Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:47:00 AM
செவ்வாய் | 8 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1895, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்10:19
மறைவு18:04மறைவு22:07
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:44
உச்சி
12:05
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2618:5019:14
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15085
#KOTW15085
Increase Font Size Decrease Font Size
புதன், டிசம்பர் 24, 2014
இக்ராஃ செயற்குழு முன்னாள் உறுப்பினரின் தாயார் காலமானார்! டிச. 25 காலை 9 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4289 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க செயற்குழுவின் முன்னாள் உறுப்பினர் எம்.என்.எல்சுலைமான் லெப்பையின் (தொடர்பு எண்: +91 98421 58345) தாயார் ஹாஜ்ஜா எஸ்.எஸ்.எல்.கதீஜா உம்மா அவர்கள் இன்று (டிசம்பர் 24 புதன்கிழமை) காலை 08.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. அன்னார்,

மர்ஹூம் ஹாஃபிழ் ஷெய்கு சுலைமான் லெப்பை ஆலிம் அவர்களின் மகளும்,

மர்ஹூம் ஷெய்கு அப்துல் காதிர் ஹாஜியார் அவர்களின் மருமகளாரும்,

பொதுநல ஊழியர் மர்ஹூம் ஏ.கே.என்.முஹம்மத் நூஹ் லெப்பை அவர்களின் மனைவியும்,

குருவித்துறைப் பள்ளி தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் அவர்களின் சகோதரியும்,

எஸ்.ஏ.சி.செய்யித் முஹம்மத் என்பவரின் மச்சியும்,

ஹாஜி எஸ்.எம்.எஸ்.முஹம்மத் நூஹ் அவர்களின் மாமியும்,

ஹாஜி எம்.என்.எல்.ஷெய்கு அப்துல் காதிர் (தொடர்பு எண்: +91 97894 47001), எம்.என்.எல்.இஸ்ஹாக் லெப்பை, எம்.என்.எல்.நூருல் இலாஹ் முத்து, ஹாஜி எம்.என்.எல்.ஆஷிக்குல் இலாஹ் (தொடர்பு எண்: +91 98657 58889) ஆகியோரின் சிறிய தாயாரும்,

மர்ஹூம் எம்.கே.முத்து ஷாஹுல் ஹமீத், ஹாஜி எஸ்.எஸ்.எல்.மொகுதூம் முஹம்மத், மர்ஹூம் எஸ்.எஸ்.எல்.அமீனுல்லாஹ், தாயிம்பள்ளி முன்னாள் இமாம் எஸ்.எல்.நிஃமத்துல்லாஹ், மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எல்.ஹாமிதுல்லாஹ் ஃபாஸீ, ஹாஃபிழ் எஸ்.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா, ஹாஜி கே.எம்.செய்யித் அஹ்மத் ஆகியோரின் சகோதரியும்,

ஹாஜி ‘அரஃபாத்’ எம்.கே.சிந்தா மதார் அவர்களின் மருமகளும்,

‘எம்.என்.எல்.ஏரோ டிராவல்ஸ்’ ஹாஜி எம்.என்.எல்.சுலைமான் லெப்பை (தொடர்பு எண்: +91 98421 58345), மவ்லவீ ஹாஃபிழ் எம்.என்.எல்.அமீருத்தீன் உமரீ (தொடர்பு எண்: +971 50 585 0970), ஹாஜி எம்.என்.எல்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் (தொடர்பு எண்: +91 94462 84327) ஆகியோரின் தாயாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, நாளை (டிசம்பர் 25 வியாழக்கிழமை) காலை 09.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
மன்னர் பாதுல் அஸ்ஹப்
செய்யித் முஹம்மத் புகாரீ

மற்றும்
P.M.N.ரியாஸுத்தீன்


[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 20:25 / 24.12.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by sholukku.aj (RIYADH) [24 December 2014]
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 38552

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.ஜித்தா (JEDDAH) [24 December 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38553

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

انا لله وانا اليه راجعون
اللهم اغفرله وارحمه

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட மர்ஹுமா அவர்களின் அனைத்து நல்லறங்களை ஏற்று நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கியும் விசாலமாக்கியும் ஆக்கி வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்பு மகன்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் பிரிவை தாங்கிடும் மனவலிமையும் தந்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் மேன்மையும் கீர்த்தியும் நிறைந்த எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...

கண்டி எம்.எ.ரஹ்மத்துல்லாஹ்.அப்ஹா.
சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்
மற்றும் குடும்பத்தார்கள்
காயல்பட்டினம் ,ஜித்தா .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Abu Huraira (Abu Dhabi) [24 December 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38554

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [24 December 2014]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38555

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...இன்ன லில்லாஹி ....
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [24 December 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38556

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து , மேலான சுவன பதியை கொடுத்து அருள்வான . ஆமீன் ..

அவர்களை இழந்து வாடும் , அவரது மக்கள் , மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அழகிய பொறுமை எனும் சபூரை கொடுத்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [24 December 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38557

அஸ்ஸலாமு அலைக்கும்....

>>>> இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்<<<<
வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by KSM ABDUL KADER (RIYADH SAUDI ARABIA) [24 December 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38561

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

انا لله وانا اليه راجعون
اللهم اغفرله وارحمه

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட மர்ஹுமா அவர்களின் அனைத்து நல்லறங்களை ஏற்று நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கியும் விசாலமாக்கியும் ஆக்கி வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்பு மகன்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் பிரிவை தாங்கிடும் மனவலிமையும் தந்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் மேன்மையும் கீர்த்தியும் நிறைந்த எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...

KSM ABDUL KADER & FAMILY
ரியாத் - சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. أنا لله وانا اليه راجعون
posted by M.S.Kaja Mohideen Mahlari (Singapore) [24 December 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 38562

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து , மேலான சுவன பதியை கொடுத்து அருள்வான . ஆமீன் ..

அவர்களை இழந்து வாடும் , அவரது மக்கள் , மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அழகிய பொறுமை எனும் சபூரை கொடுத்தருள்வானாக .! ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [25 December 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38565

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட மர்ஹுமா அவர்களின் அனைத்து நல்லறங்களை ஏற்று நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கியும் விசாலமாக்கியும் ஆக்கி வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்பு மகன்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் பிரிவை தாங்கிடும் மனவலிமையும் தந்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் மேன்மையும் கீர்த்தியும் நிறைந்த எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [25 December 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38568

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து , மேலான சுவன பதியை கொடுத்து அருள்வான . ஆமீன் ..

அவர்களை இழந்து வாடும் , அவரது மக்கள் , மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அழகிய பொறுமை எனும் சபூரை கொடுத்தருள்வானாக .! ஆமீன்!! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!

மிக்க துயரமுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by S.M.D.SHAJAHAN (dammam) [25 December 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 38572

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by ISMAIL SUFI (SINGAPORE) [25 December 2014]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 38573

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

எனது மாமி அவர்களின் மௌத் செய்தி அறிந்து மிக்க அதிர்ச்சி அடைந்தேன். அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்த காரியத்திற்கு சபூர் செய்து கொண்டேன்.

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவன பதியை கொடுத்து அருள்வான . ஆமீன் ..

அவர்களை இழந்து வாடும், அவரது மக்கள், மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அழகிய பொறுமை எனும் சபூரை கொடுத்தருள்வானாக. ஆமீன்.

SAC இஸ்மாயில் சூபி & குடும்பத்தினர்
சிங்கப்பூர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka) [26 December 2014]
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 38576

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

மறைந்த மர்ஹூமாவின் பிழைகளை இறைவன் மன்னித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக் கொடுப்பாணாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...சுவனம் செல் அருள் பாலிப்பானாக! ஆமீன்!
posted by M.S.ABDULAZEEZ (Gz China) [28 December 2014]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 38620

எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!

அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!

அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!

ஹாஜி A A சம்சுதீன் லெப்பை & குடும்பத்தினர்கள்
மொஹுதூம் தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by mohamed salih (chennai) [29 December 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 38635

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அந்த ஏழு நாட்கள்! (?!)  (26/12/2014) [Views - 4112; Comments - 7]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved