Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:53:57 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10472
#KOTW10472
Increase Font Size Decrease Font Size
சனி, மார்ச் 23, 2013
ஏப். 05 அன்று நகர்மன்றத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து முடிவு செய்யும் கூட்டம்! நகர்மன்ற அங்கத்தினருக்கு நக. நிர். மண்டல இயக்குநர் அழைப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3583 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி, 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீனைத் தவிர, 11ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.முகைதீன், 12ஆவது வார்டு உறுப்பினர் ஆர்.ரெங்கநாதன் ஆகியோர் தலைமையில் இதர 17 உறுப்பினர்களும், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரிடம் (ஆர்.டி.எம்.ஏ.) 08.03.2013 அன்று மனு அளித்துள்ள செய்தி காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.

இம்மனுவின் அடிப்படையில், நகர்மன்றத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் கூட்டப் பொருள் மீது முடிவு செய்யும் கூட்டம், வரும் ஏப்ரல் மாதம் 05ஆம் தேதியன்று நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் தலைமையில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ளக் கோரி, நகர்மன்ற அங்கத்தினர் அனைவருக்கும் பின்வருமாறு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது:-




Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...நல்ல நாளில் நம்பிக்கை இல்லை
posted by mackie noohuthambi (kayalpatnam) [23 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26431

வெள்ளிக் கிளமைதான கிடைத்தது இந்த அதிகாரிகளுக்கு, இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை பற்றி முடிவு செய்ய?

முஸ்லிம்களுக்கு செய்யிதுள் அய்யாம் என்று நாட்களிலே சிறந்த நாள். எல்லோரும் முன்கூட்டியே சென்று முன் வரிசையில் இருந்து திருக்குர்ஆன் ஓதுவது, தஸ்பீஹ் செய்வது, து ஆ க்கள் அவ்ராதுகள் ஓதுவது. இம்மை மறுமை நலனுக்கு, ஊர் நலனுக்கு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் ஒரு இனிய பொறுமதியான வேளையில், ஏற்கெனெவே நாறிக் கொண்டிருக்கும் நகர் மன்றத்தில் கூடி இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை விவாதிக்க வேண்டுமா, வேறொரு நாளை தேர்ந்தெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜமாத்தார்கள் உடனடியாக ஒரு தந்தி கொடுக்க வேண்டாமா? 10.30க்கு ஆரம்பித்து அரை மணி நேரத்தில் ஒற்றை வரி தீர்மானமா எடுக்கப் போகிறார்கள்.

மாற்று மதத்தினரும் வெள்ளிக் கிழமையை புனித நாளாகவே கருதுகிறார்கள். இதனால் எதனை பேருடைய தொழுகைகள் பாதிக்கப்படும். தயவு செய்து நமதூரில் உள்ள 8 இணையதளங்களும் இதை எதிர்த்து குரல் எழுப்பி, இந்த நாளை மாற்ற நடவடிக்கை எடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

மற்றப்படி ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்ற கதைதான். அல்லாஹ்வின் நாட்டப் படியே எல்லாம் நடக்கும். உள்ளங்களை இணைக்க வல்லவன் அவன் ஒருவனே. நபியே, நீங்கள் இந்த உலகிலுள்ள எல்லாவற்றையும் செலவு செய்தாலும் அவர்கள் உள்ளங்களை ஒன்றிணைக்க முடியாது. அதை செய்ய நம்மால்தான் முடியும் என்று அல்லாஹ் தெளிவாகவே சொல்லிவிட்டான்.

இன்னொரு தேர்தலுக்கு மக்கள் தயாராகிறார்கள். நான் மக்களவை தேர்தலை சொல்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நம்பிக்கை இல்லா தீர்மானம்
posted by SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) [24 March 2013]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26439

நம்மால் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவரின் மேல் இவர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடிகிறது ஏன் நம்மால் தேர்ந்து எடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மேல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரமுடியாத? புரியவில்லை... ஏதும் வழி இருந்தால் சொல்லுங்களேன்.. முடியாது என்கிற தைரியத்தில் தான் ஆடுகிறார்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. பழக்க தோஷம்
posted by Salai Sheikh Saleem (Dubai) [24 March 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26443

மரியாதைக்குரிய நகராட்சி உறுப்பினர்களே,

நீங்கள் எல்லோரிடமும் சொல்லி வைத்து விட்டீர்களா? இது நம்ம கூட்டம் என்று? இல்லா விட்டால் பழக்க தோஷத்தில் இந்தக்கூட்டத்தையும் வெளி நடப்பு செய்து விடப்போகிறார்கள்.

ஹையோ!!! ஹையோ !!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. முதல்வரின் பார்வைக்கு இந்திய முத்திரை ஆவணத்தின் நகல்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [25 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26446

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட காயமொழி நகராட்சியில் சமீபத்தில் நகரமன்ற தலைவருக்கு சாதகமாக கோர்ட்டில் என்ன தீர்ப்பு அமைந்ததோ...! அதுவே தற்போது ஊழல் குற்றச்சாட்டே இல்லாத இந்த நகரமன்ற தலைவருக்கும் நடக்க வாய்ப்பு உள்ளது....

20 ரூபாய் பத்திரத்தில் (INDIA NON JUDICIAL) இந்திய முத்திரை ஆவணத்தில் நகரமன்ற தலைவியிடம் கையழுத்து பெற முயற்சி செய்து அரசு கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சியை அரசுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு தனி குழு அரசின் செயல்பாடுகள் திட்டங்கள் நடக்கும் நகராட்சியை தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வர குழு அமைத்து பரிந்துரை செய்த (INDIA NON JUDICIAL) ஆவணம் விசாரணையின் போது தலைவிக்கு சாதகமாக அமையலாம்... (அதன் நகல்) C M செல்லுக்கு - முதல்வரின் கவனத்திற்கும் போகலாம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் இதமழை!  (25/3/2013) [Views - 2445; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved