Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:50:12 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10226
#KOTW10226
Increase Font Size Decrease Font Size
திங்கள், பிப்ரவரி 18, 2013
மகுதூம் பள்ளி நிர்வாகி ஹாஜி ஏ.ஆர். இக்பால் மனைவி இன்று சென்னையில் காலமானார்! (கூடுதல் தகவல்)
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4515 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (38) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளியின் நிர்வாகியும், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) பொருளாளருமான ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால் (+91 98428 91960) மனைவி எம்.என்.ஜமீலா (வயது 58) இன்று காலை சென்னையில் காலமானார்.

இவர், காலஞ்சென்ற ஹாஜி எம்.ஐ.நூஹ் என்பவரின் மகளும்,
காலஞ்சென்ற ஹாஜி எஸ்.டி.அப்துர்ரஸ்ஸாக் என்பவரின் மருமகளும்,
மகுதூம் ஜும்ஆ பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினரும், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) பொருளாளருமான ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பாலின் மனைவியும்,
எம்.என்.முஹம்மத் சுலைமான் (48), ஹாஜி எம்.என்.அப்துர்ரஊஃப் (48), ஹாஜி எம்.என்.நூருல் அமீன் (48), ஹாஜி எம்.என்.மக்கீ (48), ஹாஜி எம்.என்.அப்துர்ராஸிக் (48), ஹாஜி எம்.என்.முஹம்மத் அலீ (48) ஆகியோரின் சகோதரியும்,
எம்.ஐ.நஃபீஸா, எம்.ஐ.ஸதக்கத்துல்லாஹ், எம்.ஐ.முஹம்மத் நூஹ் ஆகியோரின் தாயாரும்,
ஹாஜி எம்.ஏ.புகாரீ (+91 98651 30455) என்பவரின் மாமியாருமாவார்.

அன்னாரின் உடல் மண்ணடி மஸ்ஜித் - இ - மாமூர் பள்ளிவாசலுக்கு அஸர் தொழுகை வேளையில் கொண்டுவரப்பட்டு, ராயபேட்டை மையவாடியில் - மாலை 5 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 18.02.2013/16:45 hrs.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மண்ணறை வாழ்வு ஒளிரட்டும
posted by Mohamed Buhary (Kayalpatnam) [18 February 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 25578

மரியாதைக்குரிய இக்பால் ஹாஜி அவர்களின் துணைவியாரின் மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மர்ஹூமாவின் பிழைகள் பொறுக்கப்பட்டு உயர்பதவியாம் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை அல்லாஹ் வழங்குவானாக என துஆ செய்கிறேன்.

அவர்களின் பிரிவால் துயருற்றுள்ள இக்பால் ஹாஜி உள்ளிட்ட, மக்கள் மருமக்கள், சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

أللهم اغفر لها أللهم ثبت لها

அல்லாஹும்மஃபிர் லஹா, அல்லாஹும்ம ஸப்பித் லஹா

(பொருள்: இறைவா! இவரை மன்னிப்பாயாக! இறைவா! (வானவர்களின் விசாரணைக்குப் பதிலளிக்கும்போது) இவரை உறுதிப்படுத்துவாயாக.)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.) [18 February 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25579

இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருள பிரார்த்தனை செய்வதோடு எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அஸ்ஸலாமு அழைக்கும்....
posted by பங்குதாரர்கள் - ஸ்டார் ரெடிமேட்ஸ்.. (KAYALPATNAM ) [18 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25581

இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்..

சமூக அக்கறை மனம் கொண்ட மரியாதைக்குரிய இக்பால் ஹாஜி அவர்களின் துணைவியாரின் மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மர்ஹூமாவின் பிழைகள் ஏதும் இருப்பின் அது மன்னிக்கப்பட்டு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை இவர்களுக்கு கொடுப்பானாக... ஆமின்...

அவரின் பிரிவால் துயரப்படும் இக்பால் ஹாஜி அவர்களுக்கும், அவரின் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் அனைவர்களுக்கும் பொறுமையை கொடுப்பானாக...!

எங்கள் ஸ்தாபன பங்குதாரர்கள் அனைவர்களும் சலாதினை தெரிவித்து கொள்கிறோம்... அஸ்ஸலாமு அழைக்கும்.

ஸ்டார் ரெடிமேட்ஸ் - பங்குதாரர்கள்.
பிரதான சாலை. காயல்பட்டினம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by M.S.ABDULAZEEZ (Gz) [18 February 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 25582

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்

ஹாஜி A A சம்சுதீன் லெப்பை அவர்கள் குடும்பத்தினர்கள்
மொகுதூம் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by M.A.K.JAINUL ABDEEN,President, Kaakkum Karangal Narpani Manram. (kayalpatnam) [18 February 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 25583

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். வல்லோனாகிய அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவப்பிழைகளை பொறுத்து, ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தை கொடுப்பானாக. ஆமீன். மேலும் மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அன்பு கணவர் ஏ.ஆர். இக்பால் ஹாஜி அவர்களுக்கும்,உற்றார், உறவினர்கள் அனைவர்களுக்கும் மேலான பொறுமையை அல்லாஹ் தண்டருல்வானாக.ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்'
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (காயல்பட்டினம்.) [18 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25584

இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்..

மர்ஹூமாவிக்கு 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் அழகிய சுவன பதவியை கொடுத்து மர்ஹூமாவின் பிரிவால் துயருற்றுள்ள இக்பால் ஹாஜி அவர்களுக்கும், அவரின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் பொறுமையை கொடுப்பானாக...! ஆமின்...

அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by hasbullah mackie (dUBAI) [18 February 2013]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25585

இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்

அல்லாஹு அன்னாரின் பிழைகளை மன்னித்து மேலான சுவர்க்க பதியை அருள்வானாக...ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Fareed (Dubai) [18 February 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25586

இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருள பிரார்த்தனை செய்வதோடு எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by சாளை பஷீர் (சதுக்கை தெரு , காயல்பட்டினம்) [18 February 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 25587

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ! நம்ப முடியவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் இக்பால் ஹாஜியாரை செம்புதாஸ் தெரு மஸ்ஜிதில் சந்தித்தேன். வீட்டுக்காரிக்கு உடல் நலமில்லை என்று சொன்னார்கள்.

கிருபையாளனான அல்லாஹ் மர்ஹுமாவின் பிழைகளை மன்னித்து உயர்வான சுவனபதியில் நுழையச்செய்திடுவானாக ! ஆமீன் !

அன்னாரை இழந்து தவிக்கும் சமூக சேவகர் கண்ணியத்திற்குரிய இக்பால் ஹாஜி , அருமை தம்பி ஸதக் & உடன் பிறந்தோர் , புகாரீ காக்கா ஆகியோருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களும் ,ஆறுதல்களும் , துஆக்களும் !!

ஒரு குடும்பத்தில் வீட்டில் ஒரு பெண்மணியின் மரணம் ஏற்படுத்தும் வெற்றிடத்தை வலியை இழப்பை ஆழமாக உணர முடிகின்றது.

சமூக சேவைசெய்யும் கணவரையும் , மகனையும் , மருமகனையும் பெற்றிருக்கும் மர்ஹூமா பாக்கியம் பெற்றவர்கள். அன்னாரின் மண்ணறை , மறுமை வாழ்க்கை ஈடேற்றம் பெறட்டுமாக ஆமீன் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Fuad (Singapore) [18 February 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 25588

இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.

மரியாதைக்குரிய இக்பால் காக்கா அவர்களின் அன்பு மனைவி வபாத்தான செய்தி அறிந்து அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன்.

கிருபையுள்ள அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் மேலான பொறுமையைக் கொடுப்பானாகவும். இக்பால் காக்கா அவர்களுக்கு எனது ஸலாம்.(அஸ்ஸலாமு அலைக்கும்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by M.N.Sulaiman (Bangalore) [18 February 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 25589

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் !

அருமை நண்பன் முஹம்மது நூஹு வின் தாயாரும், எங்கள் அன்பின் தோழிமா வின் மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய செய்வானாக....!

நண்பன் மற்றும் குடும்பத்தார் அனைவரும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை மேற்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுவதோடு என் சலாத்தையும் தெரிவித்து கொள்கிறேன். "அஸ்ஸலாமு அழைக்கும்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...iqbal
posted by hylee (colombo) [18 February 2013]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 25590

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Miskeen Sahib (Bangkok) [18 February 2013]
IP: 61.*.*.* Thailand | Comment Reference Number: 25591

அஸ்ஸலாமு அலைக்கும், ஹாஜி A.R இக்பால் அவர்களின் மனைவியும் என் அருமை நண்பன் முஹம்மது நூஹு தாயார் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன். வல்ல நாயன் அன்னாரது பிழைகளை பொறுத்து அவர்களது கப்ரை சுவன பூஞ்சோலையாக ஆக்கி மேலான சுவனத்தை வழங்கிடுவானாக, மேலும் அன்னாரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை கொடுப்பானாக, ஹாஜி இக்பால் மற்றும் சகோதரர் சதகதுல்லாஹ் நண்பன் நூஹு ஆகியோருக்கு இதன் மூலம் எனது ஸலாத்தினை தெரிவித்து கொள்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by umer abdul cader . u (chennai) [18 February 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 25592

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். வல்லோனாகிய அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவப்பிழைகளை பொறுத்து, ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தை கொடுப்பானாக. ஆமீன். மேலும் மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் ஏ.ஆர். இக்பால் ஹாஜி அவர்களுக்கும்,உற்றார், உறவினர்கள் அனைவர்களுக்கும் மேலான பொறுமையை அல்லாஹ் தண்டருல்வானாக.ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [18 February 2013]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 25593

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...இன்னாலில்லாஹி
posted by NIZAR (KAYALPATNAM) [18 February 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 25596

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களுக்கு மறுமையில் சிறப்பான வாழ்கையை அளிப்பானாக,

மர்ஹூமா அவர்களுடைய நட்குனங்களையும், கண்ணியமான வாழ்கையையும் அவர்களின் சந்ததியருக்கு வழங்குவானாக..

அவர்கள் பிரிவால் வாடிநிற்கும் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெர்வித்து கொள்கிறேன்.அவர்கள் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோமாக,,,,,,

YOURS,
NIZAR,
DEEVU STREET.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by mohmedyounus (muscat) [18 February 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 25597

மர்ஹூமாவின் பிழைகளை அல்லாஹ் மன்னித்து "ஜன்னதுல் பிர்தௌஸ்" என்னும் சுவனப்பதியை வழங்குவானாக! பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், தங்களை சமூகப்பணியில் ஈடுபடுத்திகொண்டுள்ள இக்பால் ஹாஜியார் மற்றும் புஹாரி காக்கா அவர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களும்,பிரார்த்தனைகளும்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by YMSaleh (Holy Makkah) [18 February 2013]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25599

இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியான "ஜென்னத்துல் பிர்தௌஸ்"-ல் சேர்த்தருள்வானாக ஆமீன்.

ஒய்.யெம். சாலிஹ் மற்றும் குடும்ப்பத்தார்கள் - புனித மக்கா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. பொருமையை தந்தருள்வானாக
posted by Hameed MNS (Chennai) [18 February 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 25601

வல்ல ரஹ்மான் மர்ஹூமா அவர்களின் பாவப் பிழைகளை பொருத்து மேலான ஜென்னதுல் ஃபிர்தொளஸ் எனும் சுவர்க்க்கத்தை கொடுத்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் இறைவன் பொருமையை தந்தருள்வானாக ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. எனக்கு தாயைப் போன்றவர்...
posted by S.K.Salih (Kayalpatnam) [18 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25602

நான் 1989 - 90இல் திருச்சி - ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக்கல்லூரியில் திருக்குர்ஆன் மனனம் செய்து வந்த காலத்தில், வியாழக்கிழமை பின்னேரம் வார விடுமுறையின்போது, மர்ஹூமா அவர்களின் கணவர் ஹாஜி ஏ.ஆர்.இக்பால் மாமா அவர்கள் நிர்வகித்து வந்த அரிஸ்டோ ஜுவல்லர்ஸ் நகைக் கடைக்கு வந்து தங்கி, இரவு உணவு உண்டு செல்வது வழமையாய் இருந்தது.

அக்காலகட்டத்தில், அவர்களது மகன் - எனதன்பு நண்பன் எம்.ஐ.ஸதக்கத்துல்லாஹ், உவைஸ் ஹாஜியார் பேரன் - எனதன்பு நண்பன் உவைஸ், அமீன் ஹாஜியார் மகன் - எனதன்பு நண்பன் எம்.ஏ.முஹம்மத் நூஹ், அன்பு நண்பன் மொகுதூம் அலீ ஸாஹிப் ஆகியோருடன் இணைந்து பல விளையாட்டுகளை அவர்களின் இல்லத்தில் விளையாடி மகிழ்வோம். (தம்பி எம்.ஐ.முஹம்மத் நூஹ் சிறுவனாக இருந்தார்.)

அந்நேரங்களில், மர்ஹூமா அவர்கள் எங்கள் அனைவரையும் ஒரு தாயைப் போலவே அணுகுவார்கள்... சிறு வயதிலிருந்த எங்களுக்குள் சண்டை சச்சரவுகள் வந்தபோதிலும், யாருக்காகவும் - யாரையும் விட்டுக்கொடுக்காமல் அனைவரிடமும் நளினமாகப் பேசி, எங்கள் சண்டையை மறக்கடிப்பார்கள்.

மத்ரஸாவிற்கு நான் விடைபெற்றுச் செல்கையில், ஒரு வாரத்திற்குத் தேவையான தின்பண்டங்களையெல்லாம் தந்து வழியனுப்புவார்கள்.

அந்த பாச உணர்வு - 23 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும் இன்றளவும் என் மனதில் நிலைத்து நிற்கிறது. அவர்களைக் கண்டபோதெல்லாம் இதனை நினைவுகூர்ந்து பேசுவதுண்டு.

வல்ல அல்லாஹ், கருணையே உருவான - என் தாய்க்கு இணையான மர்ஹூமா அவர்களின் பாவப் பிழைகளைப் பொருத்தருளி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் மர்ஹூமா அவர்களின் அன்பிற்குரிய குடும்பத்தார் (அனைவரையுமே குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு எனக்கு அனைவரோடும் நெருக்கமுண்டு!) அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...அல்லாஹு தா ஆலா மர்ஹூமா அவர்களுக்கு ஜன்னதுல் பிர்தௌசை நல்குவானாக
posted by abdulwadood (kayalpatnam) [18 February 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 25603

மரியாதைக்குரிய இக்பால் ஹாஜி அவர்களின் துணைவியாரின் மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மர்ஹூமாவின் பிழைகள் பொறுக்கப்பட்டு உயர்பதவியாம் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை அல்லாஹ் வழங்குவானாக என துஆ செய்கிறேன்.

அவர்களின் பிரிவால் துயருற்றுள்ள இக்பால் ஹாஜி உள்ளிட்ட, மக்கள் மருமக்கள், சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

اللهم اغفر لها وارحمها وعافها واعف عنها واكرم نزلها ووسع مدخلها واعذها من عذا ب القبر وعذاب النار

அப்துல் wadood


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...மனைவி அமைவதெல்லாம்....
posted by mackie noohuthambi (kayalpatnam) [18 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25604

எனது அருமை மச்சான் இக்பால் அவர்களுக்கு அமைந்த மனைவி போல் எல்லோருக்கும் அமைய வேண்டும் என்று அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.

பொது வாழ்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட கணவனை, தன்னை ஒரு நோய் மாற்றி இன்னொரு நோய் ஆட்கொள்ளும் சந்தர்ப்பத்திலும் தன கணவனுக்கும் ஊழியம் செய்து அவர்கள் வீட்டுக்கு அழைத்து வரும் விருந்தாளிகளையும் உபசரித்து எல்லோரது மனதிலும் இடம்பிடித்து அதில் கிடைக்கும் இன்பத்தை திருப்தியை தன் வாழ்வின் லட்சியமாக கொண்டு வாழ்ந்த ஒரு சிறப்பான மனைவியாக, ஒரு பாசம் மிக்க தாயாக, கருணை மிக்க மாமியாக, மழலைகளின் உம்மம்மாவாக, வாப்பிசாவாக, ஒரு நேசம் மிக்க உடன் பிறப்பாக, உற்றோருக்கும் மற்றோருக்கும் உதவும் கரமாக வாழ்ந்து தன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் சேர்த்து, நம்மிடையே இருந்து பிரிந்து சென்று விட்ட, பெயருக்கு பொருத்தமான எனது அருமை மச்சி ஜமீலா அவர்களுக்கு அல்லாஹ் மேலான சுவர்க்க பதியை அவள் தங்கும் இடமாக ஆக்கி வைப்பானாக. அவர்கள் மண்ணறையை வெளிச்சமானதாகவும் விசாலமானதாகவும் ஆக்கிவைப்பானாக.

அந்த சிறப்பான குடும்பத்தின் நற்குணங்கள் நிறைந்த தாயை மனைவியை சகோதரியை இழந்து நிற்கும் எல்லோருக்கும் அல்லாஹ் SABRAN JAMEELAA என்ற நல்ல பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by L .A .K Buhary (HONGKONG) [18 February 2013]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 25605

இன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிவூன் ...எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்தருளி ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக..ஆமீன் ...

L .A .K Buhary


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by HAMZA (USA) [18 February 2013]
IP: 67.*.*.* United States | Comment Reference Number: 25606

إنا لله وإنا إليه راجعون

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

ஹம்ஸா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by A..S.Khaleelur Rahman (Al-hasa-K.S.A.) [18 February 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25607

இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்..

மர்ஹூமாவிக்கு 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் அழகிய சுவன பதவியை கொடுத்து மர்ஹூமாவின் பிரிவால் துயருற்றுள்ள இக்பால் ஹாஜி அவர்களுக்கும், அவரின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் பொறுமையை கொடுப்பானாக...! ஆமின்...

அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by Muthu Muhammad (Dubai) [18 February 2013]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25608

இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்

அல்லாஹ் மர்ஹூமா அவர்களை பொருந்திக்கொள்வானாக மற்றும் மேலான சுவன பதியை அருள்வானாக...ஆமீன்.

குடும்பத்தார் அனைவருக்கும் ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by kaamil (hongkong) [18 February 2013]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 25609

இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருள பிரார்த்தனை செய்வதோடு எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...Condolence
posted by Segu Abdul Cader (Quede Millath Nager ) [18 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25611

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

அஸ்ஸலாமு அலைக்கும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

_ نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l

4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ

20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்;இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

Wassalam.

S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by M.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.) [18 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25612

இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமாவின் பிழைகளை மன்னித்து மேலான சுவர்க்கப் பதியை கொடுத்தருள்வானாக...ஆமீன். -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:...
posted by SIRAJUDEEN (HOLY MAKKAH) [18 February 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25613

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்

மர்ஹூமாஉடைய பாவ பிழைகளை பெருத்து மேலான சுவர்க்கத்தில் அடயச்சைவயாக .ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:...
posted by Muhammad Ibrahim (Guangzhou (China)) [19 February 2013]
IP: 120.*.*.* Hong Kong | Comment Reference Number: 25614

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:...
posted by shaduly fasi (bangkok) [19 February 2013]
IP: 115.*.*.* Thailand | Comment Reference Number: 25616

அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவர்க்கத்தை கொடுத்தருல்வானாக. ஆமீன்.

அன்னாரை இழந்து துயரிற்றிருக்கும் அவர்களது குடும்பத்தாருக்கு சப்ரன் ஜமீலாவை அல்லாஹ் கொடுத்தருள்வானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. வருந்துகிறேன்!
posted by kavimagan m.s.abdul kader (qatar) [19 February 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 25617

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. அஸ்ஸலாமு அழைக்கும்
posted by Mohamed Abubacker (Dubai) [19 February 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25619

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
வல்ல ரஹ்மான் மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்தருளி, கப்றுடைய வாழ்க்கையை இலேசாக்கி, மறுமையில் மேலான சுவனபதியை நல்குவானாக.

அன்னாரது பிரிவால் வாடும் இக்பால் காக்கா அவர்களுக்கும், யாராலும் ஈடு செய்ய முடியாத பெற்ற தாயை இழந்து வாடும் அன்னாரின் பிள்ளைகளுக்கும் வல்ல ரஹ்மான் அழகிய பொறுமையை அளித்தருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. வருந்துகிறோம்
posted by Salai Sheikh Saleem (Dubai) [19 February 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25623

மர்ஹூமா அவர்கள் எனக்கு அடுத்த வீடு, என் நெருங்கிய பால்ய நண்பன் மக்கி அவர்களின் ராத்தா. இதை விட வேறு என்ன வேண்டும் மர்ஹூமா அவர்களோடு எனக்குள்ள உறவின் நெருக்கத்தை சொல்வதற்கு? என்னை கண்டித்து, ஊட்டி ஆளாக்கியவர்கள். அவ்வப்போது அவர்கள் முகத்தில் இழைந்தோடும் புன்னகையோடு அவர்கள் உதிர்க்கும் நகைச்சுவை இன்னும் என்னுள் நிழலாடுகிறது. மிகவும் நல்லுள்ளத்திற்கு சொந்தக்காரர்கள் மர்ஹூமா ஜமீலா ராத்தா அவர்கள். திடீர் என்று அவர்கள் வாபாத்து செய்தி அறிந்து அதிர்ச்சிதான்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து அவர்களின் மண்ணறையை மலர்ப்படுக்கைகளால் மணக்கும் இடமாக ஒளிவாக்கித்தந்து, மறுமையில் நல்லடியார்கள் கூட்டத்தில் சொர்க்கத்தில் தரித்திருக்க பேரருள் புரிவானாகவும் ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் எனது மரியாதைக்குரிய இக்பால் ஹாஜியார் அவர்களுக்கும், எனது அன்பு நண்பன் மக்கி மற்றும் குடும்பத்தார்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் அந்த வல்ல ரஹ்மான் பொருமையைக்கொடுப்பானாகவும் ஆமீன்.

உங்கள் அனைவருக்கும் எங்களின் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..

அன்புடன்
சாளை ஷேக் ஸலீம்
மறலியா ஸலீம் மற்றும்
குடும்பத்தார்கள்
அமீரகம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. வருந்துகிறோம்
posted by Ejaz Ahamed (Dubai) [19 February 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25625

இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமாவின் பிழைகளை மன்னித்து மேலான சுவர்க்கப் பதியை கொடுத்தருள்வானாக...ஆமீன்.

குடும்பத்தார் அனைவருக்கும் ஸலாம்.

Ejaz Ahamed & Family


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:...
posted by SHAIK M.U. (DUBAI,UAE) [20 February 2013]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25649

Inna lillahi wa inna ilayhi raji'oon.

May Allah give them an easy and pleasant journey and shower blessings on his/her grave.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:... ஜஸாக்கல்லாஹ் ஹைர்
posted by Sathakathullah (Chennai) [05 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26000

பிஸ்மில்லாஹிர் ரஹ்மா னிர் ரஹீம்

அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹூ!

எங்களது அருமைத்தாயார். மர்ஹூமா. ஜமீலா அவர்களின் வஃபாத் சமயத்தில் நேரிலும் தொலைபேசியிலும் இணைய தளம் வாயிலாகவும் எங்களுக்கு ஆறுதலளித்து துஆச்செய்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். ஜஸாக்கல்லாஹ் ஹைர் !

மறைந்த எங்கள் தாயார் யாருடைய மனம் நோகும்படியாவது நடந்திருந்தால் அல்லாஹ்விற்காக அவர்களை மன்னித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். எங்கள் தாயார் யாருக்காவது கடன் பட்டிருந்தால் தயவு கூர்ந்து தெரிவிக்கவும். இன்ஷா அல்லாஹ் ! அன்னாரின் மக்களாகிய நாங்கள் அதை நிறைவேற்றுகின்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரின் பாவங்களை மன்னித்து ஈடேற்றுவானாக ! ஆமீன் !! வஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு !!

இப்படிக்கு,
எம்.ஐ.நஃபீஸா
எம்.ஐ.ஸதக்கத்துல்லாஹ்
எம்.ஐ.முஹம்மத் நூஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
‘போட்டு’ போட்டி! (?!)  (16/2/2013) [Views - 3933; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved