Re:... posted byM.A.K.JAINUL ABDEEN (Kayalpatnam)[16 November 2015] IP: 64.*.*.* United States | Comment Reference Number: 42239
குத்பா சிறுபள்ளியின் கத்தீபாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எனது நண்பன் மௌலவி ஹாஃபிழ் முஹம்மது முஹியத்தீன் மஹ்ழரி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அல்லாஹ் அவர்களுக்கு சரீர சுகத்தையும் தந்து, நீடித்த ஆயுளையும் தருவானாக. ஆமீன்
செய்தி: ஸீ-கஸ்டம்ஸ் சாலைக்கு ரூ.46 லட்சம் செலவில், புதிய பேவர் ப்ளாக் சாலை! இன்று நடைபெற்ற ஒற்றைப் பொருள் கூட்டத்தில் தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தார் சாலையே தரமானது. posted byM.A.K.JAINUL ABDEEN (kayalpatnam)[12 September 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 41841
ஸி.கஸ்டம்ஸ் சாலைக்கு நல்லகாலம் பிறக்கப்போகிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி. அதேநேரம் அந்த சாலையை தலைவி அவர்கள் சொன்னதுபோல் தரமான தார்சாலையாக அமையவேண்டும் என்பதே என்போன்ற பொதுமக்களின் கருத்து.
அதிகமான போக்குவரத்துள்ள பகுதியான இந்த ரோடு முழுவதும் தோண்டி அதன்பிறகு தரமான தார்சாலை அமையவேண்டும்.
இதை நகர்மன்ற உறுப்பினர்கள் கவனத்தில் கொண்டு தரமான சாலை அமைய வழிவகை செய்யவேண்டும்.
Re:...தேர்தலை புறக்கணிப்போம்! posted byM.A.K. JAINUL ABDEEN (kayalpatnam)[31 March 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 34066
நாசகார ஆலையால் நித்தம் மரணித்துக் கொண்டிருக்கும் மனித உயிருக்கு எந்த ஒரு விலையுமில்லாமல், இந்த ஆலையால் மனித உயிருக்கு மாபெரும் ஆபத்து என்று ஆதாரத்துடன் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், நம் மக்களின் நீண்ட போராட்டங்களுக்கு எந்த ஒரு மதிப்பும் இல்லாமல், அந்த நாசகார ஆலைக்கு புதிய யூனிட் துவங்க மத்திய அரசின் அனுமதியா? பொங்கி எழுங்கள் சகோதரர்களே!
எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் ஆலையின் அடாவடித்தனத்திற்க்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத சூழ்நிலை.
இந்த ஆலையின் அராஜகத்தை முடிவுக்கு கொண்டுவர நம் மக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும். இந்த பொன்னான வாய்ப்பினை பயன்படுத்தி, அரசியல், கொள்கை பார்க்காமல் நாம் ஒன்றினைந்து செயல்பட்டு, நாசகார ஆலையை கூண்டோடு அகற்ற முயற்சி செய்வோம். அல்லாஹ் நமதூரை இயற்கை சீற்றங்களிலிருந்தும், விபத்துகளிலிருந்தும் பாதுகாப்பானாக.ஆமீன்.
Re:... posted byM.A.K.JAINUL ABDEEN (kayalpatnam)[06 November 2013] IP: 180.*.*.* India | Comment Reference Number: 31257
மரியாதைக்குரிய நஹ்வி ஆலிம் காக்கா அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். நான் உங்கள் தந்தையை கமிஷன் வாங்கினார்கள், கட்டிங் வாங்கினார்கள் என்று சொல்லவில்லையே!? "எங்க கட்சிக்கு கெட்டபேர் வந்துவிடும்" என்று அவர்கள் சொன்ன வார்த்தையைத்தானே குறிப்பிட்டு எழுதியிருந்தேன். அதை நீங்கள் உங்கள் தந்தையிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாமே?
Re:... posted byM.A.K.JAINUL ABDEEN (kayalpatnam)[05 November 2013] IP: 180.*.*.* India | Comment Reference Number: 31217
நஹ்வி அஹ்மது மெய்தீன் அவர்கள் YUF ன் மூத்த உறுப்பினராக வந்து பேசவில்லை. எங்க கட்சிக்கு கெட்டபேர் வந்துவிடும் என்றுதான் பேசினார். அவருக்கு தெரு பிரச்சனையைவிட அவருடைய கட்சிதான் பெரிசுபோல.
Re:... posted byM.A.K.JAINUL ABDEEN (kayalpatnam)[23 May 2013] IP: 116.*.*.* India | Comment Reference Number: 27549
அஸ்ஸலாமு அலைக்கும். புதிய நிர்வாகக்குழுவிற்க்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் இக்ரா கல்வி சங்கம், நம் நகரை கல்வியில் முன்னோடி நகரமாக மாற்ற, எந்த ஒரு தனி மனித தலையீடுமில்லாமல் செய்ற்குழு, பொதுக்குழு எடுக்கின்ற முடிவை மட்டும் செயல்படுத்த வேண்டுகிறேன்.
மரியாதைக்குரிய ஆசான் எஸ்போன் சார் அவர்களின் மரணசெய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
சார் அவர்களை நான் ஆறாம் வகுப்பு படிக்கும் காலம் முதல் தெரியும். சாரணர் இயக்கத்தின் ஆசிரியராக இருந்தார்கள். ஆசிரியர், மாணவர் என்ற பாகுபாடே இல்லாமல் மாணவர்களாகிய அனைவர்களிடமும் நல்ல நண்பரைப் போல் பழகுவார்கள். அவர்கள் எங்களுடைய சிறுவயதில் சொல்லித்தந்த பாடம் அனைவர்களுக்கும் நாம் உதவியாக இருக்கவேண்டும் என்பது. இன்று நான் சமூகபணிகளில் ஆர்வமாக பணியாற்றுகிறேன் என்றால் அதற்கு எஸ்போன் சார் அவர்களும் ஒருகாரணம். சிறுவயதில் சொல்லிதந்த பாடம்தான்.
அன்னாரின் இழப்பு பேரிழப்பாகும். அவர்களின் குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவண்,
எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், எல்.கே.பள்ளி முன்னாள் மாணவன்,
தலைவர், காக்கும் கரங்கள் நற்பணி மன்றம்,
நகர தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம், காயல்பட்டணம்,
உறுப்பினர், காயல்பட்டணம் அரிமா சங்கம்.
செய்தி: காயல்பட்டினம் நல அறக்கட்டளை (KWT) தலைவர் ஹாஜி எஸ்.ஐ.அபூபக்கர் மனைவி காலமானார்! (கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். வல்லோனாம் அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து, மேலான சுவனமாம் ஜென்னதுள் பிர்தௌஸ் கொடுத்தருள்வானாக. ஆமீன்.
மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அன்னாரின் அன்பு கணவர் ஹாஜி அபூபக்கர் அவர்களுக்கும் மற்றும் மக்கள், குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக.ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். வல்லோனாகிய அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவப்பிழைகளை பொறுத்து, ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தை கொடுப்பானாக. ஆமீன். மேலும் மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அன்பு கணவர் ஏ.ஆர். இக்பால் ஹாஜி அவர்களுக்கும்,உற்றார், உறவினர்கள் அனைவர்களுக்கும் மேலான பொறுமையை அல்லாஹ் தண்டருல்வானாக.ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும்.
எனது பள்ளி நண்பன், ஆசிரியர் மீராதம்பி உடைய அருமை தந்தை வஃபாத்தான செய்தி அறிந்தேன். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். வல்லோனாம் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவத்தை பொறுத்து, "ஜென்னத்துல் ஃபிர்தௌஸ்" என்னும் மேலான சுவனத்தை வழங்குவானாக. மேலும் அன்னாரின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் "சபுரன் ஜமீலா" எனும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக.ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross