Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:03:01 AM
செவ்வாய் | 30 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1734, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு18:27மறைவு11:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4905:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5823
#KOTW5823
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மார்ச் 18, 2011
தேர்தல் 2011: வணிகர்கள் பணம், நகைகளை எடுத்துச் செல்வது குறித்து மார்ச் 19 (நாளை) கலந்தாலோசனை! வணிகர்கள் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2489 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி பணம் மற்றும் நகைகளைக் கொண்டு செல்வது குறித்து வணிகர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

வரும் ஏப்ரல் 13ஆம் தேதியன்று நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்பாட்டில் உள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பணம், நகை உள்ளிட்ட பொருட்களை தகுந்த ஆவணங்களின்றி கொண்டு செல்வதால் தேர்தல் அதிகாரிகளின் கண்காணிப்பின்போது அப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி தகுந்த ஆவணங்களுடன் பொருட்களைக் கொண்டு செல்வது மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பாக தொழில் வர்த்தக சபையினர், வணிகர்கள் ஆகியோருக்கான ஆலோசனைக் கூட்டம் 19.03.2011 அன்று மாலை 05.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள சிப்பிக் கூடத்தில் நடைபெறவுள்ளது.

மேற்படி கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தொழில் வர்த்தக சபையினர், நகைக்கடை உரிமையாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் அனைத்து வணிகர்களும் கலந்துகொண்டு, தேர்தல் விதிமுறைகளை அறிந்துகொண்டு, அதன்படி செயல்படுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு மாவட்ட ஆட்சியரின் அறிக்கை தெரிவிக்கிறது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Stop this practice
posted by A.W.S. (Kayalpatnam) [19 March 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 3384

We all knew very well how money played roll in the last by-election in our constituency. According to some unconfirmed report 18 million rupees were delivered in our home town alone. After receiving complaints from different quarters, Election commission took some measure to stop this immoral and undemocratic practice. One of them is check-points where police under the order from the election commission doing spot check.

Few days back, while we were returning from Madurai Airport (To Kayalpatnam) our vehicle was stopped more than 5 times at different check points cost us one hour delay. We saw few people were held up for carrying money without proper documents. Most of them if not all, appear to be small time traders and general public having their money confiscated, pleading with officials.

Now a days a By-pass surgery cost more than Rs. 300,000. People hand carry this kind amount in cash to pay their bills to the hospital and in most of the cases they may not have proper accounts. Election commission instead of catching the big fish who are dealing in millions, targeting small traders and causing inconvenience to general public.

EC may end up seizing few crores in total. But corrupt officials and politicians will find their way laundering their money (in billions)unscratched. EC should stop this action immediately for the sake of public interest.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. கூரியர் சர்வீஸ்...உஷார்...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா) [19 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3385

அப்பாடா! இப்போதான் நிம்மதி! இனி வீடு வீடாச் சென்று ஓட்டுப்போட கட்சிக்காரங்க பணம் கொடுக்க முடியாது. இருந்தாலும் கொடுப்ப்பாங்கன்னு உள்மனசு சொல்லுது, அது சரி ஒரு வேளை கூரியர் மூலம் அனுப்புவாங்களோ? என்னவோ? செஞ்சாலும் செய்வாங்கப்பா... பணம் தான் பாதாளம் வரைக்கும் பாயுமே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சூப்பர் மார்க்கெட்
posted by mohamed (India) [19 March 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 3396

காசு கொடுப்பதற்ககு பதிலஹா கூப்பன் தருவர்ஹல் அதைவைத்து சூப்பர் மார்க்கெட்டில் சாமான் வாங்கி கொள்லாம்...இந்த கூப்பன் ஓட்டு சீட்டு உடன் கிடைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. தேர்தலோ...!!! தேர்தல்...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா.) [20 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3412

அந்த கூப்பனில் அவங்க சின்னதையும் போட்டிருப்பாங்களா? பொருட்கள் எங்கே வாங்கணும்?சசிகலா சூப்பர் மார்க்கெட்லெயா? ஜெயா ஸ்டோர்லெயா?கனிமொழி பலபொருள் அங்காடிலெயா?இல்லை நம்ம அழகிரி அண்னாச்சி கடையிலெயா? தெளிவாகச் சொன்னால் அலைச்சல் மிச்சம் அதான்!ஆமா, நம்ம ராசா ஸ்டோர் அடைச்சே கிடக்குதே? என்ன, அவங்க மாமியார் வீட்டு விஷேசத்துக்குப் போயிருக்காங்களோ?ஆமா!இருக்கும்,இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. APPRICIATED IF IT WORK UP TO END
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [20 March 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3421

Appriciated, IF the collector and EC officer do such practice up to last without missing of millon RS from politicians and not effecting real poor and needed people of their emergency need while ride.

Very importantly Due to political power and pressure, if EC not give winning certificate even failed candidate like P.CHIDAMBARAM [HOME MINISTER Now in the post] Then i can full appriciate EC & Collector and thier total team.Wait and to be watched


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved