Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:00:26 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15095
#KOTW15095
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, டிசம்பர் 28, 2014
முஹ்யித்தீன் பள்ளி இமாமின் மாமனார் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3060 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (18) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளி இமாம் நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பாவின் (தொடர்பு எண்: +91 98948 42351) மாமனார் - கி.மு.கச்சேரி தெருவைச் சேர்ந்த மீராலெப்பை, நேற்று (டிசம்பர் 27 சனிக்கிழமை) 22.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 68. அன்னார்,

மர்ஹூம் வங்காளம் ஜெய்லானீ அவர்களின் மகனும்,

மர்ஹூம் எஸ்.எல்.மஹ்மூத், மர்ஹூம் எஸ்.எல்.அஹ்மத் ஆகியோரின் மருமகனும்,

சிங்கப்பூர் காயல் நல மன்றத் தலைவர் எம்.அஹ்மத் ஃபுஆதின் மச்சானும்,

ஹாஃபிழ் ஊசி எஸ்.எச்.முஹம்மத் அப்துல் காதிர், மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ, ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஜெய்லானீ ஆகியோரின் சகளையும்,

முஹ்யித்தீன் பள்ளி இமாம் நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா, எம்.எஸ்.அபுல்ஹஸன், என்.எஸ்.ஜெ.காதிர் சாமுனாலெப்பை ஆகியோரின் மாமனாருமாவார்.

[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 00:40 / 30.12.2014]

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

[30.12.2014 அன்று இணைக்கப்பட்ட கூடுதல் தகவல்:-

அன்னாரின் ஜனாஸா மறுநாள் (டிசம்பர் 28 ஞாயிற்றுக்கிழமை) 11.00 மணியளவில், காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [28 December 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38582

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன் <<<

மர்ஹும் அவர்களின் அனைத்து பாவங்களையும் பொருத்து வல்ல இறைவன் .. அவனின் மிக சிறப்பான சுவன பதவியை கொடுத்தருவானாகவும் ஆமீன்.....

இறப்பின் பிரிவாழ் வாடும் குடும்பத்தார்கள் யாவர்களுக்கும் வல்ல இறைவன் ''சபுரை என்னும் பொறுமையை அளிப்பானாகயும் ஆமீன். வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED லெப்பை
ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Abu Huraira (Abu Dhabi) [28 December 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38583

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [28 December 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38585

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அட்மின் அவர்களே: முஹ்யித்தீன் பள்ளி இமாம், அபு மன்சூர் ஆலிம் அல்லவா.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்

Moderator: புதிய இமாம் பொறுப்பேற்று பல மாதங்களாகின்றன.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [28 December 2014]
IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38586

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.

எங்களாலும் சித்தூர் வாழ்மக்களாலும் சாச்சப்பாஎன்று அன்போடு அழைக்கப்பட்ட இறையடிசேர்ந்திவிட்ட மீராலெப்பைசாச்சப்பாஅவர்கள் ஆந்திரப்பிரதேசம் சித்தூரில் கடப்பாக்கள்,சிமெண்ட் வியாபாரம் செய்துவந்தார்கள் அதற்கு முன்பு கோ ஆப் டெக்சிலும் பணிபுரிந்து இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு அவர்களுடைய நல்லஅணுகுமுறையால் நிறைய அறிமுகங்கள்இருக்கின்றன.

முகம்கோனாது நளினமோடுபேசும் நல்லஅனபர்,நண்பர்,சகோதரர் நன்றாகஉதவிகள் செய்யும் சுபாவம்கொண்டவர்களும் ஆவார்கள் அன்னவரின்பிரிவு எங்களையும்,குடும்பத்தினரையும்,நண்பர்களையும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளபோதிலும் வல்ல இறைவன் தான்விரும்பி அழைத்துக்கொண்டான் க்ஹைர் அல்ஹம்துலில்லாஹ்.

வல்ல இறைவன் அவர்களின் பிழைகளைப்பொறுத்து மண்ணறையிலும் வெளிச்சத்தைக்கொடுத்து மறுமையிலும் மேலான நற்சுவனபதியில் அமர்த்தியருள்வானாக ஆமீன்.

அன்னாரைப்பிரிந்த குடும்பத்தினர்கள் அனைவருக்கும் அழகியபொறுமையையும் கொடுத்து அவ்விடத்திற்கு நிறைவானஒருவரை கொடுத்தருள்வானாக ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [28 December 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38588

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [28 December 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38590

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன் <<<


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by mohideen thambi sam (jeddah) [28 December 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 38592

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன் <<<

மர்ஹும் அவர்களின் அனைத்து பாவங்களையும் பொருத்து வல்ல இறைவன் .. அவனின் மிக சிறப்பான சுவன பதவியை கொடுத்தருவானாகவும் ஆமீன்.....

இறப்பின் பிரிவாழ் வாடும் குடும்பத்தார்கள் யாவர்களுக்கும் வல்ல இறைவன் ''சபுரை என்னும் பொறுமையை அளிப்பானாகயும் ஆமீன். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Mauroof (Dubai) [28 December 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38594

​​இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Syed Muhammed Sahib. SYS (Dubai) [28 December 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38596

إنـا لله وانـا الـيـــه راجـعــــــون

أللّـهــــــــــمّ اغـفــــر لـه وارحـمـــــــــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக.

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. أنا لله وانا اليه راجعون أللهم أغفر له وارحمه
posted by M.S.Kaja Mahlari (Singaporte) [28 December 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 38598

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன் <<<

மர்ஹும் அவர்களின் அனைத்து பாவங்களையும் பொருத்து வல்ல அல்லாஹ் . அவனின் மிக சிறப்பான சுவன பதவியை கொடுத்தருவானாகவும் ஆமீன்.....

அன்னாரை பிரிந்து வாழும் அன்னாரின் குடும்பத்தார்கள் யாவர்களுக்கும் வல்ல இறைவன் ''சப்ர்" என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by எஸ்.ஏ.கே.செய்யது மீரான் (ஜித்தா.) [28 December 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38599

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லமல்களை ஏற்று பாவப்பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமுடன் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாரர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பின் எஸ்.ஏ.கே.செய்யது மீரான் ,ஜித்தா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by SHOLUKKU.AJ (RIYADH) [28 December 2014]
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 38601

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by Mohamed Hassan (Jeddah) [28 December 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38606

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...assalamu alaikum.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [28 December 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38609

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!!!

வல்ல நாயன் மர்ஹூம் மீரா லெப்பை மச்சான் அவர்களின் பாவங்களை பொறுத்து மேலான சுவன பதியில் நல்ல இடம் பெற செய்வனஹா ஆமீன்!!! மேலும், குடும்பத்தினர் அனைவர்ஹல்லுக்கும் சபுரன் ஜமீலா எனும் அளஹிய பொறுமையை தருவனஹா ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!

எல்லோர்ஹளிடம் மிஹவும் மென்மையான குரலில், நல்ல பழஹி அர்த்தமுள்ள அனுபவங்களைப் பஹிர்ந்து வந்தார்ஹள். அந்த காலத்திலில் மருத்துவ துறையில் பட்டப் படிப்பில் சேர்ந்து, பின்பு வேறு துறைக்கு மாறி சாதனை படைத்த நல்ல மனிதர். அவர்களின் இளப்பு என்னை மிஹவும் பாதித்தது.

மிக்க துயரமுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + உறவினர்ஹல்
நஹ்வி. முத்து புஹாரி ஹஜ்ஜா.
ஹஜ்ஜா. கே. எஸ். யச். உம்மு ரஷீதா ஆலிமா.
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...SAPOOR..
posted by M.S.ABDULAZEEZ (Gz China) [28 December 2014]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 38617

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [28 December 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38629

CONDOLENCE

Assalamu alaikum wrwb. INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar. Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by Abdul Hadhi (Jeddah al Ruwais) [28 December 2014]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38631

​​இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

அப்துல் ஹாதி
ஜெட்டாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by mohamed salih (chennai) [29 December 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 38634

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அந்த ஏழு நாட்கள்! (?!)  (26/12/2014) [Views - 4015; Comments - 7]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved