Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:28:25 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7383
#KOTW7383
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 16, 2011
அக். 21இல் தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழு! உறுப்பினர்களுக்கு அழைப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2519 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 60ஆவது பொதுக்குழுக் கூட்டம் 21.10.2011 அன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பறிக்கை பின்வருமாறு:-



தகவல்:
தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில்,
முத்துவாப்பா,
தம்மாம், சஊதி அரபிய்யா.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:அக். 21இல் தம்மாம் கா.ந.ம...
posted by mackie noohuthambi (kayalpatnam) [16 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10933

MARHABAH! 60vathu பொதுகுழு கூட்டமா? மாஷா அல்லா. 1982 _1985 கால கட்டத்தில் நான் இந்த மாமன்றத்தின் செயலாளராக தெரிவுசெய்யப்பட்டபோது பெற்ற மகிழ்ச்சி 12 வருடங்களுக்கு பிறகு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு அன்று நான் பேசியவை எல்லாம் உங்கள் குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அல்ஹம்து லில்லாஹ்.

வைர விளவைக்கொன்டாடும் காயல் நல மன்றத்துக்கு எனது வாழ்த்துக்கள்.

விழுதுகளாக பரந்து விரிந்து கிளை விட்டிருக்கும் நீங்கள் வேர்களை மறந்து விடாமல், அவர்கள் பெயர்களையும் பட்டியலிட்டு அவர்கள் சேவைகளையும் பாராட்டி ஒரு தீர்மானம் இயற்றி அது இந்த இனைய தளத்தில் வலம் வந்தால் நாங்களும் பெருமைப்படுவோம்.

எங்களைப்பற்றி தெரியவருபவர்களும் எங்களுக்கு கண்ணியம் தருவார்கள். பாராட்டும்போது பாராட்டப்படுபவர் புதிய சக்தியையும் உற்சாகத்தையும் பெறுவார்.

வயது முதிர்ந்திருந்தாலும் தனக்கு 10 -20 வயது குறைந்து விட்டது போல் உணர்வார். IT IS REALLY A TONIC FOR ALL AGES.

DR IDHREES KNOWS WELL. HIS LAUGHABLE TALKS AND SMOOTH APPROACH WITH ALL CITIZENS IS WELL KNOWN WORLDWIDE.

BEST REGARDS,

MACKIE NOOHUTHAMBI 9865263588


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:அக். 21இல் தம்மாம் கா.ந.ம...
posted by ALS maama (Kayalpatnam) [19 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 11348

அஸ்ஸலாமு அலைக்கும்,

அக்டோபர் 21-ல் தமாமில் நடை பெரும் காயல் நல மன்றத்தின் கலந்து கொள்ள இன்ஷா அல்லாஹ் வர இருக்கின்ற அனைத்து சகோதர சகோதரிகளையும்- A.L.S School of Arts சார்பிலும், ரஹ்மானியா பள்ளி கல்வி வளர்ச்சிக்குழு ஆலோசகர்கள் அனைவர் சார்பிலும் வாழ்த்துகின்றோம்.

இப்போது நமது ஊருக்கு தேவை- நன்றாக இணைந்து ஒற்றுமைப்பட வழி என்ன என்பதை ஆராய்ந்து பயனுள்ள கருத்தை வெளியிடுங்கள். பணத்தை எப்போதும் தேடலாம் அது வரும் போகும், ஒற்றுமை எப்போதும் நம்மோடு இருந்தால் தான் மனம் நிம்மதி பெற முடியும்.

தலைவர் Dr. முஹம்மத் இத்தேஸ், துணை தலைவர் ,M.I முஹம்மத் அலி, செயலர் S.A அஹமது ரபிக் ஆகியோர்களுக்கு எங்களது வாழ்த்துக்களை இனிய முகத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

எழுத்தாளர், பொது சேவை
A.L.S மாமா, K.T.M தெரு., காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved