Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:54:19 AM
வியாழன் | 7 ஜுலை 2022 | துல்ஹஜ் 1071, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4412:2703:5306:4508:02
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:28
மறைவு18:40மறைவு00:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1505:42
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0319:3019:57
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5289
#KOTW5289
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 16, 2010
சுபைதா மகளிர் பள்ளி மாணவியருக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டி வினியோகம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2859 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவியருக்கு, தமிழக அரசு வழங்கும் இலவச மிதிவண்டி, 10.12.2010 அன்று காலை 10.30 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியொன்றில் வழங்கப்பட்டது.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.



முன்னதாக நடைபெற்ற மேடை நிகழ்ச்சியில், திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை மு.ஜெஸீமா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பள்ளியின் கணித ஆசிரியை பீர் ஃபாத்திமா பீவி நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நடக்க முடியாத தூரத்தில் இல்லை
posted by N.S.E.மஹ்மூது (Yanbu - Saudi Arabia) [17 December 2010]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1647

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

மாணவிகளே! அரசாங்கம் மிதி வண்டியை மாணவிகளுக்கு இலவசமாக கொடுக்கிறதே! என்பதால் நம் மாணவிகளும் மிதி வண்டிகளை வாங்கி உபயோகித்து கலாச்சாரத்தை சீரழிக்காதீர்கள்.

நம்முடைய ஊரில் உள்ள பள்ளிக்கூடங்கள் ஒன்றும் நடக்க முடியாத தூரத்தில் இல்லை.

எப்படித்தான் பார்த்தாலும் , எங்கிருந்துதான் நீங்கள் வந்தாலும் ஒரு மைலுக்கு மேலே இருக்காது, ஏன் இரண்டு மைல்தான் இருக்கட்டுமே!! அது ஒன்றும் பெரிய தூரமல்ல.

பெண்களுக்காகவே அமைக்கப்பட்டுள்ள முடுக்குகள் வழியாக நீங்கள் வந்தால் வெயிலும் பாதிக்காது.

சில மாணவிகள் சொல்கிறார்கள் நாங்கள் மிதி வண்டிகளை ஒட்டவில்லை. அரசாங்கம் நம்முடைய வரி பணத்திலிருந்துதானே தருகிறது அதனால் அதை வாங்கி எங்கள் அண்ணன் , தம்பிக்கு கொடுக்கிறோம் என்று.

இதுவும் தவறுதான் நீங்கள் உபயோகப்படுத்தாத பொருளை ஏன் வாங்கணும், அதற்கு பதிலாக உங்கள் உபயோகத்துக்கான வேறு எந்த பொருளையோ அல்லது வேறு ஏதும் சலுகையையோ கேட்டு வாங்கலாமே.

அண்ணன், தம்பிக்கு என்று மிதிவண்டி வாங்குவீர்கள் அதன் பின் தோழி ஒட்டுகிறாளே! என்று ஓட்டத் தொடங்கி அது எல்லோருக்கும் பழக்க, வழக்கமாகி கலாச்சார சீர்குலைவுக்கு வழிவகுக்கும். அதனால் அந்த மிதி வண்டியை வாங்காமலே இருப்பது சிறந்தது.

----------------------------------

மாணவிகளே! ஒழுக்கத்தை பேணி நடக்கவேண்டும் என்றால் சில சமயங்களில், சில விசயங்களில் விட்டுக்கொடுத்துதான் போக வேண்டியதாக இருக்கும்.

எனவே நீங்கள் நல்ல திறமையாக படிக்கிறீர்கள் மாஷா அல்லாஹ்!

மாணவர்களைவிட திறமையை அதிகரிக்க போட்டிப் போடுகிறீர்கள்.

இருந்தாலும் பெண்ணுக்குரிய பண்பாட்டை மறந்து விடாதீர்கள். எந்த அளவுக்கு அறிவை வளர்க்கிறீர்களோ? அந்த அளவுக்கு பண்பாட்டையும் வளருங்கள்! நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்!!.

நீங்கள் எல்லோரும் கல்வியிலேயும் , பண்பாட்டிலேயும் சிறந்து விளங்கி நல்லதொரு வாழ்வு அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் இடம் வேண்டுகிறேன்.

வஸ்ஸலாம்.

nsemahmoud@hotmail.com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
DCW: பாகம் 15 - இறுதியாக ...  (16/12/2010) [Views - 3360; Comments - 3]
கீரனூரி ஹஜ்ரத் காலமானார்!  (16/12/2010) [Views - 4557; Comments - 13]
நள்ளிரவில் மிதமழை!  (16/12/2010) [Views - 2338; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2022. The Kayal First Trust. All Rights Reserved