Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:06:09 AM
செவ்வாய் | 30 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1734, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு18:27மறைவு11:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4905:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5824
#KOTW5824
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மார்ச் 18, 2011
உலக சமாதானத்தை வலியுறுத்தி எகிப்தியர் சுற்றுப்பயணம்! மஹ்ழரா, ஜாவியா, அஸ்ஹரில் சிறப்புரை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3031 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

உலகளவிலான முஸ்லிம்களின் சமாதானத்தை வலியுறுத்தி எகிப்து நாட்டைச் சார்ந்த உமர் ஸலீம் என்பவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கும் அவர், இந்தியாவில் அலிகர் உள்ளிட்ட வட மாநிலப் பகுதிகளில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, தென்மாநிலங்களில் பயணத்தைத் தொடர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.

14.03.2011 அன்று காயல்பட்டினம் வருகை தந்த அவர், மஹ்ழரா அரபிக்கல்லூரி, ஜாவியா அரபிக்கல்லூரி, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் ஆகிய இடங்களுக்குச் சென்று உரையாடினார்.

அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் 14.03.2011 அன்று மதியம் 01.15 மணிக்கு அவர் ஜமாஅத்தாரிடையே உரை நிகழ்த்தினார். ஆங்கிலத்தில் அமைந்திருந்த அவரது உரையை ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் தமிழாக்கம் செய்தார்.





காயல்பட்டினத்தில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு அடுத்து அவர் கேரள மாநிலம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அசத்தப்போவது...யாரு?
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா) [19 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3383

எகிப்து நாட்டில் பற்றிக்கொண்டு எரிந்த சூடு இன்னும் தனியவில்லை, மனிதர் ஏன்? இந்தப் பக்கம் வந்தார்ன்னு தெரியவில்லை? இருப்பினும் அவரது நல்லெண்ணத்தைப் பாராட்டியே ஆக வேண்டும்

காயலரின் விருந்தோம்பலைப் பற்றிச் சொல்லத்தேவையே இல்லை!!! சும்மா... அசத்தியிருப்பாகள். மிக்க மகிழ்ச்சி!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. welcome
posted by s.e.m. abdul cader (bahrain) [19 March 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 3409

ofcourse, it is nece to receive him warmly as peace of the muslim world. however, we have to respect him as the brother in islam from muslim countery. i pray for his fulfil of his wish. wassalam.

s.e.m. abdul cader.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved