Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:52:54 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11036
#KOTW11036
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுன் 16, 2013
இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) நிர்வாகியின் மனைவி காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3428 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (18) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) நூலகத்தின் மூத்த நிர்வாகியும், முன்னாள் தலைவருமான எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் என்ற டி.எம். (தொடர்பு எண்: +91 99424 14949) இன் மனைவி எம்.எல்.கதீஜா உம்மாள் இன்று அதிகாலை 05.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 72.

இவர், மர்ஹூம் முஹம்மத் லெப்பை என்பவரின் மகளும்,

மர்ஹூம் செய்யித் முஹம்மத் என்பவரின் மருமகளும்.

இளைஞர் ஐக்கிய முன்னணியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் தலைவருமான எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் என்ற டி.எம்.இன் மனைவியும்,

எம்.எல்.ஷாஹுல் ஹமீத், மர்ஹூம் எம்.எல்.செய்யித் இஸ்மாஈல், எம்.எல்.முத்து ஹாஜர் உம்மாள், எம்.எல்.யூஸூஃப் ஸாஹிப் ஆகியோரின் சகோதரியும்,

எம்.ஏ.எஸ்.ஹலீமத் ஸஃதிய்யா, எம்.ஏ.எஸ்.பத்தூல், எம்.ஏ.எஸ்.ரஜீனா ஆகியோரின் தாயாரும்,

அதிமுக சிறுபான்மைப் பிரிவு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் (தொடர்பு எண்: +91 94433 02505), ஒலி முஹம்மத், நோனா முஹம்மத் லெப்பை ஆகியோரின் மாமியாரும்,

எஸ்.ஐ.முஹம்மத் ஜிஃப்ரீ, ஓ.எம்.அஸ்ஹருத்தீன் ஆகியோரின் தாயாரின் தாயாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று (ஜூன் 16) ஞாயிற்றுக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
நோனா உவைஸ் மற்றும் மன்னர் பாதுல் அஸ்ஹப்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [16 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28066

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Abu Huraira (Abu Dhabi) [16 June 2013]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28068

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

எங்களுடைய பெரிய தாயார்(பெரிய உம்மாள்)வபாத் செய்தி கேட்டு நாங்கள் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தோம். அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்தமைக்கு நாங்கள் யாவரும் சபூர் செய்து கொண்டோம். தாங்கள் யாவரும் சபூர் செய்து மர்ஹூமா அவர்களின் மஹ்பிரதிர்கு துஆ செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.

அஸ்ஸலாமு அழைக்கும்.

இப்படிக்கு
நோனா. N.K. அபூ ஹுரைரா & சகோதரர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [16 June 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28069

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Kudack Sarvej Mohudoom Mohamed (Kuwait) [16 June 2013]
IP: 213.*.*.* Kuwait | Comment Reference Number: 28070

அஸ்ஸலாமு அழைக்கும்.

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வருந்துகிறோம்.
posted by Mohamed Hassan (Jeddah) [16 June 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28071

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by M.I.Khaleelur Rahman (Jaipur) [16 June 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 28072

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by vilack noor mohamed (dubai) [16 June 2013]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28073

இன்னாளிள்ளஹி வா இன்னா இலைஹி ராஜியூன்! மர்ஹூமா கதீஜாமா அவர்கள் என்னை அந்த தெருவில் காணும் பொழுதெல்லாம் வாப்பா சுகமாக இருகிரியாம என்று அன்புடன் விசாரிப்பார்கள்,மறக்க முடியாதவர்கள்.அல்லாஹ் அன்னாருக்கு மக்பிரத் வழங்கி ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்கத்தை வழங்குவானாக!ஆமீன்!

அன்னாரது பிரிவால் வாடும் அன்னாரது குடும்பத்தார் ஆனவர்களுக்கும் சபூரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுப்பானாக.

விளக்கு நூர் முஹம்மது.துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் அஃலாவில் அன்னாரை பிரவேசிக்கச் செய்வானாக........
posted by SK Shameemul Islam (Chennai) [16 June 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 28075

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து கப்ரின் கேள்வி கணக்குகளை எளிதாக்கி மறுமையில் உயர்வான சுவனச் சோலையாகிய ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் அஃலாவில் அன்னாரை பிரவேசிக்கச் செய்வானாக.

அவர்களின் பிரிவை ஏற்றுக் கொள்ளும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தாருக்கும் தந்தருள்வானாக, ஆமீன். குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் ஸலாம், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் &
எஸ்.கே.எஸ்.குடும்பத்தார்,
காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. انا لله وانا اليه راجعون
posted by M.S.Kaja Mahlari (Singapore) [16 June 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 28076

السلام عليكم ورحمة الله وبركاته

அருமை இளைனர் ஐக்கிய முன்னணியின் முன்னாள் தலைவர் ஜனாப் முஹம்மத் அலி சாஹிப் அவர்களின் மனைவி அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிக்க கவலை அடைந்தேன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவங்கள், குற்றங்கள்,குறைகள் இவைகள் யாவையும் மன்னித்து மேலான சுவனபதியை வழங்கி , அன்னாரின் கப்ரை சுவன பூங்காவாக ஆக்கி அருள்வானாக ! அன்னாரின் குடும்பத்தவர் யாவருக்கும் மேலான பொறுமையை கொடுத்து, நற்கூலியையும் வழங்குவானாக !

அன்னாரின் குடும்பத்தவர் யாவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Eassa Zakkariya (Jeddah) [16 June 2013]
IP: 79.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28077

அஸ்ஸலாமு அழைக்கும்.

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH KSA) [16 June 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28080

YUF சங்கத்தின் தலைவர் முஹம்மத் அலி சாஹிப் காக்கா அவர்களின் துணைவியார் அவர்களின் வபாத் செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அல்லாஹ்வின் கட்டளை படி நடந்து விட்ட சம்பவத்திற்கு தாங்கள் யாவரும் சபூர் செய்து கொள்ளுங்கள்.எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைதனை பொறுத்து மேலான சுவனம் புக நல்லருள் புரிவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by M.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா) [16 June 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28081

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எனது அன்பிற்குறிய மாமா S.E.முஹம்மது அலி சாகிபு அவர்களின் துணைவியார் வபாத் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி. அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

எனது அருமை நண்பன் M.J.செய்யது இப்ராஹிம் மற்றும் மர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by Pirabu Deen (chennai) [16 June 2013]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 28086

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Ismail Sufi (Muscat) [16 June 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 28087

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்பிற்குறிய S.E.முஹம்மது அலி சாகிபு காக்கா அவர்களின் துணைவியார் வபாத் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.

அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

எனது அருமை நண்பன் M.J.செய்யது இப்ராஹிம் மற்றும் மர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம்.

இஸ்மாயில் சூபி, மஸ்கட், ஓமன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...சபூர் எனும் பொறுமையை தருவானாக...
posted by Muhammad Nooh KA (Sharafiyyah, jeddah) [17 June 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28089

இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். TM மாமாவின் துணைவியார் வபாத் செய்தியறிந்து மனதுக்கு மிகவும் கவலை.

வல்லோன் அல்லாஹ் மற்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான பதவியில் அவர்களை ஆக்கி வைப்பானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [17 June 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 28091

அஸ்ஸலாமு அலைக்கும்

.........இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

அல்லாஹ்வின் கட்டளை படி நடந்தமைக்கு மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார்கள் அனைவர்களும் சபூர் செய்து கொண்டு.மர்ஹூமா அவர்களின் ஹக்கில் யாவர்களும் துஆ செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.எங்களின் சலாத்தினையும் யாவர்களுக்கும் கூறி கொள்கிறோம்.

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [17 June 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 28095

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (காயல்பட்டினம்.) [17 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28116

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரது பிரிவால் வாடும் அன்னாரது குடும்பத்தார் அனைவர்களுக்கும் சபூரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுப்பானாக... மேலும் மர்ஹூமா அவர்களின் பிழைதனை பொறுத்து மேலான சுவனம் புக நல்லருள் புரிவானாக ஆமீன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved