Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:30:30 AM
வியாழன் | 2 மே 2024 | துல்ஹஜ் 1736, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:10
மறைவு18:27மறைவு13:11
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10468
#KOTW10468
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மார்ச் 22, 2013
நகர்மன்றத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி 17 உறுப்பினர்கள் மனு! முழு விபரம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3983 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி, 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீனைத் தவிர, 11ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.முகைதீன், 12ஆவது வார்டு உறுப்பினர் ஆர்.ரெங்கநாதன் ஆகியோர் தலைமையில் இதர 17 உறுப்பினர்களும், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரிடம் (ஆர்.டி.எம்.ஏ.) 08.03.2013 அன்று மனு அளித்துள்ளதாக, இம்மாதம் 09ஆம் தேதியன்று நாளிதழ்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அம்மனு குறித்த விபரங்கள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. மனு விபரம் வருமாறு:-







இம்மனுவின் அடிப்படையில், வரும் ஏப்ரல் மாதம் 05ஆம் தேதியன்று நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் தலைமையில் இதற்கான கூட்டம் காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டரங்கில் நடைபெறும் என அறியப்படுகிறது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [22 March 2013]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 26405

தலைவர் தலைவி என்று மாற்றி மாற்றி அடிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் குறையை துறுவி துறுவி அறிய தொடங்கி விட்டீர்கள். அல்லாஹ் உங்களின் குறையை? எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவருக்கும் பாதுகாவலன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. புஸ்வாணம் போல போச்சே...!
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [22 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26408

புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....ன்னு போச்சே!

ஹும்... இவைகள் தான் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்காக மிகப்பெரிய காரணிகளோ...? இவங்க பண்ணுன அட்டகாச வீடியோக்கள், ஒருமை மற்றும் ஏக வசணங்கள், வகுந்துடுவேன்னு சொன்ன கொலை மிரட்டல்கள், தனி நபர் குறுக்கீடு, துணைத் தலைவர் பதவிக்கு ஆதரவாக மற்ற உறுப்பினர்களுக்கி வலை வீசி விலை பேசுதல், இவகளுக்காக யாரிடத்தில் போய் மக்களாகிய நாங்கள் மனு கொடுக்க வேண்டும்?

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by M.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா) [22 March 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 26413

தலைவி அவர்கள் மீது 17 உறுப்பினர்கள் கொடுத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் கருத்தின் அடிப்படையில் எனது கேள்வி, கடந்த 10-ம் தேதி நடைப்பெற்ற கூட்டத்தில் தலைவி அவர்கள் உறுப்பினர்கள் தொடுத்துள்ள குற்றசாட்டுகள் ஒன்றுக்கு கூட பதில் சொல்லவில்லையே அது ஏன்?

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Seyed Mohamed (Baakavi) (Saudi Arabia) [22 March 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26418

இது தானா உங்களின் காரணிகள் , பார்பதுக்கு மிகவும் வேடிக்கயாகா இருகிறதே !!!

I thought something really huge to make such allegations against president..

Anyhow unity is what we all looking for in kayalpatnam.. May allah guide us alone ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...அல்லாஹ்வின் பயம்
posted by nmshamu s/o late dsp (dammam) [23 March 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26422

ஆபிதா ராதா அவர்களே நீங்கள் பயபட வேண்டாம் அல்லாஹ் உங்களுக்கு உறுதுணையாக இருப்பான்

nmshamu shihabuddin
s/o late dsp


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6.
posted by Abdul Wahid S. (Kayalpatnam) [23 March 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 26427

This is for those councilors who fear Allah and pray 5 times a day.

[Hence,] O you who have attained to faith, when you do hold secret confabulations, do not conspire with one another with a view to sinful doings, and aggressive conduct, and disobedience to the Apostle, [16] but [rather] hold counsel in the cause of virtue and God-consciousness: and [always] remain conscious of God, unto whom you all shall be gathered. (58:9)

58:9. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இரகசியம் பேசிக் கொண்டால், பாவத்தையும் வரம்பு மீறுதலையும், (நம்) தூதருக்கு மாறு செய்வதையும் கொண்டு இரகசியம் பேசாதீர்கள்; ஆனால் நன்மை செய்வதற்காகவும் பயபக்தியுடன் இருப்பதற்காகவும் இரகசியம் பேசிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வின் பால் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்களோ - அவனுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved