamkottai) [15 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 10742

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

எல்லாம் வல்ல அல்லாஹ் , மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை அருள்வானாக . அவர்களை பிரிந்து வாழும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் மிகுந்த பொறுமையை தருவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
49. إنا لله وإنا اليـه راجعـــون
posted by Syed Muhammed Sahib Sys. (Dubai) [15 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10749

வல்ல அல்லாஹ் அன்னவர்களின் இருப்பிடத்தை சுவன பூங்காவாக ஆக்கி அருள் புரிவனாக, ஆமீன்.

اللـهـم انزله منزلاً مباركا وانت خير المنزلين اللـهـم انزله منازل الصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا أللهم زده عــزا وشـرفا وتعظيمــا وتكريمــا، آميـــــن يا رب العالميـــن.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
50. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [15 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10752

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எங்கள் அன்புள்ள அப்பா அவர்களுக்கு அல்லாஹ் அவனின் மிக உயர்ந்த சுவனபதியை கொடுத்து அருள் வானாக ஆமீன்.அவர்கள் குடும்பத்தார்கள் அணைவர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம் . வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
51. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by yahya mohiadeen (Cholukkar Street) (dubai) [15 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10753

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் அவர்களின் மன்னரை வாழ்வை அல்லாஹ் பிரகாசமாக்கி வைப்பானாக ஆமீன். தம் குடும்பத்தலைவரை பிரிந்து வாடும் அன்னாரின் குடும்பத்தார்க்கு அல்லாஹ் மேலான பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.

அட்மின் அவர்களுக்கு....

Comment Reference Number: 10658 ல் 'அன்னாரின் அன்புத் துனைவியின் பெயரில் நமதூர் காட்டு மொகுதூம் பள்ளியின் வளாகத்தில் “ மஸ்ஜிதுன் நூர்” இன்று வரை புதுப் பொழிவுடன் இயங்கிவருகின்றது.' என்று பதியப்பட்டுள்ளது.

இப்பள்ளி, குருவித்துரைப்பள்ளியின் முன்னாள் தலைவர் மர்ஹூம் அல்ஹாஜ் S.N. சுல்தான் அப்துல் காதர் அவர்களின் அவர்களின் தந்தை மர்ஹூம் ஷெய்கு நூர்தீன் அவர்களின் பெயரில் கட்டப்பட்டு அல்லாஹுவுக்காக வக்ப் செய்யப்பட்டது.

இச்செய்தியை நான் ஏற்கனவே கேள்விபட்டிருந்த போதும், ஹாஜி SNS அவர்களின் இளைய புதல்வர் ஹாஜி SAC இல்யாஸ் அவர்களிடம் உறுதி செய்தபின்பே இதனை இங்கே பதிவு செய்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
52. மர்ஹூம் சி. லெ.அப்பா அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாகவும் ஆமீன்!
posted by K.V.A.T.HABIB MOHAMED (QATAR) [15 October 2011]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 10771

எங்கள் பாசத்துக்குரிய அப்பா சி.லெ.சாகுல் ஹமீது அவர்களின் மறு உலக வாழ்வு அடைந்ததை அறிந்து மிகவும் துயரம் அடைகிறோம். ஒட்டு மொத்த குடும்பத்தின் தூணாக திகழ்ந்த அப்பா அவர்களின் வபாத்து , நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை உண்டாக்கி விட்டது .

நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்த காலம் முதல் இன்று வரை சொந்த பேரப் பிள்ளைகளாகவே அவர்களின் இதயத்தில் இடம் பெற்று அவர்களின் து ஆவை பெற்று வந்திருக்கிறோம் . அன்று நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்த காலத்தில் , காட்டு மொஹுதூம் பள்ளியில் பொது சேவை ஆற்றிய எங்கள் ஹாஜர் முத்து கண்ணுஉம்மா அவர்களின் நெருங்கிய உறவாக விளங்கிய நூர் ஆயிஷா கண் உம்மா அவர்களின் காலத்துக்குப் பிறகும் அதே பாசத்தோடும் உறவோடும் அன்பு காட்டி வந்த அப்பா அவர்கள் கடைசியாக, சதுக்கை தெரு வாவு சுலைமான் ஹாஜியார் வீட்டுக்கு முன்பாக நின்று , உச்சி முகர்ந்து முத்தம் தந்து து ஆ செய்தது அவர்களின் இறுதி பயணத்துக்கு மறைமுகமாக காட்டிய செய்கையோ என்று இன்று நினைத்து என் கண்கள் பனிக் கின்றது ....

கொடை வள்ளல் லெப்பை அப்பா குடும்பத்தில் உதித்த அதே குணம் கொண்ட பெருமகனார் ஆற்றிய சேவைகள் ...அனைத்தும் எங்கள் வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியே ...அவர்களின் அடிச்சுவட்டை பின் பற்றி ...அவர்களின் சேவை குணங்களை நாங்கள் பெற வல்ல ரஹ்மான் அருள் புரிவானாகவும்!

அப்பா மர்ஹூம் அவர்களை பிரிந்து துயரம் அடைந்திருக்கும் அவர்களின் அருமை குடும்பத்தை சார்ந்த எங்கள் பாசத்துக்குரிய அனைத்து சொந்தங்களுக்கும் எங்கள் அனைவரின் ஆழ்ந்த அனுதாபத்தை மிகவும் வேதனையோடு தெரிவிப்பதோடு , எங்கள் அனைவரின் சலாத்தினையும் (அஸ்ஸலாமு அலைக்கும்) தெரிவித்துக் கொள்கிறோம் . வல்ல ரஹ்மான் , அவனின் கிருபையால் துயருற்ற கல்புகளுக்கு சப்ரன் ஜமீலா வெனும் அழகிய பொறுமையை கொடுப்பானாகவும் ! குடும்பத்தார் அனைவரையும் சப்ர் செய்துக்கொள்ளுமாறு மிகவும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

அப்பா மர்ஹூம் அவர்களின் கப்ரை சுவனத்து பூங்காவாக்கி கொடுத்து , பிரகாசமாக்கி வைத்து ...மறுமையில் அல்லாஹ்வால் பொருந்திக்கொள்ளப்பட்டவர்களாக...ஜன்னத்துல் பிர்தவ்சில் அஃலா எனும் மேலான சுவன பதி அடைய , கண்ணீர் மல்க வல்ல ரஹ்மானை வேண்டுகிறோம் ...ஆமீன் !

பாசம் மாறாத ஹாஜர் முத்துக் கண் உம்மா குடும்பத்தினர் ,
(K .V A.T.குடும்பத்தினர் )
காயல்பட்டினம் மற்றும் கத்தார்.
kvat.habib@gmail.com
00974 55657147


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
53. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by muhsin thamby (singapore) [15 October 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 10796

Inna Ilaahi wa Inna Ilaihi raajiyoon , He is one among the people to lift the MM mohideen Thamby & Co to cross 100 yrs in bussiness, Allah will fulfil all his needs


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
54. ஓடி உழைத்த‌ நெஞ்ச‌ம் உற‌ங்க‌ட்டும் அமைதியிலே!
posted by ரெஜினால்ட் சாம்ஸ‌ன் (அபுதாபி) [15 October 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10813

அன்பான‌ வ‌ண‌க்க‌ம்.

சி.லெ தாத்தா அவ‌ர்க‌ளின் ம‌ர‌ணம் ம‌னித‌ர்க‌ளில் ந‌ல்லோரை, ந‌ற்ப‌ண்புக‌ளை, பொதுந‌ல‌வாதிக‌ளை நேசிக்கும் அனைவ‌ருக்கும் பேரிழ‌ப்பே. அமீர‌த்தில் த‌மிழ் ச‌ங்க‌த்தின் ம‌க்க‌ள் சேவையில் எங்க‌ளுக்கு ப‌க்க‌ப‌ல‌மாக‌ நேச‌க்க‌ர‌ம் நீட்டும் அவ‌ரது வாரிசுக‌ளான‌ என் த‌ம்பி ஹ‌மீது, த‌ம்பி தீபி, ம‌ற்றும் ந‌ம் குடும்ப‌த்தின‌ர் அனைவ‌ருக்கும் அபுதாபி த‌மிழ் ச‌ங்க‌த்தின் ஆழ்ந்த‌ அனுதாப‌ங்க‌ள். ஒரு நூற்றாண்டு கால‌மாய் ஓடி ஓடி உழைத்த‌ நெஞ்ச‌ம் இறைவ‌ன் திருவ‌டி நிழ‌ல்த‌னில் நிம்ம‌தியாய் இளைப்பார‌ட்டும் என‌ ந‌ம் எல்லோருக்கும் பொதுவான‌ ஆண்ட‌வ‌னை பிரார்த்திக்கிறேன். May his soul rest in Peace.

மாறா அன்புட‌ன்,
ரெஜினால்ட் சாம்ஸ‌ன்,
த‌லைவ‌ர், அபுதாபி த‌மிழ் ச‌ங்க‌ம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
55. “ மஸ்ஜிதுன் நூர் நல்லோர்தம் நற்பெயரால்...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [15 October 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10828

"அன்னாரின் அன்புத் துனைவியின் பெயரில் நமதூர் காட்டு மொகுதூம் பள்ளியின் வளாகத்தில் “ மஸ்ஜிதுன் நூர்” இன்று வரை புதுப் பொழிவுடன் இயங்கிவருகின்றது."-இது நான் கேள்விப் பட்ட செவிவழிச் செய்தியே!உறுதி செய்த பின்னர் இது தவறாக இருக்கும் பட்சத்தில் என் கருத்துப் பதிவிலிருந்து இக் குறிப்பை மட்டும் நீக்கி விடுமாறு அட்மினிடம் அன்போடு வேண்டிக் கொள்கிறேன்! அப்பா அவர்தம் குடும்பத்திற்கும்,காட்டு மொகுதூம் பள்ளிக்கும் நிறையத் தொடர்புகள் இருந்தது உறுதி!

-முஹம்மது ரஃபீக்,புனித மக்கா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
56. லெப்பப்பா குடும்பத்தினர் சார்பாக........
posted by Muthu Magdoom. V.S.H. (Kayalpatnam) [15 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 10833

சகோதரர் Yehya Mohideen (Comment Reference Number: 10753) அவர்களின் கூற்று முற்றிலும் உண்மையே.

-----------------------------------------------------------------------------------------------------

REFERENCE (இப்பள்ளி, குருவித்துரைப்பள்ளியின் முன்னாள் தலைவர் மர்ஹூம் அல்ஹாஜ் S.N. சுல்தான் அப்துல் காதர் அவர்களின் தந்தை மர்ஹூம் ஷெய்கு நூர்தீன் அவர்களின் பெயரில் கட்டப்பட்டு அல்லாஹுவுக்காக வக்ப் செய்யப்பட்டது.

இச்செய்தியை நான் ஏற்கனவே கேள்விபட்டிருந்த போதும், ஹாஜி SNS அவர்களின் இளைய புதல்வர் ஹாஜி SAC இல்யாஸ் அவர்களிடம் உறுதி செய்தபின்பே இதனை இங்கே பதிவு செய்கிறேன்.)

---------------------------------------------------------------------------------------------------

காட்டு மொகுதூம் பள்ளியின் வளாகத்தில் உள்ள கிணறு மட்டுமே எங்கள் உம்மம்மா (நூர் கம்மா) பெயரில் எங்கள் குடும்பத்தால் கட்டப்பட்டு இன்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தபடுகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

எங்கள் பாட்டனாருக்காக துஆ செய்த மற்றும் செய்யும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் மேலான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

- லெப்பப்பா குடும்பத்தினர் சார்பாக
MUTHU MAGDOOM V.S.H. (KAYALPATNAM)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
57. நெஞ்சார்ந்த‌ ந‌ன்றிக‌ள் கோடி!
posted by சி.லெ. குடும்ப‌த்தின‌ர் (காய‌ல்ப‌ட்டின‌ம்) [15 October 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10849

அன்பு நெஞ்ச‌ங்க‌ளே! எங்க‌ள் அருமை சொந்த‌ ப‌ந்த‌ங்க‌ளே, ந‌ண்ப‌ர்க‌ளே!

அஸ்ஸ‌லாமு அலைக்கும் அ ர‌ஹ்ம‌துல்லாஹி வ‌ ப‌ர‌காத்துஹூ.

எங்க‌ள் அன்புத் த‌ந்தை பெரும‌திப்பிற்குரிய‌ அல்ஹாஜ் சி.லெ.ஷாஹுல் ஹ‌மீத் (ர‌ஹிம‌ஹுல்லாஹ்) அவ‌ர்க‌ளின் ம‌ர‌ண‌ம் எங்க‌ள் அனைவ‌ருக்கும் பேரிழ‌ப்பாகும். எங்க‌ள் த‌ந்தையாக‌ ம‌ட்டும‌ல்லாம‌ல் எங்க‌ள் எல்லோருக்கும் வ‌ழிகாட்டிய‌ ஆசானாக‌வும் திக‌ழ்ந்த‌ அன்னாரின் ம‌றைவு எங்க‌ள் குடும்ப‌த்தில் பெரும் வெற்றிட‌த்தை ஏற்ப‌டுத்திவிட்ட‌து என்ன‌வோ உண்மை.

எனினும், ம‌காப் பெரிய‌வ‌னான‌ ர‌ப்புல் ஆல‌மீனின் க‌ட்ட‌ளைக்கு நாங்க‌ள் அனைவ‌ரும் சிர‌ம் ப‌ணிந்து இந்த‌ பேரிழ‌ப்பை பொருந்திக்கொண்டு வாழ்க்கை ப‌ய‌ண‌த்தை தொடர்கிறோம்.

துய‌ருற்ற‌ இந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் எங்க‌ளுக்கு ஆறுத‌லாக‌வும், ஆத‌ர‌வாக‌வும் க‌ருத்திட்ட‌, துஆ செய்த ந‌ல்லுள்ள‌ங்க‌ள் அனைவ‌ருக்கும் எங்க‌ள் நெஞ்சார்ந்த ந‌ன்றிக‌ள் கோடி(ஜ‌ஸாக்குமுல்லாஹ் ஹைர‌ன்). உங்க‌ள் அனைவ‌ரது ஆயுளையும் வ‌ல்ல‌ இறைவ‌ன் நீள‌மாக்கி, ஆரோக்கிய‌மும், ப‌ர‌க்க‌த்தும், நிம்ம‌தியும் தங்க‌ள் வாழ்நாளெல்லாம் ப‌ர‌வ‌ ஏக‌ வ‌ல்லோனை பிரார்த்தித்து அமைகிறோம். வ‌ஸ்ஸ‌லாமு அலைக்கும்.

இப்ப‌டிக்கு அப்பா அவ‌ர்க‌ளின் குடும்ப‌த்தின‌ர்:
ம‌க‌ன்க‌ள்:
S.H.ஷேக் அப்துல் காதிர் சின்ன‌ லெப்பை
S.H.முக‌ம்ம‌து இப்ராகிம் ர‌ஹ்ம‌த்துல்லா

ம‌ரும‌க்க‌ள்:
ஹாஜி V.S. ஹ‌ச‌ன்
M.K.T. இத்ரீஸ்
ஹாஜி ம.கு.செய்ய‌து முக‌ம்ம‌து

பேர‌ன்மார்க‌ள்:
S.A.C. ஹமீது ‍ (அபுதாபி)
ஹாஜி. V.S.H. செய்யது முக‌ம்ம‌து அலி (ரியாத்)
V.S.H. ப‌ள்லுல் ஹ‌க் ஷாஹுல் ஹ‌மீது
M.I.தீபி (துபை)
D.N.முக‌ம்ம‌து மொகிதீன
M.I.R. ஷாஹுல் ஹ‌மீது (அபுதாபி)
ஹாஜி.V.S.H. முத்து மொகுதூம் (ஜித்தா)
M.I.R. மொகுதூம் (பெங்க‌ளூரு)
S.M. மொகுதூம் கான் சாகிப் (அபுதாபி)
M.I. ஷாஹுல் ஹ‌மீது (அபுதாபி)

பூட்ட‌ன்மார்க‌ள்:
V.M. அப்துல்லா (சிங்க‌ப்பூர்)
Z.A. ஜ‌மால் முக‌ம்ம‌து
V.S. ஹ‌ச‌ன்
S.H. ஷேக் அப்துல் காதிர்
V.M. முக‌ம்ம‌து இத்ரீஸ் முஜாஹித்
M.M. தாவூத் நெய்னா
S.H. முக‌ம்ம‌து இப்ராகிம் ர‌ஹ்ம‌த்துல்லா
M.M. ஹச‌ன் முஆத்
M. இப்ராகிம் ர‌ஹ்ம‌த்துல்லா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
58. மாமனிதரின் மறைவு:
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [15 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10867

இம் மாமனிதரின் மறைவுக்கு மனமுருகி இரங்கல் தெரிவித்த அனைவர்க்கும் துஆச் செய்தும்,நன்றி பாராட்டியும் அறிக்கை வெளியிட்டுள்ள அவர்தம் வாரிசுகளின் பெருந்தன்மை ஒன்றே போதும்! அப்பா அவர்கள் எப்படி வாழ்ந்தும்,வழிகாட்டியும், சென்றுள்ளார்கள்? என்பதற்கு சாட்சி!!!

வல்ல நாயன் அன்னாரின் மண்ணறையை வெளிச்சப்படுத்தி, விசாலமாக்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யா ரப்புல் ஆலமீன்!!! வஸ்ஸலாம்.

-முஹம்மது ரபீக்( செய்யாம்பாத்துமா லெப்பை மகன்)
புனித மக்கா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
59. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by M.I.Theeby (Dubai) [15 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10869

As'salaamu Alaikum,

Its an honour that I had the opportunity to interact very closely with my Appa who is a man of high emotional control, empathy, discipline, compassion to fellow human beings.

He is such a man who is always open to new ideas & thoughts from people who are half his age, even if it of utmost different from his own view.

I enjoyed his company, who displayed height of understanding of modern day issues whether it is politics or finance or current affairs. In fact I was baffled when he enquired about pros and cons of investing in stock market couple of years ago.

Masha Allah, his memory power was amazing that he would enquire about issues which we discussed years ago with precision.

I have not seen my Appa talk negative about any of our fellow people and always quick to appreciate people’s good deeds.

He will be missed by me in the years to come who would always tell me that he is into his bonus years of his life meaning that life has to come to an end one day as directed by Almighty Allah.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his sins and accept his good deeds and give him a place in Jannathul Firdous – Ameen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
60. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by Mohamed Salih (Bangalore) [17 October 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 11094

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எங்கள் அன்புள்ள அப்பா அவர்களுக்கு அல்லாஹ் அவனின் மிக உயர்ந்த சுவனபதியை கொடுத்து அருள் வானாக ஆமீன்.அவர்கள் குடும்பத்தார்கள் அணைவர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம் . வஸ்ஸலாம்

கே . கே. எஸ் ..முஹம்மத் ஸாலிஹ் . & குடும்பம் ..
பெங்களூர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
61. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by KM Abdul Hadhi(eta) (jeddah) [17 October 2011]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11133

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அவர்களின் பிழைகளை வல்ல நாயன் பொறுத்து மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக. அவர்களைப் பிரிந்து வாழும் குடும்பத்தவருக்கும் மிகுந்த பொறுமையை தந்தருள்வானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
62. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by D.N.Mohamed Mohideen. (Kayalpatnam.) [18 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11268

Assalamu Alaikum (Varah)

My grand father is such a great gem who has been considered as the morning star of our family has been demised.

He has enlightened the glory of light not only in my life but also in lots of people's lives. He is very kind, caring,politen lovable towards everyone. He is one in such persons who led a life that had no differences in his words, speech and action. His loss couldnot be fulfilled or replaced by anone.

MAY ALMIGHTY ALLAH SHOWERS HIS BLESSINGS ON HIM AND REWARD HIM JANNAHTHUL FIRDOUS. AAMEEN.

D.N.MOHAMED MOHIDEEN
M.M.DAWOOD.
K.H.HILMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
63. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by Hussain Makey (Abu Dhabi) [18 October 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11292

அப்பா அவர்களுடைய மரண செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். பிரிந்த இதயங்களை ஒன்று சேர்த்தவர்கள். எண்ணற்ற குடும்பங்களை ஒற்றுமை படுத்தியவர்கள். முஹல்லாவின், ஊரின் பிரச்சனைகளுக்கு தீர்வு தந்தவர்கள்.

அன்னவர்கள் ஆற்றிய பணிகளை உணர்ந்து தொய்வின்றி தொடர்ந்து கடமை ஆற்றிட அவர்தம் வாரிசுகளான குடும்பத்தின் அங்கத்தினர்களை அன்புடன் வேண்டுகிறேன்.

99 வருடங்களில் அவர்கள் பிடித்த நோன்பு, கொடுத்த ஜகாத்து செய்த சேவைகள் அனைத்தும் அவர்களை சுவர்க்கத்தில் அமர்த்தி விட்டது. மறுமை இல் மேலான பதவியை நிச்சியம் அல்லாஹ் வழங்குவான். ஆமீன். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
64. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by Master Computer Academy (kayalpatnam) [20 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 11399

புகழ் அனைத்தும் வல்ல இறைவனுக்கே!

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னல்லாஹ மஅஸ் ஸாபிரீன். எங்கள் பாட்டனார் கண்ணியத்திற்குரிய சங்கைமிகு சி.லெ.சாகுல் ஹமீது ஹாஜியார் அவர்களின் வஃபாத் செய்தியை அறிந்து அகிலத்தின் அன்புள்ளங்கள் காயல்பட்டணம்.காம் இல் அனுப்பிய ஆறுதல் செய்திகள் அனைத்தும் புண்பட்டிருந்த எங்களின் இதயத்திற்கு அருமருந்தாக அமைந்தது.

பணத்தை யாராலும் எந்த வழியிலும் தேட முடியும். ஆனால் அல்லாஹ்வின் அருளைப் பெற்று மக்கள் மனதில் நற்குணத்தின் சிகரமாக இடம் பிடிப்பது ஒருசில மாமனிதர்களால் மட்டுமே முடியும். அத்தகைய மாமனிதர்களில் எங்களின் பாட்டனாரும் ஒருவராக திகழ்கிறார் என்பதை அனுதாப செய்திகள் அனைத்தும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன, அல்ஹம்துலில்லாஹ்!. இத்தகைய ஒழுக்கச் சீலரின் குடும்பத்தில் பிறந்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எங்கள் பாட்டனாருக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியைக் கொடுத்துஇ நபிகள் கோமான் றசூலே கரீம் (ஸல்) அவர்களின் அருகில் அமரக் கூடிய நற்பாக்கியத்தைக் கொடுத்தருள்வானாக ஆமீன். யாரப்பல் ஆலமீன். வஸ்ஸலாம்.

இப்படிக்கு

வி.எஸ். ஹஸன் (பூட்டன்)
எஸ்.ஹெச்.ஷேக் அப்துல் காதர் (பூட்டன்)
எஸ்.ஹெச்.ஃபாத்திமா நஜ்மி (பூட்டி)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
65. Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [20 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 11401

Innallillahi Wa Innailaihi Rajihoon. We are behind you.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved