Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:07:22 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Namenizam
Placeindia
Approved Comments8
Rejected Comments3
கருத்துக்கள்
எண்ணிக்கை
8
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: DCW தொழிற்சாலையினால் ஏற்படும் மாசு குறித்து இந்தியாடுடே தமிழ் வார இதழ் செய்தி வெளியீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by nizam (india) [10 September 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 30062

தம்பி விளக்கு அவர்களே பிரட்சனை சுகாதார கேடு பற்றி அல்ல காயலில் தலைவலி காய்ச்சல் போல வீட்டுக்கு வீடு புற்று நோய் வந்து வாரவாரம் மௌத் செய்தி வந்தவண்ணம் உள்ளது. இதற்க்கு முக்கிய காரணியை பற்றித்தான் எழுதுகிறோம். பிரச்சினையை புரிந்து கொண்டு எழுதுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் நகர்மன்ற (ஆகஸ்ட் மாத) கூட்டம்! உறுப்பினர்கள் வெளிநடப்பு!! நகர்மன்ற நடப்பு நிலை குறித்து பொதுமக்களுக்கு நகர்மன்றத் தலைவர் விளக்கம்!!! (அசைபட காட்சிகளுடன்) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by nizam (india) [17 August 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 29537

இதை ஒரு நகராட்சியின் செயல்பாடு என்பதை விட காயல்பட்டணம் எங்கே போய் கொண்டு இருக்கிறது என்பதகத்தன் கொள்ளவேண்டி இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு நகராட்சி உறுப்பினரும் நகராட்சி தலைவரும் நம்மில் இருந்து நம்மால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள்தானே.

தனது சொத்து உழைப்பு எல்லாம் அர்பணித்த நமது மூதாதையர்கள் போஸ்ட் ஆபிஸ் இச்டேசன் பள்ளி முத்து சாவடி உண்டாக்கினார்கள். இப்போது என்னவென்றால் அரசாங்க வரிபணத்தை ஊர் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த கூட மனம் இல்லை. நான் திரும்பவும் கடந்த கமெண்டில் குறிப்பிட்டதுபோல மீண்டும் சொல்கிறேன். இவை அனைத்துக்கு காரணம் இந்த கேடுகெட்ட ஈகோ. இதன் விளைவை நன்கு அறிந்த அண்ணல் நபி (ஸல்) கூறினார்கள் பெருமை கொண்டவன் போகுமிடம் நரகம்தான் என்று. இந்த ஈகோ இல்லாததால் நம்மை சுற்றி உள்ள ஊர் பஞ்சயாத்துகள் எவ்வளவு ஒற்றுமையோடு செயல்பட்டு வளர்ச்சி பணிகளை நிறைவேற்றுகிறார்கள்

மற்றொரு காரணம் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான அதிகார வரம்புகளை பற்றி சரியான புரிதல் இல்லாதது. லஞ்சத்துக்காத்தன் இந்த விளையாட்டெல்லாம் நடக்கிறது என்பது ஏற்புடையது அல்ல. ஏனெறால் கணிசமான உறுப்பினர்கள் செல்வத்தில் தன்னிறைவு பெற்றவர்கள். பாரம்பரிய குடுமபத்தை சார்ந்தவர்கள். அவர்களுக்கு லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை

நம்மை நம் ஊரை பற்றி இழிவாக பேசுமுன் இந்த ஊரின் பிரபலமான சமுகவியலார்களும் சட்ட நிபுணர்கள் மார்க்க அறிஞர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண்பது அவசியம் தவறினால் நாளை இறைவனின் மக்சரிலே குற்றவாளியாக நிற்பது நிச்சயம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: துபையில் காயலர் மரணம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by nizam (india) [24 July 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 28892

இன்னலிள்ளஹி இன்னைளைஹு ராஜிவூன்.

இறைவன் இந்த புனித ராமதனில் அவர்களது பிழைகளை பொறுத்து அவரது மண்ணறையை சுவர்க்க பூஞ்சொலையாக்கி அருள்வானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அரசு மருத்துவமனையிலுள்ள குறைகள் சரிசெய்யப்படாவிடில், உண்ணாவிரதப் போராட்டம்! சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by nizam (india) [25 June 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 28272

அப்துல் காதர் அவர்களின் கருத்தை மறுக்கிறேன். நானும் இந்த தொகுதியில் அரசியல்வாதிகள் வியாபாரிகள் சாதாரண பாட்டாளி மக்கள் வரை எல்லோரோருடைய வாயையும் கிளரிபார்த்து விட்டேன். எல்லோரும் அனிதாவை பற்றி சொல்வது இவரைப்போல மக்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்ய யாரும் கிடையாது. இந்த தொகுதி மக்களின் இரத்தத்தோடு கலந்து விட்டார் எனபதே சரியான சொல்.

வியாதி என்பது பணக்காரன் ஏழை நடுத்தவாதி எல்லோரையும் தாக்கும். ஒரு பணக்காரனுக்கு எந்த சிகிச்சை தனியார் மருத்துவமனையில் கிடைக்குமோ அதே சிகிச்சை அரசாங்க மருத்துவ மனையில் ஒரு ஏழைக்கு கிடைக்க வேண்டும் என்பதே ஒரு ஜனநாயக நாட்டின் முக்கிய குறிக்கோளாகும். ஏனெறால் இந்த நாட்டின் ஆட்சசியை நிர்ணயிப்பது இந்த நாட்டின் ஏழைகள்தான்.

நமதூர் அரசாங்க மருத்துவமனையில் திருப்திகரமான சேவை இல்லை என்பது பலருடைய கருத்து. அதே சமயத்தில் மருத்துவர் பாவநாசம் குமார் அவர்கள் தன்னால் முடிந்த அற்பணிப்பை செலுத்துகிறார்கள். அனிதா அவர்களின் இந்த விசிட் கொஞ்சல் மாறுதல்களை உண்டாகும் என்பது நம் அனைவரின் நம்பிக்கை. சரி ஆளுங்கட்சி இது போன்ற நடவடிக்களை எடுக்க காணோமே? அவர்கள்தான் முன்னின்று நடத்த வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: காயலும்... கால்பந்தாட்ட ரசனையும்...! [ஆக்கம் - எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்)] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by nizam (INDIA) [27 May 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 27593

சில நினைவுகளை அசை போடவிரும்புகிறேன்.

இந்த விளையாட்டு இவ்வளவு ரசனை ஆனதற்கு ஒரு காரணம் காயல் மௌலான காக்காவின் அனவுன்ச்மென்ட். வாண்டேர்லைடே கொழும்பு சோப்பு அப்போது பிரபலம் அதற்குதான் பேட்டிங் கட்டுவார்கள். மீரட் வீரர்களை உச்சிகொண்டை என்று பட்டம் வைத்தார்கள்.

போர்ட்ஆப் தூத்துக்குடி அணியில் மீசை வைத்தவர் சரியான டிபென்ஸ் பிளையர். அவரே போல குமரன் சைக்கில் கடையில் ஒருத்தர் வேலை பார்த்தார். பிச்சை என்ற பிளையர் சரியான கில்லாடி பிளையர். ஒருசமயம் ரசிகர்களுடன் தகறாரு செய்தனர். ரோடியர் மில் பாண்டிச்சேரி அணியில் வழுக்கை விழுந்த பிளையர் காலில் பந்து கிடைத்தால் கோல்தான்.

எம் ஈ கீ பெங்களூர் அணியில் ராஜபுத்திரன் சரியான பிளையர். கோவை லக்ஸ்மி மில் அணியினர் நல்ல திட்டமிட்டு விளையாடுவார்கள். எல்லா வற்றுக்கும் மேல் காயமடைந்த வீரர்களுக்கு சிஹிச்சை செய்யும் பால் பாண்டி அவர்கள் இன்றும் நான் சரியான கால்பந்து ரசிகர்தான். இங்கிலிஸ் பிர்மியர் லீக் தினசரி 1மனி நேரம் பார்த்தால்தான் நிம்மதி. அந்த விளையாட்டை பார்த்து விட்டு இந்திய கால்பந்து ரசிக்கவில்லை உண்மையைத்தான் சொல்கிறேன். ஒரு சிறிய ஊரில் கால் நூற்றாண்டுக்கு மேல் இந்த விளையாட்டை சிறப்பாக நடத்துவதற்கு யு எஸ் சி நிர்வாகத்தை மனமார பாராட்டுகிறேன்.

கடைசியாக கால்பந்தை பற்றி சில வரிகள், இதை போல அற்புதமான சிறப்பான விளையாட்டு வேறு கிடையாது. சோர்வுற்ற நேரங்களில் இந்த விளையாட்டாய் ரசித்து பார்க்கும்போது ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது. சூதாட்டம் முறைகேடுகள் எதிலும் சிக்காமல் பரிசுத்தமான விளையாட்டு கால்பந்து.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் 2013: கமலாவதி மேனிலைப்பள்ளி மாணவி தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by nizam (INDIA) [09 May 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 27307

காயல் பள்ளிகூடங்கள் கமலாவதியைக் காட்டிலும் எந்த வகையிலும் திறன் குறைந்தது அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு எல்கே பள்ளி மாணவர் அமானுல்லா மாவட்டத்தில் முதலாவதாக வந்தார். பிரபல டாக்டர்கள் மகபூப் அவர்கள் டாக்டர் செய்து அஹமது அவர்கள் எல்கே பள்ளியில் படித்தவர்கள்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் 2013: சுபைதா மேல்நிலைப்பள்ளி 100 சதவிகித தேர்ச்சி! முதல் மதிப்பெண் 1149!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by nizam (INDIA) [09 May 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 27300

சாதனை மாணவி சாமு சமீராவிற்கு வாழ்த்துகள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல் மாணவர் தயாரித்த குறும்படத்திற்கு 1 லட்ச ரூபாய் பரிசு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by nizam (INDIA) [09 May 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 27290

வாழ்த்துக்கள் கல்வியைத் தாண்டி திறமைக்கொண்டு சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துகாட்டு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
8
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved