Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:29:40 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5286
#KOTW5286
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 16, 2010
தூத்துக்குடி மாவட்டத்தில் 16,799 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2774 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மார்ச் மாதம் 2ம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் துவங்குகின்றன. இத்தேர்வுகள் மார்ச் 25ம் தேதி வரை நடக்கிறது. தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 38 மையங்களில், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 15 மையங்களில் இத்தேர்வுகள் நடக்கின்றன.

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 393 பேரும், தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 946 பேரும் உள்ளிட்ட 7ஆயிரத்து 339 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். இதேபோல கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 22 பேரும் தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 438 பேரும் உள்ளிட்ட 9 ஆயிரத்து 460 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். மாவட்டம் முழுவதும் 16 ஆயிரத்து 799 மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வுகளை எழுதுகின்றனர்.

கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வுகளை மாவட்டம் முழுவதும் 15 ஆயிரத்து 436 மாணவ மாணவியர் எழுதியிருந்தனர். இந்த ஆண்டு கூடுதலாக ஆயிரத்து 363 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தகவல்:
தினகரன்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. PLUS 2 &10 EXAM
posted by SHAHUL HAMEED FAIZAL (chennai) [16 December 2010]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 1634

Assalam.2011 march maadham thearvu yeluthum anaithu maanava,maanavihalukum thearvil vetri pera vaalthukal.yellaam valla ALLAH Arul Puivaanaga!Aameen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. All the very best
posted by Ahamed mustafa (Dubai) [16 December 2010]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1638

Wishing the students all the very best.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வாழ்த்துக்கள்
posted by N.S.E.மஹ்மூது (Yanbu - Saudi Arabia) [17 December 2010]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1648

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

மாணவ மணிகளே!

நீங்கள் அனைவர்களும் எல்லாப் பாடங்களிலும் அதிக மார்க்குகள் எடுத்து வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.

வஸ்ஸலாம்

"மஹ்மூது" மாமா .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. AlL The Best
posted by zackariya labeeb (Kayalpatnam) [18 December 2010]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 1673

I wish all the students......pl!!!!!!!!!study well!!!!!!!!!!work hard,get more marks........

Regards,
Zackariya Labeeb


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
DCW: பாகம் 15 - இறுதியாக ...  (16/12/2010) [Views - 3641; Comments - 3]
கீரனூரி ஹஜ்ரத் காலமானார்!  (16/12/2010) [Views - 4938; Comments - 13]
நள்ளிரவில் மிதமழை!  (16/12/2010) [Views - 2595; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved