Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:07:25 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11950
#KOTW11950
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 30, 2013
சுப்ரடோ கோப்பை கால்பந்து விளையாடும் எல்.கே. பள்ளி வீரர்கள் சென்னையிலிருந்து டெல்லி புறப்பாடு! தமிழ்நாடு கால்பந்துக் கழக செயலர் நேரில் சென்று வழியனுப்பினார்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5209 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அக்டோபர் மாதம் புது டில்லியில் நடைபெறவுள்ள சுப்ரடோ கோப்பைக்கான, பள்ளிக்கூடங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டிகளில், தமிழகம் சார்பாக பங்கேற்கவுள்ளது.

சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடுவதற்காக, இவ்வணியினர் நேற்றிரவு 07.15 மணிக்கு, செந்தூர் விரைவுத் தொடர்வண்டியில் புறப்பட்டு, இன்று நண்பகல் 11.45 மணியளவில் சென்னையைச் சென்றடைந்தனர்.

சென்னையிலிருந்து, இன்றிரவு 10.00 மணியளவில் தமிழ்நாடு விரைவுத் தொடர்வண்டி மூலமாக அவர்கள் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

தமிழ்நாடு மாநிலம் சார்பில் விளையாடச் செல்லும் அவர்களை, தமிழ்நாடு கால்பந்துக் கழக செயலாளர் ரவிக்குமார் டேவிட் மற்றும் நிர்வாகிகள், சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திற்கு நேரில் சென்று, வீரர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அங்கத்தினர், கால்பந்து வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், சுப்ரடோ போட்டியில் விளையாடச் செல்லும் வீரர்களின் நண்பர்கள் என திரளானோர் – டெல்லி புறப்படும் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி வீரர்களை வழியனுப்பினர்.









காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக்கின் கணவர் வீரர்களை ரயில் நிலையம் சென்று வாழ்த்திய காட்சி ...



தகவல் & படங்கள்:
பல்லாக் அப்துல் காதிர் நெய்னா
‘மாஸ்டர் கம்ப்யூட்டர்’ அப்துல் மாலிக்
M.U.முஹம்மத் இம்ரான்
(ஹாங்காங்)
ஆசிரியர் S.B.B.புகாரீ
மற்றும்
அணி பயிற்சியாளர் L.ஜமால்(சென்னை)


அணியினருக்கு, நேற்று மாலையில் - பல்வேறு நிறுவனங்கள் சார்பில் விளையாட்டுடை உள்ளிட்ட உகரணங்கள் வழங்கப்பட்ட செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

வீரர்கள் புறப்படுகையில் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெற்ற வழியனுப்பு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

சுப்ரடோ கோப்பை கால்பந்து போட்டியில் தமிழ்நாடு மாநிலம் சார்பில் பங்கேற்கும் காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணியினர்:-





Administrator: புகைப்படம் இணைக்கப்பட்டது @ 00:40 / 5.10.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Congratulation boys
posted by Mohamed Ibrahim Irshath (Abu Dhabi, UAE) [01 October 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30482

Thank God

சென்று வாருங்கள், கோப்பையை வென்று வாருங்கள். I wish you all the best. Make this trip as a historic one. Do well with God's will.

As you know very well and always keep in mind that you are playing against your age groups. So don't fear to them. This is my small but big advice to the players.

Once again I wish and greet all the players, trainers, teachers, parents and school management to support sports activities too.

My dream is becoming true.....

With prayers
Mohamed Ibrahim Irshath
Owner
Strange Spikers


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by rilwan (michigan) [01 October 2013]
IP: 99.*.*.* United States | Comment Reference Number: 30484

வாழ்த்துக்கள். LK ஸ்கூல் எப்போதுமே ஒரு முன்மாதிரி பள்ளிக்கூடம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Shaik Noordeen (Riyadh, Saudi Arabia) [01 October 2013]
IP: 195.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30489

அஸ்ஸலாமு அழைக்கும்

Allah துணையோடு நல்ல படியாக விளையாடி வெற்றியோடு வருக. வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [01 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30493

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ் ......நம் அருமை செல்வங்கள் இவ்வளவு திறமை பெற்றவர்கள் என்பதை நாம் நினைக்கும் போது நம்மால் நம் மகிழ்ச்சியை பகிர்த்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.......

இன்ஷா அல்லாஹ் ....நம் செல்வங்கள் நிச்சயமாக வெற்றி நடையுடன் தான்.நமது ஊருக்கு திரும்பி வருவார்கள் என்பதில் எள்ளளவும் நமக்கு சந்தேகம் இல்லை. முக்கியமாக இவ்வளவு தூரம் நம் மக்கள் விளையாட சென்றதே ....நமது ஊருக்கு பெருமைகழந்த ..... வெற்றிதான்...... நம் மக்களின் முகத்தில் வெற்றியின் தோரணையும் தெரிகிறது .

அல்லாஹு நம் மக்களின் உடல் நலத்திலும் ......அவர்களின் அனைத்து செயல்களிலும் முழுமையான ஒரு வெற்றியை தந்து அருள்வானாகவும் ஆமீன்............ வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved