செய்தி: நகராட்சி வரி குறைப்பு மேல் முறையீட்டுக்குழு, பணி நியமனக் குழு, ஒப்பந்தக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று (நவ.21) காலையில் நடைபெற்றது! தேர்தல் முடிவுகள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகராட்சி வரி குறைப்பு மேல... posted byT.A.S.Meera Sahib (Dubai)[26 November 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13787
தம்பி சாளை அப்துர் ரஜாகிற்கு அஸ்ஸலாமு அலைக்கும்
துணை தலைவர் வுட்பட மற்ற பதவிகளுக்கும் தேர்தெடுக்க பட்டவர்கள் அரசியல் சட்டத்திற்கு வுட்பட்டு தேர்ந்தெடுக்க பட்டுளார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் அந்த தேர்தல்களில் பணம் வேலை செய்ததாக சொல்லபடுகிறதே. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நமது அநேகர்களின் எதிர்பார்ப்பான வூழல் அற்ற நிர்வாகம் என்பதற்கு ஆரம்பத்திலேயே அடி விழுகிறதே என்பதுதான் கவலை.
நேரான நிர்வாகம் நடை பெற வல்லோன் அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக
Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்... posted byT.A.S.Meera Sahib (Dubai)[10 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10184
ஐக்கிய பேரவைதான் ஊரின் தாய் அமைப்பு என்பதை யாராலும் மறுக்க ஏலாது. பேரவையின் பணி தேர்தலோடு முடிவதில்லை. ஆனால் பேரவை தனது தற்போதைய செயால்படுகளை மாற்றி கீழ் கண்ட விசயங்களில் கவனம் செலுத்துவார்களா?
1 அனைத்து பகுதி, அனைத்து கொள்கையை சேர்ந்த மக்களிடம் இந்த அமைப்பு தங்களது சொந்த அமைப்பு என்ற எண்ணத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.
2 ஒரே இடத்தில, ஒரே பகுதியில் பேரவையின் கூட்டத்தை போடாமல் பரவலாக அனைத்து பகுதியுலும் போடவேண்டும்
3 பேரவையின் செயேல்பாடுகள் ஒளிவுமறைவில்லாமல் இருப்பது மிகவும் அவசியம்
4 அனைத்து கொள்கை சகோதரர்களையும் முக்கிய பதவியில் இடம்பெற செய்வது அவசியம்
5 பேரவை அங்கத்தினர் நாங்கள் majoirty என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டு அனைத்து பகுதியினரையும் அரவணைத்து ஒட்டு மொத்த மக்களின் நன்னம்பிக்கையையும் மீட்டெடுக்க வேண்டும்.
pj programme at kpm posted byT.A.S.MOHAMED MEERA SAHIB (dubai)[18 November 2010] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1052
This kind of programme is first time in kpm. This is No.1 among all relegious programmes. Organisers pls make sure not to divert the programme from its original issue.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross