Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:08:46 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11715
#KOTW11715
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, செப்டம்பர் 1, 2013
ரயில்களுக்கு எவ்வாறு எண்கள் வழங்கப்படுகின்றன?
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2896 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

செந்தூர் விரைவு வண்டியின் எண் இன்று (செப்டம்பர் 1) முதல் மாற்றப்பட்டுள்ளது. இந்த வண்டியின் எண் கொண்டு ரயில் வண்டிகளுக்கு எவ்வாறு எண்கள் வழங்கப்படுகிறது என்பதனை காணலாம் :

வண்டியின் முந்தைய எண் 16735.

இதில் முதல் இலக்கமான் 1 என்பது இது விரைவு வண்டி என்பதனை குறிக்கிறது

இதில் இரண்டாம் இலக்கமான் 6 என்பது இது தென்னக ரயில்வே மண்டலத்தை சார்ந்த வண்டி என்பதனை குறிக்கிறது

இதில் மூன்றாம் இலக்கமான 7 என்பது இது மதுரை கோட்டத்தை சார்ந்த வண்டி என்பதனை குறிக்கிறது.

செந்தூர் விரைவு வண்டிக்கு தற்போது புதிய எண் வழங்கப்பட்டுள்ளது. புதிய எண் 16105.

இதில் முதல் இலக்கமான 1 என்பது இது விரைவு வண்டி என்பதனை குறிக்கிறது

இதில் இரண்டாம் இலக்கமான் 6 என்பது இது தென்னக ரயில்வே மண்டலத்தை சார்ந்த வண்டி என்பதனை குறிக்கிறது

இதில் மூன்றாம் இலக்கமான 1 என்பது இது சென்னை கோட்டத்தை சார்ந்த வண்டி என்பதனை குறிக்கிறது.

மதுரை கோட்ட வண்டியாக இருந்த செந்தூர் வண்டி இனி சென்னை கோட்ட வண்டியாக மாற்றப்பட்டிருப்பதால் - சென்னை கோட்டமே, இனி இவ்வண்டியின் இல்லமாக கருதப்பட்டு, பராமரிப்புகள் மேற்கொள்ளப்படும். இதன் காரணமாகவே - ரயில் எண்ணும் மாற்றப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே இயக்கும் அனைத்து ரயில் வண்டிகளுக்கும் பொதுவாக 5 இலக்க எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு இலக்கமும் சில தகுதிகள் / விதிகள் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகின்றன.

முதல் இலக்கம்

முதல் இலக்கம் - 0 என்றால் அது பொதுவாக சிறப்பு ரயில்களை (கோடைக்கால சிறப்பு ரயில்கள், விடுமுறை ரயில்கள் போன்றவை) குறிக்கும்

முதல் இலக்கம் - 1 என்றால் அது பொதுவாக சதாப்தி, துராண்டோ, ராஜதானி உட்பட அனைத்து தொலைதூர ரயில்களை குறிக்கும்

முதல் இலக்கம் - 2 என்றால் அதுவும் பொதுவாக சதாப்தி, துராண்டோ, ராஜதானி உட்பட அனைத்து தொலைதூர ரயில்களை குறிக்கும். 1 வரிசை நிறைவுபெற்றுவிட்டால் 2 வரிசை பயன்படுத்தப்படும்

முதல் இலக்கம் - 3 என்றால் கொல்கத்தா நகருக்குள் இயக்கப்படும் ரயில்களை குறிக்கும்

முதல் இலக்கம் - 4 என்றால் சென்னை, புது டெல்லி, சிக்கந்தராபாத் உட்பட பெரு நகரங்களில் இயக்கப்படும் ரயில்களை குறிக்கும்

முதல் இலக்கம் - 5 என்றால் சாதாரண பெட்டிகள் கொண்டு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்களை குறிக்கும்

முதல் இலக்கம் - 6 என்றால் MEMU வகை ரயில்களை குறிக்கும்

முதல் இலக்கம் - 7 என்றால் DMU வகை ரயில்களை குறிக்கும்

முதல் இலக்கம் - 9 என்றால் மும்பை நகருக்குள் இயக்கப்படும் ரயில்களை குறிக்கும்


இரண்டாம்/மூன்றாம் இலக்கம்

இரண்டாம் இலக்கம் 2 இல் துவங்கினால் அது பொதுவாக அதிவிரைவு வண்டி (Super Fast Express), சதாப்தி வண்டி , ஜன சதாப்தி வண்டி போன்ற வண்டிகளை குறிக்கும்.

20 - அனைத்து மண்டலங்கிலான சதாப்தி/ஜன சதாப்தி ரயில்களை குறிக்கும்

21 - Central Railway மற்றும் Western Central Railway மண்டல அதிவிரைவு வண்டிகளை குறிக்கும்

22 - Northern Railway, North Central Railway, North West Railway மண்டல அதிவிரைவு வண்டிகளை குறிக்கும்

23 - Eastern Railway மற்றும் Eastern Central Railway மண்டல அதிவிரைவு வண்டிகளை குறிக்கும்

24 - Northern Railway, Northern Central Railway மற்றும் North Western Railway மண்டல அதிவிரைவு வண்டிகளை குறிக்கும்

25 - North Eastern Railway மற்றும் North Frontier Railway மண்டல அதிவிரைவு வண்டிகளை குறிக்கும்

26 - Southern Railway மற்றும் South Western Railway மண்டல அதிவிரைவு வண்டிகளை குறிக்கும்

27 - South Central Railway மற்றும் South Western Railway மண்டல அதிவிரைவு வண்டிகளை குறிக்கும்

28 - South Eastern Railway, South East Central Railway மற்றும் ECoR மண்டல அதிவிரைவு வண்டிகளை குறிக்கும்

29 - Western Railway, West Central Railway and North West Railway மண்டல அதிவிரைவு வண்டிகளை குறிக்கும்


இரண்டாம் இலக்கம் 2 தவிர, இதர எண்களில் (உதாரணமாக x1xxx, x3xxx) துவங்கினால் - அவ்வண்டி எண்களின் இரண்டாம் இலக்கம் - அவ்வண்டியின் இல்ல (home) மண்டலத்தையும் (Zone), மூன்றாம் இலக்கம் அவ்வண்டியின் இல்ல (home) கோட்டத்தையும் (Division) குறிக்கும்.

இரண்டாம் இலக்கம் 1 என்பது Central மற்றும் West-Central Railways மண்டலத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 0 என்பது இம்மண்டலத்தின் Mumbai CST/ Pune கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 1 என்பது இம்மண்டலத்தின் Jhansi கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 2 என்பது இம்மண்டலத்தின் Bhopal கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 4 என்பது இம்மண்டலத்தின் Solapur/Jabalpu கோட்டத்தை குறிக்கும்



இரண்டாம் இலக்கம் 3 என்பது Eastern மற்றும் East Central Railway மண்டலத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 0 என்பது இம்மண்டலத்தின் Howrah கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 1 என்பது இம்மண்டலத்தின் Sealdah கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 2 என்பது இம்மண்டலத்தின் Danapur கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 3 என்பது இம்மண்டலத்தின் Dhanbad கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 4 என்பது இம்மண்டலத்தின் Malda கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 5 என்பது இம்மண்டலத்தின் Asansol கோட்டத்தை குறிக்கும்



இரண்டாம் இலக்கம் 4 என்பது Northern, North Central மற்றும் North Western Railway மண்டலத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 0 என்பது இம்மண்டலத்தின் New Delhi கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 1 என்பது இம்மண்டலத்தின் Allahabad கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 2 என்பது இம்மண்டலத்தின் Lucknow கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 3 என்பது இம்மண்டலத்தின் Moradabad கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 5 என்பது இம்மண்டலத்தின் Ambala கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 6 என்பது இம்மண்டலத்தின் Firozpur கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 7 என்பது இம்மண்டலத்தின் Bikaner கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 8 என்பது இம்மண்டலத்தின் Jodhpur கோட்டத்தை குறிக்கும்



இரண்டாம் இலக்கம் 5 என்பது North-Eastern மற்றும் North-east Frontier Railways மண்டலத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 0 என்பது இம்மண்டலத்தின் Lucknow கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 1 என்பது இம்மண்டலத்தின் Varanasi கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 2 என்பது இம்மண்டலத்தின் Sonepur/Samastipur கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 3 என்பது இம்மண்டலத்தின் Izzatnagar/Lucknow கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 4 என்பது இம்மண்டலத்தின் Varanasi கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 5 என்பது இம்மண்டலத்தின் Samastipur கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 6 என்பது இம்மண்டலத்தின் Lumding கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 7 என்பது இம்மண்டலத்தின் Katihar/Alipurduar கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 8 என்பது இம்மண்டலத்தின் Lumding/Alipurduar கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 9 என்பது இம்மண்டலத்தின் Tinsukia கோட்டத்தை குறிக்கும்



இரண்டாம் இலக்கம் 6 என்பது Southern மற்றும் South-Western Railways மண்டலத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 0 என்பது இம்மண்டலத்தின் Chennai கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 1 என்பது இம்மண்டலத்தின் Chennai Egmore கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 2 என்பது இம்மண்டலத்தின் Mysore கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 3 என்பது இம்மண்டலத்தின் Thiruvananthapuram கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 5 என்பது இம்மண்டலத்தின் Bangalore கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 6 என்பது இம்மண்டலத்தின் Palghat கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 7 என்பது இம்மண்டலத்தின் Madurai கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 8 என்பது இம்மண்டலத்தின் Trichy கோட்டத்தை குறிக்கும்



இரண்டாம் இலக்கம் 7 என்பது South-Central மற்றும் South-Western Railways மண்டலத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 0 என்பது இம்மண்டலத்தின் Secunderabad கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 2 என்பது இம்மண்டலத்தின் Vijayawada கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 3 என்பது இம்மண்டலத்தின் Hubli கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 4 என்பது இம்மண்டலத்தின் Guntakal கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 5 என்பது இம்மண்டலத்தின் Hyderabad கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 6 என்பது இம்மண்டலத்தின் Kacheguda கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 7 என்பது இம்மண்டலத்தின் Guntakal கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 8 என்பது இம்மண்டலத்தின் Hubli கோட்டத்தை குறிக்கும்



இரண்டாம் இலக்கம் 8 என்பது South-Eastern, South-East Central மற்றும் East-Coast Railways மண்டலத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 0 என்பது இம்மண்டலத்தின் Kharagpur கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 1 என்பது இம்மண்டலத்தின் Chakradharpur கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 2 என்பது இம்மண்டலத்தின் Bilaspur கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 3 என்பது இம்மண்டலத்தின் Sambalpur கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 4 என்பது இம்மண்டலத்தின் Khurda Road கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 5 என்பது இம்மண்டலத்தின் Waltair கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 6 என்பது இம்மண்டலத்தின் Adra கோட்டத்தை குறிக்கும்



இரண்டாம் இலக்கம் 9 என்பது Western, North-Western மற்றும் West-Central Railways மண்டலத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 0 என்பது இம்மண்டலத்தின் Mumbai கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 1 என்பது இம்மண்டலத்தின் Vadodara கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 2 என்பது இம்மண்டலத்தின் Bhavnagar கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 3 என்பது இம்மண்டலத்தின் Ratlam கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 4 என்பது இம்மண்டலத்தின் Kota கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 6 என்பது இம்மண்டலத்தின் Ajmer கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 7 என்பது இம்மண்டலத்தின் Jaipur கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 8 என்பது இம்மண்டலத்தின் Bhavnagar கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 9 என்பது இம்மண்டலத்தின் Rajkot கோட்டத்தை குறிக்கும்



உதாரணமாக,

(1) 12433 சென்னை - டெல்லி ராஜதானி அதிவிரைவு வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 1 இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கம்கள் 24 - இது Northern Railway மண்டலத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

(2) 12621 சென்னை - டெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் அதிவிரைவு வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 1 இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கம்கள் 26 - இது Southern Railway மண்டலத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

(3) 12840 சென்னை - ஹவ்ராஹ் அதிவிரைவு விரைவு வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 1 இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கம்கள் 28 - இது South Eastern Railway / South Eastern Central Railway மண்டலத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

(4) 12164 சென்னைஎழும்பூர் - மும்பை தாதர் அதிவிரைவு வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 1 இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கம்கள் 21 - இது Central Railway / Western Central Railway மண்டலத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

(5) 12007 சென்னை - பெங்களூர் சதாப்தி அதிவிரைவு வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 1 இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கம்கள் 20 - இது சதாப்தி வண்டி என்றும் தெரிவிக்கிறது

(6) 12631 சென்னை - திருநெல்வேலி நெல்லை அதிவிரைவு வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 1 இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கம்கள் 26 - இது Southern Railway மண்டலத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

(7) 12693 சென்னை - தூத்துக்குடி முத்து நகர் அதிவிரைவு வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 1 இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கம்கள் 26 - இது Southern Railway மண்டலத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

(8) 16127 சென்னை - குருவாயூர் வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கம்கள் 61 - 1 இது தென்னக ரயில்வே மண்டலம், சென்னை எழும்பூர் கோட்டத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

(9) 16723 சென்னை - திருவனந்தபுரம் அனந்தபுரி வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 1 இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கம்கள் 67 - இது தென்னக ரயில்வே மண்டலம், மதுரை கோட்டத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

(10) 16853 சென்னை - டெல்லி ராஜதானி வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 1 இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கங்கள் 68 - இது தென்னக ரயில்வே மண்டலம், திருச்சி கோட்டத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

(11) 56761 பாசன்ஜர் வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 5 இது பாசன்ஜர் வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கங்கள் 67 - இது தென்னக ரயில்வே மண்டலம், மதுரை கோட்டத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

நன்றி:
Indian Railways Fan Club இணையதளம் (www.irfca.org)

[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 08:35 am / 02-09-2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Vilack SMA (Zibo , Shandong , China) [02 September 2013]
IP: 222.*.*.* China | Comment Reference Number: 29928

நல்ல தகவல் . குவிஸ் மாஸ்டர் L .T . இப்ராஹிம் மாமாவின் அடுத்த நிகழ்ச்சியில் இதுவும் கேட்கப்படலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அடேங்கப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா....!!!
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [02 September 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29929

அடேங்கப்பா இதுலெ இவ்ளோ விஷயம் இருக்கா...? பயனுள்ள தகவல்.

நம்ம செந்தூர் எக்ஸ்பிரஸ் நம்பர் மாற்றப்பட்டது ஓர் தேவையான செய்தி! அந்த செய்தியோடு சேர்த்து அக்கு வேறா ஆணிவேறா அதன் Biographyயை பிட்டு பிட்டு வெச்சுட்டீரே...!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. தொடரட்டும் இன்னும் நல்ல தகவல்கள் பல..
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [02 September 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 29931

இவ்வளவு காலம் இந்த ரயில்களுக்குறிய எண்களை பற்றி அறியாத இருந்த நமக்கு அதை பற்றி (ரயில்களுக்கு எவ்வாறு எண்கள் வழங்கப்படுகின்றன?) என்ற விழிப்புணர்வு தகவல் தந்தமைக்கு கோடான கோடி நன்றிகள்....! தொடரட்டும் இன்னும் நல்ல தகவல்கள் பல..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. மிஸ் பண்ணியது யாரு?
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [02 September 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 29942

அல்ஹம்து லில்லாஹ். பிரயோசனமான தகவல்.

1,2,3 இலக்கம் சரி, நானும் தேடி தேடி பார்க்கிறேன் 4,5 இலக்கம் பற்றி இந்த தகவலில் சொல்ல மிஸ் பண்ணி விட்டீர்களா? அல்லது நான் தான் படித்ததில் மிஸ் பண்ணி விட்டேனா?

அறிந்தவர்கள் எடுத்து வைத்தால் நலம்.

ஹைதுரூஸ் ஆதில், கோழிக்கோடு-கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved